Everything posted by விளங்க நினைப்பவன்
- தமிழ் மக்கள் தங்களைத் திரட்டாமல் உலக சமூகத்தைத் திரட்ட முடியாது -நிலாந்தன்
-
வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை, மற்றுமொரு இளைஞரால் துஷ்பிரயோகம்
கவலை குறி போடுவது பிரச்சனையை தீர்க்காது ஆனால் மிகவும் கவலையான ஒரு செய்தியை பார்த்துவிட்டு கவலை குறி போடமல் என்ன செய்வது தமிழ பொது வேட்பாளரின் பிரசார நகைச்சுவை அலம்பல்கள் ஜேவிபியின் வெனிசுலா மாற்றத்திற்கான அலம்பல்கள் எல்லாவற்றுக்கும் கவலை குறியீடு போட எனக்கு விருப்பம். அவ்வளவு குறியீடுகள் என்னிடம் இல்லையே செப்டம்பர் 21 வரை பொறுத்து கொள்ள வேண்டியது தான்.
-
வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரன் அய்யாவுக்கு என்ன அமைச்சர் பதவி என்று கேட்கலாமா அவர் தான் துணை ஜனாதிபதி
-
சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்
அப்படி எல்லாம் எதிர்பார்ப்பு இருக்கின்றதோ 😂 சிறிதரன் சொன்னது தெரியாது போல் உள்ளது. ஜனாதிபதி தமிழ் வேட்பாளரை நிறுத்தியது இத்துடன் நிற்றுவிடாது எதிர்காலத்திலும் நாம் ஜனாதிபதி தமிழ் வேட்பாளரை நிறுத்துவோம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதோடு தமிழ் மக்களையும் எங்களது இலாபம் கருதி குண்டு சட்குள்ளே வைத்து கொள்வோம் என்பதில் உறுதியாக தான் இருக்கின்றனர்
-
"அமைதியின் கதவு திறக்கட்டும்"
கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அய்யாவின் கட்டுரைகளை காணவில்லையே என்று நினைத்தேன் சரியான நேரத்தில் சிவப்பு சர்வாதிகாரிகளை நினைவுபடுத்தியுள்ளீர்கள் புத்தன் அண்ணா
-
ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்
அதே தான். வட்சப் குழுவில் சில பொதுவான செய்தி காணொளிகளை சிலவற்றை அனுப்பி அதில் உள்ள பின்னோட்டங்களை கவனித்து பார் என்றார்கள். சஜீத்துக்கு வெற்றி ரணிலுக்கு வெற்றி ஜேவிபிக்கு வெற்றி என்று அவர்கள் ஆதரவாளர்கள் எழுதி இருக்கின்றார்கள் என்று நினைத்தேன்.ஆனால் அப்படி எல்லாம் இல்லையாம் .ஜேவிபிக்கு மூன்று பெயர்கள் உள்ளதாம் JVP NPP AKD அதனால் JVP வெற்றி NPP வெற்றி AKD வெற்றி என்று எழுதி சீமான் தமிழ்நாட்டு தேர்தலில் செய்த பாணியிலான பெரிய அளவிலான ஒரு வெற்றி தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த ஜேவிபி பிரசார பின்னோட்டங்களுக்கிடையில் தமிழ் ஜனாதிபதிக்கு சங்கு ஊதி பிரசாரங்களும் நடைபெறுகின்றது
-
சுவிட்சர்லாந்தில் நடுவீதியில் சண்டையிட்ட தமிழ் அமைப்புகள்
உண்மை தான். காடையர்கள் குழப்பிதால் மக்கள் கவலையடைந்தனர்.
-
சுவிட்சர்லாந்தில் நடுவீதியில் சண்டையிட்ட தமிழ் அமைப்புகள்
ஓம் தமிழர் என்பதை மறைத்து சந்தோசம்பட்டுகொள்ளலாம் பயன் ஒன்றும்இல்லை என்று நண்பர்களும் சொன்னார்கள் உண்மை தான். கனடா மாதிரி ஒரு தமிழர் விழா யேர்மனியிலும் நடத்தினார்களாம் ஆனால் குழப்பி அடிக்க தமிழ் காடையர்கள் இல்லை இனிதாக நடந்தது என்று பேசி கொண்டார்கள் மகிழ்ச்சியாக இருந்தது
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
நான் தான் ஒரே இடம் என்று தவறாக விளங்கிவிட்டேன். செய்தியை தெளிவுபடுத்தியதற்கு நன்றி அண்ணா.
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!
