Everything posted by suvy
-
குறையே நிறையோ ! - சுப.சோமசுந்தரம்
பேச்சாற்றால் இயல்பாகவும் சிறப்பாகவும் உள்ளது . .......! 👍
-
இனித்திடும் இனிய தமிழே....!
சிறப்பு . .........! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனதில் என்ன மயக்கம் . ....... ஜெமினி & ராகினி ..........மிக மிக அழகு . .....! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ பெண் : என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ ஆண் : என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பெண் : பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ ஆண் : அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா பெண் : ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமா ஆண் : நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா........! --- இதோ இதோ என் பல்லவி ---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
- REELS -குறும் காணொலி
அருமையாய் இருக்கு ..........! வளவன் நீங்கள் ஒரு கலைஞன் ஐயா ........! 😂- மலரும் நினைவுகள் ..
நம்ம இனம் ..........! 😂- "விவசாயி"
கதையை காதல் களவாடி விட்டது ......... நல்ல கதை .......! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அதிசயக்குதிரை
மனிதனாய் மாறிய காக்கா .......( மேலுள்ள கதையின் தொடர்ச்சி ) ..........! 😂- பழைய காதல்.
"மதியாதார் தலைவாசல் மதித்து ஒருக்கால் மிதியாமை கோடி பெறும் " .......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- நீங்களும் கார் மெக்கானிக்தான்
அவர் சொல்வது எல்லாம் சரிதான் அவை கிழங்கு , சவர்க்காரம் போன்றவை பாவித்தல் பெரிய பிரச்சினை இல்லாத விடயங்கள் . ...... சிலதுக்கு அதுக்கும் அடிப்படையான இயந்திரம் சம்பந்தமான அறிவு இருக்க வேண்டும் . ஆனால் இன்றைய நவீன 2010/2012 க்கு பின் வந்த வாகனங்களுக்கு எலக்ட்ரிக் வயர்கள் கழட்டுதல் போன்றவை பெரிய சங்கடத்தில் கொண்டுபோய் விட்டுடும் ...... கார் கம்பெனிகள் மற்றும் அதததுக்குரிய கராஜ்கலில்தான் அவைகளைக் கையாளக்கூடிய விசேஷமான உபகரணங்கள் இருக்கும் .......அவர்கள் என்ன பிழை என்று பார்க்கிறதுக்கே 300 ஈரோ வரை எடுப்பார்கள் . ......செய்யிறதுக்கு அல்ல .......இது வியாபார உலகம்..... அப்படித்தான் போகும் . .......! மக்களுக்கு சம்பளத்தைக் குடுத்து அவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கையில் ஆசைகளை ஏற்படுத்தி தொழிற்துறை , வைத்தியத்துறை ,ஆடைகள், சப்பாத்துக்கள் போன்றவை மற்றும் பல துறைகள் எல்லாம் சிறிது சிறிதாக பணத்தை சுரண்டி சுரண்டி எடுத்துக் கொள்வார்கள் . .......நாம்தான் கவனமாய் இருக்க வேண்டும் ஆனால் அதுவும் முடியாது எமக்கு ஆடம்பரங்களை மோகிக்கும் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்கள் . ...... பேசாமல் வாரியார் பிரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டு போகவேண்டியதுதான் . ........!- டியாகோ கார்சியாவில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதி!
நல்ல செயல் , இனியாவது அவர்களின் வாழ்க்கை மேம்படட்டும் .......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே… ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே பெண் : உன் விழியால் அன்பே என்னை உருகச் செய்தாயே என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே பெண் : கடலோடு சேரும் வான் மழைத்தூளி போல் உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன் பெண் : உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல் நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன் ஆண் : உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம் பெண் : பூக்களை திறக்குது காற்று புலங்களை திறக்குது காதல் முடிந்தது மறைந்தது ஊடல் காதல் செய்வோம் பெண் : ஒருமுறை மலர்வது காதல் இருவரும் கலந்தபின் தேடல் முதல் எது முடிவது காதல் காதல் செய்வோம் ஆண் : நீ சொல்லிய மெல்லிய சொல்லிலே என் தலை சொர்க்கதை முட்டுதடி ஆண் : நீ சம்மதம் சொல்லிய நொடியில் ஆண்புகழ் மொத்தமும் அழியுதடி ஆண் : என் ஆவலை வாழ வைத்தாய் என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய் நீள வைத்தாய் என் பூமியை எடுத்துக் கொண்டாய் உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய் பெண் : ஆ.. காதலனே உன்னை துடிக்கவிட்டேன் கண்களை வாங்கி கொண்டு உறங்கவிட்டேன் என் உயிரே உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன் ஆண் : அடி பெண்ணே உன் வழி எல்லாம் நான் இருந்தேன் இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன் பெண் : சம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன் ஆண் : என் செங்குயிலே சிறு வெயிலே சிற்றழகே ஐ லவ் யூ ஹே பொர்பதமே அற்புதமே சொர்பனமே ஐ லவ் யூ ......! --- காத்திருந்தாய் அன்பே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் . .......! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் சத்தியம் சிவம் சுந்தரம் ஆ.... சரவணன் திருப்புகழ் மந்திரம் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் அண்ணன் உறவுக்கென்றே உடலெடுத்தேன் அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ.. பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான் பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான் பெண்மையை வாழ வைத்தான் ஆ... மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன் அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன் ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன் அழகுக்கு அழகானேன் ஆ.......! --- அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இருந்தா போடு இல்லாட்டி பாரு . ........! 😍Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கொஞ்சம் ரசிக்க