Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. 🤣 ஓம் மார்க்கெட் என்றால் எங்களது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பானரைவிட இவாவுக்கு தான் மார்க்கெட் ஈழதமிழர்களிடம் மிக அதிகமாக உள்ளது.
  2. பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு என்ற செய்தியை வைத்து பாஜகவை விட்டு வெளியேறி இன்ன இன்ன கட்சிகளில் சேரபோகின்றார் என்று செய்தி வெளியிட்டார்களே யாழ்கள கருத்தாளர்கள்🙆‍♂️
  3. இந்தியாவில் தாஜ்மஹாலை காட்டி இது தான் காதலின் சின்னம் என்பது போன்று வெளிநாடுகளில் தமிழர்கள் ஒரு தமிழ் கடையை காட்டி தமிழர் பணத்தை கொள்ளை அடிந்து கட்டி எழும்பிய கடை தான் இது என்று சொல்லும் நிலைமையை இன்று காணலாம். இந்த நிதி சேகரிப்பு கொள்ளையர்களை தமிழர்கள் உண்டியல்காரர்கள் என்றும் கிண்டலாக சொல்வார்கள் ☹️ இது பற்றி பலர் பேசினார்கள் நானும் மற்றவர்களும் நினைத்தது உண்டு கொள்ளையர்கள் இவ்வளவு மோசமாக ஏமாற்றுவதற்கு தமிழர்கள் அவ்வளவு அப்பாவிகளாக இருந்தார்களா அல்லது அவ்வளவு மூடர்கள்களாக மோட்டு மக்களாக இருந்தார்களா☹️
  4. கைக்கூலிகள் ? இவர்கள் ஒன்றும் கைக்கூலிகள் இல்லை தமிழ்மக்களிடம் கொள்ளையடித்து பெரும் பணக்கரர்களான கொள்ளைகாரர்கள். யாழ்பாணத்து சமுக அமைப்புக்களும் யூனி மாணவர்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஜனாதிபதி பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தினார்கள் அந்த கட்சிகாரர்களே பொது தமிழ் வேட்பாளரை ஆதரிக்க தயாராக இல்லை அதனால் அந்த கட்சி தலைவர்களை கஜேந்திரன் கைக்கூலிகள் என்று குற்றம் சாட்டினார் அவர்களும் கைக்கூலிகள் இல்லை.தேசிய அரசியல் பேசி பெரும் பணக்கரர்களானவர்கள்.
  5. எங்களைவிட அவரின் ஆட்சியை பார்க்க முடியாதே என்ற பெரிய கவலை சர்வதேசத்திற்கு
  6. இவரை பற்றி எனக்கு இப்போ அதிகம் தெரியாது சீமான் கட்சியில் சேரும் போது யாழ்களம் வந்து வீரதமிழிச்சியை பற்றி படித்து அறிந்து கொள்வேன்
  7. விசுவாசம் மற்றும் நன்றிக் கடன் ஜனநாயகம் சுதந்திரம் சார்ந்தவைகளை நக்கல் நையாண்டி செய்பவர்கள் ஒன்றும் ரஷ்யாவிலோ தமிழ்நாட்டிலோ வாழ்பவர்கள் இல்லை. அதே பிரான்ஸ் போன்ற மேற்குலக நாடுகளில் தங்களுக்கு பாதுகாப்பான அரவணைப்பை தேடி கொண்டவர்கள் தான்.
  8. இந்த கூத்தை என்ன என்று சொல்வது இலட்சகணக்கான தனது இராணுவத்துடன் உக்ரேனை ஆக்கிரமிப்பதற்காக வந்த ரஷ்யா இப்போது உக்ரேனை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதும் உக்ரேனின் துரோக தாக்குதல் என்பதும் 🤣
  9. அந்த விம்ப உடைப்பு தானே பெரிய பிரச்சனையாக உள்ளது. புதினை நெருங்க முடியாத மாபெரும் வீரனான உருவாக்கி வைத்திருந்த விம்பம் உடைந்து இப்போது விழுவது தான் புதின் இரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
  10. நேட்டோ ரஷ்யாவுக்குள் புகுந்து அடித்தது என்ற கதைகளை எங்களுடனே வைத்து கொள்வோம் 😄 இது கவனத்தில் கொள்ள வேண்டிய புள்ளி 🖕
  11. அவர் சொல்வது முழுக்க உண்மை ஜனாதிபதி தமிழ் பொதுவேட்பாளர் என்பது தமிழர்களை கேலிக்குரியவர்களாக ஆக்கி கீழ்நிலைக்கு கொண்டு செல்லும் சதி
  12. தமிழர்களை கேலிக்குரியவர்களாக ஆக்கி தமிழரசு கட்சியை நாசம் செய்து தாங்கள் எதாவது எழும்பலாமா பயனடையலாமா என்ற முயற்ச்சி தான்.
