Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3371
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by Kandiah57

  1. முற்ற விட்டால் தானே? 🤪. தெரியவில்லை என்பது நல்ல பதில்,....சும்மா எல்லாம் தெரிந்தவன் என்று படம் காட்டுதல் கூடாது
  2. இல்லை நான் 84 ஆம் ஆண்டு இந்த வழியில் தான் வந்தேன் கிழக்கில் உடனும். 3 நாள் விசா தருவார்கள் ஆனால் கிழக்கில் இருக்கப்பாடாது ...உடனுக்குடன் மேற்குக்கு போக வேண்டும் ..இதற்கு கிழக்கு பொலிஸார் கூட உதவியாக இருப்பார்கள் கிழக்கில் வாழ்ந்தால் தான் பிரச்சனை இந்த அகதிகளால் கிழக்குக்கு வருமானம் அதாவது விசவுக்கு பணம் அறவிடுவார்கள் ...இந்த அகதிகளை சோவியத் விமானங்கள் தான் ஏற்றிக்கொண்டு வரும் அதிலும் வருமானம் ஆனால் மேற்குக்கு இது விருப்பம் இல்லை அவர்கள் சிறந்த நாய்களை. பயன்படுத்தினார்கள் கட்டுபடுத்த முடியவில்லை காரணம் சோவியத்யூனியன். விமானங்கள் அதனுடைய கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஆட்சி இரண்டுமே அகதிகளுக்கு ஆதரவுடன் இருந்தன இது மேற்கு ஜேர்மனியை பழிவாங்கும் ஒரு நடவடிக்கைகள் அதேநேரம் வருமானம் ஈட்டினார்கள் கிழக்கு அகதிகளை தடை செய்திருக்குமானால். நான் உட்பட பெரும்பாலோர் வெளிநாடு வந்திருக்க முடியாது குறிப்பு,..இது உண்மை சம்பவம்,..உங்களை எதிர்க்கவேண்டும் என்று கருத்துகள் எழுதவில்லை
  3. எனக்கும் கூட ஆனால் நான் படம் பார்ப்பதில்லை
  4. ஜெயில் எல்லாம் போகவில்லை பெட்டி சாப்பாடு சாப்பிடவில்லை மற்றவை அனுபவித்து உள்ளேன் ஒருதடவை Holland போய் பிடித்து திருப்பி அனுப்பிவிட்டார்கள் அப்போ நான் மிகவும் அமைதியான ஆள் திருமணத்தின் பிற்பாடு தலைகீழாக. மாறிவிட்டது 🤣🤣 உங்களை போல் என்று சொல்லலாம் ஒம் நான் அடிமை தான் நீங்கள் சுதந்திர புருஷர் 🤣😂🤪
  5. ஆமாம் .....40 ஆயிரமாகத் தான் இருக்கும் ஆனால் இது மிகவும் குறைவு கொஞ்சம் கூட கேட்டிருக்கணும் 🤣🤣🤣
  6. என்ன சொல்ல வருகிறீர்கள்....ஜேர்மனியில் சட்டம் தான் ஆட்சி செய்கிறது குற்றம் செய்தால் சட்டப்படி சிறைத்தண்டனை உண்டு எனக்கு தெரிந்த பலர் அனுபவித்து உள்ளார்கள் வேறு கடவுச்சீட்டு பாவித்து பயணம் செய்ய முற்பட்டபோது கையும் மெய்யுமாக. பிடிபட்டுள்ளார்கள்....இங்கே கூடாதா வாழ்க்கை என்ற பலரும் ஊரிலுள்ள உறவினர்கள் நண்பர்கள். ....அழைத்து விட்டுள்ளார்கள் .. .ஏன்?? எதற்காக?? இப்போது கூட இங்கே வருவதற்கு நிறைய பேர் முயற்சிகள் செய்கிறார்கள் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து ஆரம்பத்தில் குமாரசாமி அண்ணை சொன்ன விடயங்களை நானும் அனுபவித்து உள்ளேன் .. உதாரணமாக பக்கத்து சிற்றிக்கு போவதற்கு தடை ....அந்த நேரத்தில் பல தமிழர்கள் பல சிற்றிகளில். வெவ்வேறு பெயர்களில் பதிந்து பணம் எடுத்துள்ளார்கள். மட்டுமல்ல பிரான்ஸ் பெல்சியம,. ... ....போன்ற பல நாடுகளில் கூட பதிந்து பணம் எடுத்து உள்ளார்கள் இவையெல்லாம் உறுதியாக கண்டு பிடிக்கப்பட்டது அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது .. குறிப்பு, ...