Everything posted by Kandiah57
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
விளம்பரம் தேவை தான் அப்போ தான் மற்றவர்கள் அறிந்து உதவிகளை பெற முடியும் குறிப்பு,.....இவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும்
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
இல்லை,.இல்லை,..பெடியன் ....அதாவது விடலை. 😂🤣, காலியாணம். செய்யும் வயது ஆனால் சிக்கல் என்னவென்றால் பெண்கள் அமைய வேண்டும் 😂😂🙏
-
யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
ஆமாம் நிச்சயமாக ..உதவி தேவையானவர்கள். தொடர்பு கொண்டால் செய்வார் 🙏
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
நல்ல கேள்வி .. இலங்கை இப்போது தான் இவரை தெரிந்து எடுத்துள்ளது அதாவது தனக்கு நண்பனாகவும் தமிழருக்கு துரோகி ஆகவும் நாங்கள் தமிழர்கள் துரோகிகளை உருவாக்கியது இல்லை ...ஆனால் இனம் காட்டி இருக்கிறோம் நேற்று வரை இவரது தனிபட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்தை தமிழர்கள் கொண்டாடியவர்கள் ..தமிழருக்கு எதுவும் செய்யாத போதும் கூட புகழ்ந்து பாராட்டு மகிழ்ந்து கொண்டாடியவர்கள் இன்று ஏன் துரோகி என்று சொல்ல வேண்டும்???? வட்டுக்கோட்டையில். ஒரு தமிழனை தலைகீழாக தொங்க விட்டு அடித்து கொலை செய்தார்கள் ஏன் அப்படி செய்தாய் என்று கேட்க விட்டாலும் கவலையில்லை பாராட்டு இருக்கலாமா?? இலங்கை பொலிஸாரை தமிழர்கள் பாராட்டுனார்கள் என உறுதியாக பதிவு செய்யப்பட்டுள்ளது
-
கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
உண்மை தான் இலங்கையை ஆண்ட அரசாங்கம்கள். அனைத்தும் தமிழ் மக்களுக்கு மரியாதையை வழங்கியது இல்லை மேலும் சிங்கப்பூரின் சிற்பி லிக்வன்யூவை ஒரு பத்திரிகையாளர் கேட்டார் நீங்கள் எப்படி சிங்கப்பூர் இப்படி உருவாக்கினீர்களென்று ........அவரது பதில் வருமாறு நாங்கள் தீர்மானித்தோம். நசுங்கிப்பிழியும் பெரும்பான்மையாக இருக்கமாட்டோம். நீங்கள் எந்த இனத்தவராக இருப்பினும் நீங்களும் சமத்துவம் மிக்கதொரு குடிமகன் இதை நாம் சகல மக்களிடமும். பறையறைத்தோம் நீங்கள் வாக்குகளை. இலகுவாகப்பெற இனவாத அல்லது மதவாத. அரசியல் செய்தால் இந்த சமூகம் அழிந்துவிடும் இனவாதம் வாக்குகளைப் பெறுவதற்கு இலகுவான வழியாகும்,..நான் சீனன் அவர்கள் மலாயர்கள் அவர்கள் இந்தியர்கள் என்று இனவெறி அரசியல் செய்தால் எங்கள் சமூகம் கிழித்தெறியப்பட்டுவிடும் நீங்கள் ஒன்றுபட்ட சமூகத்தைக் கொண்டிராவிட்டால் முன்னேற்றம் என்பது இருக்காது குறிப்பு,..இதற்கு முற்றிலும் நேர்மாறான முறையில் இலங்கை திட்டமிடப்பட்ட வகையில் நடத்து வருகிறது தமிழர்கள் அமைதியானவர்கள். அவர்களுக்கு அவர்களுக்குள்ளிருந்து துரோகிகளை உருவாகிறது இலங்கை தான்
-
2024 புதுவருட வாழ்த்துக்கள்
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் இனிய புது வருட நல்வாழ்த்துகள்,....2024
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
இது என்றும் பலருக்கு புரியப்போவதில்லை அவர்கள் தமிழர்கள் எனினும் இந்தியார்கள் .. ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் ஒம் சாந்தி
-
மனதும் இடம்பெயரும்
வாழ்த்துக்கள் மேரி 🙏
- இன்று மாவீரர் தினம்!
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
ஓவியர் கவி அருணாசலம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உரிதாகுக. உங்கள் திறமையை எங்களின் இளம் சமூகத்துக்கு கற்றுக் கொடுங்கள் 🙏
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அமைதியாக இருக்கும் எங்களை ஏன் சண்டைக்கு. இழுக்கிறீர்கள். ??? 🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இல்லை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கண்டிப்பாக இல்லை ...அவர்கள் அரசியல் மதம்” இரண்டையும் கலக்கமால். வாழ்வது எல்லோருக்கும் நல்லது என்பது எனது கருத்துகள்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
புலவர் நீங்கள் எழுதிதில். 9 ஆவது பகுதி வரை வாசித்து விட்டேன் உங்களுடன் எங்கள் ஊர் மைந்தர்கள். பலர் நண்பர்கள் ஆக உள்ளனர் மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து எழுதுங்கள் இஸ்ரேல் யூதர்களின். பூமி என்பதை எல்லோரும் அறிந்து கொள்ளலாம் வாழ்த்துக்கள் 🙏🙏
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நிச்சயமாக துருக்கி அதிபர் ஈரானிய அதிபர் இவர்களின் விருப்பம் இதுவே ...ரஷ்யா அதிபருக்கும். இந்த விருப்பம் உண்டு” ஆனால் சீனா உலக பொருளாதாரத்தை ஆள விரும்புகிறது உலக ஆட்சியை இல்லை அமெரிக்கா பதிலாக முஸ்லிம் அல்லது புடின் வந்தால் ஏதாவது விமேசனம் உண்டா ??? இந்த கேள்விகளுக்கு மேற்க்கை எதிர்ப்பவர்கள் பதில்கள் தருவார்களா??? இவை எனது தனிப்பட்ட கருத்துகள் திருத்தம் வரவேற்கப்படுகின்றன… 🙏🙏 நீங்கள் சொல்வது முற்றிலும் சரி ஒத்துக் கொள்கிறேன் ஆனால் இந்த முஸ்லிம்கள் உலகில்…………… பல்கிப் பெருகி இவர்களின் கையில் உலகை ஆளும் வாய்ப்புகள் கிடைத்தால் இந்த உலக வாழ் மக்களுக்கு நன்மையா?? அல்லது தீமையா ??
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உண்மை தான்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அருமையான கொள்கை...இக் கொள்கையின் படி பாலஸ்தீனர்களை. இஸ்ரேல் குண்டுகள் போட்டு கொல்கிறது என்று எடுத்து கொள்ளலாம் இந்த கொள்கையை பாலஸ்தீன ஆதரவாளர்கள் அறிவார்களா. ???
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பிரித்தானியாவில் வாழும் முஸ்லிம்களின் வாக்கு உரிமை திரும்ப பெற முடியாத ?? அதாவது பறிக்க முடியாத ?? குடியேறியவர்கள் பிரச்சனை கொடுக்கும் போது அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்று நினைக்கிறேன்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
துருக்கி சவுதிஅரேபியா ஈரான் பாகிஸ்தான்......போன்ற நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு வழங்குகிறது பாலஸ்தீனம் முஸ்லிம் நாங்களும் முஸ்லிம் என்பதற்காக அல்லது மனித உயிரிழப்பு தவிர்க்க வேண்டும் என்ற ???? மேற்சொன்ன நாடுகள் 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் போது ஏன் குரல் கொடுக்கவில்லை நாங்கள் முஸ்லிம்கள் இல்லை எனவே… வகை தொகை இன்றி இறக்கலாம். அது பிழையில்லை..மாறாக ரொம்ப சரியானதாகும்...இந்த பாலஸ்தீனனர்கள். முஸ்லிம்களில்லை என்றால் உதாரணமாக இந்துக்கள் அல்லது கிறித்தவர்கள் என்றால் இறக்கலாம். அழிக்கப்படலாம். இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு கத்தார் எகிப்து. துருக்கி....