Kandiah57
கருத்துக்கள உறவுகள்-
Posts
3371 -
Joined
-
Last visited
-
Days Won
2
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Kandiah57
-
கல்வித்துறை போகவில்லை மீன்பிடி அமைச்சர் தான் கல்வித்துறைக்குள் நீந்தி வந்துள்ளார் அவர் படித்த படசாலை அவரது படசாலை அவர் விரும்பும் ஒருவர் தான் அதிபர் பதவியில் இருக்க முடியும் ஆண். பெண் என்பது எல்லாம் நொண்டி சாட்டுகள் உலகின் முதல் பெண் பிரதமர் இலங்கையை சேர்ந்தவர் அவரது ஆட்சியில் ஆண்களும் வாழ்ந்தார்கள்
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
Kandiah57 replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
இல்லை மூலையில் தொங்கவில்லை ஊர் வாசிகசாலையில் மேசையில் இரண்டு காலையும். போட்டு கொண்டு வெளிநாட்டில் வாழும் ஊராவன். ஒவ்வொருவரும் என்ன மாதிரி வாழ்கிறார்கள் என்று வம்பு அளக்கிறேன். வேறு என்ன வேலை ?? நான் ஒரு சோம்பேறியாகக்கும். என்னுடன் படித்தவை எல்லாம் வசதியாக வெளிநாட்டில் வாழ்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை எப்படி இவன்கள் மட்டும் இப்படி வாழ்கிறார்கள்?? நாம்மால் ஏன் முடியவில்லை என்று கடந்த 20 வருடங்களாக யோசிக்கிறேன் ஒரு அறுப்பும் விளங்கவில்லை -
புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சுமந்திரன் டக்ளஸ் சம்பந்தன்,..........போன்றோர் உங்கள் தலைவர்கள் தான் உங்குள்ளவர்கள். தான் வாக்கு போட்டு தெரிவு செய்தவர்கள் அவர்களை உங்கள் தலைவர்கள் என்று தான் கூறுவோம்,...கூற முடியும் இதில் எந்த நையன்டியுமில்லை எனக்கு திரி தொடங்க தெரியாது மேலும் நான் இலங்கையில் நின்ற போது எனது நண்பன் கூறினார் புத்திசாலிகளும். உழைக்க கூடியவரகளும். வெளிநாடுட்டுக்கு தப்பிப் போய் விட்டார்கள் இங்கே இருப்பவர்கள் மொக்கைகளும். சோம்பேறிகளும் என்று அது சரியான பார்வை எனக்கு தெரிய இங்கே இருந்து வந்து ஒருவர் தொழில் தொடங்கி 30 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கொடுத்து உள்ளார் எனது உறவினர் ஒருவர் 2003 ஆண்டில் சொந்தமான மோட்டார் வைத்து வீட்டுக்கு மின்சாரம் எடுத்து பாவிந்தார். எனக்கு தெரிந்த பலர் ஆட்டு பண்ணை தும்பு தொழில்சாலை கோழி பண்ணை பெரிய புடவை கடை .....வைத்து நன்றாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் உங்கள் போன்ற சோம்பேறிகள் தான் வெளிநாட்டில் வாழ்பவனைப் பார்த்து வசதியாக வாழ்கிறார்கள் என்று காய்ந்து வீணிர் வடிப்பது மீண்டும் சொல்லுகிறேன். சுமந்திரன் உங்கள் தலைவர் முதலில் வாக்கு போட. கற்றுக்கொள்ளுங்கள் -
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
Kandiah57 replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
எனக்கு இல்லை உங்களுக்கு தான் தேவையற்ற கருத்து வசதியாக இருக்கிறீர்கள் என்பது கருத்த??. -
புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அவர் உங்கள் தலைவர் இல்லையா -
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
Kandiah57 replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
இது தேவையற்ற கருத்துகள் இந்த திரியில்,......நான் பல நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை பற்றி அறிந்து உள்ளேன் கோடிஸ்வராக. இருக்கும் எத்தனையோ பேர் தங்கள் உடன்பிறப்புகள் பிச்சை எடுக்கும் போதும் கண்டு கொள்வது இல்லை எனவே… இலங்கையில் உள்ள மின்சார பிரச்சனை அங்கு வாழும் மக்களின் பிரச்சனை ஆகும் -
புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
விளங்கவில்லை ... இறந்தார் என்று அறிவிப்பது அரசியல் ஆகுமா?? -
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
Kandiah57 replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
நீங்களும் வந்து வாழலாம்” யார் மறிப்பது???. வசதியாக வாழ்கிறார்கள் என்று எப்படி தெரியும்?? இங்கேயும் ஆயிரம் பிரச்னைகள் உண்டு” இரண்டு வேலை செய்து கணவன் மனைவி இருவரும் வேலை செய்து தான் வாழ்கிறார்கள் அது உங்கள் விருப்பம் நாங்கள் மெழுகுதிரி பாவிக்கிறோம். ஏனெனில் மின்சார கட்டணம் மிக அதிகம் வருமானம் குறைவு யாரை கேட்க முடியும் பணம் அனுப்புமாறு?? -
வேலை இல்லை ஒரு பொழுதுபோக்குக்கு. கடந்த காலத்தில் விட்ட பிழைகளை பற்றி கலந்துரையாடல் செய்துள்ளனர் அடுத்த சந்ததிகளுக்கு சொல்லி கொடுத்து கடத்துவதற்க்கும் இனிமேல் பிழையின்றி பணியாற்றியவும். சீனா பற்றியும் கொழும்பு சிற்றி பற்றியும் கதைப்பதை இரு பகுதியும் சிநேகிதப்பூர்வமாகவும் ...இராஜா தந்திரமாகவும். தவிர்த்து கொண்டார்கள்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இந்த திரி 15 பக்கம் வரை வந்த போதும் எவருமே தமிழரசு கட்சியை வயோதிபர்களை களைந்து கிராமங்களிலிருந்து துடிப்புள்ள இளைஞர்களை உள்வாங்கி புதுப்பொலிவுடன் காலத்திற்கு ஏற்ப எப்படி கட்டியெழுப்புவது என்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன் வைக்கவில்லை என்பது கவலையளிக்கிறது மற்ற திரிகளை போல் இந்த திரியையும் திசை திருப்பி வெற்றி பெற்றுள்ளார்கள் 🤣🙏🙏🤣 -
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
சரி உங்கள் விருப்பம் போல வைத்து கொள்வோம்,.....அடுத்த சந்ததிகளுக்கு கடத்தும் உங்கள் செயலுக்கும் இது பொருந்தும் தானே,இல்லையா?? -
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அன்ரன் பாலசிங்கம் அது ஒரு துன்பியல் நிகழ்வு என்பதை பலரும் தப்பான அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள் என்று விளங்குகின்றது, ..அவர் வலிய இப்படி சொல்லவில்லை பத்திரிகை நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்தாராம் ....இதில் என்ன தவறுகள் உண்டு”?? எவரையும் கேட்டாலும் இதே பதில் தான் சொல்லுவார்கள். மரணங்கள் ஒரு துன்பியல் நிகழ்வு தான் அதுவும் குண்டு தாக்குதல் மூலம் நடந்த மரணம் மிகவும் துன்பியல் நிகழ்வு இது மகிழ்வான நிகழ்வு என்று சொல்ல முடியுமா?? முடியாது இல்லையா?? அன்ரன் பாலசிங்கம். நாங்கள் கொன்றோம் என்றே அல்லது புலிகள் கொன்றார்கள் என்றே ஒருபோதும் சொல்லவில்லை -
புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அது சரி சுமத்திரனின். தாய் இயற்கை எய்தினார் சற்று முன்னர் என்று முகநூல் இருக்கிறது உங்கள் தலைவர் இல்லையா?? தயவுசெய்து ஒரு பக்கம் திறக்கவும் -
புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
கட்டும் கட்டங்களை நல்ல வசதியுடன் நவீனமான முறையில் கட்டுங்கள். எதிர்காலத்தில் நீங்களும் போய் இருக்க வேண்டி வரலாம் 🤣🤣🤣 யார் கண்டார்கள். -