இலங்கை கடவுச்சீட்டுகளில் ...எல்லா நாடுகளுக்குமான. இலங்கை பாஸ்போர்ட் இல் ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகம். ......இலங்கைக்கு மட்டுமே திரும்பி போகலாம்” என்று அடித்து கொடுக்கிறது கொழும்பு விமான நிலையத்தில் திரும்ப வரும் போது பல மணிநேரம் மறித்து பணம் பறிக்கிறார்கள் .....முதலாவது உங்கள் நாட்டை திருத்த முயற்சிகள் செய்யுங்கள்
  7. இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள் சிறையும். இருந்தீர்கள் ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣
  8. இது கேள்வி இது பதில் முடியாது ஏனெனில் புடின் கொல்வதில்லை இன்னொரு நபர் தான் கொல்லப்போகிறார்,....எனவே… காலம் கடந்தும் உண்மை வெளியில் வரும்
  9. புட்டின். ..இரண்டு ஆண்டுகளுக்கு முன் உக்கிரேன் போர் தொடங்கும் போதும் சொன்னார் நடந்ததா ?? இல்லை இவர் சொன்ன உடனும். மூன்றாவது உலகப்போர் வரும் என்பதில்லை ஒருசில செயல்கள் நடக்கலாம் பெரும்பாலானவை நடப்பதில்லை இது ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் ....புட்டின்,..பைடன். மோடி,.........நினைப்பது எல்லாம் நடந்து விடவில்லை நடந்து விடப்போவதுமில்லை
  10. இந்த Afd இன் ஆரம்பித்தவர்களில். ஒருவர் இந்தியா வம்சத்தைச் சேர்ந்தவர்,.முன்னார் pds. க்கு இருந்த ஆதரவு இப்போ குறைந்து Afd க்கு கூடியுள்ளது ..இது ஒரு குறிப்பிட்ட வீதத்தை விட்டு கூடப்போவதில்லை காரணம் நாட்டை கொண்டு நடத்த முடியாது ...அப்போ வாக்களித்த மக்கள் வெறுப்பு அடைவார்கள் எனவே… பயப்படவேண்டாம். . 🤣🙏 தொடர்ந்தும். புட்டினை ஆதரியுங்கள். வாழ்கையை அனுபவித்து வாழுங்கள்.
  11. புட்டினுக்கு உண்மையான ஆதரவாளர்கள் இருக்கிறார்களா?? இந்த யாழ் களத்தில், ஒருவர் கூட இல்லையே?? மேற்க்கையும் அமெரிக்காவையும். எதிர்கிறார்கள். ....அதாவது மேற்கின் அமெரிக்காவின் எதிரி. புட்டினை ஆதரித்து .. வேறு சிறந்த காரணிகள் இல்லை ....புட்டினிடமும் இல்லை அவர்கள் என்ன செய்ய முடியும்??? மேற்க்கையும் அமெரிக்காவையும். எதிர்க்க வேறு மார்க்கம் இல்லை .. ...அவர்களின் இருப்பிடம். ஒருபோதும் மாறாது உறுதியானது
  12. ஆமாம் உண்மை ஏனெனில் புதின். ஜேர்மனியை ஒருபோதும் ஆள முடியாது ஜேர்மனி மக்களின் வாக்குகள் ஒவ்வொன்றும் பெறுமதி மிக்கவை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய பயன்படுத்துவதால்,...இங்கே சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெறுகிறது நான் நேரில் பார்த்து உள்ளேன்
  13. அவர் நியாயமான தேர்தலை நடத்த முடியாது,.....அப்படி நடத்தி தோல்வி அடைந்தால் [ கண்டிப்பாக தோல்வி அடைவார்] ..ரஷ்யாவில் தெருக்களில் சாதாரணமாக மற்றைய குடிமகன்கள் போல நடந்து திரிய முடியாது ..அங்கு வாழும் மக்களே இந்த உலகத்தை விட்டு அனுப்பி வைப்பார்கள் இது புடினுக்கு 100 % தெரியும் எனவே… ஒரு மனிதன் வாழட்டும் ஆளட்டும். வாழ்த்துக்கள் 🙏.
