Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. இலங்கை ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் என்பது வேற லெவல். ஈழதமிழர்களை இன்னுமொரு படி கீழே கொண்டு செல்வதற்கான முயற்ச்சி
  2. இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் நன்மைக்காக இலங்கையில் உள்ள இன்னொரு மொழி சிங்களம் படிக்காதே என்று வெறுப்பை துண்டிவிட்டதும் அவர்கள் மனத்தில் பதிந்து வேறு மொழி படிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் கைஸ் - நீங்கள் நைஸ்சை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நைஸ், வாவ் முன்பிருந்தே சுப்பர் என்று சொல்வது போன்று (எனக்கு தெரிந்து) பாவித்துவந்தார்கள். ஆனால் இந்த வேற லெவல் என்பது தான் என்ன பொருள் என்பதே விளங்கவில்லை 🤣 தமிழ்நாட்டு தொலைகாட்சி மூலம் இறக்குமதியான பொருள் என்கின்றார்கள்.
  3. பெரும்பாலான நாட்களில் உணவு இல்லை ஈட்டி வாங்க பணம் இல்லை ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற அர்ஷத் நதீமின் சாதனை https://www.hindustantimes.com/sports/olympics/no-food-on-most-days-no-money-to-buy-javelin-arshad-nadeems-story-is-greater-than-his-historic-gold-at-paris-olympics-101723189237095.html
  4. ஈழதமிழ் அரசியல்வாதிகளின் எஜமானுக்கு இன்னுமே தங்கபதக்கம் கிடைக்கவில்லையா 🤣 அது போன்று வட கொரியாவுக்கும் தங்கபதக்கம் இன்னும் கிடைக்கவில்லை தென்கொரியாவுக்கு 13 தங்கபதக்கங்கள், உக்ரைனுக்கு 3
  5. தமிழ் தேசியவாதிகள் எறும்பு தமிழர்கள் கல்லு தமிழ்தேசியவாதிகள் செயல்களால் தமிழர்கள் தேய்ந்து தேய்ந்து போகிறார்கள்😟
  6. நல்லாக கேட்டீர்கள். மேற்குலக சமூகம் இந்த கூத்தை அறிந்தால் தமிழர்களை மதஅடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் மாதிரி கேலியாக பார்க்கும் நிலையை தான் உருவாக்கி வைத்துள்ளனர் 😟
  7. நாட்டை ஆளப்போகின்ற ஜனாதிபதி அரியம் அய்யா, தமிழ்தேசிய பெரும்புள்ளிகள் என்று உயர்மட்டத்தவர்கள் வட்சப் குறுப்பில் நீங்களும் இருப்பது யாழ்கள உறுப்பினர்களாகிய எமக்கு மகிழ்ச்சியை கொண்டுவருகின்றது
  8. நீங்களாகத் தேடியறிந்தால் ] ரஷ்ய எதிர்கட்சி தலைவர் தேனீரில் நஞ்சூட்டப்பட்டார் இறுதியில் சிறையில் கொல்லபட்டார் இது பிரபலமானவரின் நிலை சாதரணமானவர்களின் நிலை சொல்ல வேண்டியது இல்லை அங்கே. எப்படிபட்ட நாடு அது என்பதை தாங்களாகவே முன்கூட்டியே தேடியறிந்து தமக்கான சிறந்த வாழ்க்கையை ஜனநாயகம் உரிமைகள் வழங்குகின்ற சிறந்த நாடுகளில் அமைத்து கொண்டவர்கள் அவர்கள்.
  9. தமிழ் பொதுவேட்பாளர் கூத்து தனக்கு சரிவராது என்பதை டொக்டர் அர்சுனா முதலே சொல்லிவிட்டார். நீதிபதி இளம் செளியனை தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிட வைக்கபோவதாக சொன்னார்கள். இப்போது தமிழரசு கட்சி அரியேந்திரன் தவராசா என்ற இருவரில் ஒருவரை தமிழ் பொதுவேட்பாளராக களம் இறங்குவார்களாம் இவர்களை உங்களுக்கு எல்லாம் தெரியுமோ
  10. இது பற்றி ஐரோப்ப அகதி விடுதியில் வசித்த ஒரு பெரியவர் தெரிவித்ததை நான் ஏற்கெவே இங்கே எழுதி இருந்தேன். எங்களை எல்லாம் இலங்கையில் இருந்து அழைத்து வந்து மேற்குலகநாட்டில் உயர்ந்த வாழ்க்கை அமைத்து தந்தது ரஷ்யாவின் விமானம். நாம் ரஷ்யாவிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று ஈழதமிழ் தோழர்கள் உரை நிகழ்தினார்களாம்.
  11. தமிழர்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர் என்ற பகிடி கூத்து நடைபெறுகின்ற நிலையில் விருப்பு வாக்கினையாவது எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை என்றாவது தமிழர்களுக்கு மதிப்பு கொடுத்த விக்னேஸ்வரன் அய்யாவுக்கு பாராட்டுக்கள்.
