Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. நீங்களும் வந்து வாழலாம்” யார் மறிப்பது???. வசதியாக வாழ்கிறார்கள் என்று எப்படி தெரியும்?? இங்கேயும் ஆயிரம் பிரச்னைகள் உண்டு” இரண்டு வேலை செய்து கணவன் மனைவி இருவரும் வேலை செய்து தான் வாழ்கிறார்கள் அது உங்கள் விருப்பம் நாங்கள் மெழுகுதிரி பாவிக்கிறோம். ஏனெனில் மின்சார கட்டணம் மிக அதிகம் வருமானம் குறைவு யாரை கேட்க முடியும் பணம் அனுப்புமாறு??
  2. ஆம் இந்தியா பிரதமர்களில். மிக சிறந்த பிரதமர் மோடி தான் பொருளாதாரத்திலும். மதிப்பிலும். உலக நாடுகள் மத்தியில் உயர்ந்துள்ளது
  3. வேலை இல்லை ஒரு பொழுதுபோக்குக்கு. கடந்த காலத்தில் விட்ட பிழைகளை பற்றி கலந்துரையாடல் செய்துள்ளனர் அடுத்த சந்ததிகளுக்கு சொல்லி கொடுத்து கடத்துவதற்க்கும் இனிமேல் பிழையின்றி பணியாற்றியவும். சீனா பற்றியும் கொழும்பு சிற்றி பற்றியும் கதைப்பதை இரு பகுதியும் சிநேகிதப்பூர்வமாகவும் ...இராஜா தந்திரமாகவும். தவிர்த்து கொண்டார்கள்
  4. இந்த திரி 15 பக்கம் வரை வந்த போதும் எவருமே தமிழரசு கட்சியை வயோதிபர்களை களைந்து கிராமங்களிலிருந்து துடிப்புள்ள இளைஞர்களை உள்வாங்கி புதுப்பொலிவுடன் காலத்திற்கு ஏற்ப எப்படி கட்டியெழுப்புவது என்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன் வைக்கவில்லை என்பது கவலையளிக்கிறது மற்ற திரிகளை போல் இந்த திரியையும் திசை திருப்பி வெற்றி பெற்றுள்ளார்கள் 🤣🙏🙏🤣
  5. சரி உங்கள் விருப்பம் போல வைத்து கொள்வோம்,.....அடுத்த சந்ததிகளுக்கு கடத்தும் உங்கள் செயலுக்கும் இது பொருந்தும் தானே,இல்லையா??
  6. அன்ரன் பாலசிங்கம் அது ஒரு துன்பியல் நிகழ்வு என்பதை பலரும் தப்பான அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள் என்று விளங்குகின்றது, ..அவர் வலிய இப்படி சொல்லவில்லை பத்திரிகை நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்தாராம் ....இதில் என்ன தவறுகள் உண்டு”?? எவரையும் கேட்டாலும் இதே பதில் தான் சொல்லுவார்கள். மரணங்கள் ஒரு துன்பியல் நிகழ்வு தான் அதுவும் குண்டு தாக்குதல் மூலம் நடந்த மரணம் மிகவும் துன்பியல் நிகழ்வு இது மகிழ்வான நிகழ்வு என்று சொல்ல முடியுமா?? முடியாது இல்லையா?? அன்ரன் பாலசிங்கம். நாங்கள் கொன்றோம் என்றே அல்லது புலிகள் கொன்றார்கள் என்றே ஒருபோதும் சொல்லவில்லை
  7. அது சரி சுமத்திரனின். தாய் இயற்கை எய்தினார் சற்று முன்னர் என்று முகநூல் இருக்கிறது உங்கள் தலைவர் இல்லையா?? தயவுசெய்து ஒரு பக்கம் திறக்கவும்
  8. கட்டும் கட்டங்களை நல்ல வசதியுடன் நவீனமான முறையில் கட்டுங்கள். எதிர்காலத்தில் நீங்களும் போய் இருக்க வேண்டி வரலாம் 🤣🤣🤣 யார் கண்டார்கள்.
