Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3371
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by Kandiah57

  1. தேர்தல் முடிந்த பின்னர் வந்து சொல்வார்கள் நான் அப்போ,...அங்கே,..இதை சொன்னேனே என்று 🤣🤣🤣
  2. அவருக்கு இங்கே என்ன வேலை ...தமிழ்நாட்டில் குடிசைகளுக்கும் அங்கு வாழும் தமிழருக்கும் தீர்வை முதலில் பெற்றுக் கொடுக்கட்டும். தமிழன் இந்தி படிக்க மாட்டான் இந்தியை திணிக்காதே என்று சொல்ல படு புழுத்த பயம் ......நாங்கள் வெள்ளைக்காரனுக்கு தமிழ் சொல்லி கொடுக்கிறோம் 😂🤣🤣
  3. வாழ்த்துக்கள் இப்படியான கூட்டங்கள்,...கலந்துரையாடல்கள். அடிக்கடி தொடர்ந்து நடைபெறவேண்டும். இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியவர்களுக்கு நன்றிகள் பல. 🙏
  4. பாஞ்ச் ஐயா இது பிழை தயவுசெய்து சரியாக கணிக்கவும். 🤣😂,.... 🙏, ..7*60=420 ஆகும் .....420*2 =840 ஆயிரம் வரவில்லை மற்றும் உங்கள் உறவு முறைகள் சிறப்பு நேரத்திற்கும் முயற்ச்சிக்கும். வாழ்த்துக்கள்
  5. ஆம் ஆனாலும் இப்போது உதுகளை. எல்லாம் நான் பார்ப்பது இல்லை எவன் பணக்காரரே அவர் தான் சொந்தம் துடக்கு எல்லாம் 🤣🤣🤣 இப்படியாக முன்னேறி. விட்டேன் எனது உறவுகள் கூட அப்படி தான் 🤣🤣🙏. நீங்கள் எப்படியோ???
  6. எழுத்து பிழை விட்டு விட்டேன் மன்னியுங்கள் 🙏🙏🙏 துடக்கு என்று வரவேண்டும் உடக்கு பிழை ஆகும்
  7. நீங்கள் சந்ததி. என்பது ஆண் வம்சத்தின் வழி. அதாவது உடக்குகாரர்கள். ....7 தலைமுறை வரை ஆண் வழியில் உடக்கு இருக்கும் என்பார்கள் எனது உறவினர்கள் இந்த உடக்குகாரருக்கு முக்கியம் அளிப்பது உண்டு எந்தவொரு வைப்பதற்கும் அவர்களுக்கு சொல்வது உண்டு இரத்த உறவுகள் பெண் வழியில் இரண்டாவது அல்லது மூன்றாவது உடன். கொண்டாட்டம் இல்லை,.. .மேலும் ஆறுமுகநாவலர். பிறந்த இடம் நல்லூர் எனறு படித்த ஞாபகம் மற்றும் சந்ததி. என்று சொல்லாமல் சொந்தம் என்று சொல்லலாம் அல்லவா??? 🙏
  8. ஏன்?? தகப்பனின் தாயின் பூட்டன். என்றால் சரியாக இருக்கும் ..5 தலைமுறை கடந்து விட்டது இல்லையா?? கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேல் வரும்
  9. ஏன் குமாரசாமி அண்ணை ஆயிரக்கணக்கில். மெய் எழுதி இருப்பார் ....இதில் கவலைப்பட தான் முடியும் 🤣🤣🤣
  10. ஆமாம் மலையகம் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவையும் பெற வேண்டும் ஆனால் சுமத்திரன் விட மாட்டார் 🤣
  11. இதை முதலே சொல்லி இருந்தால் குமாரசாமி அண்ணை வேலைக்கு போகாமல் வந்து சந்தித்திருப்பார். 🤣 உங்கள் ஊரில் பாடசாலை. இருக்க ??? 🤣🤣🤣 ஆறுமுகநாவலர். பற்றி வாசித்து உள்ளேன் பலமுறை ஆனால் அவரின் சொந்தங்கள் பற்றி ஒருமுறை கூட வாசிக்கவில்லை எழுதுங்கள்… வாசிக்க ஆவலுடன் உள்ளேன்
  12. ஏன் ஐயா பரிசு விழுந்து விடும் என்பதால் அல்லது ஒருபோதும் விழப்போவதில்லை என்பதால்லா?? என்ன காரணம்??