  13. இஸ்லாமியப் பெருமக்களுக்குச் சொந்தமான நில உரிமையைப் பறித்து அவர்களை நிலமற்ற ஏதிலிகளாக மாற்ற முயலும் மதவெறி சூழ்ச்சி வக்பு திருத்த சட்ட மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை எதிர்கொள்ள நேரிடும்] முஸ்லிம் மதத்திற்காக சீமான் எப்படி எல்லாம் பேசுகின்றார் முஸ்லிம் மதவாதத்தை திருப்திபடுத்தி முஸ்லிம் வாக்குகளை பெற்றுவிடலாம் என்பதற்காக சீமான் மதவாதத்திற்கு நன்றாகவே முண்டு கொடுப்பார். வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு நடந்தது பற்றி சீமான் கண்டணம் ஏதாவது
  14. இலங்கை தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளராக தமிழ் அரசு கட்சியின் உறுப்பினரை நிறுத்தியது அந்த கட்சியை அவமானபடுத்தி அழித்துவிட வேண்டும் என்ற இவரது நோக்கமே என்பது பேச்சில் இருந்து தெரிகின்றது
  15. பக்கச் சார்பான ஊடகவியலாளர் இரா. மயூரதன். டொக்டர் அர்ச்சுனாவை ஆதரிப்பவர்களை விசில் அடிக்க்கும் குஞ்சுகள் என்றவராம் இவர்
  16. இலங்கை ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் என்பது வேற லெவல். ஈழதமிழர்களை இன்னுமொரு படி கீழே கொண்டு செல்வதற்கான முயற்ச்சி
  17. இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் நன்மைக்காக இலங்கையில் உள்ள இன்னொரு மொழி சிங்களம் படிக்காதே என்று வெறுப்பை துண்டிவிட்டதும் அவர்கள் மனத்தில் பதிந்து வேறு மொழி படிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் கைஸ் - நீங்கள் நைஸ்சை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நைஸ், வாவ் முன்பிருந்தே சுப்பர் என்று சொல்வது போன்று (எனக்கு தெரிந்து) பாவித்துவந்தார்கள். ஆனால் இந்த வேற லெவல் என்பது தான் என்ன பொருள் என்பதே விளங்கவில்லை 🤣 தமிழ்நாட்டு தொலைகாட்சி மூலம் இறக்குமதியான பொருள் என்கின்றார்கள்.
  18. பெரும்பாலான நாட்களில் உணவு இல்லை ஈட்டி வாங்க பணம் இல்லை ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற அர்ஷத் நதீமின் சாதனை https://www.hindustantimes.com/sports/olympics/no-food-on-most-days-no-money-to-buy-javelin-arshad-nadeems-story-is-greater-than-his-historic-gold-at-paris-olympics-101723189237095.html
  19. ஈழதமிழ் அரசியல்வாதிகளின் எஜமானுக்கு இன்னுமே தங்கபதக்கம் கிடைக்கவில்லையா 🤣 அது போன்று வட கொரியாவுக்கும் தங்கபதக்கம் இன்னும் கிடைக்கவில்லை தென்கொரியாவுக்கு 13 தங்கபதக்கங்கள், உக்ரைனுக்கு 3
  20. தமிழ் தேசியவாதிகள் எறும்பு தமிழர்கள் கல்லு தமிழ்தேசியவாதிகள் செயல்களால் தமிழர்கள் தேய்ந்து தேய்ந்து போகிறார்கள்😟
  21. நல்லாக கேட்டீர்கள். மேற்குலக சமூகம் இந்த கூத்தை அறிந்தால் தமிழர்களை மதஅடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் மாதிரி கேலியாக பார்க்கும் நிலையை தான் உருவாக்கி வைத்துள்ளனர் 😟
  22. நாட்டை ஆளப்போகின்ற ஜனாதிபதி அரியம் அய்யா, தமிழ்தேசிய பெரும்புள்ளிகள் என்று உயர்மட்டத்தவர்கள் வட்சப் குறுப்பில் நீங்களும் இருப்பது யாழ்கள உறுப்பினர்களாகிய எமக்கு மகிழ்ச்சியை கொண்டுவருகின்றது
  23. நீங்களாகத் தேடியறிந்தால் ] ரஷ்ய எதிர்கட்சி தலைவர் தேனீரில் நஞ்சூட்டப்பட்டார் இறுதியில் சிறையில் கொல்லபட்டார் இது பிரபலமானவரின் நிலை சாதரணமானவர்களின் நிலை சொல்ல வேண்டியது இல்லை அங்கே. எப்படிபட்ட நாடு அது என்பதை தாங்களாகவே முன்கூட்டியே தேடியறிந்து தமக்கான சிறந்த வாழ்க்கையை ஜனநாயகம் உரிமைகள் வழங்குகின்ற சிறந்த நாடுகளில் அமைத்து கொண்டவர்கள் அவர்கள்.
  24. தமிழ் பொதுவேட்பாளர் கூத்து தனக்கு சரிவராது என்பதை டொக்டர் அர்சுனா முதலே சொல்லிவிட்டார். நீதிபதி இளம் செளியனை தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிட வைக்கபோவதாக சொன்னார்கள். இப்போது தமிழரசு கட்சி அரியேந்திரன் தவராசா என்ற இருவரில் ஒருவரை தமிழ் பொதுவேட்பாளராக களம் இறங்குவார்களாம் இவர்களை உங்களுக்கு எல்லாம் தெரியுமோ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.