  9. ஆம் உங்களை விட ... நான் சொன்னது சட்டம் இலங்கையில் ஆட்சி செய்திருந்தால் ஏன் தமிழ் ஈழம் கேட்க வேண்டும் ??? தேவையற்றது பெயரில் என்ன இருக்கிறது தமிழ் ஈழம் என்றும் இருக்கலாம் இலங்கை என்றும் இருக்கலாம்,. .......ஆட்சி முறை தான் எமக்கு தேவை அதாவது சட்டத்தின் முன் அனைவரும் சமன் எழை பணக்காரர் படித்தவன்’ படிக்கதவன், ...........என்று அனைவருக்கும் ஒரே சட்டம்
  10. தமிழ் விளங்குவது இல்லையா?? பலமுறை வாசித்து விளங்க முயற்சிக்கவும்
  11. ஆம் அது சிங்களவர். ஆங்கிலேயர்கள். ......எவராகவுமிருக்கலாம் ஆனால் நிகழ்வுகள் கூட சொல்லலாம் அண்மையில் தலைகீழாக ஒருவர் கட்டி தொங்க விட்டு கொலை செய்யப்பட்டார் ... .......இலங்கையில் சட்டம் ஒருபோதும் ஆட்சி செய்யவில்லை அப்படி இருத்தல் தமிழ் ஈழம் கேட்டு இருக்க முடியாது
  12. தயவுசெய்து விளங்கிக் கொண்டு கருத்துகள் எழுதுங்கள் இங்கே ஒருவர் கஞ்சா வீட்டில் வளர்க்கமால். உபயோகப்படுத்தாமல். வாழ முடியும் அதாவது கட்டாயம் இல்லை திணிக்கவுமாட்டார்கள். விரும்பினால் உபயோகிக்கலாம் இல்லாவிட்டால் போ. என்பது தான் சட்டம் இப்போது விளங்கியத?? இலங்கையுடன் ஜேர்மனியை ஏன் ஒப்பிட்டீர்கள்??
  13. அந்த கருத்துகளுக்கு நீங்களும் கதை கதையா பதில் கருத்துகள் எழுதி இருக்கலாம் இது கருத்து களம். கள உறுப்பினர்கள் பற்றி கருத்துகள் எழுதக்கூடாது,..கருத்துக்களுக்கு கருத்துகள் எழுதுங்கள்… இயலாத போது ஐயோ சாமி ஆளை விடுங்கள் என்றாவது எழுதலாம், ........அது சரி உங்கள் தலைவர்கள் ஆயுதப் போராட்டம் என்றது குருவிகளையும். விலங்குகளையும் சுடுவதையா???,.... மனிதர்களை இல்லையா?? 1994 தீர்வு சாத்தியம் 2024 இல் சாத்தியம் இல்லை என்கிறார்கள் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை ஏன் என்று நீங்கள் விளங்கினதை எனக்கு சொல்லி தாருங்கள்” பார்ப்போம்
  14. வாழ்த்துக்கள் பார்த்தால் ஜேர்மன்காரி மாதிரி இருக்கிறது வணக்கம் வாருங்கள்… இப்போதைக்கு யாழ்ப்பாணம் போக வேண்டாம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து சந்திப்பார்கள்.
  15. இல்லை என்று சொல்லவில்லை ஒப்பந்தங்கள் சரி வராது” இலங்கையில் என்பது தான் உண்மை நிலை அது தெரிந்து கொண்டும் போராட்டம் நடத்து கொண்டிருக்கும் போது ஏன் எழுத வேண்டும்?? போராட்டத்தை குழப்பவா?? இது தீர்வு திட்டம் இல்லை ஆயுதம் ஏந்தி போராடியவர்களை கொல்வதற்குயான திட்டம் .....தனியா இலங்கை உடன் போரிட்டு இருந்தால் போர் வெற்றி பெற்று இருக்கும் பல நாடுகள் போரில் பங்கு பற்றியதால் தான் தோற்கடிக்கப்பட்டது இப்ப ஏன் தீர்வு வராது”?? மற்றும் 1994 இல் தீர்வு எப்படி சாத்தியம்?? உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி 🙏
  16. ஆமாம் உண்மையில் குப்பைகள் தான் நியமன பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கே படித்தவன் படிக்காதவன் என்று பார்க்க முடியாது கூடாது செய்வார்களா ?? செய்யமாட்டார்களா?? இலக்கை விட்டு விலகாமால் உறுதியாக உண்மையாக உழைப்பார்கள?? என்று பார்க்க வேண்டும் இவர் சட்ட புலமையாளர் பெரிய பல்கலைகழகத்தில் படித்தவர். என்பவையெல்லாம் தேவையற்ற விடயங்கள் குறைந்த பட்சம் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடைபெற உழைத்தாரா?? இல்லையே??
  17. நீங்கள் பரிதாபத்துக்குரியவர் தான் ...எனது கருத்துக்கு பதில் எழுத முடியாமல் இருக்கிறது .. .நீங்களும் அது பிழை தான் என்று ஏன் குத்தி முறியக்கூடாது??
  18. பெரிய படிப்பு படித்தவர். ஏன் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்??? இரண்டாவது வருமானமா ??
