Everything posted by விளங்க நினைப்பவன்
-
நீங்களும் ஆகலாம் நொஸ்டிரடாமஸ் 2023
புது வருடத்திலும் அதிகமாக மனித அழிவுகளும் துன்பமும் நடைபெறும். நல்லவர்கள் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்வார்கள். வழக்கம் போல எந்தவித உதவியும் செய்யாத கடவுள் வந்து தனக்குள்ள கருணை உள்ளம் காரணமாக அவர்களுக்கு உதவியதாக சொல்லி வழக்கம் போல தனக்கு விளம்பரம் தேடிகொள்வார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
கவலை அண்ணா. நீங்கள் நவெம்பர் 18 க்கு பின்பு எழுதியவை இல்லை என்று நினைக்கிறேன்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நீங்கள் தமிழில் எழுதும் போது வாசிக்க நன்றாக இருக்கும்.
-
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு
சில நாட்களுக்கு முன்பு முஸ்லிம் மதபாதுகாப்பு பொலிசினால் நடந்த இந்த ஹிஜாப் கொடுமை தமிழில் செய்திகள் வரவில்லையோ வந்தால் நீங்களோ, சிறி அண்ணாவோ யாழ்களத்தில் போடுவீர்களே என்று பார்த்து கொண்டிருந்தேன். நன்றி
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
புரினுக்கு வெள்ளை தோல் கோத்தாவுக்கு கறுப்பு தோல்.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
கோஷான் சே சொன்னதால் உங்களது பயண கட்டுரை கண்டேன் nice கொரோனா கட்டுபாடுகள் எப்போது எடுப்பார்கள் என்று பார்த்திருந்து இலங்கைக்கு பறந்திருக்கிறீர்கள்
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
மிகவும் பிரமாண்டமான ரஷ்ய நாட்டின் சக்கரவர்த்தி புரின் பாவத்தையே பயமுறுத்தி அச்சுறுத்துகிறார்கள் கொடியவர்கள். இவர் பாவத்திற்கும் என்னென்ன பயமுறுத்தல் பிரச்சனைகளோ
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
அது தான் உண்மை. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் எப்போதும் கவலையாக சொல்லி கொள்வது ரஷ்ய அப்பாவியை மற்றவர்கள் பயமுறுத்தி போட்டார்கள்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
சர்வாதிகாரி புரினின் விஷமப் பிரச்சாரங்களை மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அப்படி அவர்களாலேயே புனையப்பட்ட கட்டுக்கதைகள் என்று நிராகரிக்கபட்ட கதைகளை கூட்டி எடுத்து ரஷ்யாவில் வாழ்கின்றவர்கள் இல்லை மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் மற்ற தமிழர்களிடமே பரப்பி வருகிறார்கள். சர்வாதிகாரி புரினை மகானாக ரஷ்யா நல்லதை செய்யும் நாடு மேற்குலகநாடுகள் அயோக்கியர் என்று காட்ட முயற்சிக்கிறார்கள்.உங்கள் கட்டுரை ஏமாற்றபடுபவர்களுக்கு விளக்கம் அளிக்கும்.
-
புட்டினும் புதுமாத்தளனும்
மேற்குலக நாடுகளில் உள்ள இலங்கை தமிழர்களின் புரின், ரஷ்ய ஆதரவு என்ற மோசமான நிலைபாட்டை அப்படியே எடுத்து சொல்லும் மிகவும் சிறந்த கட்டுரை.💐
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ஓம் மரியோபுலில் நடப்பது புரினின் மனிதமீட்பு மருத்துவமனைகள் புனரமைப்பு பணிகள். அதை நீங்கள் முள்ளிவாய்க்கால் அவலத்துடன் ஒப்பிட்டு எழுதும் போது பலர் வந்து விமர்சிப்பார்கள் தான்.
-
Lauterbrunnen - கொள்ளை அழகு..