  13. இருபாலினச். சேர்க்கையில் திரு வருகிறதா ??? இல்லை இருந்தாலும் திருமணம் என்கிறார்கள் ... குறிப்பு,....ஆண்+ஆண் அல்லது பெண் + பெண் அல்லது ஆண்+ பெண் இவ்வாறு இரண்டு பேர் சேர்ந்து வாழ்ந்தால் திருமணம் என வரையறுக்கப்படும். இது புதிய விதி 🤣🤣🤣
  14. ஏன் தோல்வி அடைய வேண்டும் ?? மூன்று சிங்கள வேட்பாளர்களும். கிட்டத்தட்ட சம பலமுடையவர்கள். எனவே சிங்களவர்களின். வாக்குகள். மூன்றாக பிரியும்” ....தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும். நீங்கள் குறிப்பிட்டது போல் சிங்களவரும். வாக்கு போட்டால் தழிழர். ஐனதிபதி ஆக. முடியும் இல்லையா??
  15. நீங்கள் ஐடியாக்கள் கொடுத்து விட்டீர்கள் இனி அவர்கள் சும்மா இருக்க போவதில்லை பாரிஸ் மாநகரில் தங்கள் கைவரிசை. காட்டப்போகிறார்கள். 🤣🤣,..சிலவேளை. பலகாரங்களை சட்டவளையும். மோதிரம். போட கடத்தி வந்தாலும் ஆச்சர்யமில்லை 🤣😂🙏
  16. ஏமாற்றக்கூடாது,........இவை தமிழர்களின் பலகாரங்களா. ??? இல்லையே,.. இதில் முறுக்கு,.கடலைவடை உழுந்து வடை பயற்றம்பணியாரம். .. ........மோதகம் ...போன்றவற்றினை காணவில்லையே !!!!! அத்துடன் எல்லாம் மண்சட்டிகள். இப்போது யார் மண் சட்டிகள். பயனபடுத்துகிறார்கள். ஊரிலுள்ள சமையல் பாத்திரம்கள். வெளிநாட்டிலுமில்லை அந்த மூவரையும். விட்டு பாருங்கள் பார்சல். செய்யவே மாட்டார்கள் 🤣😂
  17. ஆமாம் எனக்கு தெரியும்,..அது அவர் சிறந்த தலைவர் போராடி 40 ஆண்டுகள் சிறைவாசம். அனுபவித்தார. ........நாட்டுக்கு விடுதலையை பெற்று தந்தார் .....இப்படியான காரணங்களுக்குக்கா மாறாக தத்து எடுத்து வளர்க்கப்பட்டார். என்பதற்காக அல்ல அவர் ஒரினச் சேர்க்கையளாரில்லை அவர் விரும்பியது ஒர் ஆபிரிக்கா வாழ் இந்தியா பெண்ணை திருமணம் செய்தது ஆபிரிக்கா பெண்ணை,..அவரது மனைவி அவருடன் உடலுறவு கொள்ள விரும்பாத போது,அல்லது அழைக்காதபடியால். இன்னொரு ஆபிரிக்கா நாட்டின் தலைவரின் மனைவியுடன் காதல் மற்றும் தொடர்பில் இருந்தார். ஒரினச் சேர்க்கையை. நடவில்லை. அவர் ஒரினச். சேர்க்கையை மட்டும் எதிர்த்தால். சரியாகும் ....அது சமுதாயத்தின் நன்மை கருதியதால் கூறி இருக்கலாம் ஆனால் ஒரினச். சேர்க்கையளார்களை எப்படி எதிர்க்கலாம்.??
  18. இவரை தத்து எடுத்தவர்கள். ஒரினச். சேர்க்கையளார்களா. ??
  19. உங்கள் கருத்து எழுத்துக்களிலிருந்து அறிவது யாதுவெனில் ஒரினச் சேர்க்கையை. எதிப்பவர்கள். ....ஒரினச் சேர்க்கையளார்களையும். எதிர்கிறார்கள். என்பது தெளிவகிறது ஏன் அப்படி கருத வேண்டும் இரண்டுமே வெவ்வேறு விடயங்கள் இல்லையா?? மற்றும் ஒரு ஒரினச் சேர்க்கை தம்பதியினர் 20 வயதில் இணைந்து 80 வயது வரை உயிர் வாழ்கிறார்கள் என்றால் அவர்களின் பிற்கால.வாழ்க்கை 50,.80 வயது வரை எப்படி இருக்கும்?? சொந்த குழந்தை என்பது அது நான் தான் தந்து எடுக்கும் குழந்தை அப்படியல்ல. நிறைய வித்தியாசம் உண்டு” அந்த பிள்ளைகள் 20 வயதில் எனது பெற்றோர் நீங்கள் இல்லை என்று சொன்னது உடன் நங்களுடைய சொந்த தாய் தந்தை தேடிய நிறைய சம்பவங்களை நான் அறிந்து உள்ளேன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.