Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3371
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by Kandiah57

  1. என்ன திகதி???? அட. இவர் போட்டிக்கு வந்து விட்டார் ??? இங்கே பலகாரங்களை இலவசமாக எடுக்க முடியாது எனவேதான் உங்களை அழைக்கவில்லை ஐயா 🤣 இப்படியாக மோதிரம். போட்டுக் கொண்டு போனால் மனைவிமாரின். எண்ணிக்கை கூடிட்டே போகும் 🤣
  2. என்னாப்பா இது கூட தெரியாத ?????????????? அது வந்து பெருவாரியா,.......அதிகமான சிங்களமக்கள் ஒரு தமிழருக்கு வாக்கு போட்டு தமிழ் ஐனதிபதி ஒருவரை தெரிவுசெய்கிறார்களா. என்று பரிசோதித்து பார்ப்பதற்கு 🤣🤣😂😂. இதன் மூலம் இலங்கை சிங்கப்பூரை பின்பற்றுகிறாதா. ??? இலங்கை வரும் காலத்தில் சிங்கப்பூர் போல் மாறும் வாய்ப்புகள் உண்டா?? என்பதை உறுதி படுத்துவதற்காக
  3. அரசியலுக்கு புதியவர். தன்னை வளர்க்க நினைக்க மாட்டாரா ?? இல்லை அவரும்,. எவரும் தன்னை வளர்க்க தான் முயல்வார்கள். உதாரணம் நீதிபதி விக்கினேஸ்வரன். .....ஆகவே எவர் வந்தாலும் விரும்பி வருபர்களை ஆதரிக்க வேண்டும் ஆனந்தி வேறு வேட்பாளர் இருந்தால் தான் போட்டி இடவில்லை என்றும் கூறுகிறார் உங்களிடம் சிறந்த வேட்பாளர் இருந்தால் சொல்லுங்கள் இந்த இரண்டாவது வாக்கு தேவையற்றது உதாரணமாக நான் முதலாவது வாக்கு போட்டவர். தோல்வி இரண்டாவது வாக்கு போட்டவர். வெற்றி இங்கே முதல் வாக்கு பெறுமதியை இழந்து விட்டது ....விளங்குகின்றதா. ?
  4. இது பிழையான. கருத்து,....முடிவு ஏனென்றால் அனுபவம் என்பது கல்வி தகமையை விட உயர்ந்த தகுதி ஆகவே ஆனந்தி வரலாம் ..... தமிழர்களாக. ஒற்றுமையாக வரவேற்ப்போம்.
  5. ஆமாம் ஆண் ஒரு பாலினத்வர்....பெண் பிள்ளைகளையும். பெண் ஒரு பலினத்தவர். ஆண் பிள்ளைகளையும். தத்தெடுக்க. அனுமதிக்க கூடாது அந்த பிள்ளைகள் குமரன் குமரிகள் ஆகும் போது தூர்பிரயோகம் செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உணடு??
  6. நான் ஆதரிக்கவில்லை அதேசமயம். என்னால் அதை தடுக்கவும். முடியாது
  7. தத்தெடுப்பது மிக மிக கடினம் ஜேர்மனியிலும். இந்தியாவிலும். சட்டம் மாற்றி உள்ளார்கள் வருமானம் இருக்க வேண்டும் மற்றும் வயது கூடியவர்கள். எடுக்க முடியாது
  8. அவர் வடக்கு கிழக்கு மட்டும் வழங்குவதாக சொல்லவில்லை நாடு முழுவதும் 9 மாகாணங்களுக்கு வழங்கப்படும் என்றவர் மேர்வின். செய்தியை வடிவாக. வாசிக்க வேண்டும் சும்மா 20 வருடங்களுக்கு முன்பே சொன்னதை கண்ணை மூடிக்கொண்டு சொல்லக்கூடாது
  9. சரி வரலாம்,..... ஜேர்மனியில் விண்ணப்பங்களில். Heirat,...அல்லது Leidig,...என்று இருக்கும் திருமணம் ஆனாவர்....விவாகம். ஆனாவர். மற்றது தனித்து இருப்பவர்’ என்பது கருத்து ஆகும் திருமணம் என்பதற்கு எதிர்சொல். தனித்து இருப்பவர்’ என்ற. ஒரு. மயக்கம் இருந்தது அது தான் கேட்டேன் தெரியாது விடில் கேட்டு படிக்க தானே வேண்டும் 🤣🙏🤣 ஜேர்மனியில் இருப்பவர்கள் எவருமே உதவி செய்ய முன்வரவில்லை 🤣🤣 நீங்கள் அக்கறையுடன் தேடி பதில்கள் தந்தமைக்கு இரு கரம் கூப்பி 🙏🙏 மனமர்ந்த. நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
