Kandiah57
கருத்துக்கள உறவுகள்-
Posts
3371 -
Joined
-
Last visited
-
Days Won
2
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Kandiah57
-
நாடாளுமன்றில் முதல்நாளே சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் அர்ச்சுனா
Kandiah57 replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
அவர்கள் செய்தியை பூரணமாக வாசிக்கவில்லை பாராளுமன்றத்தில் முதலாவது நாள் விரும்பி இடத்தில் அமரலாம். என் அறிவித்தல் இருந்தது ஆனால் பிரதமர் எதிர்கட்சி தலைவர் ஆசனத்திலிருக்கூடாது என்று எழுதவில்லை இது எதிர்கட்சிதலைவர். ஆசனமென்றும். எழுதவில்லை அதை அர்ச்சுனா கேட்கிறார் பணியாளர்களிடம். எங்கே எழுதப்பட்டுளளது என்று ஆகவே அவர் விரும்பிய இடத்தில் முதல் நாள் இருந்தது சரியாகும் அடுத்த முறை தனக்கு ஒதுக்கீடு செய்த இடத்தில் இருப்பார் 🤣 மகிந்த ராஜபக்ஷ 2015 ஆண்டில் எதிர்கட்சியில். பலமுடனிருக்க. பலமில்லாத. சம்பந்தன் அரசாங்கத்திற்கும் ஆதரவு அளித்து கொண்டு எதிர்கட்சி தலைவராகவும். இருந்தார் உண்மையில் மகிந்த ராஜபக்ஷ தான் எதிர்கட்சி தலைவராக இருந்து இருக்க வேண்டும் சம்பந்தன். சுமத்திரன் குறுப். அரசாங்கத்துக்குள் இருந்து இருக்க வேண்டும் அமைச்சர்கள் ஆகி அபிவிருத்தி செய்திருக்கலாம் -
நாடாளுமன்றில் முதல்நாளே சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் அர்ச்சுனா
Kandiah57 replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
ஒம். இது முதல் நாள் அமர்வு எவரும் விரும்பும் இடத்தில் இருக்கலாம் எனவேதான் அதை அர்ச்சுனா பயன்படுத்தினார். மட்டுமல்ல தனது செயலாளர் சட்டத்தரணி காதலியுடன். பாராளுமன்றம் போய்யுள்ளார். -
உங்களால் என்ன செய்ய முடியும்??? இந்த யாழ் களத்தில் எழுதுவதை தவிர. அல்லது ஒரு திரியை திறக்கலாம். 🙏 அவர் தேர்தலில் முன்பே இப்படி தான் .....மக்களுடன் நெருங்கி பழகிறார்.....அதை மக்கள் விரும்புகிறார்கள் அவருடன் படம் எடுக்கிறார்கள் கை கொடுக்கிறார்கள் கேள்விகள் கேட்டு கதைக்கிறார்கள் தூக்குகிறார்கள். சிறையால் வர வரவேற்பார்கள் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் பயப்படும். ஒரே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவகத் தான் இருக்கும் அவரது செயல்கள். பயமற்றது துணிவுள்ளது வேறு நபர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவர் இருக்கையில் இருக்கட்டும் பார்ப்போம் பயத்தான். கொள்ளிகள். பேச தான் சரி செயல்கள் அறவே இல்லை அவர் அளித்த பதில் இதுவரை எவருமே பாராளுமன்றத்தில் அளிக்கவில்லை மாற்றத்தை ஏற்படுத்த தான் வந்துள்ளேன் என்றார் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை காதலிக்கவிலலை அவரை வெளியேற்றலாம அடுத்த முறை இரண்டு மூன்று பேராக வருவார்கள்’’ 🙏🙏🙏அர்ச்சுனா வாழ்க 🤣
-
என்னை பொறுத்த வரையிலும் அவர் என்னாவது செய்யட்டும் ஊழல் ஏமாற்று இவையெல்லாம் செய்யாமல் இவற்றுக்கு எதிராக போராடினால் போதும் இந்த பதவிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் வெற்றிடமுண்டு 🙏 தம்பி ராசா அவங்களின். கட்சியில். 20. 30. வருடமாய் இருந்தால் தான் இடமுள்ளது நான் சும்மா பகிடிக்கு எழுதினேன் வாய்ப்புகள் அறவே இல்லை
-
நானும் பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் இவாவை அடுத்த தேர்தலில் அனுர கட்சியில். யாழ்ப்பாணத்தில். களமிறங்கினால் வெற்றி நிச்சயம் 🙏 குறப்பு,.....பார்த்து எழுதவில்லை தானே ......ஆனால் வாலி. சொன்னாவர். யாரையோ பாரத்து வைத்துள்ளதாக. யார் என்று தெரியவில்லை
-
ஆறு மாதங்களில் இன்னொரு பதவி கேட்ப்பார்கள். இப்பவே தயாராகி கொள்ளுங்கள் முஸ்லிம்களும் சுமத்திரனும். உழைக்காமல் அனுபவிக்க விரும்புவர்கள் சந்திரசேகர். மாதிரி 37 வருடமாய் ஒரே கட்சியில் கிடக்க என்ன பைத்தியமா?? எங்கே பதவி உண்டோ அங்கேயே படுத்துவிடுவார்கள்.
