Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. அவர் அநுரகுமார திசாநாயக்கவின் கட்சியோடு ஏற்கனவே டீல் பேசியவர் அவர்கள் நோ டீல் என்று கதவை சாத்திவிட்டனர் அப்படி இருக்க கடைசி நேரம் அவர்கள் கட்சியை ஆதரித்து வாக்குகள் போடும் படி மக்களிடம் வேண்டுகோள் விட்டவர். ஏம்பியாக வந்தால் 😂காத்திருக்கின்றார் சேருவதற்கு
  2. புலம் பெயர் பென்சனியர் சிலர் சொல்கின்றார்கள் சரி ஆனால் பல புலம் பெயர் வேலை செய்து கொண்டிருக்கின்ற அண்ணாமாரும் அப்படி அவர் (அனுரகுமார திஸ்ஸநாயக்க) வந்துவிட்டர் இனி எல்லாமே நல்லம் தான் என்று தானே சொல்லுகினம்🙄 தாயகத்தில் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யகூடாது தமிழர்களை முன்னேற விடக்கூடாது என்ற தமிழ்தேசிய கொள்கையில் உறுதியுடன் இருந்த காரணத்தால் அங்கே உள்ள மக்கள் அனுரகுமார திஸ்ஸநாயக்க பக்கம் செல்கின்றனர் சரி வெளிநாடுகளில் வசதியாக வாழ்கின்ற புலம் பெயர் தமிழர்களுக்கு என்ன நடந்தது ? சிங்களவருடன் ஒரு போதும் ஒன்றாக வாழ முடியாது தமிழீழம் தான் வழி என்று சொன்ன புலம் பெயர் தமிழர்களும் அனுரகுமார திஸ்ஸநாயக்க புகழ் பாட்டு பாடுவது அவர் கொள்கைகாக பிரசாரம் செய்வது தான் விசித்திரம்.இவ்வளவு நாளும் தமிழீழம் தான் தீர்வு என்று பொய் சொல்லி மற்ற தமிழர்களை பேய்காட்டினார்களா
  3. அநுரகுமார திசாநாயகாவின் அதிரடிநடவடிக்கை துல்லியமான நடவடிக்கை என்று தமிழ் யுரியுப்பர்களும் அவரது புலம்பெயர் தமிழ் ஆதரவாளர்களும் அடித்து விடுவதை இவர் உண்மை என்று நம்பிவிட்டார்
  4. [இப்போ பெரும்பாலான கட்சிகள் மொத்தக்கட்சிகளும் அனுராவோடு கூட்டிணைவதற்கு ஏங்கிக்கொண்டிருக்கின்றன. எல்லோரும் ஊழலோடு சம்பந்தப்பட்டவர்கள் அவர்களை வழிக்கு கொண்டுவந்து அடக்குவதற்கே அவர் முன்னெச்சரிக்கையாக சில அதிரடிகளை ஆரம்பித்தார். சில சவாலான இடங்களில் தனது சிறந்த வேட்ப்பாளர்களை களமிறக்கினார். மகிந்த குடும்பத்தின் ஊழல் விசாரணை என்கிற செய்தி. அதனால் சிலர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கினர். ஒவ்வொரு கட்சியின் நகர்வையும் கூர்ந்து கவனித்து களத்தில்இருந்து தடுத்து நிறுத்த துல்லியமாக நிதானமாக காய் நகர்த்தி அவர்களாகவே வாயடைக்கவும் விலகவும் செய்கிறார்.] அநுரகுமார திசநாயக்கவுக்கு அதிகரிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவு என்று தமிழ் யுரியுப்பர்கள் சொல்வது உண்மை போல தான் இருக்கின்றது. இலங்கை புதிய ஜனாதிபதிக்கு பிரசாரமே நடத்தபடுகின்றது இங்கே 🤣 உண்மை 👍
  5. அநுரகுமார திசநாயக்கவுக்குஅதிகரிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவு - காணொளி பாத்தனீர்களோ ஒரு கனடா அண்ணா பேட்டி அளிக்கின்றார்
  6. அவர் உண்மை நிலையை தெரிவித்திருக்கின்றார் வேறு பல கடும்போக்கு தமிழ் தேசியவாதிகள் சிங்கள மக்களின் தெரிவையும் அவர்கள் தலைவர் அநுரகுமார திசநாயக்கவுக்காக ஆதரவு தெரித்து அணிதிரளும் அற்புதம் நடைபெறுகின்றது ஒரு சிங்கள ஜனாதிபதியோ பிரதமரோ முன்பு சொன்னாராம் கமிழ் சிறுபான்மையினர் சிங்களவர்கள் என்ற பெரும் மரத்தை கொடி மாதிரி பற்றி பிடித்து கொள்ள வேண்டும் அது தான் இப்போ நடைபெறுகின்றதோ அப்படி இருக்காது புத்தன் அண்ணாவுக்கு இந்தியா பிடிக்காது 😄
  7. 😂 முன்னர் என்றால் அர்ச்சுனா கடந்த வருடமோ அதற்கு முதலோ என்று நினைத்துவிட போகிறார்கள். போன மாதம் வரை அவர் தாவி தாவி நாளுக்கொரு கொள்கையோடு திரிந்தார்.
