Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. கப்பல் கவுழுது .......ரயில் புரளுது .......விமானம் விழுந்து நொறுங்குது இவை காலாகாலமாய் நடப்பதுதான் ......அதற்காக யாரும் பிரயாணங்களைத் தவிர்ப்பதில்லை பிரியன் . ...... நாங்கள் தயார் . ......யானையைப் பூனையைப்போல் கையாளுவோம் . ........ பிலிப்பைன்ஸுக்கு போய் நாய் இறைச்சி உண்பதைவிட தாயே மேல் .......!
  2. அதுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டுமா . .........! 😴 கடைசியாக நிக்கும் மூவரையும் இந்தப் பயணத்தில் சேர்க்கலாமே ......! 😁
  3. "The Great WALL of India "Rahul Dravid"" · Suivre sSnpdorteo2mhh71e,u4i0v5ef316a6b0iuaor84771 c4h :22u22lnhi67 · Rahul Dravid - One man, many roles …
  4. ஒவ்வொரு பெரிய மனிதனின் வெற்றிக்கு ஆதாரமாய் ஒரு பெரிய பெண் கையில் பொறுப்புடன் மறைந்திருக்கிறாள் . ......! 😂
  5. அந்த இடைவேளையில் சாப்பிட்டுட்டு மீண்டும் ஆரம்பிக்க வசதியாய் இருக்கும் ............! 😂
  6. அட . .....அது அருகில் உள்ள நாயன்மார்கட்டு குளத்தில் இருந்துதான் வந்திருக்கும் . .......... நான் முந்தி அக்குளத்தில் நீந்தி விளையாடியபோது இது ஒரு ஓணான் அளவு இருந்தது இப்ப இப்படி வளர்ந்து விட்டது ......! பி . கு . : நிஜமாக அன்று அக் குளத்தில் முதலைகள் கிடையாது . .....!
  7. இப்படியே ஏனையவர்களையும் விரட்டிப் பிடித்து தண்டனை வழங்க வேண்டும் . .....பாவம் , ஒவ்வொருவரும் ஆசைக்கனவில் காணி பூமியை வித்து குடுத்த பணம் . ........!
  8. இரணைப் பிள்ளைகளுடன் ஒரு கருணைத் தாய் ........! 👍
  9. 2 வயதுப் பையன் அவரிடம் : நான் எவ்வளவு அழகாக காற்சட்டை அணிந்திருக்கிறேன் பார் . ........ நீ விரும்பினால் உனக்கும் அதைக் கற்றுத் தருகிறேன் . .........! 😂
  10. சிங்காரப்புன்னகை கண்ணாரக் கண்டாலே . ......! 😍
  11. வணக்கம் வாத்தியார் . ......! பெண் : கண்கள் எதோ தேட களவாடா நெஞ்சம் தானே பாட பறந்தோட ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும் ஒன அப்படி நான் ரசிச்சேன் உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல ஒன்பூவிழி காட்டுதடி அத சட்டுன்னு நீ மறச்சா நான் என்ன செய்வேன் புள்ள பெண் : வெளயாட்டு பேச்சுல வெஷ ஊசி ஏத்துற நீ லேசா பாக்க மின்னல் கொட்டிடுதே ஆண் : ஒளி பாஞ்ச ஒன் முகம் மனசோட மோதுதே நீ பேசும் பேச்சு அய்யோ அள்ளிடுதே பெண் : என்னென்னவோ ஒங்கிட்ட சொல்லவும் தோணுதடா காதல் வந்தே சட்டுன்னு சல்லடா போடுதடா ஆண் : நடு நெஞ்சுல ஒன்னோட வாசம் என்ன ஏதேதோ பண்ணுதடி தங்காத சந்தோஷம் நான் என்ன செய்வன் புள்ள.........! --- கண்கள் எதோ தேட ---
  12. வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று . .......! 😍
  13. வணக்கம் வாத்தியார் . ........! பெண் : { கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே } (2) பெண் : கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே பெண் : மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே பெண் : காதலென்னும் ஓ ஓ காதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக் குயில் கொஞ்சுதம்மா பெண் : இவள் வண்ண கொடி சின்னம் தேடி மின்னும் தோளில் கன்னம் கூட சந்தம் பாடி சொந்தம் தேடி சொர்கங்கள் மலர்ந்ததோ காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே பெண் : வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான் கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள் பெண் : ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே பெண் : மாலை நிலா ஆ ஆ மாலை நிலா பூத்ததம்மா மௌன மொழி சொல்லுதம்மா பெண் : ஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில் வண்டு பேசும் தென்றல் வீசும் கண்ணன் பாட கண்கள் மூட கன்னங்கள் சிவந்ததோ.......! --- கண்ணன் வந்து பாடுகின்றான் ---
  14. வரப்பு என்றால் சாதாரணமா, அது ஒரு நாட்டு எல்லை மாதிரி . .........! 💪
  15. இப்ப போற போக்கைப் பார்த்தால் இது ஒரு சீரியசான பாராளமன்றமாய் இருக்கும் போல் தெரிகிறது . .....அந்த இறுக்கத்தைத் தளர்த்துவதற்கு ஒரு நகைச்சுவையாளர் தேவைதானே . ......விடுங்கள் வித்தை காட்டட்டும் ........! 😁
  16. 20 புள்ளிக்கு மேல் இருக்குமெண்டால் நான் முதலாவதாய் வர வாய்ப்பு உண்டு . .........! 😎
  17. ஹா ......ஹா . ........இது எப்படி இருக்கு . .........! 😂
  18. முன்னேறும் வழி தேடுபவர்கள் இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்கள் . ........! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.