Everything posted by விளங்க நினைப்பவன்
-
தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர்
இதில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாரை தமிழரசு கட்சியில் இடைநிறுத்தி வைத்துள்ளார்கள் என்று சொன்னார்கள் சிறிதரன் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கபட வேண்டும்
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
newuthayan.com இரண்டு விதமாக செய்தி எழுதுகின்றதே 🖕❌ இல்லை newuthayan.com சரியாகவே எழுதியுள்ளது 👍 7 கட்சிகள் + 83 அமைப்புக்களினால் நிறுத்தபட்ட ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு சிலர் தான் வாக்கு போடுவார்கள் உண்மை நிலையை தெரிவித்துள்ளீர்கள்
-
சுவிட்சர்லாந்தில் நடுவீதியில் சண்டையிட்ட தமிழ் அமைப்புகள்
சுவிட்லந்தில் மட்டும் இல்லை இலங்கையில் நடந்தாலும் பெயரை மறைத்து எழுதலாம். இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தில் சண்டை நடந்தால் அதை இலங்கை அரசியல் கட்சி ஒன்றின் கூட்டத்தில் சண்டை நடந்தது என்று செய்தி எழுதலாம்
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
தமிழை உயீர்மூச்சாய் நேசிப்போம் சிவனுக்கு சங்கில் புனித நீரை நிரப்பி அபிஷேகம் செய்கின்ற சங்காய் இருப்போம் சங்கிற்கு வாக்களித்து மானம் காப்போம்] வட்சப்பில் வந்தது இதை எழுதுவது வாக்குகளே இல்லாத புலம்பெயர்ந்தவர்கள்
-
சுவிட்சர்லாந்தில் நடுவீதியில் சண்டையிட்ட தமிழ் அமைப்புகள்
சுவிட்சலாந்தில் புலிகள் மீதான தடை இருக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கும்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
அனந்தி சசிதரன் என்ன சொல்கிறா என்று பாருங்கோ தமிழர்களுடைய வாக்குகள் தமிழருக்கே என்ற அடிப்படையில் தமிழர்கள் அரியநேத்திரனுக்கு வாக்களித்து தமிழர்களுடைய வாக்குகளை குப்பை தொட்டிக்குள் போட வேண்டும்.
-
மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டுகோள்
😄 அப்படி இருப்பதன் மூலம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு செல்வாக்குடன் வெற்றி பெறலாம் என்ற ஆசை நம்பிக்கையும் வருகின்றது
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
குண்டு சட்டிக்குள் தமிழ் மக்களை வைத்திருந்து அடுத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் செல்வாக்குடன் தாங்கள் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் தற்போது தமிழ் பொதுவேட்பாளர் என்று முயற்சிக்கின்றார்கள்
-
அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் தேவைக்கமைய தமிழர்களால் வாக்களிக்க முடியாது - அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் காட்டம்
பெரும்பான்மை சிங்கள மக்கள் இவரை விரும்பினால் யாழ்பாணத்து மக்களும் அப்படி தான் விரும்ப வேண்டும் என்பது அவர்களது கட்சி கொள்கை ஏதோச்சதிகார கருத்து .தமிழ் மக்கள் இம்முறை வாக்கு இவருக்கும் இல்லை தமிழ் பொது வேட்பாளருக்கும் இல்லை என்பதை காட்டுவார்கள்
-
அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் தேவைக்கமைய தமிழர்களால் வாக்களிக்க முடியாது - அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் காட்டம்
சிங்கல மக்கள் வெனிசுலா மாதிரி மாற்றம் வேண்டும் என்று இவரிடம் சொன்னவர்களா
-
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்
சும்மா இருந்த சங்கை எடுத்து ஊதி முழங்கி கெடுப்பது சும்மா இல்லை அது தமிழ் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையாம் சங்கு ஊதி கெடுக்க உதவி செய்கின்ற சிறிதரன் விளங்கபடுத்தி உள்ளார்.
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
ராஜதந்திரிகளுடன் கதைக்கும் போது அவர்கள் நடைமுறை சாத்திய விடயங்களை வைத்தே வேண்டுவதற்கு அவர்களை பாராட்டலாம்👍 புலம் பெயர்ந்த ஈழதமிழர்களை போன்று வீராவேசமாக கதைத்து கொண்டு திரியாமல் இலங்கையில் சஜீத்தின் அப்பா ஜனாதிபதியாக இருந்து இந்திய இராணுவத்தை எதிர்த்தார் புலிகளுக்கும் ஆயுதம் கொடுத்தார். இந்தியாவில் இந்திய இராணுவம் இலங்கையில் ஆக்கிரமிப்பதை விரும்பாத திமுக, அதனுடைய நட்பு கட்சி காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சிக்கு வந்தவையே காரணங்கள் என்று அறிந்திருந்தேன்.
-
தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா?
