Everything posted by Kandiah57
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
உங்களது கருத்துகள் தான் குழந்தைப்பிள்ளைத்தானமாக இருக்கிறது ஆனால் நீங்கள் குழந்தை இல்லை
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
நன்றி உண்மையை தெளிவாக எடுத்து சொன்னமைக்கு 🙏
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
கீழே தமிழ் சிறியின். பதிவு உண்டு” அது அவரது சொந்த பதிவுகள் இல்லை வெட்டி ஒட்டியது,.....அதாவது சுட்டது இதில் எங்கே சுமத்திரனுக்கை சேறு அடிக்கப்பட்டுள்ளது ??
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போக விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராட்டப்பட முடியாது அவர்கள் ஓய்வெடுத்தாலே பாராட்டலாம். எதுவும் செய்யாமல் ஏன் மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போக வேண்டும் ஒதுங்கி இருந்து புதியவர்களுக்கு இடம் கொடுத்தால் திறமைசாலிகளை இனம் காணலாம் இன்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுயநலவாதிகள். சேவை மனப்பான்மை அற்றவர்கள். குறிப்பு,....இங்கே சமயத்தை கிறித்தவ சமயத்தை வலு கட்டாயமாக. செருகுவர்களின் நோக்கம் பிழைகளை. இயேசு மன்னிப்பார். எனவே… நாங்கள் பிழை விடலாம் என்பது தான் 🙏🙏 ஆனால் நாங்கள் இங்கு சமயம் பற்றி கதைக்கவில்லை அரசியல்வாதிகள் பற்றி கதைக்கிறோம். அவர்களின் சமயம் எதுவாகவும் இருக்கலாம்
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
ஏன் பதில் எழுதினீர்கள். ?? கருத்துகளாக எடுத்தபடியால். தான் பதில் வந்தது பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்
-
ரணில் விசேட உரை
புதியவர்கள். அனுபவம் இல்லாதவர்கள் நாடாளுமன்றம் வரக்கூடாத???
-
புது வரவு.
வணக்கம் வில்லவன். வாருங்கள்… 🙏. உங்கள் கருத்துகளை எழுதுங்கள்
-
Doctor Ramanathan Archchuna முன்னிறுத்தியிருக்கிற குழுவில....
அதிசிறந்த. பதிவுகள் வாழ்த்துக்கள் விசுகு 🙏 உண்மையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் எதற்க்கும். பேச்சு பேச்சு தான் செயல் அறவே இல்லை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்கு போடக்கூடாது எப்போதும் புதியவர்களை தான் தெரிவு செய்ய வேண்டும்
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
உண்மையை எழுதும் போது நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும் ??
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
இதை பூரணமாக எற்க முடியும் எற்கவேண்டும். அப்படியென்றால் வருட வருடம் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் மில்லியன் கணக்கான பணம் எங்கே???
-
பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024]
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நிலன். 🥰 இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நிலன் 🥰
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
முஸ்லிம் தோற்றுப்போவன். நீங்கள் தான் அசலான முஸ்லிம் உடனாடியாக சுன்னத்து செய்யவும் 😂😂😂 உதவி தேவையெனின் கு. .....ய. ...ஈ. உடன் தொடர்பு கொள்ளுங்கள் 🙏- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
சீனா தனது நாட்டுக்குள் குடியிருப்புக்களை அமைக்க முடியும் இதை இந்தியா எப்படி தடுக்க முடியும்?? ஒரு வீடு இரண்டு நாட்டில் இருக்கிறது என்று வாசித்த ஞாபகம் அந்த நாடுகள் ஜேர்மனி Nietharland. ஆகும் நீங்கள் ஜேர்மனியிலா ?? இருக்கிறீர்கள்??🤣😂- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
அர்ச்சுனாவின். அரசியல் பிரவேசத்தையும். வேட்பாளர்களையும். வரவேற்குறேன். 🙏🙏🙏🙏 வணக்கம்… 🙏 வாருங்கள் தேர்தலில் வென்று தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் செல்லுங்கள்‘ வாழ்த்துக்கள் 🙏- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