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஆம் உங்களை விட ... நான் சொன்னது சட்டம் இலங்கையில் ஆட்சி செய்திருந்தால் ஏன் தமிழ் ஈழம் கேட்க வேண்டும் ??? தேவையற்றது பெயரில் என்ன இருக்கிறது தமிழ் ஈழம் என்றும் இருக்கலாம் இலங்கை என்றும் இருக்கலாம்,. .......ஆட்சி முறை தான் எமக்கு தேவை அதாவது சட்டத்தின் முன் அனைவரும் சமன் எழை பணக்காரர் படித்தவன்’ படிக்கதவன், ...........என்று அனைவருக்கும் ஒரே சட்டம் -
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
தமிழ் விளங்குவது இல்லையா?? பலமுறை வாசித்து விளங்க முயற்சிக்கவும் -
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஆம் அது சிங்களவர். ஆங்கிலேயர்கள். ......எவராகவுமிருக்கலாம் ஆனால் நிகழ்வுகள் கூட சொல்லலாம் அண்மையில் தலைகீழாக ஒருவர் கட்டி தொங்க விட்டு கொலை செய்யப்பட்டார் ... .......இலங்கையில் சட்டம் ஒருபோதும் ஆட்சி செய்யவில்லை அப்படி இருத்தல் தமிழ் ஈழம் கேட்டு இருக்க முடியாது -
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
Kandiah57 replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
தயவுசெய்து விளங்கிக் கொண்டு கருத்துகள் எழுதுங்கள் இங்கே ஒருவர் கஞ்சா வீட்டில் வளர்க்கமால். உபயோகப்படுத்தாமல். வாழ முடியும் அதாவது கட்டாயம் இல்லை திணிக்கவுமாட்டார்கள். விரும்பினால் உபயோகிக்கலாம் இல்லாவிட்டால் போ. என்பது தான் சட்டம் இப்போது விளங்கியத?? இலங்கையுடன் ஜேர்மனியை ஏன் ஒப்பிட்டீர்கள்?? -
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அந்த கருத்துகளுக்கு நீங்களும் கதை கதையா பதில் கருத்துகள் எழுதி இருக்கலாம் இது கருத்து களம். கள உறுப்பினர்கள் பற்றி கருத்துகள் எழுதக்கூடாது,..கருத்துக்களுக்கு கருத்துகள் எழுதுங்கள்… இயலாத போது ஐயோ சாமி ஆளை விடுங்கள் என்றாவது எழுதலாம், ........அது சரி உங்கள் தலைவர்கள் ஆயுதப் போராட்டம் என்றது குருவிகளையும். விலங்குகளையும் சுடுவதையா???,.... மனிதர்களை இல்லையா?? 1994 தீர்வு சாத்தியம் 2024 இல் சாத்தியம் இல்லை என்கிறார்கள் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை ஏன் என்று நீங்கள் விளங்கினதை எனக்கு சொல்லி தாருங்கள்” பார்ப்போம் -
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இல்லை என்று சொல்லவில்லை ஒப்பந்தங்கள் சரி வராது” இலங்கையில் என்பது தான் உண்மை நிலை அது தெரிந்து கொண்டும் போராட்டம் நடத்து கொண்டிருக்கும் போது ஏன் எழுத வேண்டும்?? போராட்டத்தை குழப்பவா?? இது தீர்வு திட்டம் இல்லை ஆயுதம் ஏந்தி போராடியவர்களை கொல்வதற்குயான திட்டம் .....தனியா இலங்கை உடன் போரிட்டு இருந்தால் போர் வெற்றி பெற்று இருக்கும் பல நாடுகள் போரில் பங்கு பற்றியதால் தான் தோற்கடிக்கப்பட்டது இப்ப ஏன் தீர்வு வராது”?? மற்றும் 1994 இல் தீர்வு எப்படி சாத்தியம்?? உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி 🙏 -
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஆமாம் உண்மையில் குப்பைகள் தான் நியமன பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கே படித்தவன் படிக்காதவன் என்று பார்க்க முடியாது கூடாது செய்வார்களா ?? செய்யமாட்டார்களா?? இலக்கை விட்டு விலகாமால் உறுதியாக உண்மையாக உழைப்பார்கள?? என்று பார்க்க வேண்டும் இவர் சட்ட புலமையாளர் பெரிய பல்கலைகழகத்தில் படித்தவர். என்பவையெல்லாம் தேவையற்ற விடயங்கள் குறைந்த பட்சம் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடைபெற உழைத்தாரா?? இல்லையே??