Everything posted by விளங்க நினைப்பவன்
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
அவரை நினைக்க தான் பயமாக உள்ளது தீயவற்றையே ஆதரித்து கொண்டு வருகின்றார். இங்கே வரும் பெரிய பாதிப்பு அவர் அட்டுழியம் செய்த குற்றவாளிகள் ஆதரிக்கும் நிலைபாடு எடுத்தால் வெளிநாட்டு ஈழ தமிழர்களும் அவருக்காக அதை சரி என்பார்கள் ☹️
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
விரிவான தெரியாத தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி
-
தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவு இல்லை!; ஈ.பி.டி.பி. அதிரடி
ஜேவிபிக்கு ஆதரவு இல்லை என்பது நல்ல முடிவு தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்தவர் இவர்கள் ஆதரவை பெற்று கொண்டு யாழ்பாண முதல்வராக வந்தவர்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஓம் சொல்பவர் நிலாம்டீன். முஸ்லிம் லஷ்கர் இ தய்பா இயக்கத்திற்கு குண்டுகள் வெடிக்க எல்லாம் தெரியாது. அவர்களுக்கு அன்பை அள்ளி வீச தான் தெரியும். இலங்கை சஹ்ரான் மாதிரி
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
இங்கே சட்டம் தன் கடமையை செய்துள்ளது. அம்ஷிகாவுக்கு நடந்த கொடுமையின் பின்னணியில் ஜேவிபி கட்சிக்காரர் இருப்பதினால் அவரை காப்பாற்ற அமைச்சர் சரோஜா போல்ரா அம்ஷிகாவை மனநலம் சரியில்லாதவராக காட்ட முயற்சித்த மோசமான செயல் போன்று நடந்திருக்கலாம்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உறவே நீங்கள் பார்த்தவர்கள் ஈழ தமிழர்களாக இருக்க முடியாது இலங்கை தீவிர முஸ்லிம் மதவாதிகளாக இருப்பார்கள் பாக்கிஸ்தானுக்கு எதிராக இந்தியா என்று இல்லை எந்த ஒரு முஸ்லிம் அல்லாத நாடு பாக்கிஸ்தானை தாக்கினாலும் அவர்கள் பாக்கிஸ்தானை தான் ஆதரிப்பார்கள்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நயினாதீவுக்கு சும்மா உல்லாசமாக போக விரும்பி படகு சவாரியை பலர் விரும்பாததினால் பின்பு செல்லவில்லை ஆனால் நயினா தீவு விகரை இலங்கையின் தமிழர்கள் பிரதேசத்தில் பிரசித்திபெற்ற முக்கியமான இடங்களில் வராது ஆனால் சீனா அயல்நாடாக இருந்தால் அது மாறும் யேர்மனிக்கு போனால் பேர்லின் சுவர் கொலோன் Cologne பார்ப்பது பேன்று யாழ்பாணம் போனால் விகாரைக்கு தான் போக வேண்டும். உண்மை உறவை முஸ்லிம் மத கல்வி சாலைக்கு அழைத்து சென்று நன்றாக கழுவி அனுப்பி இருப்பார்களோ 😄
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இப்பவும் இருக்கிறது தானே,.....நான் கேட்டது அரசியல் மாற்றங்களை தையிட்டி விகாரையும் வெடுக்குநாறி விகாரையும் இலங்கையின் வடபகுதி தமிழர்கள் பிரதேசத்தில் பிரசித்திபெற்ற முக்கியமான இடங்களாக இப்போதும் இருக்கின்றது எனக்கு உண்மையாகவே தெரியாது 🙄