போன்ற நாடுகள் [பாலஸ்தீனத்துக்கு ] உதவிகள். வழங்க அனுமதியளித்துள்ளது ஆனால் இலங்கை 2009 இல் வணங்க முடி கப்பலை தமிழருக்கு உதவிகளை வழங்க அனுமதிக்கவில்லை பாலஸ்தீனர்கள் பலமுடையவர்கள். என்றால் இஸ்ரேலை விட மிக மிக அதிகமான நாச வேலைகளை செய்வார்கள் இது என்னுடைய அனுமனம். மற்றும் இஸ்ரேல் தன்னுடைய பூர்விக பூமியில்தான் இருக்கிறது ...பாலஸ்தீனனருடைய நாட்டில் இல்லை ஆனால் அனேகருடைய எண்ணம் இஸ்ரேல் பாலஸ்தீனருடைய பூமி ....நாடு என்பது இது மிகவும் பிழையான கருத்து ஆகும்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
விசுகர். யூதர்களை. ஐரோப்பியர்கள் அடித்து துரத்திய வரலாற்றை நான் படித்து உள்ளேன் ரொம்ப ரொம்ப கஸடப்படடவார்கள். அந்த காலத்தில் ஆடு மாடு .......போன்ற மிருகங்களுக்கு கிடைத்த கவனிப்புக்கூட. யூதர்கள். பெறவில்லை இருக்க வீடுகள் இல்லை இஸ்ரேல் போக கப்பல் இல்லை இஸ்ரேலில் இவர்கள் வரவேற்கபடவில்லை அந்த நேரம் இஸ்ரேல் ஆண்டது யூதன் தான் மிகுந்த சிரமபபட்டுததான். பாலைவனத்தை. சோலைகள் ஆக்கினார்கள் பாலஸ்தீனன் என்ன செய்தான் ??? எனக்கு தெரியாது இந்த யூதன். முஸ்லிம்கள். என்றால் பிரச்சனை இல்லை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எ
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நான் தெரிந்து தான் எழுதுகிறேன் இப்படி நடக்க வேண்டும் என்று எழுதவில்லை இப்படி தான் செய்வார்கள் நடக்கும் என்று கூறுகிறேன் புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறா?? நீங்கள் சொல்லுகிறபடி இஸ்ரேல் ஹமாஸ். சண்டை போர் செய்யப்போவதில்லை மக்களை கொன்று தான் ஆவார்கள் நான் மக்களை கொல்லுங்கள் என்று சொல்லவில்லை மக்கள் இல்லாத இடத்தில் தாக்குதல் செய் என்று சொல்வதை விட குண்டுகள் போடதே என்று சொல்லலாம் பாலஸ்தீனருக்கு பலம் இருந்தால் இஸ்ரேலை விட பலமிருந்தால். இஸ்ரேல் படுமோசமாக தாக்குவார்கள் இல்லையா?? அப்படியொரு நிலையில் இந்த பாலஸ்தீன மக்கள் ஹமாஸ் ஆக தான் செயல்படுவார்கள்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இலங்கை பிரச்சனையை இங்கே இழுப்பது சரியில்லை அப்படி இழுக்காமல். பதில்கள் தர முடியாத??? மேலும் புலிகள் சிங்களப் பகுதியை நோக்கி 20 நிமிடங்களில் 5000 ரக்கேட்டுகளை கொண்டு தாக்கியதில்லை இதே வேலையை புலிகளும். குறுகிய நேரத்தில் செய்திருக்கக்கூடிய திறமையுடன் இருந்தவர்கள் தலைவர் அனுமதிக்கவில்லை போலும்” அல்லது இந்த முறையில் சிந்திக்கவில்லை அப்படி இல்லாத நிலையில் வடக்கு கிழக்கு பகுதியில் சிங்களம் ஏன் குண்டுகள் போட்டது ??? அது தேவையற்றது எதிர்க்கிறேன். ஹமாஸ் 20 நிமிடங்களில் 5000 றக்கெற்க்களை ஏவியுள்ளது இது மக்களை தவிர்ந்து ஏவப்படவில்லை 1000 பேரவரை இறந்து விட்டார்கள் இவர்கள் மக்கள் இல்லையா ??? இஸ்ரேல் மக்களை தவிர்த்து குண்டுகள் போடுவது கடினம் குறைந்தது 5 பேர் கூட இறக்கலாம் இவர்கள் மக்கள் தான் ஒருவர் இறந்து போனாலும் மக்கள் இறந்தது என்பார்கள் நீங்கள் சொல்வது போல் இஸ்ரேல் போரிட்டால் கண்டிப்பாக தோல்வியடையும் ஹமாஸ். சும்மா இருக்க போவதில்லை பல்லாயிரக்கணக்கான இஸ்ரேல் மக்களை கொன்று குவிக்கும்.