  19. இந்த தகமைகள். தமிழ் ஈழம் என்றும் ஆயுதப் போராட்டம் செய்வது… தான் வழி என்றும் முடிவு எடுக்க முதலும் இருந்தது தானே?? அந்த நேரத்தில் தீர்வு வரைந்து இருக்கலாம்,.....ஏன் செய்யவில்லை ...?? இவர் பெரிய படிப்பு படித்து விட்டார் என்று சிங்களவன் தீர்வு தந்து விடுவார்களோ?? அல்லது பாராளுமன்றம் அங்கீகாரம்…………………… வழங்கி விடுமா?? தயவுசெய்து பதில்கள் அளிக்கவும் ஏன்?
  20. ஆமாம் கேட்கலாம் .. நான் மறிக்கவில்லை ..இவர் மட்டும் தான் மனிதன் . என்பது இல்லை சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் மனிதர்கள் தான் . அதையும் ஏன் என்று கேளுங்கள் .. இவர் எழுதிய தீர்வு ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை,?? 30 ஆண்டுகள் கடந்து விட்டது ... போராட்டம் தோற்றதற்க்கும். தீர்வு கிடைக்கமைக்கும் முழு காரணம் தமிழ் தலைவர்கள் தான் ....ஆயுதப் போராட்டம் என்று தீர்மானம் எடுத்த பின்னர் 1. ஆயுதம் ஏந்தி போராடி இருக்க வேண்டும் 2. விருப்பம் இல்லையென்றால் அரசியலிலிருந்து ஒதுக்கி இருக்க வேண்டும் 3. .அல்லது இளைஞர்களுடன். சேர்த்து போராடி இருக்க வேண்டும் ஆயுதம் துக்கமால் ஒத்துழைப்பு வழங்கி இருக்கலாம் 4,. இவர்கள் அரசியலில் இருந்தது தங்களை வளர்த்து கொள்வதற்குத்தான் 5,.எங்களுக்கு தேவை தீர்வு இவருடைய படிப்பு அல்ல வன்முறை மோசமானது தான் ஆனால் அடிமைத்தனம் வன்முறையை விட மோசமானது 6. இவர் தீர்வு எழுதியதுக்கு தான் கொல்லப்பட்டார் என்பது சரியா?? வேறு காரணம்கள் இல்லையா? யாழ் கள உறவு ஒருவர் விளக்கம் அளித்து இருந்தார்.
  21. பொதிகளை தீரவுகளை. ஒரு தனி நபர் எழுதி என்ன பிரயோஜனம்??? பாராளுமன்றம் அங்கீகரிக்க மாட்டாது என்று அனைவருக்கும் தெரியுமில்லையா. ?? இதனை விட சிறந்த தீர்வினை எழுத முடியும் ....எழுதி என்ன பலன்??
  22. ஆமாம் விசுகர்.... புலிகளை எதிர்கிறார்களா??? அல்லது கொலைகளை எதிர்கிறார்கள?? இல்லை புலிகள் செய்யும் கொலைகளை மட்டுமே எதிர்கிறார்கள?? எனக்கு விளங்கவில்லை. இந்தியா,.இலங்கையில் இருந்த காலத்தில் எக்கச்சக்கமான கொலைகள். செய்துள்ளது இலங்கையும் அளவு கணக்கின்றி கொலைகள் செய்துள்ளது மற்றைய இயங்களும் எந்தவித குறிகோளுமின்றி கொலைகள் செய்துள்ளனர் புலிகளை சீண்டினால் மட்டும் கொலை விழும் ஏன். புலிகளை சீண்டா வேண்டும் ?? இந்த நீலனின் பொதி. 1994 இல் இருந்து 2024 வரை சுமார் 30 ஆண்டுகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை காரணம் இலங்கை பாராளுமன்றம். எந்தவொரு பொதியையும் அங்கீகரிக்க மாட்டாது
  23. நாங்கள் பதிவு செய்யவில்லை என்றால் எப்படி கண்க்கு எடுப்பார்கள்?? மேலும் இலங்கை கடவுச்சீட்டு இல்லாத நாங்கள் எப்படி வாக்கு அள்ளிக்க முடியும்?? வெளிநாட்டில் இறந்துபோனவர்களையும் பதிய வேண்டுமா?? மாகாண சபை தேர்தல் வைக்க பணம் இல்லை ஆனால் இப்படி ஒரு சதத்திற்கும் பிரயோஜனம் அற்ற தேவையில்லாத வேலைகள் செய்ய பணம் உண்டு இன்னும் சில மாதங்களில் ஒரு யூரோ 500 ருபாய் வரலாம்” 🤣🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.