Everything posted by Kandiah57
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியாவின் பத்து அல்லது இருபது விமானங்களை பாகிஸ்தான் சுட்டு. விழுத்தினாலும்கூட. இந்த போரில் இந்தியா வெல்லும் பாகிஸ்தான் இரண்டு நாடுகள் ஆகும் பொறுத்து இருந்து பார்ப்போம் இது எனது விருப்பம் இல்லை இந்த விடயத்தில் எனக்கு எந்தவொரு விருப்பமும் இல்லை யார் வென்றாலும். அல்லது தோற்றாலும். ஒன்று தான்
-
வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
அது சரி யாழ்ப்பாணத்தில். சிறையிலிருப்பவர்கள் அனைவரும் தமிழர்களா ??
-
அன்னையர் தினம் 2025
அன்னையர் தின நல்வாழ்த்துகள்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஆமாம் உண்மை தான் ஆனால் அப்படியென்றால் இலங்கைக்கு ஏன் சொன்னீர்கள் ..??????? . அதாவது இலங்கை விதிவிலக்கு. ...இலங்கைக்கு சொல்லலாம்
-
வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
தமிழ் கைதிகளையும். பொது மன்னிப்பு கொடுத்து விடுகிறார்களா?? அல்லது தனியாக சிங்களவர்கள். மட்டுமா.???
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிறுத்தம் - முடிவுக்கு வரும் ராணுவ நடவடிக்கைகள்
இல்லையே மீண்டும் தொடங்கி விட்டார்கள் ......சந்தோசமா ???? 🤣😀 பாகிஸ்தானே இந்தியாவோ இறப்பதில்லை. ....இறப்பது மக்கள் எனவே கவலையளிக்கிறது,.....
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பார்ப்பவன் மயங்கி விழுந்து போவான் 🤣🤣. நீங்கள் ஒட வேண்டியது இல்லை நடந்தே போகலாம்”,......கவலைப்பட வேண்டாம் எப்போது இந்தியாவை கைப்பற்றுவார்கள். இந்த மாதம். ???
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இப்ப அது தேவையில்லை தானே,...! [ வயது போன காலத்தில் ]. 🤣
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இது நீங்கள் எழுதியது தான் ஆமாம் உண்மை தான்
-
ஜப்பானில் பிரபல பிரேசில் பெண் மரணம்; இலங்கையர் கைது
எழுதி உள்ளேன் பாருங்கள்
-
ஜப்பானில் பிரபல பிரேசில் பெண் மரணம்; இலங்கையர் கைது
இருக்கும்,....ஆனால் யாழ் களத்தில் பலரும் போராடியது பிழை சரியான முறையில் போராடவில்லை என்கிறார்கள் ....இவர்கள் சொல்கிறபடி யார் போராடுவது??????
-
ஜப்பானில் பிரபல பிரேசில் பெண் மரணம்; இலங்கையர் கைது
ஒம் தமிழருக்கு பெயர் உண்டு” விலாசமுண்டு ஊரும்கூட. உண்டு” ஆனால் நாடு இல்லையே சிங்களவருக்கு நாடு மட்டுமே உண்டு” 🤣😀
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
முடியாது எப்படி செய்யலாம்?? உதாரணமாக உங்கள் கூற்றுப்படி ஒப்பந்தத்தை புலிகள் ஏற்றுக் கொண்டால். முதலில் செய்வது ஆயுதங்களை பூரணமாக களைய வேண்டும் அப்படி செய்தால் புலிகளை முழுமையாக சிறைப்படுத்தியே விடுவார்கள் அவ்வளவு தான் மற்றும்படி நீங்கள் எழுதியது சரி
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
1987 இல் எழுதப்பட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தம் அதில் உள்ள வடக்கு கிழக்கு இணைப்பை ஒரு நீதிமன்றம் பிரிக்கலாம் என்றால் எப்படி ஒப்பந்தம் எழுதுவது?? அந்த நீதிபதிகளுக்கு மூன்று நீதிபதிகளுக்கு விமல் மாலை போட்டு பத்திரிகையில் பிரசுரித்து உள்ளார் காணி பொலிஸ் அதிகாரங்களை அமுல் செய்யவில்லை ஏன்?? எழுதப்படும் எந்தவொரு ஒப்பந்தம் மீதும் பாராளுமன்றம் பௌத்த பீடங்கள் நீதிமன்றம்கள். ஆதிக்கம் செலுத்துகின்றன. இல்லையா?? இவற்றை தாண்டி ஒரு ஒப்பந்தம் வெளி வந்து உள்ளதா?? அல்லது வர முடியுமா ?? ஒருபோதும் முடியாது ஆகவே புலிகள் செய்தது சரியாகும் இல்லை புலிகளை பூண்டோடு அழித்து இருப்பார் அவர் புலிகள் மீது கடும் கோபத்தில் இருந்தார். அவரை அணுகி இருக்க முடியாது
