Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. உலகம் முழுவதும் தமிழ் மொழி பேசினால் ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படும் பள்ளிகள் உலகம் முழுவதும் உருவாகி ஆங்கிலம் சிறப்புடன் உலகை ஆளும்.
  2. குர்ரான் வசனங்களை சொல்லும் படியும் கட்டாயபடுத்தி கொன்று இருக்கின்றார்கள் தமிழ்நாட்டில் அனேகமாக முஸ்லிம் மதத்தின் அடிப்படையில் நடந்த பயங்கரவாத செயல்களை வாக்குகள் பெற்று கொள்வதற்காக கண்டிக்க மாட்டார்கள் இம் முறை ஸ்டாலினும் விஜய்யும் கண்டித்திருருக்கிறார்கள் நல்லது.
  3. சோபா சகதி கதை என்று கிருபன் சொல்வதை பார்த்திருக்கிறேன் இவர்கள் இருவரை பற்றி எனக்கு தெரியவில்லை சீமானிடம் ஏமாந்து இன்பமாக கனவு காண்கின்ற வெளிநாட்டு ஈழ தமிழர்கள் போல் தானேஅவர்கள் இருவரும் 😂 இப்போது விளங்குகின்றது
  4. [ உயிர்த்த ஞாயிறு தற்கொலையின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் என்பவன் மரணத்திற்கு முன்னர் கூறிய விடயம் அல்லாவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஹாபீர்கள் அவர்கள் கொல்லப்பட வேண்டும் நாங்கள் மரணித்தாலும் இதை பார்க்கும் ஒவ்வொரு முஸ்லிம்களும் ஹாபீர்களை கொலை செய்ய வேண்டும் என இந்த விடயம் தவறானது இதை வன்மையாக கண்டிக்கின்றோம். ] ஹாபீர்கள் - அல்லாவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அவர்கள் கொல்லப்பட வேண்டும் இதை தான் அல்லா வழி IS ம் சொல்கின்றது செய்தது. அரசியலுக்காக சஹ்ரான் என்பவர் அப்பாவி மதநல்லிணக்கம் கொண்டவர் என்றும் தற்போது மாற்றபடலாம்.
  5. இந்தியா தமிழ்நாட்டில் சாதி கட்சிகள் போன்று. இலங்கையில் நல்லது ஒன்று சாதி கட்சிகள் இல்லை.
  6. தேர்தல் நெருக்க நெருங்க தலைவரிடம் இருந்து எத்தனை விதமான நகைச்சுவைகளை காணபோகின்றோம் 🤣
  7. IS க்கு ஈராக் யாசிதிகளிடம் உள்ள பிரச்சனை தான் இலங்கை கத்தோலிக்கர்களுக்கும் இலங்கை இந்துக்கள் புத்த மதத்தவர்களிமும் IS க்கு உள்ள பிரச்சனை. இஸ்லாமல்லாத மதத்தை மார்க்கமாக எவர் பின்பற்ற விரும்புவாரோ அவரிடமிருந்து அம்மார்க்கமும் அவரின் நம்பிக்கைகளும் வழிபாடுகளும் அறவே அங்கீகரிக்கப்படாது. அவரோ மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார்.- குரான் - 3:85
  8. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? 😂 அது பிள்ளையான் பிள்ளையான் என்று தமிழ் யுரியுப்பர்கள் ஒரே கொண்டாட்டமாக இருக்கின்றார்கள். இது ஒரு ஜேவிபியின் தேர்தல் கால விளையாட்டாக தான் பார்ப்பதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளாராம் . அமெரிக்கா மேற்குலகத்தினர் இலங்கை கிறிஸ்தவர்கள் (முஸ்லிம் மதத்தை பின்பற்றாதோர் ) மீதான ஜிஹாத் தாக்குதல் என்று முஸ்லிம் மத பயங்கரவாத அமைப்பு IS அறிவித்ததும் வெளிநாட்டு அரசுகள் இலங்கை அரசு விசாரணைகளில் IS டன் தொடர்புடைய இலங்கை புனிதபோர் மார்க்கவாதிகள் நடத்திய தாக்குதல் என்பது ம் ஏற்கெனவே தெளிவாகியது. இப்போது மாற்றி அமைக்க போகின்றார்களா