அவருக்கு அடங்கி. நடப்பவர்களுடன்.- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
இரண்டு கிழமைக்கு முன்னர் தமிழரசு கட்சியுடன் இணையுங்கள். என்று அழைத்தது இவர்களை தானா?????????? 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣- மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
செலுத்தி தான் உள்ளார்கள் தகுதி என்ன என்றால் சரியோ பிழையோ சுமத்திரனை எதிர்த்து கதைக்கக்கூடாது அவர் சொல்வதை எற்றுக்கொண்டு நடக்க வேண்டும் அதாவது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். அல்லது சாட்சிகளை ஒரு கூண்டில் வைத்து இருப்பார்கள் அப்படி ஒவ்வொருவரும் சுமத்திரனுக்கு. முன்னர் நிற்க வேண்டும் 🤣. இந்த தகுதி இருந்தால் சீற். கிடைக்கும்- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
அர்சசுனாவின். கடசியில். அனைவரும் இளைஞர்கள் பார்க்க அழகாக மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
நீங்கள் எப்போதும் அரசியலுக்குள். மதத்தை புகுத்துவதால். சொன்னேன் சுமத்திரனை விட. டக்ளஸ் எவ்வளவோ சிறந்தவர். தனிக்கட்சி தொடங்கி அதிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் சுமத்தாரன். ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர் பதவிக்காக சம்பந்தனுக்கு பின்னால் பைல்களை பல வருடங்களாக தூக்கி கொணடு திரிந்து போனாஸ் சீற்று மூலம். பதவியை பெற்றவர். கடந்த 70 ஆண்டு காலத்தில் தமிழரசுக்கட்சியை அழிந்துகொண்டிருக்கிருக்கும். ஒரே நபர் சுமததிரன். மட்டுமே பல ஆண்டுகளாக தமிழரசு கட்சியிலிருந்தவர்கள் கடசியிலிருந்து வெளியேறுகிறார்கள் வெளியேறுவது அவர்களின் பல. ஆயிரக்கணக்கானா ஆதரவளாரும் தான் கடந்த தேர்தலில் ஒரு ஆசனம் பெற்ற கட்சி ஐக்கிய தேசிய கட்சி சுமத்திரனின். தாய்க்கட்சி இந்த தேரதலில். ஒரு ஆசனம். பெறும் கட்சி தமிழரசு கட்சியா??? சுமத்திரன். அடத்தாக. பிடிந்த கட்சியா??? காலம் பதில் சொல்லும் சுமத்திரன். பைபிளை பின் பற்றுவதில்லை என்பதை உறுதி படுத்தியமைக்கு நன்றி 😀🤣- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
அது எனது திறமை கிறிஸ்துவ பெயரை கொண்ட அனைவரும் கிறித்தவர்கள். யோசுவின். புத்திரர்கள். அவரை பின்பற்றுகிறார்கள் என்று நான் நம்புவதில்லை. குறிப்பாக சுமத்திரனுக்கும். பைபிள் க்கும் எட்டாம் கட்டை பொருத்தம் இந்த கருத்துகள் திரிக்கு சம்பந்தப்பட்டது 🤣 ஒருவர் என்ன சமயம் என்று பார்த்து அவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியை ஆதரிக்க முடியாது தேவையெனின் கிறித்தவ கட்சி என்று ஒன்றை தொங்குவது தான் அதற்கு தும்பு. இல்லை தைரியம் இல்லை தமிழரசு கட்சியில். அட்டை மாதிரி ஒட்டி கொண்டு உறிஞ்ச மட்டும் முடியும் மக்களின் முடிவை 15.11.24.இல் பார்ப்போம் 🙏- வணக்கம் நான் சின்னக்குட்டி தாசன்
வணக்கம் சின்னக்குட்டி வாங்கோ 🙏. வாசிக்கலாம் எழுதலாம் பழைய ஆளா?? அப்புறம் பென்சனியாரா.??😂🤣- வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
இவர் முட்டாள் என்றால் நீங்கள் முட்டாளா ??? இல்லை தானே ?? கவலையை. விவாதங்களை தவிர்க்கவும்- கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு பலர் முயற்சி; நான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன்;
படங்களை காணவில்லையே?? கூட்டத்துக்கு. மக்கள் வரவில்லையா???? எத்தனை லட்சம் பேர் வந்தார்களாம் இவர் ஏன் தொடர்ந்து தேர்தலில் போட்டி போடுகிறார்.??? ஒரு பத்து ஏக்கர் வயல் செய்யலாம் 🙏🤣- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
அது சரி நீங்கள் மற்றவர்களை பார்த்து தான் கருத்துகள் எழுதுகிறீர்களா?? அதாவது உங்கள் கருத்துகள் மற்றவர்கள் கருத்துகளில் தங்கி அல்லது சார்ந்து இருக்கிறதா??? அப்படி என்றால் தயவுசெய்து அதனை மாற்றி விடுவது நல்லது 🙏🙏. - கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.