Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. இன்று தான் அறிகிறேன் இவரைப் பற்றி வாழ்த்துக்கள் சிங்கள பெண்ணே 🙏🙏 தொடர்ந்தும் பணியற்றுங்கள். இணைப்புக்கு நன்றி
  2. அந்த நுனியில் ஒரு கொட்டானால். அடியுங்கள். 🤣🙏 சும்மா பகிடிக்கு உண்மையில் அடித்து போட வேண்டாம்
  3. சும்மா கதைத்து கொண்டிருக்காமல் செயல் படுங்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமன்
  4. வாழ்த்துக்கள் தணிகாசலம் தொடர்ந்து உழையுங்கள். நான் கனடாவில் இருந்து இருந்தால் எனது வாக்கு உங்களுக்கு தான் ......லண்டன் மற்றும் அவுஸ்திரேலிய இலும். இதேபோல் சட்டம் இயற்றப்பட வேண்டும்
  5. முதலில் வயதுக்கும் ஆணுறுப்பு எழுச்சிக்கும். எந்தவொரு சம்பந்தமில்லை இரத்தம் ஆணுறுப்புக்கு பாயும் அல்லது ஒடும் எனில் 150. வயதிலும் அது எழிச்சி அடையும் ஆகவே வயோதிபர்கள். இது பற்றி கதைக்கக்கூடாது என்பது அறியாமை ஆகும். வயோதிபர்கள். தான் இதில் அனுபவசாலிகள். அனுபவம் ஒரு செயலை அல்லது தொழிலை பிழைகளின்றி சரியாக செய்ய உதவும் நான் படம் பார்க்கவில்லை பார்க்கப் போவதில்லை குறிப்பு,....நீங்கள் ஒரு வயோதிபர். மனைவியின் அனுமதியை பெற்று வேறு ஒரு இளம் பெண்ணுடன். அனுபவித்து பாருங்கள் எப்படி என்று தெரியும் 🤣🤣🤣🤣🤣🤣🤣 ஒரேயொரு முறை மட்டும் சும்மா படங்களை பார்த்து காலத்தை போக்க வேண்டாம் 🙏 மீண்டும் ஒருமுறை அப்பா ஆக. வாழ்த்துக்கள் 🙏
  6. உங்கள் நாடா.?? ...இப்ப ஒரு ஆறு மாதமாக நமது நாடு நமது பிரதமர் நமது ஐனதிபதி ....என்று அனைவரும் கூறுகிறார்கள் 🤣🤣🤣🤣 கேட்க இனிமையாக இருக்கிறது
  7. கவலையளிக்கிறது,......வயது போன நேரம் இங்கே போய் இருக்கலாம் என்று எண்ணியிருந்தேன் .....இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை 🤣
  8. 9 மணிக்கு வருவார்கள்’’ 5மணிக்கு போவார்கள் ....8 மணித்தியாலத்தில். 10.30 11.30 12.30 15.30. =3.30. ஒவ்வொரு தடவையாகவும் 10. நிமிடங்கள் எடுத்தால் 40. நிமிடங்கள் 12.30 -----13.30. அல்லது 14.00. மணிவரை 1.30. ஆகும். 0.40. +1.30=2.10. வரும் ஒரு. தொழிலாளர் 6 மணிநேரம் வேலை செய்வாரா. நாள் ஒன்றுக்கு 3000/6 =500. கிட்டத்தட்ட மணித்தியாலத்துக்கு 500 ரூபாய் வரும் மற்றும் மரங்களுக்கை இடையிலான இடைவெளி சரியாக விட்டு நடப்பட்டுருக்க வேண்டும் இல்லையென்றால் மரங்கள் சொடை பத்தி விடும் திறப்பு கையில் நேரில் தரப்படவேண்டும். என்று எழுதினீர்களா???
  9. உண்மை தான் 100%. 🤣. இதை நான் சொல்ல விரும்பவில்லை ஆனால் இப்படி ஒரு வசனம் வரும் என்று எதிர்பார்த்தேன் ......அது வீண்போகவில்லை
  10. இவர் இலங்கை இராணுவத்துக்கு கொடுத்த நற்சான்ழிதளைப். பாருங்களேன் 🤣 அதாவது இலங்கை இராணுவம் இஸ்ரேல் இராணுவம் போன்றது தான்
  11. ஒரு குற்றவாளி எவ்வாறு தன்னை தானே விசாரிக்க முடியும்??? தண்டனை வழங்க முடியும்?? மேலே உள்ள நால்வரும். குற்றவாளிகள் என்று ஒப்புக் கொண்டால் நீங்கள் விசாரணை செய்ய முடியும் .......அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று சொல்பவர்கள். விசாரணை செய்ய தகுதி அற்றவர்கள். அதாவது இலங்கை விசாரணை செய்ய தகுதி அற்றது 🙏
  12. கெரிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்தும் உழையுங்கள். 🙏 எப்படி குழப்பமாக்கும். ??? எந்த நல்லிணக்கம். குழப்பப்பட்டது ??
  13. இது மோட்டார் கழட்டி எடுப்பதாகற்கான. அவகாசம் இல்லையென்றால் திறப்பை அந்த இடத்தில் வைத்திருக்கலாம். ஒப்பந்தத்தில் மோட்டார் இருப்பது பற்றி எழுதவில்லையா??? ஜேர்மனியில் லண்டனில் வாழ்ந்த நீங்கள் இப்படி ஏமாந்தது நம்ப முடியவில்லை
  14. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் தனிக்காட்டு ராஜா
  15. நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். காணி சொந்தக்காரரி. போனால் போகட்டும் போட. என்று எம.ஜி ஆர் லெவலில் இருக்கும் போது 🤣 அவர. லண்டனில் தமிழ் பாடசாலைகளில் தமிழ் படிப்பிக்கிறார். தமிழ் பள்ளி விழாவில் பிள்ளைகளுக்கு பரிசு கொடுத்த படங்களை பார்த்து உள்ளேன்
  16. இதைப் பார்த்தால் தமபி. குமாரசாமி ஒரு கோடி தரமாட்டார் 🤣
  17. உண்மையில் லண்டன் தமிழ் உறவுகள் போராட்டம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.