Everything posted by சுவைப்பிரியன்
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
முதலில் அந்த சிறுமிக்கு வாழ்த்துக்கள்.நான்நேற்று யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி பேருந்தில் வரும் போது அந்த ஊர்வலம் பாரத்தேன்.அந்தச் சிறுமியை வரவேற்பதில் தவறில்லை.ஆனால் நடந்தது கொஞ்சமல்ல ரொம்ப ஓவர்.இப்படியான நிகள்ச்சிகள் எத்தனையோ பேரின் வாழ்க்கையை நல்ல விதமாக மாற்றியிருக்குது என்டது உண்மை.என்டாலும் இது ஓவர்தான்.
-
நாகபட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பற்சேவை விரைவில்!
நல்லது.விரைவில் நடக்க வேணும.
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
வெற்றி மகுடம் சூடிய கில்மிசாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து!
வாழ்த்துக்கள்.
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
இப்ப ரசியா இந்தியாவுக்கு முன் போய் இறங்கப் போகுதாம்.
-
தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்
இலங்கையில் தமிழர் இருப்புக்கு பயன் படும்.
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
வாழத்துக்கள்.ஆனால் இப்ப செய்ய வேன்டியவை இவை இல்லை.முதலில் உரிஞ்சான் குன்டி நிலை மாற வேண்டும்.
-
குட்டிக் கதைகள்.
அப்ப இனி அருந்ததி பார்க்க விடக் கூடாது.😄
-
குட்டிக் கதைகள்.
இது குட்டிக் கதையா பாஸ்.😆ஆனாலும் நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.😀
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அவவே முழுக நேரம் இல்லாமல் இருக்குறா.🙂
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
தென்னந் தோப்பு பனங்காடு😀
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
கன்டது மகிழ்ச்சி.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
எங்கை ஆளைக் கானோம்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அப்ப அந்த ஆட்டிறச்சிக்கு என்னாச்சு.எமக்கு சோறு முக்கியம்.😆
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ம்ம் நான் மறந்து போனேன்.செலவோடு செலவாக மதில் கட்டுறது கூடுதல் பாதுகாப்பு.எனக்கு அவர் வன்னிக்கு வரவில்லை என்பது ஒரு சின்ன ஏமாற்றம்.(சுயநலம்)
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
வாழ்த்துகள்.சுமே.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
சுவியர் இப்ப தான் முழுசா வாசித்து முடித்தேன்.அந்த மாதிரி.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
நானும் சுமே சொன்ன பன்டத்தரிப்பு ஆசிரியரின் பண்ணைக்கு இரன்டு தடவை சென்றிருக்கிறேன்.நான் போன போது பண்ணை அற்புதமாக இருந்தது.நான் நினைக்கிறேன் கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கால்நடைகளிற்க்கான உணவுகள் தட்டுப்பாடு காரனமாக அதிகமானவந்றை விற்று இருக்கலாம் என்டு.மற்ற உடுப்பிட்டி பண்ணைகாரனுடன் போனில் கதைத்துள்ளேன்.மற்றும் நானும் கடந்த சில வருடங்களாக சிறு பண்ணை ஒன்று வைத்திருக்கிறேன்.நான் அங்கு நின்று ஒன்றை உருவாக்கி அது பயன் தரத் தொடங்கும் போது இங்கு வர வேன்டி இருக்கும்.அதோடு அங்கு கவனிப்பு இல்லாமலும் நேர்மையில்லாமலும் அழிந்து விடும்.அடுத்த முநை போய் மீன்டும் ஒன்று என்டு இப்படியே போகுது.நானும் விடுகிற மாதிரி இல்லை.பார்ப்போம்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
கிளிநொச்சியில உள்ள அம்மாச்சி உணவகத்தில் இப்ப உணவு நன்றாக இல்லை.மற்றும் அங்கு வேலை செய்பவர்களுக்கும் திமிர் கூடிப்போச்சு.முன்பு அடிக்கடி போவேன்.இப்ப போவது சரியான குறைவு.நீங்கள் கரடிப்போக்குச் சந்தியில் இருந்து என்றால் பாரதிக்கு போயிருக்கலாமே.சரி அடுத்த முறை பாரப்போம்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ச்சா சப்பென்டு போட்டுது.😃
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
தொடர்ந்து எழுதுங்கள்.
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
நல்ல விடையம்
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
பெரிய தலைகள் எல்லாம் வாழ்த்தியாச்சு.எப்ப புத்தக வெளியீடு.
-
எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
மறக்க முடியாத அனுபவம்தான்.வாசிக்கும் போது காட்ச்சி மனதில் 3 டியில் ஓடியது.😄