  9. இவர் தொடர்ந்து தோற்று கொண்டு தான் வருகின்றார் இம் முறை பாடை என்கின்றார் விஜய் கட்சிக்கு போங்கோ நானே சேர்த்துவிடுகின்றேன் என்கின்றார் யோசனையாக உள்ளது
  10. தனது ஆளும் கட்சியின் ஆளுகைக்குள் உள்ளூராட்சி மன்றங்கள் இருந்தால் மட்டுமே மக்களுக்கான நிதி ஒதுக்க முடியும் என்பது அநுரகுமார திசாநாயக்கவின் மோசமான சர்வாதிகார மிரட்டல் கருத்து தானே சஜித் , முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இவாகளை தவிர பெரிய எதிர்ப்புக்களை காண முடியவில்லையே
  11. வென்றால் மாலை, தோற்றால் பாடை… ] 😄 இந்த வசனம் அழகாக உள்ளது விஜய் கட்சிக்கு இவர் பயப்படுகின்றது போல் உள்ளதே
  12. அனைவரும் புட்டினின் ஆதவளார்கள் என்று ரஷ்ய செய்திகள் இந்திய யுரியுப்பர்கள் சொல்வதை நீங்கள் நம்பிவிட்டீர்கள். 99.90 வீதமானவர்கள் மட்டுமே புட்டினின் ஆதவளார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் புட்டினுக்கு தேர்தலில் 87.28 வீதமானவர்கள் தானே வாக்களித்தார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் மிகுதி 12.62 வீதமானவர்களும் எங்கள் தலைவர் வென்றுவிடுவார் என்று வாக்களிக்க சென்றுவிடாமல் வீட்டிலேயே இருந்துவிட்டனர்.
  13. விஜய் மீது இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள்” - சீமான் ] ஓம் விஜய் முஸ்லிம் மத கொள்கைகளால் கவரபட்டு தான் அங்கே போனவர்
  14. தமிழ்நாட்டு விடயத்தில் மட்டும் இல்லை, விளாடிமிர் புடின் ஆட்சி முடிடிவுக்கு வரும் நாளில் தான் நாங்களும் உக்ரைன் மக்களும் நிம்மதியாக வாழ முடியும் என்று ரஷ்ய மாணவர்கள் இளைஞர்கள் சொல்வதில் உள்ள உண்மைகளயும் நம்புகின்றோம்.
  15. ஒரு ஜனநாயக நாட்டில் அதிகாரிகள் தான் எல்லாம் என்று இருக்கின்ற காரணத்தால் டொனால்ட் ரம்புக்கு தொல்லைகள் கொடுக்காமல் அவரை நிரந்தரமாக ஆட்சி செய்ய விடுங்கோ என்று அமெரிக்க மக்களிடமும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் யாழ்களம் சார்பாக நாங்கள் ஒரு அன்பான வேண்டு கோள் விடுக்க வேண்டும்
  16. இதுவும் அப்படி தான் இருக்கும். முன்பு ஒரு நம்பிக்கையான செய்திக்கு உறவு வீரபையன் சாட்டை துரைமுருகனின் காணொளியை தான் தந்தவர்
  17. முழுக்க உண்மை. ஈழ தமிழ் மக்களின் பாதுகாவலர் சீமான் என்று நம்பி திரள்நிதி வழங்கி கொண்டிருக்கின்றார்கள்
  18. அது எப்படி சீமான் இனவழி தமிழரும், நிர்மலா சீதாராமன் தமிழிச்சியுமானார்கள்?