-
சண்டைக்கு. வந்தால் அவர்களின் தலைகளில். குண்டுகளை போடும்படி அதாவது இந்தியா இலஙக்கைக்கு உதவியது போல் உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளின் உதவிகள். இலங்கைக்கு கிடைக்குமா???
-
இருக்கிறது முஸ்லிம்கள். ஜேவிபி இல். இணைந்து செயல்படவில்லை அதாவது பல வருடங்களாக செயல்படவில்லை சரோஜா எடுத்துக்கொண்டால். அவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஜேவிபி இணைந்து பயணித்து உள்ளார் சந்திரசேகரமும் அப்படி தான் ஜேவிபி சொல்லி விட்டது எங்களுடன் இணைந்து செயல்படுகிறவரகளுக்கு தான் அமைச்சர் பதவிகள் என்று ஜேவிபி இணைந்து பல ஆண்டுகளுக்கு உழைந்த முஸ்லிம்களுண்டா ???? குமார் ........சொல்லுங்க பார்ப்போம் ஐக்கிய தேசிய கடசியில் உண்டு மகிந்த கட்சியில். உண்டு” ஆனால் ஜேவிபி இல். இல்லை வென்ற பின்னர் வந்து இணைய முடியாது இது சிங்களவரகள். தமிழர்கள் முஸ்லிம்கள். அனைவருக்கும் பொதுவானதும்கூட த
-
நீங்கள் எழுதுவதைப். பார்த்தால் எல்லோரும் வயோதிபர்போல இருக்கிறது 🤣
-
நுவரெலியாவில். 1983 இல். வாழ்ந்த பால்ராஜ் குடும்பம் இனக்கலவரம். இவர்களையும். தாக்கியுள்ளது பலந்த பதிப்புகளுடன். இடம்மாறி மாத்தறை இல் குடியேறி வாழ்ந்தா சரோஜா இளம்வயதிலேயே ஜேவிபி இல். இணைந்து உழைத்து வந்தார். இதனால் அவருக்கு மாத்தறை அமைப்பாளராக வாய்ப்பு கிடைத்தது அவர் சிறு வயதில் ஜேவிபி இணைந்தது ஒரு சிறந்த தெரிவு
-
சரோஜா என்ற பெண் அமைச்சர் ஆகலாம் அல்லது மற்றைய இரண்டில் ஒருவர் வருவார்
-
அனுர அனுமதித்தால் மட்டுமே இது சாத்தியம்,....அவர்கள் இவரை அழைக்கவில்லையே !! மாறாக இவர்களும் சேர்ந்து தான் நாட்டை நாசமாக்கி உள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். அது உண்மையும்கூட இவரின் திறமைக்கு சாட்சி தமிழரசு கட்சியின் இன்றைய நிலமை. இவர் ஓய்வெடுத்தாலே சிறப்புமிக்கது மக்களின் தீர்ப்பு அது தான் இவரால் இலங்கை பாராளுமன்றத்தில் எதுவும் செய்ய முடியாது இந்த தமிழ் கட்சிகளின் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசலாம் அதை அனுர அரசாங்கம் ஒரு பொருட்டாக. எடுக்க மாட்டார்கள் அவரகளிடம். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறையவே உண்டு” குறிப்பாக மாத்தளையில். சரோஜா என்ற தமிழ் பெண்ணை நியமித்து. 1 42 000 விருப்பு வாக்குகள் போட்டு வெற்றி பெற செய்துள்ளனர் இந்த வாக்குகள் சிங்களவருடைய வாக்குகள். ஆகும் இது சிறந்த மாற்றம் வரவேற்கிறேன் பாரட்டுகிறேன். மகிழ்ச்சி யுமளிக்கிறது. இங்கே யாழ்ப்பாணத்தில். அனுர கட்சி மூன்று தமிழர்கள் வெற்றி பெற்றதற்கு ஏன் கவலைப்படவேண்டும்?? அடுத்த தேர்தலில் மூன்றை விட. கூடுதல் இடங்கள் பெற முயற்ச்சிப்பார்கள். தமிழ் மக்களின் தேவைகளை கவனிப்பின் மூலம் அவர்களிடம் கதைக்க கேட்க அனுர கட்சியில் பத்துக்கு. மேற்ப்பட்ட. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்டு” இந்த சுமத்திரன். தேவையில்லை ஒரு கட்சியை வளர்த்து நல்ல நிலையில் பலமாக. மக்களின் பூரண ஆதரவுடன் இருந்த கட்சியை வழிநடத்தும் ஆற்றல் இல்லாதவர். எப்படி முஸ்லிம்கள். மலையக தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எற்ககூடிய. ஒரு தீர்வை வரைவார். ??? அமுல் செய்வார்.?? முடியாது ஒருபோதும் முடியாது
-
முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
Kandiah57 replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
வென்னிலா மக்களால் தெரிவு செய்யப்படவில்லை ஆனால் கட்சி தெரிவு செய்துள்ளது போனாஸ் ஆசனம். -
முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