  8. கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது 13 hours ago பாலத்தின் இருபுறமும் வேகத்தை குறைக்க படத்தில் உள்ளதுபோல மேடுகளை(road bump) அமைக்கலாமே?! அங்கே கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு இந்தடை போதாது இன்னும் பெரிதாக அமைக்க வேண்டும் இந்தியாவில் பெரிய றோட்டு தடைகள் உள்ளது என்றார்கள் அது மாதிரி
  9. கட்சி மேடையில் நின்றே தன்னை ஓரம் கட்டப் பார்க்கிறார்கள் என மூக்கால் அழுது அனுதாபம் தேடப் பார்க்கிறார். தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் எதற்காக அவர்கள் வெளியேறினார்கள் என்பதைக் காண்கின்றோம்.] தமிழரசு கட்சியை பிடித்த துஷ்ட ஆவி அவர் ☹️
  10. இளையராஜா செய்தது நல்ல ஒரு செயல் . இதை தமிழ்நாட்டில் ஜெயலலிதாவும் தன்னிடம் காலில் விழகின்ற பழனிசாமி மற்றய அமைச்சர்களக்கு செய்திருந்தால் இந்த கீழ்தரமான பழக்கம் பரவி இருக்காது. இன்று அது ஈழத்திற்கும் வந்து சிறிதரன் சேனாதிராசாவின் காலில் விழுகின்றார்.
  11. அவர் தனது தமிழ் சகோதரர்களை அணைந்து செயற்படுகின்ற ஆசையில் பின் விளைவுகளை யோசிக்க மறந்துவிட்டார் 😊
  12. அழகான புலுடா கதைகள் சொல்லியே மிகுதி தமிழர் காலத்தையும் வீணடித்துவிடுவார்
  13. றலி கொம்பனி விளம்பரத்திற்காக அவருக்கு பெரிய பெட்டி கொடுத்திருக்கும் தானே😃
  14. இந்த தேர்தலில் எனக்கே இலங்கை தேர்தல் பற்றி அறிய அதிக ஆசை வந்துவிட்டது யாழ்களத்தில் தேர்தல் நிலவரம் பற்றி தேடி படிக்கின்றேன்😃
  15. தமிழில் உள்ள ஒரு பழைய மொழி போன்று தெரிந்த பிசாசுகளான வீட்டுக்கும், சைக்கிளுக்கும் தான் மக்கள் போடுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் பெரிய பிசாசு ஒன்றுக்கு நாதஸ்வரம் ஊதி வரவேற்க போகின்றார்களாம்
  16. அப்படி என்றால் இலங்கை தமிழர்கள் அபிவிருத்தி முன்னேற்றம் இல்லாமல் இருக்க வேண்டியது☹️
  17. ஏற்கெனவு அப்படி உறுதி அநுரகுமார திசாநாயக வேறு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று சொல்லியிருக்கின்றார் 😄
  18. கட்டாயம் வாக்களிப்பது தனியுரிமை. ஆனால் யார் மானத்தமிழன் தமிழ் பொது வேட்பாளருக்கு தான் வாக்கு போட வேண்டும் சிங்கல வேட்பாளர்களுக்கு வாக்குகளை போடகூடது என்று சொல்லியது உங்களுக்கு தெரியும் அநுரகுமார திசாநாயகவுக்கு எங்கே இவர்கள் வாக்களித்தார்கள்? சிங்கள மக்கள் அல்லவா அவருக்கு வாக்களித்து அவரை தெரிவு செய்தார்கள். எனக்கு தெரிந்த குட்டி தமிழ்வட்டத்திலேயே சஜீத் அல்லது ரணில் என்று அங்கே இருப்பதையே கண்டேன். அது தான் தேர்தலிலும் வெளிபட்டது. யாழ்பாணத்தில் ஜேவிபி 7.29 வீதம் வன்னியில் 9.86 வீதம் மட்டகிளப்பில் 12.19 வீதம் அநுரகுமார திசாநாயக வெற்றி பெற்றதும் தமிழர்களை காப்பாற்ற கடவுளினால் அனுப்பபட்டவர் உழலை ஒழிக்க தமிழ்பட காதாநாயகனாக வந்தவர் அதிரடி தலைவன் என்று கண்மூடிதனமாக போற்றுகின்றனர்.
  19. யாழ்கள உறவுகள் மூலம் இளம்பிறயன் என்று ஒரு சாதி வெறியர் தமிழ் அரசியலில் இருப்பதை தெரிந்து கொள்ள முடிகின்றது.
  20. மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றுப் பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் உரிமையுள்ள ஒரு இயக்கம் என்ற வகையில்இ ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் ஆணையைப் பாதுகாப்பதற்கும் அந்த ஆணையை வழங்கிய மக்களின்இ எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவாக நிற்பதற்கும் தாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என வீரவன்ச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.] சரியாக சொல்லியுள்ளார் அவருக்கு பதிலாக அனுரகுமார திஸாநாயக்க வந்துள்ளார்
  21. அநுரகுமார திசாநாயக்கவின் தமிழர்களுக்கான பிரசார காணொளி ஏற்கெனவே வந்துவிட்டதே ஐயர்மார்கள் இனி எங்களுக்கு வேண்டாம் அந்த கடவுளே நேரிடையாக எமக்கு அனுப்பிவைத்த பிள்ளை தான் அநுரகுமார திசாநாயக்க. சிங்கள மக்கள் தெரிவு செய்ததினால் அவர் ஜனாதிபதியானார் என்று நினைத்துவிட வேண்டாம் அந்த பிள்ளையை ஆதரித்து பலப்படுத்துவோம். கடவுளை நம்பிக்கை இல்லாதோர் சிங்கள மக்கள் தமிழர்களுக்காக எப்போதும் சிறந்ததை தான் தெரிவு செய்வார்கள் என்று எடுத்து கொள்லலாம்🙄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.