  19. இந்த புரட்டுக்கள் எல்லாம் முகநூல் மூலம் தமிழ் புரட்சியாளர்களால் பரப்பபடுபவை சிலவாரங்களுக்கு முதல் கூட ஒரு நடிகை அய்சுவரியராய் இறந்துவிட்டார் யப்பானில் நிலநடுக்கம் என்று தகவல்கள் வந்தனவாம்
  20. ஐரோப்பிய நாட்டில் குடியேறியவர்கள் நிலையே இப்படி என்றால் இலங்கையில் உள்ளவர்கள் நிலை எப்படி இருக்கும் ☹️தெரிந்தவர் ஒருவர் கடவுள் தேரில் ஏறி கொண்டிருக்கும் அரும்பெரும் காட்சியை பார்த்து அருள் பெற்று கொள் என்று அனுப்பியிருந்தார் நானும் பார்த்து கொண்டிருந்தேன் கடவுள் தேரில் ஏறுகிறார் ஏறுகிறார் மனிதர்கள் சேர்ந்து மிகவும் குனிந்து தூக்கி கஷ்டபட்டு கடவுளை தேரில் ஏற்றினார்கள் பார்க்க எனக்கே முதுகு நோக தொடங்கிவிட்டது. இலங்கையில் இப்போது மிகவும் மோசமான வெயில் வெப்பம் பலர் தேருக்கு முன்னால் நிலத்தில் படுத்து பிரதட்டை என்று உருண்டு கொண்டிருந்தனர் காணொளியாளர் விளக்கம் கொடுத்து கொண்டிருந்தார் காலை நிலத்தில் வைக்க முடியாத அளவுக்கு வெப்பம் ஆனால் அவர்கள் எவ்வளவு நேரமாக நிலத்தில் உருண்டு கொண்டிருக்கிறார்கள் இதுவே தான் கடவுளின் சக்தி☹️
  21. மேலைநாட்டு குடிமக்களின் வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற ஈழ தமிழ் வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர்கள் திருகுறளையோ அல்லது தமிழ் பழமொழி ஒன்ற சொல்லிவிட்டார்கள் என்பதற்காக இனி அவர்கள் தங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கிய மேலைநாட்டு குடிமக்களின் முகத்தில் குத்திவிட்டார்கள் என்று எடுத்து கொள்ளலாம் மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஜெயலலிதாவுடன் ஊழல் மோசடியில் தண்டணை பெற்ற சசிகலாவையோ பழனிச்சாமியையோ தமிழர்கள் என்பதற்காக அதிகாரம் கொடுத்தால் கொள்ளை தான் அடிப்பார்கள் நான் இப்போது தமிழ் பழமொழிகளை பாடமாக்கி வைத்திருந்து மற்றவர்களுடன் கதைக்கின்ற போது எடுத்து அடித்து விடுகிறேன் நானும் சீமான் மாதிரி பச்சை தமிழன் தான் 🤣
  22. இப்போது மம்மி டாடி மிக சாதாரணமாக உள்ளது ஐரோப்பாவில் இல்லை; என்பது உண்மை தான் 👍
  23. உறவே சீமான் பிறப்பால் ப‌ச்சை த‌மிழ‌ன் என்று சாட்சி சொல்ல பத்து ஆயிரம் தமிழர்கள் வந்தால் ஸ்டாலின் ப‌ச்சை த‌மிழ‌ன் என்று சாட்சி சொல்ல நாற்பது ஆயிரம் தமிழர்கள் வருவார்கள் என்பதே நிலை.தமிழ் நாட்டை ஆண்ட அனைவருமே தமிழர்கள் தான். தமிழ்நாட்டை இதுவரை ஆளாத உதயநிதி சீமான் விஜய்யும் தமிழர்களே தங்களை தமிழர்களாக உணர்பவர்கள் தமிழர்கள் தான். இலங்கையில் தமிழர்களில் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்கள் தங்களை தமிழர்களாக உணரவில்லை கவனியுங்கள்
  24. மலையாள சீமான் தெலுங்கர் நிர்மலா சீதாராமனை சந்திப்பது தமிழனை அடிப்பதற்காக

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.