இல்லை ஏன் என்றால் 👇
-
சுவிட்சர்லாந்தில் நடுவீதியில் சண்டையிட்ட தமிழ் அமைப்புகள்
ஓம்
-
தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர்
இதில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாரை தமிழரசு கட்சியில் இடைநிறுத்தி வைத்துள்ளார்கள் என்று சொன்னார்கள் சிறிதரன் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கபட வேண்டும்
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
newuthayan.com இரண்டு விதமாக செய்தி எழுதுகின்றதே 🖕❌ இல்லை newuthayan.com சரியாகவே எழுதியுள்ளது 👍 7 கட்சிகள் + 83 அமைப்புக்களினால் நிறுத்தபட்ட ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு சிலர் தான் வாக்கு போடுவார்கள் உண்மை நிலையை தெரிவித்துள்ளீர்கள்
-
சுவிட்சர்லாந்தில் நடுவீதியில் சண்டையிட்ட தமிழ் அமைப்புகள்
சுவிட்லந்தில் மட்டும் இல்லை இலங்கையில் நடந்தாலும் பெயரை மறைத்து எழுதலாம். இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தில் சண்டை நடந்தால் அதை இலங்கை அரசியல் கட்சி ஒன்றின் கூட்டத்தில் சண்டை நடந்தது என்று செய்தி எழுதலாம்
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
தமிழை உயீர்மூச்சாய் நேசிப்போம் சிவனுக்கு சங்கில் புனித நீரை நிரப்பி அபிஷேகம் செய்கின்ற சங்காய் இருப்போம் சங்கிற்கு வாக்களித்து மானம் காப்போம்] வட்சப்பில் வந்தது இதை எழுதுவது வாக்குகளே இல்லாத புலம்பெயர்ந்தவர்கள்
-
சுவிட்சர்லாந்தில் நடுவீதியில் சண்டையிட்ட தமிழ் அமைப்புகள்
சுவிட்சலாந்தில் புலிகள் மீதான தடை இருக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கும்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
அனந்தி சசிதரன் என்ன சொல்கிறா என்று பாருங்கோ தமிழர்களுடைய வாக்குகள் தமிழருக்கே என்ற அடிப்படையில் தமிழர்கள் அரியநேத்திரனுக்கு வாக்களித்து தமிழர்களுடைய வாக்குகளை குப்பை தொட்டிக்குள் போட வேண்டும்.
-
மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டுகோள்
😄 அப்படி இருப்பதன் மூலம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு செல்வாக்குடன் வெற்றி பெறலாம் என்ற ஆசை நம்பிக்கையும் வருகின்றது
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
குண்டு சட்டிக்குள் தமிழ் மக்களை வைத்திருந்து அடுத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் செல்வாக்குடன் தாங்கள் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் தற்போது தமிழ் பொதுவேட்பாளர் என்று முயற்சிக்கின்றார்கள்
-
அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் தேவைக்கமைய தமிழர்களால் வாக்களிக்க முடியாது - அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் காட்டம்
பெரும்பான்மை சிங்கள மக்கள் இவரை விரும்பினால் யாழ்பாணத்து மக்களும் அப்படி தான் விரும்ப வேண்டும் என்பது அவர்களது கட்சி கொள்கை ஏதோச்சதிகார கருத்து .தமிழ் மக்கள் இம்முறை வாக்கு இவருக்கும் இல்லை தமிழ் பொது வேட்பாளருக்கும் இல்லை என்பதை காட்டுவார்கள்
-
அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் தேவைக்கமைய தமிழர்களால் வாக்களிக்க முடியாது - அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் காட்டம்
சிங்கல மக்கள் வெனிசுலா மாதிரி மாற்றம் வேண்டும் என்று இவரிடம் சொன்னவர்களா
-
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்
சும்மா இருந்த சங்கை எடுத்து ஊதி முழங்கி கெடுப்பது சும்மா இல்லை அது தமிழ் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையாம் சங்கு ஊதி கெடுக்க உதவி செய்கின்ற சிறிதரன் விளங்கபடுத்தி உள்ளார்.
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
ராஜதந்திரிகளுடன் கதைக்கும் போது அவர்கள் நடைமுறை சாத்திய விடயங்களை வைத்தே வேண்டுவதற்கு அவர்களை பாராட்டலாம்👍 புலம் பெயர்ந்த ஈழதமிழர்களை போன்று வீராவேசமாக கதைத்து கொண்டு திரியாமல் இலங்கையில் சஜீத்தின் அப்பா ஜனாதிபதியாக இருந்து இந்திய இராணுவத்தை எதிர்த்தார் புலிகளுக்கும் ஆயுதம் கொடுத்தார். இந்தியாவில் இந்திய இராணுவம் இலங்கையில் ஆக்கிரமிப்பதை விரும்பாத திமுக, அதனுடைய நட்பு கட்சி காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சிக்கு வந்தவையே காரணங்கள் என்று அறிந்திருந்தேன்.
-
தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா?
அவரும் தமிழரசு கட்சியை சேர்ந்தவர் தான் அதனால் தான் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடி சஜித்துக்கு தாங்கள்ஆதரவு என்று முடிவு எடுத்ததுடன் தமிழரசு கட்சியை சேர்ந்த அரியநேத்திரனை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து விலகுமாறு கேட்டிருந்தார்கள் நேர்மை அற்றவரான அவர் அப்படி செய்யவில்லை.
- தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா?