Everything posted by Kandiah57
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தெரியும்,.அவர்கள் தங்களுடைய நாட்டில் தான் அழுகிறார்கள் சொந்த நாடு வெளிநாடு இரண்டுக்கும். வித்தியாசம் உண்டு அல்லவா??
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
நான் மறிக்கவில்லை நீங்கள் உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம்,முடியும் இப்படி பலர் செய்கிறார்கள் ...என்னுடைய கருத்துகளை மட்டும் எழுதினேன் ..அது பிழை என்றால் அதற்கான வாதங்களை முன் வையுங்கள் .....மேலும் நீங்கள் காறித் துப்புவதால். ..இந்தியாவுக்கு ஏதாவது பாதிப்புகளுண்டா ?? இல்லை இலங்கை தமிழர்களுக்கு ஏதாகினும் நன்மைகள் உண்டா ??,. இல்லை எந்தவித நன்மைகளுமில்லை ஆகவே இந்தியா இலங்கை தமிழருக்கு நன்மைகளை செய்யாமல் இருக்க முடியும் இப்படி நடந்து கொள் என்று இந்தியாவை எப்படி கோர முடியும்????
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
வாசித்தேன். இணைப்புக்கு நன்றி சொன்னது அனைத்தும் உண்மை என்றாலும் ஒரு பிரயோஜனம் இல்லை நானும் உங்களை மாதிரி தான் இந்தியாவை நம்பவில்லை ஆனால் ஆதரவு கொடுக்க விடினும். எதிர்க்க வேண்டாம் அதுவும் பகிங்கரமாக. பொது வெளியில் எதிர்ப்பை பதியக்கூடாது ....ஏனெனில் பிரயோஜனம் அற்றது தீமைகள் அளிக்கும்
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
இது உண்மையானால் ...நீதிபதிகளின் தீர்ப்பில். என்ன பிழை உண்டு ?? இப்படி தீர்ப்புகள் வரக் காரணம் .....இதே மாதிரியான எங்கள் கருத்துகள் தான் உங்கள் இந்த கருத்தின் விளைவுகள் என்ன??? ...குறைந்த பட்சம் ஒரு பத்து இந்தியன். இதை வாசித்து கோபமடைந்து இருப்பார்கள் அதாவது எங்களுக்கு ஆதரவாக. இருந்தவர்கள. எதிரிகள் ஆக்குகிறீர்கள். எனவே இப்படியான கருத்துகள் பிரயோஜனமற்றது தேவையற்றது எனக்கு உங்கள் மாதிரி உணர்வு கவலை உண்டு ஆனால் இந்தியாவுக்கு ஆதரவு தரவிடினும். எதிர்ப்புகள் தெரிவிக்க விரும்பவில்லை ஏனென்றால் அது பிரயோஜனம் அற்றது நன்மைகள் தரமாட்டாது மாறாக தீமைகள் தரும்” அவர்கள் 150 கோடி நாங்கள் வெறும் 1/4 கோடி மட்டுமே நன்றி வணக்கம்… 🙏🙏🙏 அருமையான பயன்படும் கருத்துகள் வாழ்த்துக்கள்
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
அது ரூபாய் இல்லை பவுண்டுகள் பிரித்தானியா நாணயம் .....தயவுசெய்து வடிவாக ஆறுதலாக வாசியுங்கள் 🤣🤣. இப்படி கோஷன் கொடுத்தால் நானும் ஊருக்கு போவேன் குமாரசாமி தமிழ் சிறி. கவி. அருணாச்சலம. ......நிறைய பேர போவார்கள் 🤪🙏
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
கடந்த வருடம் 7. கோடி இந்த வருடம் எப்படி 10. கோடி ஆனாது ?? அறிக்கை விட்டு என்ன பலன் ?? உடனும். மேல்முறையீடு செய்யுங்கள்,....
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
பாகிஸ்தான் வெல்ல வேண்டும் எனவும் ....இந்தியா தோற்க. வேண்டும் என்றும் விரும்பும் ஒரு இனம் இந்தியாவில் இருக்க முடியாது ....தீர்ப்பு சரியாக தான் இருக்கிறது தமிழ் சிறி ஐயா,.🤣 இப்படி ஒரு தீர்ப்பு வர. இலங்கை தமிழர்கள்,.இந்தியாவை எதிர்த்த இலங்கை தமிழர்கள் தான் காரணம். மேலும் பாகிஸ்தானில். அகதி அந்தஸ்து. கோரினால் என்ன தீர்ப்பு கிடைத்திருக்கும். ??
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
நீங்கள் வேற இங்கு யாழ் களத்தில் வாசித்து விட்டார்கள் ..அது தான் இந்த தீர்ப்பு ... ..இலங்கை தமிழர்கள் பாகிஸ்தான் போகலாம்” தானே ... ....என்று முடிவு செய்து விட்டார்கள் பாகிஸ்தான் நம்மை எற்க்குமா??? இல்லாவிட்டால் துருக்கி போகலாம் 🤣🤣🤣
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சீமான் இந்தியா அரசியல்வாதி. தான் 🤣🤣🤣
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உண்மை தான் ஆசைப்படலாம் உவ்வளவு பெரிய ஆசை கூடாது ......ஆசை நிறைவேற. உழைக்கவும் வேண்டும் இந்தியாவுக்கு அயல்நாடுகளால். ஆபத்து உண்டு என்ற நிலை இருக்கும் வரை இந்தியா உடையாது மாறாக மிகவும் பலமடையும். இந்த எனது விதிப்படி பாகிஸ்தானும். சீனாவும் இந்தியாவை பலமடையச். செய்கிறார்கள் இந்தியா மாநிலங்களுக்கு இடையிலான இடைவெளி காணமால் போய் விடும் இந்த சீனாவை அந்த காலத்தில் ஜேர்மனி கூட தொடர்ச்சியாக சுரண்டியுள்ளது மாசேதுங். அல்லது வேறு ஒருவர் தான் சீனாவை பலமாக்கினார். கம்யூனிசம் இல்லை என்றால் சீனாவும் பல துண்டுகளாகிவிடும். எவரும் உடைக்க தேவையில்லை சீனா முழுமையாக ஏற்றுமதியில். தங்கியுள்ள நாடு ஒரு போர் வந்தால் தொடர்ந்து நடந்நடந்தால் சீனா தக்குப்பிடிக்குமா??? தெரியவில்லை ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும். போர் அற்ற. சூழலுக்குத். தான் பொருந்தும் போர் வந்தால்,..நடந்தால் வளர்ச்சி படுத்துவிடும். ஆமா அல்லது இல்லையா???. குறிப்பு,...நான் ஆசைப்படவில்லை 🤣🤣
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
ஆமாம் அவர் இந்த விடயத்தில் விஷேட. தேர்ச்சி பெற்று இருக்கிறார் இதில் அவர் சாமியார் இல்லை .......மாறாக குமார் குமாரர் 🤣
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தெரியும் அதிக காலமாகப் இணைக்கிறார்கள். ஆனால் முடியவில்லை எப்போது இணைப்பார்கள்.?? சீனா இந்தியாவை அழிக்க முடிமானால். ஏன் அழிக்கவில்லை ?? பாகிஸ்தானை பிடித்து ஆயுதம் கொடுத்து பரீசிலிக்க வேண்டிய தேவை தான் என்ன ?? இது பழைய தகவல்கள் 🤣. இப்ப முடியுமா ???
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
முடியாது ஏனெனில் மனிதவளம் இல்லை அவர்கள் ஒரு பிள்ளை. மட்டுமே பெற வேண்டும் என்பது பிழையான சட்டம் இப்போது அது இல்லை ஆனால் இருப்பது குழந்தைகள் கிழவன்கள் மட்டுமே எனவே… சீனா ஒருபோதும் அடிபட போகாது காரணம் இளைஞர்கள் தொகை குறைவு ஆனால் இந்தியா இடம் நிறையவே உண்டு
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தான் அப்படியே இருக்கும் ஒரு அழிவும் எற்ப்படாது இல்லையா??? இந்தியாவில் அழிவு ஏற்படும் அதை y. என்று வைப்போமானால். பாகிஸ்தானில். Yஇன் வர்க்கம் அழிவு ஏற்படும் 😀
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
யார் இவர் ?? 🤣
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சீனா துருக்கி ரஷ்யா நாட்டவர்களுன். நான் வேலை செய்துள்ளேன் தங்களுடைய நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்று அழுவார்கள். ஆயுதம். பரிசோதனை செய்து பார்ப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம் ஆனால் இந்தியா இடம் இனிமேல் முறையாக அடி வேண்டுவார்கள். சீனாவில் இளைஞர்கள் இல்லை குறைவு வயோதிபர்கள். தான் கூட. இந்தியாவை வெல்ல முடியாது எங்களுக்கு இந்தியா உதவி செய்யவில்லை அந்த கவலை எனக்கும் உண்டு” அதற்காக இந்தியா தோற்கடிபபட வேண்டும் என்பது நான் ஏற்கவில்லை ஏன் இந்தியாவை கைப்பற்றவில்லை???? மாறாக தண்ணீரை தாருங்கள்” என்று ஏன் கொஞ்ச வேண்டும் ?? இந்தியா தோற்கடிக்கப்பட்டால். இலங்கை தமிழர்கள் அடையும் நன்மை தான் என்ன???
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இல்லை,...ஊடகங்கள் பாகிஸ்தான் இந்தியாவை தாக்கியது என்பதை ஏற்க்கும். நீங்கள் இந்தியா தாக்கியது என்றால் ஏற்க முடியவில்லை என்ன காரணம்?? நீங்கள் நேரில் போய் பார்த்தீர்களா?? இல்லை ஊடகங்கள் வாயிலாகத் தான் அறிகிறகீறிர்கள். இந்தியா ஊடகங்கள் பாகிஸ்தான் எங்களை தாக்கியுள்ளது என்றால் உங்களுக்கு உணமையாகும். இந்தியா ஊடகங்களும் சிறந்தது ஆகும் பாகிஸ்தான் இந்தியாவை எந்தவொரு காலத்திலும். வெற்றி கொள்ள முடியாது .....நாளை அல்லது வரும் காலத்தில் துருக்கியும். சீனாவும் ஆயுதங்களுக்கான. பணத்தை வை. என்று கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்??
-
நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் : இதுவே என்னுடைய ஒரே ஆசை - மஹிந்த ராஜபக்ஷ
அவர் தான் இலங்கையில் வாழும் ஒரேயொரு மனிதன் ஆகையால் அவர் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தெரியவில்லை,.....🤣. இந்தியா துருக்கியிலிருந்து அப்பிள். இறக்குமதியை நிறுத்தி விட்டதா.????
-
தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!
ஆம் ஆனால் அதை கணிக்க முடியாது அதற்கு எந்தவொரு கணிதமுறைகளுமில்லை நீங்கள் நம்ப வேண்டும் தோல்வி தான் வெற்றி என்று ஏன். தோற்றேன். என்று சிந்திக்க வேண்டும் ...முயற்சிகள் தொடர வேண்டும் மீண்டும் தோற்கும்போது தோல்வி தான் வெற்றி என்று நம்ப வேண்டும் .....மறுபடியும் ஏன் தோற்றேன். என்று சிந்திக்க வேண்டும் .....இப்படி தொடரும் போது கண்டிப்பாக நீங்கள் எடுத்துக் கொண்ட விஷயத்தில் சின்ன சின்ன வெற்றிகளை கண்டிருப்பீர்கள்....அந்த வெற்றிகள். உங்களை ஊக்குவித்தவண்ணம் இருக்கும் .....ஆகவே உங்கள் முயற்சிகள் தொடரும் கடைசியில் நீங்கள் முழு வெற்றி பெறுவீர்கள். .....👍😀. அண்மையில் ஒரு பந்தி. வாசித்தேன். .....அமெரிக்காவில். அந்த காலத்தில் ஒரு தேவாலயத்தில். பிரத்தனை நடைபெற்றது சொர்கத்திற்கு எப்படி போவது என்று போதகர். விளக்கம் அளித்துள்ளார்” அதன் பின்னர் கேட்டார் போதனையில். கலந்து கொண்டோரைப். பார்த்து சொர்க்கம் போக விருப்பம் உள்ளவர்கள் கையை உயர்த்துங்கள் என்று ஒருவரை தவிர எல்லோரும் உயர்த்தினார்கள். ......போதகர். அந்த ஒருவரை கேட்டார் நீங்கள் சொர்கத்திற்கு போக விரும்பவில்லையா?? அவர் சொன்னார் இல்லை நான் அமெரிக்கா ஐனதிபதி ஆக. விரும்புகிறேன் என்று ......எல்லோரும் சிரித்து விட்டார்கள் ஏன் ??? அவர் ஒரு கிராம சபை உறுப்பினராககூட. வரும் தகுதி இல்லாதவர் இருந்ததும் நான் அமெரிக்கா ஐனதிபதியாக. வந்து இந்த மக்களின் கஸ்டங்களை அடிமைகளை ஒழிக்க வேண்டும் என்றான் ....முடிந்ததா?? ஆம் பதினாலு முறை தேர்தலில் தோல்விகள். கண்டும் இறுதியில் ஐனதிபதியாகி 1964 இல். அடிமைகளை ஒழித்தார். அவர் தான் ஆபிரகாம்லிங்கன். இவர் மனைவியுடன் படம் பார்த்து கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்............இவர் தமிழான???? 🤣🤣🤣🤣 பெயர் தமிழாக. இருக்கிறது மற்றவர்கள் சொர்க்கம் போனார்களா??? அப்படி ஒன்று இருந்தால் தானே போக முடியும் ஆகவே மற்றவர்கள் வெற்றி பெறவில்லை
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சரி ஆனால் படங்களும் போட்டு உள்ளார்கள் ...ஆகையால் நம்ம வேண்டி உள்ளது உண்மையில் பாகிஸ்தான் உடையவில்லையா ??
-
தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!
வெற்றி என்றால் என்ன?? 99 % தோல்வி தான் வெற்றி ஆகும் Honda மோட்டாரின். நிறுவனர். உரிமையாளர். அளித்த. பதில் இது தான் உண்மையும்கூட ஆகவே ஒவ்வொரு தோல்வியும் வெற்றி தான் மேலும் பாகிஸ்தான் இரண்டு நாடுகள் ஆகிவிட்டது உண்மையா. ?? இது தோல்வி இல்லையா??
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தான் இரண்டாக பிரிந்து விட்டதா. ??? துருக்கியில் அதிபருக்கு எதிராகப் போராட்டம் நடப்பது உண்மையா. ?? இந்தியா அப்பிள். பழம் இறக்குமதியை தடை செய்து விட்டது ஆதலினால் துருக்கியில் போராட்டம் என்று செய்திகள் வருகின்றன .......துருக்கி அதிபர் எப்போதும் எங்கேயும் தேவையற்ற வேலைகள் செய்வதுண்டு
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
ஆமாம் எப்படிப்பட்ட தண்டனை வழங்கும் போதும் அப்பாவிகள் தண்டிக்கப்பட சந்தர்ப்பமுண்டு ......ஆனால் மரணத்தண்டனை. உண்டு” உடல். உறுப்புக்களை அகற்றும் அல்லது சிதைக்கும். தண்டனைகள். வழங்கப்படுவது உண்டா??,.இல்லை என்று நினைக்கிறேன் இருந்தால் சொல்லுங்கள் எந்த நாட்டில்???? எப்படியான தண்டனை” ??
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
ஆமாம் எனக்கு தெரியும்,.....நாய்களுக்கு செய்வதுண்டு நான் நேரில் பார்த்து உள்ளேன் அது நலமடிப்பது என்று சொல்வது உண்டு” இரண்டு கெட்டன்களுக்கு இடையில் விதைகளை வைத்து நெரித்து அதை விதைகளை தண்ணீர் போல் மாற்றி விடுவார்கள் கறுமம். நாய் படும் வேதனையைப் பார்க்க அழுகை வரும் அதன் பின்னர் அது பெண் நாயை. திருப்பி பார்க்காது,..ஆனால் பெண் நாய்கள். வலை. ஆட்டி ஆட்டி. இந்த நாயைச் சுற்றி வரும் வா. வா. என்று அழைப்பது. போலிருக்கும். இப்படி மனிதர்களுக்கு செய்யலாமா?? முடியாது,.....மனித உரிமை மீறல் அப்படி என்று வந்து விடுவார்கள் எனவே வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்கட்டும்.