Everything posted by Kandiah57
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இருக்கட்டும் வழக்கின் முடிவை பார்ப்போம்
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
எப்படி?? நான் முகநூல் ஊடாக அறிந்தவகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பலர் [எண்ணிக்கை மறந்து விட்டேன் ] நிரத்தர நியமனம் ஒழுங்காக போதிய ஊதியம் இன்றி பல வருடங்களாக வேலை வங்கப்படுகிறார்கள் .....இவர்களின் வளர்ச்சிக்கு சத்தியமூர்த்தி தடையாக இருகிறார் இது சம்பந்தமாக அண்மையில் ஊழியர்கள் கொழும்பில் சுகாதார அமைசசில். கலந்துரையாடி விட்டு யாழ்ப்பாணம் திருமபினார்கள். இவர்களிடமிருந்து நாங்கள் சுயவிருப்பில். தான் சேவைகள் செய்கிறோம் என்று சத்தியமூர்த்தி கடிதம் வேண்டி வைத்துள்ளார் இதை அறிந்து தான் அர்ச்சுனா யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு வந்தார் செய்தி உண்மை எனில் மிகவும் கேவலமான விடயமும். கவலைப்பட வேணடியதுமாகும்.
-
அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்.
சிவாஜிலிங்கம். நலம்பெற. வேண்டுகிறேன் 🙏
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இதற்கு பதில் இல்லை ஏன்றாலும் கூட அவர் தீர்வு தர மாட்டார் என்று சொல்ல முடியாது ஒற்றை ஆட்சியில் அனைத்து மக்களும் சட்டம் சமம் என்பதும் தீர்வு தான் தமிழருக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கிய உடனே அனைத்து தமிழ் மக்களுக்கும் அவை சென்று அடையுமா ??? கண்டிப்பாக இல்லை இல்லை தமிழரசு கட்சி படும் பட்டைப். பார்க்கவில்லையா?? இலவச மருத்துவம் படும் துன்பத்தை பார்க்கவில்லையா?? நான் நேரில் அனுபவித்து உள்ளேன் .....இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு வேலை வங்கி என்ற பெயரில் வழங்கப்பட்டபோது செயல்ப்படட முறையை குதிரை ஒடி. பத்தாம் வகுப்பு சித்தி அடைத்தவன். செல்வாக்கு செல்வம் இருந்த காரணத்தால் ஆசிரியர் பதவியை,.நியமனத்தை பெற்றான் என்ன கொடுமை ?? அவனிடம் படித்த மாணவர்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்?? தமிழன் தீர்வு கிடைத்தால் நல்ல ஆட்சியை அனைத்து தமிழருக்கும் வழங்குவன???? ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதில் தரவும். 🙏🙏🙏🤣😂
-
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
அது எப்படி முடியும் ??? அவர்களுக்கு தொழில் பயிற்சிகள். வேலைவாய்ப்பு தொழில் தொடங்க முதல் ......இப்படி கொடுத்து [ எங்களுக்கு ஒன்றும் தரவில்லை உடனே கடிதம் போட்டார்கள் நாட்டை விட்டு போ. என்று ] வளர்த்து விட்டு 1000 யூரோ தருவேன் போ என்றால் சிரியாவில். போய் வாழ இந்த பணம் எந்த மூலைக்கு காணும்?? தேவையெனின் கோலிடோக்கு. வருடம் ஒருமுறை போய் வரலாம் அதற்கு ஆயிரம் யூரோவும். விமான ரீக்கற். போதும் 🤣🤣🤣
-
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
வாலி [ப] கிளி 2025 தொடக்கம் மீண்டும் பறக்கும் 🤣. இன்னும் சாகவில்லை. மயங்கி கிடக்கிறது
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சத்தியமூர்த்தி ஏழரை சனி தொடங்கி விட்டது இதுவரை நடந்த ஊழல் அம்பலம் ஆகப் போகிறது என்று கவலைப்படுகிறார் அவரிடம் [டக்ளஸ் ] துப்பாக்கி இருந்தது அடிபெடி இருந்தது அரசாங்கம் இருந்தது அருச்சுனாவிடம். என்ன உண்டு ??? பயப்பட. இன்னும் கொஞ்ச நாள் சிறையில் போட விரும்புகிறார்கள் ஆனால் இந்த சாவகச்சேரி மக்கள் எனது தொகுதி மக்கள் அர்ச்சுனாவை கடவுளாக. பாரக்கிறார்கள 🤣🤣. எனவே… சத்தியமூர்த்தி வெல்ல முடியாது தோல்வி நிச்சயம்
-
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
அம்பாந்தோட்டையில். 20 லட்சம் தொன் நெல் 20 லட்சம் தொன் அரிசி பதுக்கி வைக்க பட்டதை பிடித்து உள்ளார்கள் செய்தி உண்மையா??? சிங்கப்பூர் இல் 100 % இறக்குமதி தான் அங்கு பதுக்கலில்லை என்று நினைக்கிறேன் ப பதுக்குவோரின. உணவு பொருள்கள் பதுக்குவோரின். வியாபார. அனுமதி ரத்து செய்ய வேண்டும் இரண்டு மடங்குகள் அபராதம் விதிக்க வேண்டும் உணவுப் பொருள்கள் தடடுப்பாடாது.
-
வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம்
நானும் 1979. ஆண்டு அளவில் எனது பேரனின். உதவியுடன் தோட்டம் வயல் உழுது பழகினேன். பூ. போல் வர வேண்டிய நிலம் கல்லு. போல் இறுகி விட்டது எனது பேரன். சொன்னார் உனக்கு இப்ப சரி வாராது போடா போ. வயது கிடக்கிறது என்று 🤣🤣 குறிப்பு,....அண்ணை ஊரில் எங்கே உழுதனீர்கள். ???