  12. சிறிதரன் - அவரைப் பொறுத்தவரையிலான தமிழருக்கு மிகவும் உகந்த - எதிர்கால தந்திரோபாய நகர்வை விளக்கி உரையாற்றியிருந்தார்] 🤣
  13. எங்கள் விடயத்தில் முழுக்க உண்மை இலங்கையை நாசமாக்கியதே இந்தியா வங்கதேசத்தில் இப்போது நடந்ததில் அதன் பங்கு இல்லை என்றே அறியமுடிகின்றது
  14. யார் என்று இன்னுமே முடிவு செய்யவில்லையா யாராக இருந்தால் தான் என்ன மேற்குலகம் ஆவலுடன் பார்த்து கொண்டிருப்பது தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழர்கள் வாக்கு அளிப்பதை வைத்து தமிழர்கள் விரும்பியதை நிறைவேற்றுவதற்காக.
  15. இலங்கையை போல உலக நாட்டாமை வேலை தான் இந்த கரவரங்களும் என்று குற்றசாட்டுக்கள் வர தொடங்கி விட்டன உள்ளூர் நாட்டாமை கையை பிசைத்து கொண்டு பார்க்க வேண்டியது தான்.
  16. இந்த கலவர படங்களை பார்த்தால் அதே இலங்கையில் நடந்த கலவரம் போன்று உள்ளது கொள்ளை அடிப்பது தான் முக்கியமானது
  17. இவர் ஊடகவியலாளரே இல்லையாம் ஒரு அரசியல் பிரசாரகர் மற்றது நீதிபதி இளம் செளியன் தமிழ் பொது வேட்பாராக வருவது அவருக்கே தெரியாது தமிழ் பொது வேட்பாளரை தமிழர்களிடம் விளம்பரபடுத்துவதற்காக அப்படி செய்கின்றார்களாம்
  18. பெருமாளுக்கு கூட அரசியல் செய்பவர்களை கல் எறிந்து கொல்லும் கொலைவெறி சிந்தனை இந்த இந்திய தமிழ் சினிமாவினால் ஏற்பட்டிருக்கலாம்😟
  19. பெருமாள் எழுதி உள்ளார் எச்சரித்து உள்ளார் சுமந்திரன் லண்டன் கனடா பக்கம் ஒரு கூட்டம் வைக்கட்டும் சனம் கல்லெறிந்தே ஆளை கொலை செய்து விடுவார்கள். இலங்கையில் இருந்த கொலைகாரர்கள் எல்லாம் லண்டனுக்கும் கனடாவுக்கும் வந்து சேர்ந்து விட்டார்கள் என்று லண்டன் கனடாவில் உள்ள ஈழதமிழர்களை அவமானபடுத்துவது கண்டிக்கபட வேண்டியது
  20. இப்போது கூட பொது தமிழ் வேட்பாளர் என்பது என்ன தமிழரின் மிச்சம் மீதி பலம் ஏதாவது இருந்தால் அதையும் விழலுக்கு இறைத்த நீராக்கிவட வேண்டும் என்ற முயற்சி .
  21. அது என்றால் உண்மை தான் உறவே தலையிடி பிடித்த அரசியல் விடியோக்களை பார்ப்பதை விட விளையாட்டு பார்ப்பது மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் கிடைக்கின்றது 👍
  22. இருவருக்கும் என்ன தொடர்பு ஒற்றுமை என்று விளக்கம் தந்துவிட்டார்களே 😂 நாவலர் சைவம் தழைத்தோங்க பாடுபட்ட ஒரு பெரியார். ஹணியா இஸ்லாம் தழைத்தோங்க பாடுபட்ட ஒரு பெரியார். மக்காவில் பெட்டகத்துக்குள் இருக்கும் சிவலிங்க வடிவத்தை தான் இஸ்லாமியர்கள் வணங்குகின்றார்கள் என்கின்ற தகவல் வந்த உடனேயே விளங்கிவிட்டது இந்து மதத்தின் இரு பிரிவுகள் தான் இஸ்லாமும் யாழ்பாணத்து சைவ மதமும்.
  23. உங்கள் கருத்து கவனத்தில் கொள்ளபட வேண்டிய கருத்து.அவரை கொண்டாடினால் தவறு தான். அதில் சில மறுப்புக்களை தெரிவிக்கின்றேன் உதாரணமாக நான் இருக்கின்ற வட்சப் குழுவில் நாவலர் என்ற நபரை ஒருவருக்கும் தெரியாது அல்லது சிலருக்கு என்னை மாதிரி அப்படி ஒரு சாதிவெறியர் முற்காலத்தில் இருந்திருக்கிறார் என்று தெரிந்திருந்தாலும் அவரை பற்றி கதைப்பதும் இல்லை. பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற விழாக்களில் மற்றவர்கள் அரசியல் மற்றய விடயங்கள் பேசும் போது கூட இந்த பெயரை நான் கேட்டது இல்லை. யாழ்களத்தில் மட்டுமே இவரை புகழ்ந்து சிலர் கருத்து வைத்ததை பார்த்து இருக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.