Everything posted by விளங்க நினைப்பவன்
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
மொத்தத்தில் தமிழ் தேசிய அரசில்வாதிகளின் பைத்தியகார செயல்களை, தமிழர்களை குண்டுசட்டிக்குள் வைத்திருக்கும் முயற்சியை விளக்கும் கருத்து படங்கள் 👍
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
தமிழ் ஈழத்திற்காக அரியநேந்திரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலைதளங்களில் எழுதுகின்றனராம்
-
பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும்
பிரித்தானிய காலனி ஆதிக்கத்தால் அறிமுகபடுத்தபட்டு அவுஸ்ரேலியா, கனடா, இலங்கை ,இந்தியாவில் நடத்தபடும் காலனி ஆதிக்க நடைமுறையான பட்டமளிப்பு விழா என்று கருப்பு அங்கியும் தொப்பியும் வைக்கின்ற கோமளிதனம் பல ஐரோப்பிய நாடுகளில் கிடையாது. இலங்கை இந்தியாவிலும் ஒழிக்கபட வேண்டும்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
சொன்னீர்கள் ஒரு மாற்றத்துக்காக வெனிசுலா கொள்கைவாதிகள் ஜேவிபி வந்துதான் பார்க்கட்டுமே என்று முதலில் சொன்னீர்கள் இப்போது உங்கள் கொள்கையில் மாற்றம் வந்துவிட்டதா
-
தமிழ் உலகின் இசையமைப்பாளர்கள்
இசை ஞானி இளையராஜா இசைப் புயல் ஏ ஆ ர் ரகுமான் தேனிசை தென்றல் தேவா சிர்ப்பி ஸ் ஏ ராஜ்குமார் வித்தியா சாகர் வரத் வாஜ் யுவன் சங்கர் ராஜா ஹரிஷ் ஜெயராஜ் விஸ்வநாதன் தமன் அனிருத் சந்தோஷ் நாராயணன் ஜி.வி. பிரகாஷ் ------------------- நன்றி - வீர பையன்26 ரசோதரன் அண்ணா எப்போதும் தமிழன்
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
நான் கேள்விபட்டதிற்கு நேர் எதிரான தகவல் நீங்கள் கேள்விபட்டுள்ளீர்கள்.
-
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
சந்தோஷ் நாராயணன் நான் யழ்களத்தில் அறிந்தது மகள் பாடிய பாட்டு வந்தது பார்த்திருக்கிறேன். தமனா யாழ்பாணம் வருவதற்கு முதல் சந்தோஷ் நாராயணன் வந்து நிகழ்ச்சி நடத்தியவர் எனக்கு லிஸ்ட் தந்த உறவு அனிருத் சந்தோஷ் நாராயணனை அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கின்றேன்😄 விளங்கியது 🤣
-
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
ஒரு கொடிக்கு இவ்வளவு முக்கியம் கொடுக்கும் கட்சியை இப்போது தான் முதலில் படிக்கின்றேன். தமன் என்று ஒரு தமிழ் இசையமைப்பாளர் இருக்கின்றாரா உறவு தந்த இசை புத்தகத்தை எடுத்து நான் தேடினால் இந்த பெயர் இருக்கவில்லை எப்போதும் தமிழன் தந்த விசுவநாதனும் இல்லை இசை ஞானி இளையராஜா இசைப் புயல் ஏ ஆ ர் ரகுமான் தேனிசை தென்றல் தேவா சிர்ப்பி ஸ் ஏ ராஜ்குமார் வித்தியா சாகர் வரத் வாஜ் யுவன் சங்கர் ராஜா ஹரிஷ் ஜெயராஜ் விஸ்வநாதன்
-
இலங்கை போவதற்கு 35 நாடுகளுக்கு விசா தேவையில்லை.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் வெற்றி பெற்றால் சர்வதேசத்தை மகிழ்விக்கும் நோக்கில் இதை நிரந்தரமாகவே நடைமுறைபடுத்துவார்.
