Everything posted by விளங்க நினைப்பவன்
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
முதலில் ஜேவிபியின்ஆட்சியில் சிங்கள மக்கள் செத்து போகாமல் இருக்க வேண்டும்😄
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அத்துடன் வெறியூட்டும் சக்தி வாய்ந்த தமிழ் இனவெறி பிரசாரமும் அரியநேத்திரனுக்கு மேற்கொள்ளபட்டது
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
கலவரம் குழப்பங்கள் செய்வதில் விசேட தேர்ச்சி பெற்றவர்கள் ஜேவிபி. தமிழர்களுக்கு அடிபோட்டு கடை வீடுகளை எரிக்க கூடியவர்கள்😟
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
நாம் பெற்ற இன்பம் 🤣
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
174,530 3.83% சர்வதேசம் இனி நடவடிக்கை எடுக்க போகின்றது
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
சோக காலம் ☹️
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
நடைமுறை சாத்தியமான ஒரு அரசியல் தீர்வு திட்டத்ததை உருவாக்கினால் எப்படி காலத்தை இழுத்தடித்து அரசியல் செய்வது சிறிதரன் சொல்லி இருக்கின்றார் எதிர்காலத்திலும் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவோம்
-
ஈழநாடு ஆசிரியர் தலையங்கம் - எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்?
அனால் தற்போது வட்சப்பில் வந்த பேட்டியில் ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் சொல்கிறார் சிங்கள தலைவர்களுக்கு ஒரு செய்தியை கொடுப்பதற்காக என்று சொல்கிறார் காணொளியில் 2:30
-
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முதல் முறையாக விசேட தேவையுடையோருக்கு விசேட அடையாள அட்டைகள் விநியோகம்
வீரகேசரி தான் இலங்கையில் வாக்களிக்கும் முறையை ஒரு படம் மூலம் விளக்கமாக தெரிவித்துள்ளது. பலர் காணொளிகள் குழப்பமாகவே முன்பு தெரிவித்தன. இலங்கையில் உள்ள தமிழர்கள் பெறுமதியான தங்களது வாக்கை வீணாக்காமல் வாக்களிக்கலாம். (தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதும் வாக்கை வீணாக்கும் செயல் தான் )
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
@valavan கனவு காணாமல் உண்மை நிலை என்ன என்பதை தெரிவிக்கும் சிறந்த கருத்துக்கள்.
-
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!
தமிழர் தலைவராக வருவார் என்று நம்பபட்ட (நானும் தான் ) டொக்டர் இராமநாதன் அர்ச்சுனாவை யாழ்கள உறவுகள் மறந்தேவிட்டார்கள் போலிருக்கின்றது 😄 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியுடன் டீல் பேசி பின்பு சஜீத்தின் கட்சியில் சேர்ந்து மேடை ஏறி இறங்கி தமிழன் தமிழனுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை ஆதரிந்து தற்போது ஜேவிபியை ஆதரிக்கின்றாராம் 🤣 இவர் ஜனாதிபதி தேர்தலுக்காகவே களம் இறக்கபட்டவர் என்று சில நண்பர்கள் சொல்கின்றார்கள்.
-
தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?
அழிவுகரமான சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் மூலம் தமிழ்நாட்டு மீனவாகள் தங்கள்கடல் வளங்களையும் அழித்துமுடித்ததோடு தற்போது இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமா சென்று இலங்கை தமிழர்கள் வாழ்வாதாரத்தையும் அழிக்கின்றார்கள் என்பது பலரும் அறிந்ததே
-
தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?
கொள்ளை அடிப்பதற்கு எதிரான தண்டனைகளை நீக்கி தமிழ்நாடு கடற்கொள்ளையர்களை சுதந்திரமாக இலங்கை தமிழர்கள் கடற்பரப்பில்கொள்ளையடிக்க விடவேண்டும் என்று ஆசைபடுகின்றார்கள். தண்டணைகள் மேலும் கடுமையாக்கபட வேண்டும்
-
இந்த தேர்தலில் எவரும் இனம், மதம் பற்றி பேசவில்லை. அதுவே ஒரு வெற்றியாகும் - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!
