Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. அம்மாவும் நானும்
  2. Ethnic Groups of the United States 1820-2023 | US Population by Ancestry
  3. 'சந்திர ஈர்ப்பு விசையை உணரும் சந்திரயான்-3' - நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் சுற்றுப்பாதைக்குள் பயணிக்க துவங்கிய சந்திரயான்-3 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன்மூலம் நிலவுக்கு மிகவும் அருகில் தற்போது சந்திரயான்-3 விண்கலம் உள்ளது. சந்திரயான்-3 பயணத்தில் இது முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. சந்திரயான்-3 தற்போது சந்திர ஈர்ப்பு விசையை உணர்கிறது. நிலவின் சுற்றுப்பாதையை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை நாளை இரவு 11 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7.15 மணியளவில் நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குள் தன்னை இணைத்துக்கொண்டது சந்திரயான்-3. அடுத்த 20 நாட்கள் சந்திரயான் நிலவை அதன் நீள்வட்ட சுற்றில் சுற்றிய பின் அது ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரை இறங்கும். சந்திரயான்-3 விண்கலம்: சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டன. கடந்த 26 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5-வது முறை வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 1ம் தேதி புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளப்பட்டது. தற்போது, நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குள் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. அதன்பிறகு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக (சாஃப்ட் லேண்டிங்) தரையிறக்கப்படவுள்ளது. https://www.hindutamil.in/news/india/1082057-chandrayaan-3-successfully-placed-into-lunar-orbit-says-isro.html
  4. காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம் பறவைகளில் அவள் மணி புறா பாடல்களில் அவள் தாலாட்டு பறவைகளில் அவள் மணி புறா பாடல்களில் அவள் தாலாட்டு கனிகளிலே அவள் மாங்கனி கனிகளிலே அவள் மாங்கனி காற்றினிலே அவள் தென்றல் காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம் பால்போல் சிரிப்பதில் பிள்ளை அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி பால்போல் சிரிப்பதில் பிள்ளை அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி கண்போல் வளர்ப்பதில் அன்னை கண்போல் வளர்ப்பதில் அன்னை அவள் கவிஞன் ஆக்கினால் என்னை காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை காலங்களில் அவள் வசந்தம்
  5. ஆச்சரியமாக உள்ளது. இப்படியும் சம்பவங்கள் உலகில் நடைபெறுகின்றது.
  6. உக்ரைனின் பாரம்பரியமான ஒடேசா தேவாலயம் மீது ரஷ்யா ஏவுகணை வீச்சு: ஒருவர் பலி, குழந்தைகள் படுகாயம் ஒடேசா: உக்ரைனின் பாரம்பரியமான ஒடேசா தேவாலயம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியானார். குழந்தைகள் உட்பட 22 பேர் காயமடைந்தனர். உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தி உள்ள ரஷ்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருங்கடல் நகரமான ஒடேசா மீது நேற்று மீண்டும் தாக்குதலை தொடங்கியது. அங்குள்ள பாரம்பரிய தளங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் குறிவைத்து ரஷ்ய ராணுவம் ஏவுகணைகளை ஏவியது. இதில் பாரம்பரியமான டிரான்ஸ்பிகுரேஷன் கதீட்ரல் தேவாலாயத்தையும் ஏவுகணை விட்டு வைக்கவில்லை. குண்டுவீச்சில் இந்த தேவாலாயம் கடுமையாக சேதமடைந்தது. மொத்தம் 25 பாரம்பரிய அடையாளங்களை தகர்க்கும் நோக்கில் ரஷ்யா ஏவுகணை வீசி உள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். 4 குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர். இடிந்த போன தேவாலயத்தில் இருந்து புனித பொருட்களையும், ஆவணங்களையும் மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ‘உக்ரைனின் பாரம்பரியம் இப்போது எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது’ என மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், ‘ரஷ்ய கூட்டமைப்புக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு தயாராகி விடும் தளங்களை குறிவைத்து தாக்கி உள்ளோம்’ என கூறி உள்ளது. https://m.dinakaran.com/article/News_Detail/1177402/amp
