Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. உண்மை. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராகவே ஜேவிபி நின்றுள்ளது. ஆனால் இன்று இலங்கை தமிழ் பிரதேசங்களில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல் நடைபெறுகின்றது. 21 ம் திகதி தேர்தல் வரை தன்மான தமிழனாக நாம் தமிழ் வேட்பாளர் அரியநேத்திரன்ரனுக்கே வாக்களிப்போம் ஒரு சிங்களவனுக்கும் எமது வாக்கை வீணாக்க மாட்டோம், சிங்களவன் எமது இடத்தில் எப்படி வாக்கு கேட்க முடியும் என்ற தமிழர்கள் தேர்தல் முடிவு வந்ததில் இருந்து ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்கவை தங்கள் தவைராக ஏற்று கொண்டதோடு இவர் இவ்வளவு நல்லவர் என்று தெரிந்திருந்தால் இவருக்கே வாக்களித்திருப்போமே தவறு செய்துவிட்டோம் என்கின்றனர்.
  2. நிலைமையை பார்த்தால் தேர்தலுக்கு அனுரகுமார திசாநாயக்க யாழ்பாணத்தில் கூட்டம் வைத்து தமிழ் பொது வேட்பாளர் கோஷ்டி போன்று பிரசாரம் எல்லாம் செய்ய வேண்டியது இல்லை. வெளிநாட்டில் வாழ்கின்ற கடும்போக்கு தமிழ்தேசியவாதியான கந்தையா அண்ணாவே மாறியிருக்கும் போது இலங்கையில் உள்ள தமிழர்கள் நிலைமை எப்படி இருக்கும்
  3. சிறப்பாக சொன்னீர்கள். அவர் மேல் தாமாக நம்பிக்கை கொண்டுள்ளார்கள் 🙆‍♂️ எந்த அடிப்படையில் இப்படி நம்பிக்கை வைக்கின்றனர் என்பது விளங்கவில்லை. 21ம் திகதி வரை இருந்த யாழ்பாணத்தை அனுரா வந்து புதிய மாற்றங்களுடன் மாற்றிவிட்டார் என்கின்றனர். ரசோதரன் அண்ணா அறிமுகபடுத்திய பழைய பாடல் ஒன்று தான் நினைவுக்கு வருகின்றது ஒன்றுமே புரியவில்லை உலகத்திலே என்மோ நடக்குது மர்மமாக இருக்குது
  4. இன்றைய செய்திகள் தமிழ் சிங்களம் பேசுகின்ற படித்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுரா அரசாங்க ஆட்சியில் யாழ்ப்பாணம் சிங்கபூர் மாதிரி மாறுமா வியக்க வைக்கும் புதிய மாற்றங்களுடன் யாழ் நகரம்
  5. எனக்கும் முதல்வன் படம் என்று ஒரு படம் இருப்பது இப்போது தான் தெரியவந்தது. யாழ்பாணத்து தவகரன் என்பவரின் வீடியோ ஒன்றை பார் என்று நண்பர்கள் அனுப்பி இருந்தனர். அதில் இலங்கை தமிழ் யுரியுப்பர்கள் மாதிரி அவரும் இலங்கை புதிய ஜனாதிபதியை புகழ்ந்துதள்ளிவிட்டு பின்பு தமிழ்நாட்டு தமிழர்கள் தங்களுக்கும் Anra Kumaradissanayake மாதிரி தலைவர் வேண்டும் என்று தமது ஆசையை தனக்கு தெரிவிப்பதாகவும் முதல்வன் படம் மாதிரி எங்கள் ஜனாதிபதி அனுரா அதிரடியாக செய்கின்றார் என்றும் சொல்லியிருந்தார்.தமிழ்நாட்டில் ஹிந்தியுடன் இனி சிங்களமும் கற்பிக்க தொடங்கலாம்
  6. இவரது கட்சி ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகே குடைக்கு வாக்களிக்கும் படி யாராவது தங்களுக்கு தெரிந்த தமிழர்களை கேட்டிருப்பார்களா ☹️ அனுராதிசநாயக்க, பொன்சேக, நமல் ரசபக்ச இவர்களுக்கு கிடைத்ததை விடஇவர்கள் கட்சிக்கு ஒரு துளி வாக்குகளே கிடைத்தது
  7. அதில் வேடிக்கை என்ன என்றால் ஜேவிபி வெற்றி பெறுவதற்கு முன்பு வேறுவிதமாக சொன்ன தமிழர்களும் ஜேவிபியின் அரசசபை புலவர்களாக தற்போது மாறியது தான் 😂
  8. அதை தானே சர்வதேசத்திற்கு கேட்கும் என்று கதையளந்து தமிழ் பொது வேட்பாளர்கள் கோஷ்டி ஏமாற்றுகிறார்கள் என்று நானும் சொன்னேன்😄
  9. அது மிகவும் கவனத்தில் எடுத்து கொள்ளபட வேண்டிய உண்மை.தமிழ் அரசியல்வாதிகளிடம் மாயைகள் வெற்று கோஷங்களில் நன்றாக பயிற்சி பெற்ற இளையவர்களும் உள்ளனர் அவர்களை நிராகரிக்க வேண்டும். ஆரம்பத்தை பார்த்தால் கூட வரும் போல் தெரிகின்றதே எனக்கு வடசப்பில் வந்த தமிழ்விடியோக்களில் முன்பு சுயநிர்ணய சுதந்திர தாயகம் என்ற யூரியுப்பர்கள் இப்போ தலை கிழாக மாறி இலங்கை அனுரா தலைவன் என்கின்றார்கள்😂
  10. உங்கள் கை நோவை சுகபடுத்துங்கள். தமிழ் மக்களை ஏமாறவைத்து சங்கொலியை பலமாக எழுப்பினாலும் சர்வதேசத்துக்கு கேட்காது என்பது அவர்களுக்கு தெரியும் பாரளுமன்ற தேர்தலுக்காக தங்களை பிரபல்யபடுத்துவதற்கான ஏமாற்று முயற்ச்சி தமிழ் பொது வேட்பாளர்.