இல்லை தமிழ் பொது வேட்காளர் கோஷ்டி இனவாதம் பேசியது. கோத்தபாயா கட்சி முன்பு செய்ததை தமிழ் பொது வேட்பாளரை தமிழ் மக்கள் ஆதரிக்க போவது இல்லை என்றபடியால் இவர் அதை கணக்கில் எடுக்கவில்லையோ தெரியாது.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
குழப்பி அடிக்க தானே தமிழ் பொது வேட்பாளர் இறங்கி உள்ளார்.அவருக்கு போடுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் வீணாணவை
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
வெளிநாட்டில் உள்ள இலங்கை தமிழ் பெரும்குடி மக்கள் இலங்கை என்றால் இந்தியாவில் இருந்து வந்து ஈழதமிழர்கள் வாழ்வாதாரத்தை கடல்வளங்களையும் அழிக்கின்ற இந்திய கடற்கொள்ளைகாரர்களை ஆதரிப்பார்கள். பாதிப்பு அவர்களுக்கு இல்லை. அப்படி ஆதரவை இந்திய கடற்கொள்ளைகாரர்களுக்கு அவர்கள் வழங்குவதற்காக இலங்கை தமிழ் அகதிகளோடு ஒப்பிடுவது என்பது பொது நீதி ஐநாநீதி எல்லாவற்றுக்குமே எதிரான கொடுமை.
- ‘தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி’
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசியல்வாதிகள் தலைவர்கள் 🙆♂️ எல்லை தாண்டி இலங்கைக்கு சென்று கொள்ளை அடிப்பதை ஈழ தமிழர்கள் வாழ்வாதாரத்தை அழியுங்கோ என்று ஊக்குவித்து முழக்கமிடுகின்றார்கள்
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த இரங்கல்கள் நுணாவிலானுக்கு எனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றேன்.
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
இது முழுக்க முழுக்க உண்மை. தங்கள் நாடுகளில் அதன் நலன்களுக்காக தங்கள் நலன்களுக்காக எவ்வளவு புத்திசாலிதனமாக செயல்படுகின்றார்கள் ஆனால் இலங்கை என்று வந்ததும் கோமாளிதனமான தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும்படி துண்டிவிடுகின்ற செயல்களையே செய்கின்றனர் தாங்கள் விரும்பி பார்க்கின்ற ஒரு சீரியல் தங்கள் விருப்பபடி தான் நடைபெற வேண்டும் என்கின்ற எதோச்சதிகார போக்கு.
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
இருப்பும் அடிப்படை வாழ்க்கை பிரச்சனைகளும் மிகவும் முக்கியானது. ஆனால்ஜேவிபி வந்தால் முழு இலங்கைக்கும் தீமை.
- தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது -நிலாந்தன்
-
வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை, மற்றுமொரு இளைஞரால் துஷ்பிரயோகம்
கவலை குறி போடுவது பிரச்சனையை தீர்க்காது ஆனால் மிகவும் கவலையான ஒரு செய்தியை பார்த்துவிட்டு கவலை குறி போடமல் என்ன செய்வது தமிழ பொது வேட்பாளரின் பிரசார நகைச்சுவை அலம்பல்கள் ஜேவிபியின் வெனிசுலா மாற்றத்திற்கான அலம்பல்கள் எல்லாவற்றுக்கும் கவலை குறியீடு போட எனக்கு விருப்பம். அவ்வளவு குறியீடுகள் என்னிடம் இல்லையே செப்டம்பர் 21 வரை பொறுத்து கொள்ள வேண்டியது தான்.
-
வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரன் அய்யாவுக்கு என்ன அமைச்சர் பதவி என்று கேட்கலாமா அவர் தான் துணை ஜனாதிபதி