  14. வென்றாலும் கூட தொடர்ந்து நாலு வருடங்களுக்கு ஏற்படும்,.....ஆகவே தோற்று. ஒரு சில நாள்கள் மட்டுமே இரத்தகளரி ஏற்படுவதுடன். .....முடிவுக்கு வரட்டும். 🤣
  15. தெரியாது,........தெரிந்து என்ன செய்து விட முடியும்?? எத்தனை கட்சிகள் இணைந்தாலும். ஆட்சியைக் கைப்பற்றுவது கொள்கைகளில் வித்தியாசம் இருக்கலாம் ஆனால் செயல்களில் இல்லை ...உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள் வாசிக்கலாம் குறிப்பு,....நான் கேட்ட கேள்வி,...............க்கு, பதில் எங்கே,. எங்கே,.... ???????????????????? உங்கள் கட்சி முள்ளிவாய்க்காலின்போது என்ன பணி அற்றினார்கள?? இலங்கை தமிழருக்கு என்ன தீர்வை பெற்று தருவார்கள்?? தமிழ் ஈழம் அல்லது இலங்கை என்ற ஒற்றை ஆட்சியில் தீர்வ??
  16. ஜேர்மனி மற்றும் கனடா ...போன்ற நாடுகளை புதின். ஆட்சியில் இருப்பதாக கற்பனை செய்வோம்’’,.....ஜேர்மனியிலும் கனடாவிலும். தொடர்ந்து வாழ்வீர்கள். அல்லது நாட்டை விட்டுட்டு வெளியேறுவீர்களா??
  17. இந்த வயோதிப காலத்தில் ஏன் இப்படி ஓடி திரிகிறீர்கள் ஒரு இடத்தில் அமைதியாக இருக்கலாம் இல்லையா??,..🤣🤣 இரண்டு பேருமே சந்தித்து கதைத்து. விபரங்களை யாழில் பதியுங்கள். மற்றும் உங்கள் நண்பன் ஒருவர் இமயமலை பிரகடனத்தில். கலந்துரையாடல் செய்தார் அதுபற்றி ஏதாவது தெரியுமா??
  18. எவ்வளவு?? யாருக்கு கொடுக்க வேண்டும்?? கொடுத்தவர்களே மறந்து விட்டார்கள்,.😂🤣ரணிலுக்கு ஞாபகம் இருக்குமா?? நீங்கள் ஏன். ஞாபகப்படுத்துகிறீர்கள்? 🤣,..இந்த பணம் உண்மையில் மேலே கூறப்பட்டது போல் தான் பயன்படுத்தப்படுமா??
  19. புங்கையூரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வளம் நலத்துடன் வாழ்க என்றும் 🤝
  20. மயிலம்மா. என்ற தலைப்பை பார்த்து நடிகை சிறிதேவியைப் பற்றியது என்று வந்து பார்த்தேன் .....11 பகுதியும் வாசித்து விட்டேன் .....மிகுதியை ஆவலுடன் எதிர்பார்கிறேன் வாமன். நண்பனுடன். பிரச்சனையில்லாமால். இருந்தால் சரி 🤣
  21. ஆமாம் நிச்சயமாக எந்தவொரு மாணவனும் படிக்க விரும்பும் பட்சத்தில் பயிற்சியின் மூலம் விசேட சித்திகளை ....பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும்
  22. நன்றிகள் பல. . தொடர்ந்தும் எழுதுங்கள் வாசிக்கின்றேன் 🙏
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.