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சில நாட்களாக இலங்கை தமிழர்களிடம் புகழ் அடைந்துள்ள கனடா பிரம்டன் மேயர் Patrick Brown கூட மோடி தன்னை தம்பி என்று அன்பாக அழைப்பார் என்று சொல்லி பெருமைபடுபவர் தான்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சிங்களவர்கள் விரும்பாவிட்டால் என்ன இலங்கையில் உள்ள தமிழர்கள் மேற்குலகநாட்டு தயாரிப்புகளுக்கு அடுத்தபடியாக விரும்புவது இந்திய பொருட்களை அவர்கள் சீன பொருட்களை விரும்புவது இல்லை. மேற்குலகில் குடியேறிய ஈழ தமிழர்கள் அதற்கும் மேலே யப்பான் Sony ரிவி யை சீனாவில் தயாரித்துவிட்டார்களே என்ற கவலையில் கொரியாவிலோ வேறு நாட்டிலோ நேரடியாக தயாரிக்கும் ரிவி வாங்குபவர்கள் இலங்கையின் வடக்கில் பிரசித்திபெற்ற முக்கியமான இடங்களாக தையிட்டி, வெடுக்குநாறி விகாரைகள் இருக்கும்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அவற்றில் தமிழீழம் - சிறிலங்கா போரை நிரந்தரமாகவே அவர்கள் நிறுத்தி விட்டார்கள்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
"கதற கதற அடித்த ஹமாஸ் கதறிய இஸ்ரேல்" என்று தலைப்பு வைத்து தமிழ்நாட்டில் யுரியுப் போட்டார்களே யார் அண்ணா அவர்களை அப்படி பொய் சொல்லும்படி துப்பாக்கியினால் பயமுறுத்தியது மக்களை பேய்காட்டி பெரும் தொகை மக்களை பார்வையிட வைத்து பணம் பண்ணுவது தான் நோக்கம்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இது பற்றி எனக்கு இப்போ ஒரு அய்யா சொன்னார் இந்தியா ஈழத்தமிழர்களை தனக்காக பயன்படுத்திய காலத்தில் யுரியுப்புக்கள் இல்லை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் உங்களுக்கு வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் சொல்னவைகளை இப்ப காட்டலாம். தாங்கள் வாழ்கின்ற மேற்குலநாடு ஒரு கண் என்றால் இந்தியா தான் மற்ற கண் என்பார்களாம் இந்தியா தந்தை நாடு அல்லது தாய் நாடு என்பார்களாம் 😂 பாகிஸ்தான் முஸ்லிம் மதவாத நாடு என்கின்றபடியால் அன்பு மதம் என்று வெளிநாட்டு ஈழத்தமிழர்களுக்கு ஒரு பாசம். 😂 இலங்கை சந்துரு என்பவரின்பயண யுரியுப் 30 வருடங்கள் பின் நிற்கும் பாகிஸ்தான் என்று யுரியுப் வட்சப்பில் பார்த்தேன். 2023 ல் எடுத்தது. 2023ல் இலங்கையையும் பார்த்ததிருக்கின்றோம். பாகிஸ்தானை மதத்தை வைத்து எப்படி ஆக்கி எங்கே வைத்து இருக்கின்றார்கள்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியா பாக்கிஸ்தான் யுத்தம் பற்றி வெளிநாடுகளில் உள்ள ஈழ தமிழர்கள் தீவிர ஆர்வம் காட்டுவது போன்று மேற்கு நாட்டவர்கள் சிறிதும் காட்டவில்லை . இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்பு முஸ்லிம் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்பு இருவரிடையே மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. அணு ஆயுதம் கொண்ட இருவர் யுத்தம் செய்கின்றார்கள் என்பது தான் அவாகள் கவலை. ஒருவரையொருவர் அவர் தாக்கினார் என்று குற்றம் சாட்டுவதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. பாக்கிஸ்தான் தன்னை நல்லவர் போன்று காட்டுவதற்காக அறிவிப்புகள் வெளியிடுகின்றது. போர் வெறி கொண்ட இந்தியா..... பொறுப்பற்ற இந்தியா..... பொதுமக்களை கொன்றுள்ளது இந்தியா அனுப்பிய ரோன்களை சுட்டு வீழ்த்தினோம் அவை இஸ்ரேலால் - முஸ்லிம் எதிரி நாட்டால் - தயாரிக்கப்பட்டவை இந்தியர்கள் அவர்கள் மேற்குலகநாடுகளை நம்புவதில்லை அவர்களுடைய நம்பிக்குரிய நண்பன் ரஷ்யாவும் புட்டினும் தானாம்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உறவே நன்றாக பந்தி பந்தியாக எழுதி இருக்கிறீர்களே 👍 ☹️