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம்
தகவலுக்கு நன்றி அய்யா. வெளிநாட்டில் ஒரு ஈழதமிழன் கூட இத பற்றி வாய் திறக்கவில்லை ☹️
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
மேலே வசி சொன்னது போல் நன் 9999.99 மேல் தொகையை சூட்கேஸ்சில் வைத்து எடுத்து கொண்டு போய் வங்கியில் வைப்பு செய்வதானால் சுலபம் இல்லை. அது கண்காணிக்கபடும் அந்த பணம் எப்படி வந்தது என்று ஆனால் நான் கடை வைத்திருந்தால் எனக்கு கடையில் இன்று 20 ஆயிரம் விற்பனை நடந்தது என்று வங்கியில் வைப்பு செய்ய முடியும். 20 ஆயிரம் விற்பனை நடந்தது என்று பற்றுச்சீட்டு தயாரித்துவிடலாம். இதில் இன்னும் ஒன்றும் இருக்கின்றது மக்களிடம் காசு கொள்ளையடித்த கொள்ளையர்கள் இப்படியான சித்து விளையாட்டுக்களில் தேர்ச்சி பெற்றவர்கள்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
உண்மையாகவே ஐனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் அய்யாவும் மார்ஷல் சரத்துமே கண்ணை மூடிக் கொண்டு மக்களுக்கு வாக்கறுதிகளை தாராளமாக அடித்து விடலாம் அவர்கள் ஒரு போதும் வெற்றி அடையபேவதில்லை. போரினாலும் சகல வழிகளில் நொந்து போயிருக்கும் தமிழ் மக்களை எழும்ப விடாமல் மேலும் மேலும் நொந்து போக வைக்கின்ற தமிழர்களை நகைப்புக்கிடமானவர்களாக்கும் நயவஞ்சக முயற்ச்சி தான் தமிழ் பொது வேட்பாளர்.
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
இப்போது நீங்கள் சொன்ன மாதிரி தான் டொக்டர் அர்ச்சுனா விடயம் போக போகிறது போல் உள்ளது 🙄 அரசியல் கட்சியோடு டீல் பேசினார் என்று சொல்கின்றார்கள், புலம் பெயர் தமிழர்கள் எல்லோரும் தனக்கு பின்னால் என்றாராம்
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
தமிழ் பொது வேட்பாளர் குண்டுச்சட்டிக்கு உள்ளே குதிரை ஓட்டும் கவி அருணாசலம் அய்யாவின் கருத்து படம் மிகவும் சிறப்பான கருத்து படம் . தமிழ் அரசியல்வாதிகள் தாங்கள் குண்டுசட்டிக்கு உள்ளே குதிரை ஓட்டி பேய்காட்டி தமிழ் மக்களையும் குண்டுசட்டிக்குள்ளேயே தொடர்ந்து வைத்திருக்க முயற்சிக்கின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் குண்டுசட்டியை விட்டு வெளியேறி சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றார்கள்.
-
நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔
இந்தியாவில் ஒரு மாகாணத்தில் மாணவர்களே பெரும் புரட்சி செய்து வென்றார்கள் என்றும் அதன் பின்பு மக்களின் மாபெரும் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தார்கள் என்றும் அதன் பின்பு அவர்கள் செய்த லஞ்சம் ஊழல் மோசடிகள் அதிகார துஷ்பிரயோகத்தால் இந்தியாவே அதிர்ந்து போனது என்று இந்தியாவில் படித்த எனது உறவினர்கள் மூலம் சிறுவயதில் அறிந்திருக்கிறேன்.மாகாணத்தின் பெயர் மறந்துவிட்டது நீங்கள் இப்போது சொன்னபடியால் அது அசாம் என்று நம்புகிறேன் இந்த யேவிபி இலங்கையில் அட்காசம் செய்த காலங்களில் மக்கள் இரவில் வெளிச்சம் பாவிக்க கூடாது என்று மின்சாரத்தை துண்டித்து விடுவார்களாம் ஆனால் யேவிபி தலைவர்கள் மின்சார இயந்திரம் வைத்து அவர்கள் வீடுகளில் வெளிச்சம் போட்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனராம். தற்போதைய பலஸ்தீன மக்கள் துன்பபட ஹமாஸ் தலைவர்கள் அவர்களை அடக்குமுறையின் கீழ்வைத்திருந்து தாங்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வது போன்று நீங்கள் தெரிவித்தமை அவ்வளவும் உண்மை 👌 நன்றி.