நீங்கள் நல்ல காலம் ஒக்ரோபரில் சுவிட்சலாந்து சென்று வந்துவிட்டீர்கள் இப்போது கொரோனா ஐரோப்பாவில் அதிகம் சுவிட்சலாந்தில் மேலும் அதிகமாம்.
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
ஈழத்தில் உருவாகும் சவூதி அரேபியா இதை தானே புட்டும் தேங்காய் பூவும் என்பார்கள்
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
ஐம்பதில் ஆசை
இசை கேட்டபடியே இன்னும் ஒரு 500 Steps நடந்தால் 8 கிலோ மீற்றராகிவிடும் அல்லவா
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
மயிலிறகை புத்தகத்துக்குள் வைப்பதற்கும் பங்கு வாங்குவதற்கும் உள்ள தொடர்பை என்ன என்பதை அறிந்து கொண்டேன் 😂 புத்தகத்துக்குள் மயிலின் இறகை வைக்கும் போது அதிஷ்டத்தை கொண்டுவரும், பரிட்சையில் அதிக புள்ளிகள் எடுக்கலாம் என்று நம்புவார்களாம். சிலர் அது குட்டி போடும் வளர்ந்து வரும் என்று நம்புவார்களாம். ஆனால் அது குட்டி போடாது வளராது அப்படியே அதே அளவில் இருக்கும். ஆனால் பங்கு வாங்கினால் தேய்ந்து விடுமாம். 🤦♂️😟
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அது ஏன் இறைவன் புர்க்காவை அணிய வேண்டும் என்று பெண்களுக்கு மட்டும் கட்டளையிட்டார்?
-
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
நல்ல தகவல் Rent a சைக்கிள் மிகச் சிறந்த வாடகை விலையில் 😎
-
எங்கள் ஊர் சூப்பர் உணவுகள்
சாமை வரகு கொள்ளு, கெளபீ இப்போது தான் தெரிந்து கொள்கிறேன் எனக்கு கொண்டகடலை couscous தான் நல்லது 😄
-
எங்கள் ஊர் சூப்பர் உணவுகள்
கட்பரி வாங்கியதற்கு பதிலாக இனி ஸ்ரோபெரி, புளுபெரி Acai berry தான் வாங்கி சாப்பிட வேண்டும்.
-
விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!
எனக்கும் கையில் போட்ட இடத்தில் லேசான நோ நேற்று இருந்தது. இப்போ லேசாக கூடியது போல் இருக்கிறது பாலபத்ர ஓணாண்டி, திகதி உங்களுக்கு கிடைத்ததே அதிஷ்டம் பயப்பிடாம போடுங்கோ. எனக்கு 22 திகதி இரண்டாவதுவது தடுப்பூசி.
-
விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!
தடுப்பூசி நேற்று போட்டவர்கள் பைசர். நான் கேட்டதால் 3 நாளைக்கு sport செய்ய வேண்டாம் என்றவர்.இது வரை ஒன்றும் மாற்றம் இல்லை ✌️ ஊசி போட்டதும் கடையில் கோப்பி குடித்தேன்.
-
விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!
இல்லை.தயக்கம் எதுவும் இல்லை மருத்துவரிடம் சொல்லி இருக்கு அழைப்பார்.
-
விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!
கொரோனா நோய்க்கு எதிரான ஒத்துழைப்பு கொடுக் வேண்டும் என்ற நோக்கம்,தங்கள் பாதுகாப்பு இவர்களிடம் சிறிதும் இல்லை.
-
என் கொறோனா அனுபவம்
கொரானா வந்து மூன்று மாதங்களுக்கு பின்பு தடுப்பூசி போட்டுக்கொண்டீர்கள்.
-
என் கொறோனா அனுபவம்
🤔 உங்களுக்கு கோவிட் வந்து எத்தனை மாதங்களுக்கு பின்பு தடுப்பூசி போடப்பட்டது?