Everything posted by விளங்க நினைப்பவன்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
முழுக்க உண்மை உணர்ச்சியூட்டும் புலுடா கதைகள் பேசி தமிழர்களை வழக்கம் போன்று ஏமாற்ற முயற்ச்சிப்பார்
-
அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
இது எல்லாம் என்ன ஒரு ஆசை. தலைவர் அனுரகுமார திசநாயக்க அமெரிக்காவில் ஸ்ரீலங்கா துதுவராக ஈழப்பிரியன் அய்யாவை நியமிக்க வேண்டும் என்பது எனது ஆசை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அனுரகுமார திசநாயக்க தான் அவர்களுக்கு எல்லாம் என்று நம்பி உள்ளனர்🙄
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மிகவும் நியாயமான கேள்வி
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்பாணம் சிங்களவர் கோட்டையாகவே மாறிவிட்டது சாவகச்சேரி , ஊர்காவற்துறை, கிளிநெச்சியை தவிர. கிழக்கு மாகாணத்தில் கல்குடா பட்டிருப்பு👍 💯✅
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஓம் சிங்கள மக்கள் எடுத்த முடிவை தம்பிகளும் பின்பற்றுவார்கள் என்ற இன்பம் தான் அவருக்கு அனுரகுமார திசநாயக்கவும் ரில்வின் சில்வா இப்போது தமிழர்கள் தமது பிரதேசங்களில் எடுத்த முடிவை பற்றி என்ன பேசி கொள்வார்கள்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
புலம்பெயர்ஸ் டமில்ஸ் செப்ரெம்பர் 21 இல் இருந்தே ஆரம்பித்துவிட்டனர்😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உண்மை
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நுறு வீதம் அபாயகரமான உண்மை.
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட டெல்லியை இலங்கை தமிழர் கடற்பரப்பில் கொள்ளை அடிப்பதற்கு தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதிக்கும் படி கொழும்பற்கு அழுத்தம் கொடுக்கும் படி கமிழ்நாட்டு தமிழர்களின் அரசியல் கட்சிகளினால் தொடர்ச்சியாக வேண்டுகோள் வைக்கபடுகின்றது. ஆனால் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வருகின்ற கொள்ளையர் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
இந்திய எல்லையில் நாம் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கே வந்த இலங்கை கடற்படை எம்மை தாக்கி... இலங்கை கடற் கொள்ளையர் எம்மை தாக்கி...🤣 அங்கே சீமான் கட்சி, திமுக, அதிமுக, மோடி கட்சி எல்லாமே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து கடற்கொள்ளை செய்வதற்கே தீவிர ஆதரவு. இலங்கை தமிழ் மீனவர்கள் பாவங்கள் என்றோ குறைந்தது எல்லை தாண்டி போகாதீர்கள் அது குற்றம் என்றோ ஒரு போதுமே சொல்வது இல்லை
-
பூச்சிய மாற்றம்
இனிய இடம் தான் வீடு
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
இவைகள் நடந்த போது நான் யாழ்களத்தில் இல்லை. ஓம் நான் யாழ்களத்தில் சேர்ந்த பின்பு சீமான் பற்றி நான் எழுதியதிற்கு அவர் விளக்கம் தந்தவர்.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
நாதமுனியாக வருவது நீங்கள் என்று ஒருவர் குற்றம் சாட்டியது நினைவுக்கு வருகின்றது 😂 நாதமுனி தனி நாடு கிடக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். இப்போது தமிழ்தேசியவாதிகள் ஜேவிபி தலைமையில் ஸ்ரீலங்காவை கட்டி எழுப்ப ஒன்று கூடிநிற்பதை பார்த்தால் நொருங்கிவிடுவார்
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
கொள்ளை அடிக்க அனுமதிக்க வேண்டும் இல்லையேல் பொருளாதார தடை இது தான் சீமான் நியாயம். அநுரகுமார திசாநாயக்க இந்திய கடற்கொள்ளையர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை உறுதியாக ஆதரிப்போம்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை!
தமிழ் யுரியுப்பர்களின் அலட்டல்களைவிட மோசமானது
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
நீங்கள் சுவஸ்திகா சேர்ந்து இருக்கும் கட்சியை சொல்கின்றீர்கள் ஆனால் தமிழ் பிரதேசங்களில் ஜேவிபி என்கின்ற சிங்கல பிசாசு தான் போட்டியிடுகின்றது🙆♂️
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இதை ஆமோதிக்கிறேன்... யாழ்கள வாசகர்கள் வெற்றி பெறுகின்றவர்கள் பக்கம் சாயந்து வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அப்படியும் இருக்கின்றார்கள் என்று சிங்கள மக்கள் அனுரகுமார திசநாயக்கவுக்கு வாக்களித்த பின்பு அவரை கொண்டாடுவதை பார்த்தால் தெரிகின்றது
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
ஓம் ஸ்ரீலங்கா நாட்டுக்குரிய தலைவரை ஹீரோவாக காண்கின்ற தேசிய உணர்வு
-
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2024: ' தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கைகள்' இளைஞர்கள் மத்தியில் பேசப்படுகின்றனவா?
அதிகார பகிர்வு சரி சுய நிர்ணய உரிமை சரி 13வது திருத்த சட்டம் சரி தமிழன் தமிழ் மொழி சரி அது என்ன தமிழ் தேசியம்? தாங்க முடியவில்லை😭
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
ஓம் விளங்கியது👍
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
தகவலுக்கு நன்றி. ஒரு கட்சியை தெரிவு செய்துவிட்டு விரும்பினால் வேறு வேறு கட்சிகளில் 3 பேருக்கு வாக்களிக்லாம் என்று தவறாக நினைத்து விட்டேன்..அர்ச்சுனா கட்சியில் அர்ச்சுனாவுக்கு இல்லை வேறு வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இலங்கையில் 3 வேட்பாளருக்கு வக்களிக்கலாம் என்றது சரியா?
-
தேசிய மக்கள் சக்தியினர் தமிழர்களுக்கு எதிராக தொடுக்க ஆயத்தமாகியுள்ள போர்; எச்சரிக்கும் அருட்தந்தை மா.சத்திவேல்
தமிழ் கட்சிகளுக்கு வாக்களிப்பதே சிறந்தது- -------------------- உண்மை
-
76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம்
யாழ்களத்தில் உள்ள பலர் மற்றும் வெளிநாட்டில் உள்ள பலர் தமிழரசு கட்சி தமிழ்ஈழம் சுயநிர்ணய கோட்பாடு நோக்கி செயற்படாமல் தமிழர்களை ஏமாற்றி கோண்டிருக்கின்றது தமிழ்ஈழம் அல்லது ஆக குறைந்தது அதற்கீடான ஒரு தீர்வு கிடைக்கும் வரை அபிவிருத்தி உதவிகள் எதையும் அரசிடம் இருந்து பெற்று கொள்ள கூடாது என்ற கொள்கை கொண்ட தன்மான தமிழர்களாக தங்களை காட்டி கொண்டனர்.சிங்கள மக்கள் 13 ம் இல்லை, வடக்கு கிழக்கு இணைப்பு கூட கிடையாது ஐக்கிய சிறிலங்கா என்ற அனுரகுமார திசநாயக்கவை தங்கள் தெரிவாக தெரிவு செய்தவுடன் அவரின் புகழ்பாடுபவர்களாகவே இவர்கள் மாறிவிட்டனர்.இப்போது இவர்கள் ஜேவிபி மீது நிறைய நம்பிக்கை கொள்கிறார்கள் என்றால் முன்பு இவர்கள் போலியாக போலி பக்தர்கள் போன்று இருந்துள்ளார்கள்.