Everything posted by Kandiah57
-
நிர்வாண நிலையில் பிடிபட்ட பிரபல பாடசாலை மாணவி!
இப்போது இது தான் முன்னேற்றம் போகப் போக அதாவது காலம் போக மாணவி. தனது அறைக்கு. பல மாணவர்களை அழைத்து வருவார் குறிப்பு,....இந்த இன்ரயநெற்றை அறுத்து. எறிந்து விடுங்கள் எல்லாம் நல்லபடி நடக்கும் ..இந்த நிகழ்ச்சிக்கு நான் ஆதரவு அளிக்கவில்லை மாணவிகள் பலத்தகரப்படுத்தபடவில்லை என்பதை கவனிக்கவும். ஒருவர் இந்த திரிப் பக்கமும் வரவில்லை வைத்தியசாலையில் போய் படுத்து விட்டார???
-
நிர்வாண நிலையில் பிடிபட்ட பிரபல பாடசாலை மாணவி!
நான் எழுத நினைத்தேன்” இடம் கந்தர்மடம். என்றபடியால். தவிர்த்து விட்டேன் அங்கே ஒருவர் பசியில். வடியிருந்தால். திரும்பியும். பார்த்து இருக்கமாட்டார்கள்
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
ஒன்று தமிழருக்கு மற்றது சிங்களவருக்கு 😀
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் 🙏ஒம் சாந்தி
-
கடவுச் சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
இல்லையே ஆங்கிலம் தான் முன்னுக்கு போய்விட்டது [அமெரிக்கா புத்தியாகயிருக்கும்] தமிழ் அசையாது அப்படியே இருக்கிறது 🙏🤣😂
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
இல்லை எதிரி இல்லை நண்பன் சிறந்த நண்பன் இது பால்குடி பிள்ளைக்கும். தெரிந்த விடயம் உங்கள் கருத்துக்கு விளக்கம் தாருங்கள்”
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
ஏன் ??????????? எதற்காக??????????? அவர்களும் தமிழர்கள் தான் நாங்களும் தமிழர்கள் தான் இருக்கும் இடம் தான் வேறுபடுகிறது ஆனால் நாங்கள் தமிழர்கள் இதுவரை அவர்கள் தெரிவு செய்த சிறந்த திறமையான பாராளுமன்ற உறுப்பினர்களை சொல்லுங்கள் பார்ப்போம் ஒருவர் கூட இல்லை இருந்தால் நாங்கள் ஆலோசனைகளை வழங்குவோமா ???? எனவேதான் எங்களுக்கு ஆலோசனைகளை அவர்களுக்கு சொல்லும் உரிமை உண்டு” அவர்கள் விரும்பினால் ஏற்றுக்கொள்ளலாம். தமிழர்களை புலம்பெயர் தமிழர்கள் இலங்கை தமிழர்கள் என்று பிரிப்பதை நிறுத்தி கொள்ளுங்கள் 🙏
-
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்தியக் கடற்படை கப்பல்
ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்?? உங்கள் வீட்டை பஞ்ச் வந்தார் பிறகு மின்மினி வந்தார் அடுத்து குமாரசாமி வந்தார் மேலும் விசுகரும். வருவதாக சொன்னார் இதேபோல் இலங்கைக்கு நண்பர்கள் சொந்தங்கள் இருக்கும் தானே ?? 🤣🤣🙏
-
இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை
அது இரண்டாவது மூன்றாவது மனைவிகளின். பிள்ளைகள் 🤣😂. கிளிநொச்சியில் துணைவி இருப்பதாக கேள்வி
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கத்தப்பு அண்ணை 42 ஆம். கேள்விகளுக்கு அர்ச்சுனா சுயேட்சை குழு என்று பதிலளித்து உள்ளேன் அவர் மன்னாரில் போட்டியிடவில்லை என்றால் பதிலை ஐனநாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று மாற்றி விடுங்கள்” நான் முதலில் கவனிக்கவில்லை மன்னிக்கவும் 🙏நன்றி வணக்கம்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியில் கலந்து கொண்டுள்ளேன் ......ஒரு பிழையுடன் பிழையை சுட்டி காட்டினால் திருத்தப்படும் 🤣🤣
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பயமாக இருக்கிறது 🙏🤣- வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
தமிழருக்கு எப்படி?? நன்மையா ?? தீமையா.?? தீமை எனில் ஜேர்மனியில் இருக்கும் யாழ் கள உறுப்பினர்கள் ஒப்பந்தம் கையெழுத்திட விடமாட்டோம். 🤣🤣🤣- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
உங்களது கருத்துகள் தான் குழந்தைப்பிள்ளைத்தானமாக இருக்கிறது ஆனால் நீங்கள் குழந்தை இல்லை- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
நன்றி உண்மையை தெளிவாக எடுத்து சொன்னமைக்கு 🙏- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
கீழே தமிழ் சிறியின். பதிவு உண்டு” அது அவரது சொந்த பதிவுகள் இல்லை வெட்டி ஒட்டியது,.....அதாவது சுட்டது இதில் எங்கே சுமத்திரனுக்கை சேறு அடிக்கப்பட்டுள்ளது ??- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போக விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராட்டப்பட முடியாது அவர்கள் ஓய்வெடுத்தாலே பாராட்டலாம். எதுவும் செய்யாமல் ஏன் மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போக வேண்டும் ஒதுங்கி இருந்து புதியவர்களுக்கு இடம் கொடுத்தால் திறமைசாலிகளை இனம் காணலாம் இன்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுயநலவாதிகள். சேவை மனப்பான்மை அற்றவர்கள். குறிப்பு,....இங்கே சமயத்தை கிறித்தவ சமயத்தை வலு கட்டாயமாக. செருகுவர்களின் நோக்கம் பிழைகளை. இயேசு மன்னிப்பார். எனவே… நாங்கள் பிழை விடலாம் என்பது தான் 🙏🙏 ஆனால் நாங்கள் இங்கு சமயம் பற்றி கதைக்கவில்லை அரசியல்வாதிகள் பற்றி கதைக்கிறோம். அவர்களின் சமயம் எதுவாகவும் இருக்கலாம்- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
ஏன் பதில் எழுதினீர்கள். ?? கருத்துகளாக எடுத்தபடியால். தான் பதில் வந்தது பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்- ரணில் விசேட உரை
புதியவர்கள். அனுபவம் இல்லாதவர்கள் நாடாளுமன்றம் வரக்கூடாத???- புது வரவு.
வணக்கம் வில்லவன். வாருங்கள்… 🙏. உங்கள் கருத்துகளை எழுதுங்கள்- Doctor Ramanathan Archchuna முன்னிறுத்தியிருக்கிற குழுவில....
அதிசிறந்த. பதிவுகள் வாழ்த்துக்கள் விசுகு 🙏 உண்மையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் எதற்க்கும். பேச்சு பேச்சு தான் செயல் அறவே இல்லை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்கு போடக்கூடாது எப்போதும் புதியவர்களை தான் தெரிவு செய்ய வேண்டும்- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
உண்மையை எழுதும் போது நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும் ??- வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
இதை பூரணமாக எற்க முடியும் எற்கவேண்டும். அப்படியென்றால் வருட வருடம் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் மில்லியன் கணக்கான பணம் எங்கே???- பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024]
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நிலன். 🥰 இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நிலன் 🥰 - யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.