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உங்களை தடைப்பட்டியலில் போட்டுவிட்டார்களா 🙄 தவகரன் சங்கவியின் காணொளி ஒன்று பார்த்தேன். அவர்களுக்கு இந்திய விசா கொடுக்கபட்டு தமிழ்நாடு சென்று திரும்பி வருகின்ற போதும் கடுமையான விசாரணைகள் எங்கே நிற்றது என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு மட்டும் தான் அப்படி. சிங்களவர்களுக்கு ஒரு கேள்வியும் இல்லை தமிழர்கள் மேற்குலக நாடு ஒன்றுக்குள் சென்று விட்டு திரும்பி செல்வது போன்று அவர்கள் இந்தியாவில் இருந்து திரும்பி செல்லலாம்.
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
அழுக்கை மூடி மறைத்தால் அது சுத்தம் இது தான் ஜேவிபியின் கிளீன் ஸ்ரீலங்கை கொள்கை. இடமாற்றம் செய்பட்ட அந்த ஆசிரியர் தங்களுக்கும் வேண்டாம் என்று மாணவர்கள் பெற்றோர்கள் ஆர்பாட்டம் செய்தார்களாம். உண்மையாக பயம் வரும் தானே
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உறவே நீங்கள் இப்போ பாக்கிஸ்தான் யுரியுப் சனல்களையா பார்க்கின்றீர்கள்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நீங்கள் சொல்வது சரி தான். பாவப்பட்ட முதலாவது புலம்பெயர்ந்த ஈழ தலைமுறை என்று கிருபன் அய்யா ஒரு கட்டுரை இணைத்துள்ளார். ஈழ கிறிஸ்தவ தலைமுறை பாவங்களை கழுவ என்று இஸ்ரேல் செல்ல இந்து தலைமுறை இந்திய கோவில்கள் காசி என்று தங்களது பாவங்களை கழுவ செல்கின்றனர் நல்ல வசதியாக வெளிநாடுகளில் இருக்கிறர்கள் அதனால் போய் வருகின்றார்கள் அதற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நூறு வீதம் உண்மை
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைவராக வருவாரா?
கஜேந்திரகுமாரை இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைவராக முடி சூட்டிவிட வேண்டும் என்பதில் வெளிநாட்டு ஈழ தமிழர்கள் ஆசைபடுவது போன்று கட்டுரையார் சுமந்திரனை எதிர்கால அரசியல் தலைவர் என்று ஆசைபடுவதில் தப்பே இல்லை.
-
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கால் பதித்த ஈழத்தமிழ் பெண்!
பத்தாம் பசலித்தனம் ஒடுக்குமுறைகளை தமிழர்களின் கடைபிடிக்க வேண்டிய பாரம்பரியம் என்று விளக்கமும் வேறு தருவார்கள் 😂
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
ஓம் இது போன்று தான் நடைபெற்றதாக எனக்கும் பலர் சொல்லியிருக்கின்றார்கள்
-
பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..
சொத்துக்கள் வைத்திருக்கும் ஈழதமிழர்கள் மகிழ்ச்சி இழப்பதிற்கு காரணம் ஷோ காட்டுவதற்காக ஓவர் கடன்.
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
அவர் ஜேவிபி தற்போதைய தேசிய மக்கள் சக்தி யின் ஆளாம்