  10. தகவல்களுக்கு நன்றிகள் பல. ஜேர்மனியில் ஒரு தமிழனின் திறமையை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துக்கள் 🙏
  11. சிறப்புமிக்க அருமையான தகவல்களை வரி வழங்கியுள்ளீர்கள் நன்றிகள் பல 🙏
  12. நீங்கள் 1980 ஆம் ஆண்டில் இருக்கிறீர்கள் இப்போது புலம்=நிலம் அங்கே வீட்டுக்கு வீடு பட்டதாரிகளுண்டு .....வீடுகள் புலத்திலுள்ளதை விட மிகவும் வசதியுடன் உண்டு ...கார் வாகனங்கள் அனேகமானவர்களிடமுண்டு தொலைபேசி வசதிகள் உண்டு புலத்துக்கும். நிலத்துக்கும். எந்தவொரு வித்தியாசம் இல்லை தயவுசெய்து 2024 ஆம. ஆண்டுக்கு வாருங்கள்… இலங்கைக்கு போனால் அவர்கள் தான் எசமான்கள் சாப்பாடு குடிவகை போக்குவரத்து .......அனைத்தும் அவர்கள் எண்ணப்படி. தான் நாங்கள் அடிமைகள் ஐயா !!!😂 சர்வதேசம். மறதி குணம் கொண்டது எனவேதான் ஒரே விஷயங்களை அடிக்கடி திரும்ப திரும்ப சொல்ல வேண்டும் அது வாத்தியார்களுக்கு தெரியும் நீங்கள் மாணவன் குழப்படி. இல்லாமல் இருங்கள்’ 🤣 ஆமாம் குண்டுகள் விழுகின்ற. என்று பார்க்கிறேன்,........ஒருவரும். போடுகிறார்கள் இல்லை 🤣🤣🤣🤣
  13. இலங்கை வாழ். தமிழர்கள் புலம்பெயர் தமிழர்கள் இரண்டுமே வெவ்வேறு அவருக்கு உரிய பிரச்சனை இலங்கையிடம் தீர்வு இருந்தது என்று நிருபிக்க. முடியவில்லை பதில் தர முடியவில்லை
  14. மர மண்டைகள். அப்படி தான் இருக்கும் 🤣 தமிழர்கள் .....இலங்கை வாழ் தமிழர்கள் ....மர மண்டைகள். சொன்னது இல்லை
  15. அருமையான பதிவு வாழ்த்துக்களுடன் பாராட்டுக்குரியவர் நீங்கள் இந்த அழிவு எல்லாம் சிங்களத்திடம். தீர்வு இல்லாத காரணத்தால் தான் எற்ப்பட்டது அவர்களிடம் ஒன்றுமில்லை என்னும் போது பேச்சுவார்த்தை என்ன வேண்டி கிடக்கிறது ?? இது தமிழனுக்கு புரியவில்லை 🙏
  16. புலத்திலுள்ளவர்களை இழுக்காமல். கருத்துகள் எழுத முடியாத??. எப்போது பார்த்தாலும் புலத்திலுளளவர்களை தீட்டினபடி இது ஒருவகை நோய் இதனை தவிர்ப்பது நல்லது
  17. ஒ.கே. ரொம்ப சரி எற்றுக். கொள்கிறேன் நன்றி வணக்கம் 🙏
  18. சொந்த அனுபவம் என்பது பிள்ளைகள் பேரப்பிள்களால். மகிழ்ச்சி உண்டு” இது விலைக்கு வேண்டா முடியாது வீடு திரும்பும் ஒவ்வொரு சமயத்திலும். சிறு குழந்தை கதவை திறந்தவுடன் சிரித்து கொண்டு வரும் போது அனைத்து கவலைகளும் இல்லாமல் போய்விடும் இதை நீங்கள் அனுபவிக்க இல்லை என்றால் .....உணரவில்லை எனில் எனது கருத்தை எற்க வேண்டாம்’ முன்னாள் ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சர் ஒருபால்க்காரர். 50 வயதில் இறந்து விட்டார்
  19. கேள்விகளுக்கு பதில் இல்லையா?? கவலை இல்லை எனது கருத்துகள் பிழை என்பதை தெளிவாக எடுத்து சொல்லுங்கள் எற்றுக் கொள்ள முடியும் நன்றி வணக்கம் 🙏🙏🙏
  20. எனது சொந்த அனுபவம் மற்றும் உடலுறவு என்றால் என்ன?? ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் செய்ய முடியுமா??
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.