அவரும் தமிழரசு கட்சியை சேர்ந்தவர் தான் அதனால் தான் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடி சஜித்துக்கு தாங்கள்ஆதரவு என்று முடிவு எடுத்ததுடன் தமிழரசு கட்சியை சேர்ந்த அரியநேத்திரனை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து விலகுமாறு கேட்டிருந்தார்கள் நேர்மை அற்றவரான அவர் அப்படி செய்யவில்லை.
- தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா?
-
முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை
மேலே உள்ள காணொளியில் விளக்கபடுத்துபவர் குழப்பி அடிக்கிறார் என்று நினைக்கிறேன். (1:25 ) முதல் விருப்பத்திற்கு புள்ளடியும் போட்டு பின்பு 2 ம் வேட்பானரை 2 என்று எழுதி தெரிவு செய்யலாம் என்கின்றார் புலவர் சொன்ன மாதிரி புள்ளடி போடுவதாயின் ஒரு புள்ளடி மட்டும்தான் போட முடியும் ஒருவருக்கு
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
இருக்கலாம் யாழ்கள உறவு Zuma உம் ஜேவிபி தான் என்று சொன்னார் தமிழ்வலைதள ஆய்வாளர்கள் தகவல்படி ஜனாதிபதியாக வெற்றி பெற போவது தமிழ் பொது வேட்பாளரா ஜேவிபியா என்ற அளவில் கடுமையா விளம்பர போட்டி நடப்பாதாக அறிந்தேன் 😄
-
மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் யாழில் கைது!
@putthan உண்மையை அப்படியே சொன்னீர்கள் அண்ணா👍
-
முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை
எந்த பலனும் கிடைத்துவிட கூடாது குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவோம் என்பது தானே தமிழ் பொது வேட்பாளர் நியமித்ததின் நோக்கமே
-
முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை
முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை பீரிஸ் என்பவரின் அறிவுரை சஜித்துக்கு ஆதரவான வாக்குகளை வீணாக்குகின்ற வேலை போல தெரிகின்றது ஏன் என்றால் இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றி தெரிந்தவர்கள் சொன்னது படி புள்ளடி போடுவதானால் ஒருவருக்கு மட்டுமே போட முடியும் இரண்டு புள்ளடிகள் போட்டால் அந்த வாக்கு செல்லுபடியற்றதாகிவிடும்
-
நல்லுாரில் சஜித் பிரேமதாசா.
நாங்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள சகலரும் ] புத்தன் அண்ணாவுக்கு மிகவும் இரக்க குணம். எமது ஆட்கள் சிலர் நைஸ் மானுக்கு செய்யும் பேய்காட்டல்களை உலகத்தில் உள்ள சகலரும் அப்படி செய்வதாக எமது ஆட்கள் மீது இரக்கம் காட்டுகின்றார்
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
உங்கள் கற்பனைகளை யாழில் விதைக்க வேண்டாம் . கற்பனை செய்து மகிழ்வது உங்களது உரிமை ஆனால் கற்பனை செய்யும் போது உங்களது கொலை வெறி வன்முறைகளை கற்பனை செய்வதை தவிருங்கள்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
நீங்கள் சொல்வது போன்று இலங்கையர்களாகவும் இல்லாமல் இந்தியர்களாகவும் இல்லாமல் வாழ்வது ஒரு துன்ப நிலை. எனக்கு இலங்கையில் தெரிந்தவரை தீவிர அரசியல் பேசுகின்ற தமிழர்கள் தவிர சாதாரணமான தமிழர்கள் தங்களை இலங்கையர்களாக உணர்வதாகவே தெரிகின்றது. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் அவர்களுக்கு பிரச்சனை இல்லை உண்மையில் அவர்கள் வெளிநாட்டுகாரர்கள். ஆனால் இந்தியாவிடமிருந்துதான் நீங்கள் சொன்ன அத்தனையும் அவர்களுக்கு வேண்டும் என்பது ஆச்சரியமானது தான். ஆனால் அவர்கள் இந்தியர்களும் இல்லை இலங்கையர்களும் இல்லை கொலிடே போவதற்கும் திட்டுவதற்கு மட்டும் இலங்கை .
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
சிறப்பான கருத்து.
-
முதன்முறையாக தமிழ்நாட்டுக்கு வந்த தமிழ்ப்பிள்ளைகள்.( 😍👌 | Neeya Naana Today Full Episode Troll 🔥
நான் முதலில் தமிழ்நாட்டுக்கு வந்த எமது இலங்கை ஆட்கள் என்று பிழையாக விளங்கி கொண்டுவிட்டேன் 😂 அவர்கள் பிரிட்டன் தமிழ் எம்பியை விட தமிழ் கதைக்கின்றார்கள்
-
நல்லுாரில் சஜித் பிரேமதாசா.
அவர் னைஸ் மான் கேள்வியே கேட்கமாட்டார் அப்பாவி என்பதால் அவரை எமது ஆட்கள் பலர் இந்தளவுக்கு பேய்காட்ட கூடாது அண்ணா