-
வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம்
ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள் விசுகர். அது எவ்வளவு நேரம். அடிசசாலும். வளைத்து கொடுக்காது உடையவும். மாட்டாது 🤣
-
வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம்
ஒம் ஆனால் வியட்னாம் யுத்தத்தில். பிரான்ஸ்சும். அமெரிக்காவும். படு மோசமாக நடந்து கொண்டவை நன்றாக அடியும். வேண்டியவர்கள் பிரான்ஸ் குறுகிய காலத்தில் 3000 படைகளை இழந்தது அத்துடன் வெளியேறிவிட்டார்கள். வியட்னாம் மலையும். ஆறுகளும் கொண்டது” போக வேண்டும் என்று திட்டம் இருந்தது இப்போது அது இரட்டிப்பு ஆகிவிட்டது இந்து கோவில் உண்டு”
-
வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம்
பிரான்ஸ் அமெரிக்காரர்களை வியட்னாம் மக்கள் விரும்பமாட்டார்கள் ஆனால் ஜேர்மன் ஆள்களுக்கு நல்ல மதிப்பு வரவேற்பு உண்டு” சந்தர்ப்பத்தை. பயன்படுத்தி கொள்ளவும் 🤣🤣
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
என்ன இப்படி சொல்லி போட்டீர்கள் நான் நீங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நினைத்தேன்” 🤣 அவரது தமிழ் பெயர் சித்தார்த்தர் அரச குடும்பத்தை சேர்நதவர். நல்ல வசதியானவர். எல்லாத்தையும் விட்டுட்டு அரச மரத்தடியில் வந்து இருந்தார். தேடி பாருங்கள் முழு வரலாறு கிடைக்கும் 🙏
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
புத்தர். தமிழன் தமிழ் நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன் பிழை என்றால் திருத்தவும்.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
யாழ் களத்துக்கு வருவது அடியையும். துனியையும் தெரிந்து கொள்ள தான் மாறாக போய் படுப்பதற்க்கு இல்லை உங்களுக்கு அடியும் துனியும் தெரியும் என்றால் தயவுசெய்து எழுதுங்கள் 🙏.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
இலங்கையில் தமிழருக்கு தீர்வு திட்டங்கள் வரைய இவர்கள் தேவையா,......இல்லை தேவையில்லை ஏனென்றால் சிறிமா அம்மையார் குடியரசு யாப்பு வரைந்தார். முழுவதும் சிங்களவரால். வரையப்பட்டது ஜேஆர். ஒரு அரசியல் அமைப்பை எழுதினார் அதுவும் முழுவதும் சிங்களவரின். பங்களிப்புடன். ஏன் இவர்கள் தமிழருக்கு ஒரு தீர்வை வரைய முடியாது?? கண்டிப்பாக முடியும் ........ஆனால் அவர்கள் எழுதினால் நிறைவேற்றப்படவேண்டும் தமிழரை கொண்டு எழுதினால் நிறைவேற்றமால். விடலாம் முதலில் இலங்கை அரசாங்கம் ஒரு பகிங்கர அறிவித்தல் செய்ய வேண்டும் தமிழருக்கு நாங்கள் தீர்வு வழங்குவோம் என்று இதுவரை எந்தவொரு அரசாங்கமும் அப்படி அறிவிக்கவில்லை இந்த தமிழர்கள் தான் அந்த சட்டத்தரணி எழுதுவார் இந்த சட்டத்தரணி எழுதுவார் என்கிறார்கள் யார் நிறைவேற்றுவார். அல்லது அமுல் செய்வார்கள் என்று சொல்லுவதில்லை தமிழர்களின் பங்களிப்புகள் இல்லாமல் ஒவ்வொரு சிங்கள அரசாங்கமும் தீர்வு எழுதுவார்கள் ஏன் எழுதவில்லை ?? விருப்பமில்லை முதலில் அவர்களை விரும்ப. செய்யுங்கள் பிறகு தீர்வுகளை எழுதலாம் 🙏
-
மாவீரர் நாள் குறித்து பொய் தகவல்களை பரப்பிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் கைது
அருமை வரவேற்க வேண்டிய செயல் 🙏
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இது ரத்து செய்ய வேண்டும் புதிய சுற்றறிக்கை வெளியிட வேண்டும் இல்லையா??
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
சுமத்திரன். தான் ம. போட்டால் சுத்து மாத்து. என்று பொருள்படும் 😂
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
எழுதும் போது ம தவறி விட்டது ம. வை. போட்டு வாசியுங்கள் 🤣
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
நன்றி இணைப்புக்கு நியாயம்
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
சுத்திரன். அனுமதியும். எடுத்துக்கொடுத்து கடையை நாட வெட்டி திறந்தும். விட்டுள்ளார். படங்கள் பாரக்கவில்லையா?? இருக்கட்டும் மக்கள் இந்த கடைகளுக்கு போகாது விட்டால் கடையை பூட்டுவார்கள். அல்லவா?? 🙏. கள்ளச்சாரயம். வெட்டுரும்பு போன்ற தரமற்றவற்றை குடித்து உடம்பை கெடுபதை விட. இது நல்லது 🤪
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
பிரியனையும். சந்திததீர்களா?? எடுங்கள் எடுங்கள் அப்ப தான் உங்களை இலங்கையில் கைது செய்யலாம் 🤣🤣🤣
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஆமாம் உண்மை அது வறுமையில் எல்லைகள் அற்ற. மகிழ்ச்சியான வாழ்க்கை 🙏
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
சீனாவின் வளங்களை ஜேர்மனி பிரித்தானியா. .......போன்ற நாடுகள் கடுமையாக கொள்ளை அடித்தவர்கள்