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இது கதைக்க நன்றாக இருக்கிறது நடைமுறையில் சாத்தியமில்லாதவை உதாரணம்,...பண்டா. - செல்வா. ஒப்பந்தம் டல்லி - செல்வா. ஒப்பந்தம் இவைகள் அதிகாம். குறைந்த ஒப்பந்தங்கள் ஏன் அமுல் படுத்த முடியவில்லை ?? சொல்லுங்கள் அறிவோம் நான் இவற்றை அமுல் படுத்த முடியாத ஒப்பந்தம்கள். எனப் பார்க்கிறேன் அவை கிழித்து ஏறியப்பட்டன. சாதாரண மக்களால் இல்லை பொறுப்பு வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது பெரிய கட்சியின் தலைவர்கள் கிழிச்சே ஏறிந்து விட்டார்கள் இவர்களின் மேல் வழக்கு போட முடிந்ததா?? ஜேர்மனியில் ஒரு ஒப்பந்தம் கிழித்து ஏறிய முடியாது,.அது ஒரு சாதாரண வீட்டு ஒப்பந்தம் என்றாலும் கூட. உதாரணம் நான் ஒரு கடையை ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தம் செய்தேன் என்னால் நடத்த முடியவில்லை எனவே ஒப்பத்தை ரத்து செய்யுமாறு கோரினேன். கடை உரிமையாளர். முடியாது என்று விட்டார் மட்டுமல்ல ஐந்து ஆண்டுகளுக்கு வாடகையை கட்டு என்றார் இலங்கையில் புலிகள் செய்தது சரி தான் இங்கே ஒப்பந்தம்கள். பெறுமதி அற்றவை அவை சாதாரண பேப்பர் போன்றது
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
2002 இல் ரணில் சமாத. ஒப்பந்தம் எழுதாமல் இருந்தால் ..புலிகள் தொடர்ந்தும் பலமுடன். இருந்து இருப்பார்கள் ராஜபக்ஷ குடும்பம் புலிகளை வென்றிருக்க. முடியாது இது பற்றி மருத்துவர் மகேஸ்வரன் ஒரு புத்தகம் எழுதி உள்ளார் ...இந்த சமாத காலத்தில் இயக்கத்தில் கீழ் நிலையில் உள்ளவார்கள். அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு. விட்டார்கள் மேல் நிலையில் உள்ளாவர்கள். காணி. வேணடுதல். வீடுகள் கட்டுவது வாகனங்கள் வேண்டுவது .... .....இப்படி பொது வாழ்க்கையில் படிப்படியாக இடுபட. ஆரம்பித்து விட்டார்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்ட கீழ் நிலையில் உள்ளவர்கள் வெளிநாட்டு போய்விட்டார்கள் அனைவரும் இல்லை ஒரு. பகுதியினர். ரணிலால். தான் புலிகள் பலவீனம் அடைந்தார்கள் ....2002 இல் ராஜபக்ஷ சண்டை இட்டிருந்தால். வெல்ல முடியாது வென்றுயிருக்கமாட்டார். ஆகவே போர் வெற்றிக்கு முதல் காரணம் ரணில் அவரது சமாதான ஒப்பந்தம் ஆகும் இது எனது கருத்துகள் இல்லை அந்த புத்தகம் சொல்கிறது ரணிலுக்கும். ராஜபக்ஷ க்கும். வாக்கு வித்தியாசம் எத்தனை வீதம். ?? ஒரு 5 வீதம் இருக்குமா ?? சமாத ஒப்பந்தம் கையெழுத்திட்டப்படவில்லை. என்றால் புலிகள் இருந்து இருப்பார்கள் ...ஆனால் ஒப்பந்தம் எழுதிய பின். .....அந்த ஒப்பந்தால். புலிகள் பலவீனமான பின்னர் ரணில் கூட வென்று இருப்பார் எழுதப்பட்ட திட்டங்கள் அமுல் படுத்த முடியாது இல்லையா??? அமுல் செயய முடியாத திட்டங்கள் வரைபுகள். எப்படி சிறந்தது ஆகும் ??
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
நான் நம்பவில்லை ......இவரது ஒப்பந்தம் புலிகளை அழிக்க உதவியது எப்படி என்று கூறுங்கள் பார்ப்போம் சிங்களத் தலைவர்கள் அனைவரும் தமிழர்கள் விடயத்தில் ஒத்த கருத்துகள் செயல்பாடுகளை உடையவர்கள் அது வந்து இவர்கள் உடல் ரீதியாகவும் தொடர்பில் இருந்தாதக ஒரு கட்டுரை வாசித்து இருக்கிறேன் அவ்வளவு நெருக்கம் அவா. சொன்னால் இவர்கள் எதிர்த்து கதைக்க மாட்டார்கள் இப்படிப்பட்ட அடிமைகளை விரும்பாத மக்கள் உண்டா ??? இந்த உலகில்……………
-
ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!