  11. தமிழரசகட்சியின் கட்டுபாட்டை மீறி கட்சியை விட்டு விலகவும் விரும்பாமல் தனது சுயநலத்திற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர் தான் நேர்மையற்ற அரியநேத்திரன் என்றே அறிந்திருந்தேன்.இவர் கடந்தகாலம் இப்போ தான் அறிந்தேன் நன்றி ஜஸ்ரின் அண்ணா
  12. முழுமையான பொய். பாக்கிஸ்தான் பக்கம் இந்திய மீனவர்கள் கொள்ளையடிக்க செல்ல முடியுமா? அயல் மாகாணங்களுக்கே தமிழ்நாட்டு மீனவர்கள் கொள்யடிகக செல்ல முடியாது . தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் யாவருமே இலங்கை தமிழ் மீனவர்கள் நலன்களை பற்றி அக்கறை கொள்வது இல்லை தமிழ்நாட்டு மீன் கொள்ளையர்களை ஆதரவு கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.
  13. ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லி கொண்டு வந்தால் அது உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை தான்
  14. சிங்கள டயஸ்போராக்கள் துல்லியமாக புத்திசாதுரியமாக செயல்பட்டு விளம்பரபடுத்தி இப்போது இவர் எடுத்தது 42.31வீதம். சிங்கள டயஸ்போராக்கள் முன்பு செயல்பட்டு கோத்தபையா எடுத்தது 52.25 வீதம் தமிழில் பிரசாரம்என்று நினைக்கிறேன் வீடு நிலம் உறவுகள் அங்கே நாங்கள் ஏன் இங்கே இலங்கையில் புதிய அதிபர் பதவி ஏற்றுள்ள நிலையில் சொந்த மண் திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழர்கள்.
  15. கொழும்பு யாழ்பாணம் ஓகஸ்ட் 18 நாட்கள் மட்டும் எனக்கு சிங்களம் தெரியாது
  16. புத்தன் அண்ணைவை ஏமாற்ற முடியாது வேசத்தை கண்டு மெய்மறந்துவிட மாட்டார் என்பது உறுதியாகின்றது.
  17. 😂 தமிழ் யூடியூபர்கள்அனுராவின் நாட்டிற்கான அதிரடி நல்ல முயற்ச்சிகள் ஆரம்பம் என்று இப்போதே அவருக்கு பின்னால் நிற்க தொடங்கிவிட்டனர்
  18. சிறிதரன் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் என்று இப்படி நிறைய பெயர்கள் வரும் அதனால் அவர்களை விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
  19. ✅ அத்துடன் இலங்கைக்கு சென்ற போது யாழ்பாணமோ கொழும்போ அங்கே தமிழர்களிடம் சஜித் அல்லது ரணில் என்ற நிலையை தான் காண கூடியதாக இருந்தது.
  20. உண்மையாகவே புலம்பெயர் சிங்கல மக்கள் இலங்கையில் சிறந்த தலைமை ஒன்றை கொண்டுவந்து விட்டனரா ?
  21. உண்மை .நாங்கள் லூசுகள் சினிமா பைத்தியங்கள் என்று கேலி செய்கின்ற அவர்கள் கூட இந்திய மத்திய பிரதமருக்கான தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். இங்கே லுசுதனம் செய்ய ஜனாதிபதி வேட்பாளர் ஏழு கட்சிகள் எண்பத்து மூன்று அமைப்புக்கள்
  22. 🤣 தமது கனவை ஆசையை தனக்கு பிடித்தமான தலைவர் சொன்னது மாதிரி அடித்துவிடுவதில் எம்மவர்கள் வல்லவர்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.