-
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது இலங்கை வீராங்கனை விஷ்மி
வீரகேசரியில் இந்திய தமிழ்படங்கள் பற்றி எழுதுபவரை விளையாட்டு பகுதியில் எழுதவிட்டுவிட்டனர்
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
ஜனதிபதி பொது தமிழ் வேட்பாளராக ஒரு பெண்ணை நிறுத்தியிருந்தால் அனுதாப வாக்ககளை பெற்று வெற்றி பெற்றிருக்கலாமே என்று தந்திரோபாயதிட்டமிடல் ஆலோசனையை Vasee தமிழ் தேசிய பொது கட்டமைப்புக்கு வழங்கி உள்ளார் என்ன கதை சொல்லி ஏத்திகொண்டு வந்திருப்பார்கள் என்று யோசிக்கிறேன்
-
நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔
தமிழர்களுக்கும் பயன் இல்லை முழு இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தை ஒருபோதும் உயர்த்தாது.பதிலுக்கு வெனிசுலா மாதிரி கொண்டு போகும்.
-
நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔
அங்கே தற்போது சென்றிருக்கும் எமது ஆட்கள் சிலரது தகவல்படி தமிழர்களிடம் சஜித்துக்கும் ரணிலுக்கும் நல்ல ஆதரவு உள்ளது என்கின்றார்கள். தாங்களே சென்றவருடம் மார்ச்சில் அங்கே நின்றதற்கும் இப்போ ரணில் வந்த பின்பு வந்ததிற்கும் பெரிய நல்ல வேறுபாடுகளை காண முடிகின்றது என்கின்றார்கள். சிங்கள மக்களின் நல்ல கருத்துக்கள் - "ராசபக்சாவை மக்கள் வீட்டுக்கு அனுப்பியது மிகவும் நல்லம் இல்லாவிட்டால் நாடு இன்னும் மோசமாக போய் இருக்கும் யாரையும் நம்பமுடியாமல் உள்ளது " ஆனால் யேவிபிக்கு ம் அவர்களிடம் ஆதரவு உள்ளது தான் பயமாக உள்ளது.
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
இனி தமிழ் மக்களைக் குறிவைத்து முன்பு போல இலகுவாக ஏமாற்றி கொள்ளை அடிக்க முடியவே முடியாது என்று கொள்ளையர்கள் வருகின்ற நிலைக்கு தமிழர்கள் விழிப்படைய வேண்டும் [ இலங்கை தமிழருக்குக்காக பணத்தை நிதியை வெளிநாடுகளில் பேணக்கடிய. ஒரு கட்டமைப்பை உருவாக்குங்கள்....விடுதலை புலிகள் பெயரில் தொழில்சாலைகள். தொடங்க வாய்ப்புகளை உருவாக்குவோம் ] இங்கே கந்தையா அண்ணா சொல்வதை பார்த்தால் இந்தியன் 2 எடுத்த மாதிரி கொள்ளையர்களையும் பகுதி 2 ஆரம்பியுங்கள் என்று திட்டம் போட்டு கொடுப்பது போன்று உள்ளது.
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
நீங்களோ சந்திரபாபுவின் பாட்டு தான் சிட்டிவேஷன் சாங்க் என்று விட்டீர்கள் நானும் இது தொடர்பான அறிஞர்களிடம் தொலைபேசி எடுத்து விசாரணை செய்தேன். வைரமுத்துவை சொல்கின்றாயா என்றார்கள் இறுதியில் விடை கிடைத்தது 😂 மிகவும் பொருத்தமான சிறப்பு பாடல் ஒண்ணுமே புரியல உலகத்துல கண்ணிலே கண்டதும் கனவாய் தோணுதே காதிலே கேட்டதும் கதை போல் ஆனதே என்னானு தெரியலே சொன்னாலும் விளங்கலே என்னை போலே (ஈழதமிழர்கள் போலே ) ஏமாளி எவனும் இல்லே
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
🤣 ஓம் மார்க்கெட் என்றால் எங்களது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பானரைவிட இவாவுக்கு தான் மார்க்கெட் ஈழதமிழர்களிடம் மிக அதிகமாக உள்ளது.
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு என்ற செய்தியை வைத்து பாஜகவை விட்டு வெளியேறி இன்ன இன்ன கட்சிகளில் சேரபோகின்றார் என்று செய்தி வெளியிட்டார்களே யாழ்கள கருத்தாளர்கள்🙆♂️