ஏன் ?? நீங்கள் அடுத்த தேர்தலில் நிற்கப் போகிறீர்களா. ?? இரண்டு கட்சிகளும் சேர்த்து ஆட்சி அமைப்பது என்று முடிவு செய்து விட்டு பிரதமர் தெரிவில் இடறி. விட்டது போன்ற பிரச்சனைகள் வாராது Afd. காரி. வை மீண்டும் தேர்தலை என்றவுடன் வழிக்கு வந்து விட்டார்கள் போலும்” அடுத்த முறை Afd. பத்து வீதம். வாக்குகள். எடுக்குமா ??
-
ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!
நல்ல முடிவு வரவேற்கிறேன் .....ஜேர்மன் பாராளுமன்றத்தில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இருந்தால் இப்படியான பிரச்சனைகள் வாராது
-
விடுதலை புலிகளின் மகளீர் படையணி தளபதி குமுதினி உயிரிழப்பு!
ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
நன்றி உறவே
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்த போர் மிகவும் பிந்தி. விட்டது 2000. ஆண்டு அளவில் நடத்திருக்க. வேண்டும் தமிழ் ஈழத்தின். முப்படைகளும். களமிறங்கி இருக்கும் 🤪 என்றாலும் நடக்கட்டும்” சர்வதேசம் பற்றியும் படிக்கலாம் யார் உறுதியான நண்பன் என்பது தெரியும் இறக்க போகிறவர்களுக்கு இருகரம். குப்பி. 🙏எனது ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் தெரிவிக்கிறேன்
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
அடிமுட்டாள்களா ??? யார்????????? இலங்கை தமிழர்களா?? ஜேர்மனியில் ஏதாகினும் ஒரு மருத்துவமனைக்கு போங்கள். அங்கேயே தமிழன் தான் மருத்துவர் ஏதாவது ஒரு தொழில்சாலைக்கு வாருங்கள் அங்கும் தமிழன் தான் ஐயா பொறியியலாளர் இப்படி ஒவ்வொரு துறையையும். தமிழன் தான் நிர்வாகிக்கிறான். இந்த நிலமை தான் அனைத்து நாடுகளிலும் கனடாவில் நிதியமைச்சரும். சட்டமா அதிபரும். தமிழன். தான் ஆகவே தமிழர்களை அடிமுட்டாள்கள் என்பதை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள் இலங்கையை மிகப்பெரிய கடனாளி ஆக்கியதும். தமிழன் தான் தமிழன் இல்லாத நாடு இல்லை தமிழனுக்கு என்று ஒரு நாடும் இல்லை அப்படியிருந்தும். தரைப்படை. கடல் படை. விமானபடை என்று மூன்று படையணிகள் . வைத்திருந்தவனும்.தமிழன் தான் இந்த படையணிகளை கண்டு பல நாடுகள் பயந்தன. அப்படி இருந்த தமிழன் இலங்கை தமிழன் எப்படி எப்படி முட்டாள் என்று அழைக்கலாம். 😀😀🤪
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
என்ன. தாருவார்கள் என்று அறியத் தான் போவது,...ஆனால் எங்களுக்கு தெரியும் ஒன்றும் தரமாட்டார்கள் என்று .....ஏனெனில் நாங்கள் ஆசியாவிலிருக்கிறோம். ஐரோப்பாவில் இருந்தால் போகாமல் தருவார்கள் அங்கு போவதை. வைத்து தாருவார்கள். என்பது முட்டாள்தனம் சர்வதேசம் கண்டத்துக்கு கண்டம் செயல்பாடுகள் வேறுபாடும். 40 வருடம் ஒன்றும் தரவில்லையென்றால் புரிய வேணும் உப்பு சப்பற்ற. கேள்விகள் கேட்க கூடாது 🤣
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
என்ன சொல்லுகிறீர்கள். ?? உலகத்தை பகைக்கவில்லை என்றால் ..தமிழ் ஈழம் கிடைத்திருக்குமென்றா.??? உங்களால் தடைகளை இல்லை என்று நிறுவ முடியவில்லை நீலன் எழுதினார். நீலன் எழுதினார். உங்கள் கருத்துகள் சந்தர்பவாதம். ஆனாது புலிகள் வென்றிருந்தால். புலி பாட்டு பாடுவதும் தோற்றால். இகழுவதும். .........கருத்துகள் ஆகாது பிரபாகரன் பற்றி நீங்கள் எப்படி கதைக்க முடியும் ?? சர்வதேசம் சர்வதேசம். என்கிறீர்கள் .....இலங்கையில் தமிழருக்கு அவர்களிடம் என்ன தீர்வு உண்டு” ??? அவர்களிடம் ஏதுமில்லை .....ஏதுமில்லாத. சர்வதேசம். பற்றி கவலைப்பட முடியாது நீங்கள் கண்ணீர் வடிப்பது உங்கள் பலவீனம்.