  7. பாடல்: ராசா கண்ணு படம்:மாமன்னன் இசை: ஏ.ஆர்.ரகுமான் பாடியவர்: வடிவேலு வரிகள்: யுகபாரதி தந்தான தானா, தன தந்தான தானா தந்தான தானா, தன தந்தான தானா தந்தான தானா, தந்தான தானா தந்தான தானா, தந்தான தானா தந்தான தானா, தந்தான தானா மலையிலதான் தீப்பிடிக்குது ராசா என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா மலையிலதான் தீப்பிடிக்குது ராசா என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா தவுலெடுத்து தாளம் அடி ராசா நான் தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா தவுலெடுத்து தாளம் அடி ராசா நான் தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா குச்சிக்குள்ள கெடந்த சனம் கோணி சாக்குல சுருண்ட சனம் பஞ்சம் பசி பார்த்த சனம் படை இருந்தும் பயந்த சனம் பட்ட காயம் எத்தனையோ ராசா? அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா? ஆறிடுமோ ராசா, ஆறிடுமோ ராசா? ஆறிடுமோ ராசா, கண்ணு? காட்டுக்குள்ள கருவ முள்ளா ராசா நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா காட்டுக்குள்ள கருவ முள்ளா ராசா நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா நடந்த பாத அத்தனையிலும் ராசா அதுல வேலி போட்டு மறுச்சது யாரு ராசா? திக்குதெச தெரியலையே ராசா அத தேடித் தேடித் திரியுறோமே ராசா பட்ட காயம் எத்தனையோ ராசா? அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா? மலையிலதான் தீப்பிடிக்குது ராசா என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா மலையிலதான் தீப்பிடிக்குது ராசா என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா தவுலெடுத்து தாளம் அடி ராசா நான் தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா தவுலெடுத்து தாளம் அடி ராசா நான் தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா குச்சிக்குள்ள கெடந்த சனம் கோணி சாக்குல சுருண்ட சனம் பஞ்சம் பசி பார்த்த சனம் படை இருந்தும் பயந்த சனம் பட்ட காயம் எத்தனையோ ராசா? அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா? ஆறிடுமோ ராசா, ஆறிடுமோ ராசா? ஆறிடுமோ ராசா, கண்ணு? தந்தான தானா, தன தந்தான தானா தந்தான தானா, தன தந்தான தானா
  8. இரை தேடி வந்த பாம்பொன்று தச்சனொருவனின் பட்டறைக்குள் நுழைந்தது. பட்டறைக்குள் நுழைந்து, அங்கும் இங்கும் ஊர்ந்து திரிந்த பாம்பின் உடல் அருகிலிருந்த கூரிய வாளில் பட்டு விட்டதால் சிறியதொரு காயம் ஏற்பட்டுவிட்டது. கோபமடைந்த பாம்பு வாளை கடிக்க முற்பட்டது. வாள் தன்னை எதிர்த்துத் தாக்குவதாக தவறாக நினைத்துக் கொண்ட பாம்பின் தாக்குதலும் அதிகரித்தது. வாளின் கூரான பற்கள் பாம்பின் வாயை அறுத்ததால் பெரிதாகக் காயமேற்பட்டு இரத்தமும் வடியத் தொடங்கிற்று. இப்போது பாம்பின் கோபம் தலைக்கேறி கண்களை மறைக்க... தாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல்... தன் பலம் முழுவதையும் சேர்த்து வாளை சுற்றி வளைத்து இறுக்க ஆரம்பித்தது. என்ன நடந்திருக்கும்? பாம்பின் உடல் வாளின் பற்களுக்கு இரையாகிப் போனது. எங்கும் பலத்த காயங்கள்; எங்கும் ரத்தம். என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது தெரியாமலேயே பாம்பு இறந்து போனது. காலையில் பட்டறைக்குள் நுழைந்த தச்சன் ரத்தம் தோய்ந்த வாளையும் துண்டாகி செத்துக் கிடக்கும் பாம்பையும் கண்டான். பாம்பின் கோபமும் தீய எண்ணமும் நிதானமற்ற தன்மையுமே அதனது சாவுக்குக் காரணமாகின... இதுபோன்றுதான்... சில சமயங்களில் கோபத்தின் காரணமாக நாம் பிறரை காயப்படுத்த முயல்கிறோம். ஆனால் நாம் பிறரை காயப்படுத்தவில்லை... நம்மை நாமே காயப்படுத்துகிறோம் என்பதை தாமதமாகவே உணர்ந்து கொள்கிறோம். சில நேரங்களில் தீய எண்ணம் கொண்டு பிறரை வீழ்த்த முற்படுகிறோம். ஆனால் நாம்தான் பலியாகி விட்டோம் என்பதை காலம் கடந்தே உணர்ந்து கொள்கிறோம். வாழ்க்கையில் சில நேரங்களில்... சில நிகழ்வுகளை, சில மனிதர்களை, சில வார்த்தைகளை, சில செயல்களை கண்டும் காணாதது போல் இருந்துவிட வேண்டும். அப்போதுதான் நிம்மதியாக வாழ முடியும். அறிந்து கொள்ளுங்கள்! நாம் எல்லா விடயங்களுக்கும் பதில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா விடயங்களிலும் தலையிட வேண்டிய தேவையுமில்லை. தேவையற்ற செயல், கோபம், எண்ணம் அனைத்தும் எம்மை அழித்து விடும்.
  9. அது தானே பார்த்தேன். பொய்யை சொல்லி விடுவார்களோ என பயந்து விட்டேன்.🙃
  10. லூத்தவேனியாவில் ............................
  11. சிங்கள ஊடகங்களில் இச்செய்தி இருட்டடிக்கப்பட்டதா?
  12. Ukrainian and Russian thermobaric weapons in Sri Lanka Thermobaric weapons, also known as aerosol bombs or vacuum bomb, are explosives filled with a fuel and chemical mix. On impact the explosion causes supersonic blast waves that have a significantly higher impact than conventional explosives. The history of thermobaric use by the Sri Lankan military goes back further and with more controversy. A reportedly leaked document by TamilNet, showing a Sri Lankan military order for thermobaric weapons. In 2001, an investigation by the Sunday Leader and another by The Guardian revealed how British arms dealers used a loophole in UK law to sell weapons to the Sri Lankan military. According to The Guardian, 1,000 shoulder-launched rockets with fuel-air warheads, “a unique Russian design”, were sold to Sri Lanka in June 2001, through the use of off-shore companies and both Russian and Ukranian officials. “The Sri Lankan military have received at least two secret shipments of the RPO-A Shmel Bumblebee rockets,” it added. “Documents seen by the Guardian show that the Sri Lankan army was originally promised up to date 1999 weapons from the manufacturers in Tula, Russia, and not the 1989-91 Ukrainian models they received. But the Sri Lankan government said this week the weapons had been "refurbished".” A RPO flamethrower (RPO-A) rocket launcher and rocket. Sri Lankan army officers reportedly demanded bribes to authorise the deal. "The nature of these weapons is so dreadful that they ought to be governed by an international convention such as the kind which outlawed the use of soft-nosed bullets and banned landmines," said Menzies Campbell, the then-foreign affairs spokesman of the Liberal Democrats at the time. The Sri Lankan military’s use of these weapons is part of its aim to “annihilate” the Tamil people, said Joseph Pararajasingham, Tamil United Liberation Front MP for Batticaloa. "I am shocked and dismayed by news report that the defense Ministry has acquired a deadly weapon to counter the on going conflict in the northeast, which will eventually affect the civilian population in these areas,” he added. "It is said that this weapon utilizes advanced fuel air explosive technique when on detonation creates deflagration as the warhead clouds expand. When this weapon is fired against structures its effect is said to be equivalent to a 122 MM. Artillery Shell.” இரண்டு நாடுகளும் எங்களுக்கு போட கொடுத்துள்ளார்கள். இப்போ தங்களுக்குள் மாறி மாறி போட வேண்டிய நிலை வந்துள்ளது. https://www.tamilguardian.com/content/what-are-thermobaric-and-cluster-bombs-look-their-use-sri-lankan-army
  13. அமெரிக்கா ஈராக், ஆப்கானிஸ்தானில் கொத்தணி குண்டுகளை பாவித்தது. எந்த யோசனையும் இல்லாமல் உக்ரேனுக்கு பைடன் வழங்குவார் என நம்புகிறேன்.
  14. கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள். உங்கள் உயிர்தியாகங்கள் விலை மதிக்க முடியாதவை.
  15. காட்டிக்கொடுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் (இவர் மீசாலையை சேர்ந்தவர் என நினைக்கிறேன்) துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்கில் போட்டு சந்திகளில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  16. சரணடைந்த போராளிகளை கொலை செய்து புதைத்துள்ளார்கள்.
  17. மனித உடல் பாகங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுமாம்.
  18. நகைச்சுவைக்கு அமெரிக்கா எந்த குறையும் வைத்ததில்லை.
  19. தாய்லாந்து நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா யானைக்கு நேர்ந்துள்ள நிலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் கவலை தெரிவிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சி உறுப்பினர் டலஸ் அழகபெரும சபையில் வலியுறுத்தினார். தாய்லாந்து நாட்டுக்கு அரசமுறை பயணத்தின் போது இலங்கை அரசு என்ற ரீதியில் தாய்லாந்து அரசாங்கத்திடம் கவலை தெரிவித்துள்ளோம். யானை விவகாரத்தால் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது, விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தாய்லாந்து நாட்டினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா யானையின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதையிட்டு நாடு என்ற ரீதியில் அனைவரும் கவலையடைய வேண்டும். இந்த யானை அளுத்கம கந்த விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டதை தொடர்ந்து அங்கு அந்த யானை உடலியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக ரெயா என்ற விலங்கின நலன்பேண் பாதுகாப்பு அமைப்பு அரசாங்கத்திடம் முறைப்பாடளித்துள்ளது. முத்துராஜா யானை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ரெயா அமைப்பு இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் முறைப்பாடளித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த யானையை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு செல்ல தாய்லாந்து தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிற நாடுகள் அன்பளிப்பாக வழங்கும் விலங்குகளை இலங்கை இவ்வாறான தன்மையில் தான் பாதுகாக்கிறது. விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்பில் இருந்து விலகியுள்ளது என்ற நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ளது. இது நாட்டுக்கு கரும்புள்ளியாக காணப்படுகிறது. ஆகவே தாய்லாந்து நாட்டினால் வழங்கப்பட்ட முத்துராஜா யானை விவகாரத்தில் அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் தாய்லாந்து அரசாங்கத்திடம் கவலை தெரிவிக்க வேண்டும் என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தாய்லாந்து நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா என்ற யானை முன்னாள் ஜனாதிபதியால் அளுத்கம கந்த விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. விகாரைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் வனஜீவராசிகள் திணைக்களம் பொறுப்பேற்க முடியாது. விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட இந்த உடலியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக விலங்கின நலன்பேண் அமைப்புக்கள் முறைப்பாடளித்ததை தொடர்ந்து இந்த யானை தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு விகாரையின் அனுமதியுடன் கொண்டு செல்லப்பட்டது. தற்போது யானைக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த யானை விவகாரம் தொடர்பில் கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.இருப்பினும் இந்த யானையை தாய்லாந்துக்கு கொண்டு செல்லும் உறுதியான நிலைப்பாட்டில் தாய்லாந்து அரசாங்கம் உள்ளது என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தாய்லாந்து நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானை பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.ஆகவே இந்த விடயம் தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் இராஜதந்திர மட்டத்தில் கவலை தெரிவிக்க வேண்டும் என்றார். இதன்போது எழுந்து உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன அண்மையில் தாய்லாந்து நாட்டுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்த போது முத்துராஜா யானை விவகாரம் தொடர்பில் நாடு என்ற ரீதியில் கவலை தெரிவித்துள்ளோம்.ஆகவே தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார். http://www.battinews.com/2023/06/blog-post_494.html?m=1

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.