Kandiah57 replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
கைதடி நூணவில். நாவற்குழி எல்லாம் சாவகச்சேரி தொகுதியில் தான் இருக்கிறது எனவேதான் நம்ம ஏரியா. 😀. அயல் கிராமங்கள் கூட கோப்பாய் நீர்வேலி அயல் கிராமங்கள் தான் வெயிலில் காலத்தில் நீர்வேலிக்கு நடந்து போகலாம் மழைகாலத்தில். கடல் இருக்கும் இதில் இந்த வெளியில் கடல்கரையில். ஆனி ஆடி. அல்லது ஆவணியில். பெரிய மாட்டுவண்டி போட்டி நடக்கும் நீர்வேலியார். கைதடியாரிடம். தோற்று விடுவார்கள் 😂🤣 -
முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
Kandiah57 replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இன்னும் இரண்டு இளம் பெண்கள் அதில் ஒன்று சாவகச்சேரி அனுர கட்சியின் அமைப்பாளரார் பெயர் வென்னிலா இராலிங்கம். தேசிய பட்டியலாக இருக்கலாம் மற்றது கொழும்பு பக்கம் தான் நம்ம ஏரியாவிலிருந்து ஒரு பெண். பாராளுமன்றம் போவாது மகிழ்ச்சியாகவும். பெருமையாகவுமிருக்கிறது 🙏😁 -
கண்டிப்பாக உண்மைகள். இவர் பல வருட பாராளுமன்ற வாழ்க்கையில் இயற்றி நிறைவேற்றிய சட்டமூலம் ஏதாவது உண்டா?? தமிழ் மக்களுக்காக எந்தவொரு சட்ட மூலத்தையும். இவர் பாராளுமன்றம் மூலம் அமுலுக்கு கொண்டு வரவில்லை இனி எப்படி கொண்டு வருவார்?? சிறந்த சட்டத்தரணி தான் அதனால் எந்தப் பிரயோஜனம் இதுவரை தமிழ் மக்களுக்கு எற்படவில்லை இனிமேலும் ஏற்படாது இவர் ஒரு ஐக்கிய தேசியக் கட்சிக்காரர். ரணிலால். தமிழரசுகட்சியை சுக்குநூறாய் உடைக்க நியமனம் செய்யப்பட்டவர். அவர்அந்த வேலையை மிகச்சிறப்பாக செய்து முடித்து உள்ளார் இவர் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இருப்பின் தமிழரசு கட்சி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கும் தயவுசெய்து மக்கள் தீர்ப்பை மதியுங்கள் 🙏 இவர் இல்லாமலும் புதிய அரசியல் அமைப்பை சிறந்த அரசியல் அமைப்பை வரைய முடியும் ஆனால் யார் அதை அமுலாக்குவது ??
-
சாணக்கியன் ஆறு மாதம் சுமத்திரன். ஆறு மாதம் என்று போவார்கள் 🤣😂. யாவும் கற்பனை
-
இது 100% உண்மை இந்த தேர்தலில் அதிரடிப்படை. வந்த ஒரே இடம் மத்திய கல்லுரி மட்டுமே இல்லை வேறு இடமுண்டா??
-
தேவையில்லை ஏனெனில் ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்து பத்து பேர் தெரிவு செய்து விட்டார்கள் ..இவர்களின் ஆலோசனைப்படி தான் அந்தந்த மாவட்ட பிரச்சனைகள் அபிவிருத்தி,. போன்ற தீர்க்கப்படும். தனியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சை மட்டுமே கேட்க மாட்டார்கள் நல்லது நடக்கும் என நம்புகிறேன் மக்கள் தமிழ் மக்கள் இந்தமுறை தான் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டார்கள் சும்மா நாங்கள் தும்புத்தடியை வைத்தாலும் தமிழ் மக்கள் வாக்கு போடுவார்கள் என்ற காலம் மலையேறிவிட்டது தமிழ் மக்களின் தீர்ப்பை மதியுங்கள். அதை விட்டுட்டு அனுர அலை யாழிலும் வீசுறது என்பது அறிவீனம் 🙏
-
இவர்கள் மக்களின் தீர்ப்பை ஒருபோதும் மதிப்பது இல்லை ஜேர்மனியில் ஒரு கட்சி தோற்றால். உடனாடியாக. அக்கட்சியின். தலைவர் தோல்விக்கு பெறுப்பு எற்றுக்கொண்டு பதவியை விட்டு விலகி விடுவார் இது தான் அரசியல் இலங்கையில் நடப்பது வியாபாரம் அரசியல் இல்லை
-
அவர்களுடன் சேர்ந்து அமைச்சர்கள் ஆக முடியாது என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். பிரதமர் முல்லைத்தீவு இல் வைத்து சொன்னார் இன்னொருத்தர் சொன்னார் டக்ளஸ் போன்ற தமிழர்கள் நாட்டை நாசமாக்கியுள்ளனர். என்று
-
அப்ப. நீங்கள் நம்ம ஏரியாவா. ?? 🤣. யாழ் களத்தில் மூன்று பேர். வாழ்த்துக்கள் சார்