Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பார்த்தேன் சிரித்தேன் ...........! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும் ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க அழகிய ரகுவரனே அனுதினமும் பெண் : உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில் பெண் : பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும் உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம் வண்ணப்பாவை மோகனம் வாடிப்போன காரணம் கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம் உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது ........! --- நின்னுக்கோரி வர்ணம் ---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- கரண்ட் வந்தது
மிக மிக நன்றி மோகன் ..........பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் . .......! 💐- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
- உன் கை விரலை புடிச்சு நடந்த காலம் மறக்கல.
சூப்பர் . ...... கேட்க நல்லாயிருக்கு . .......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள் . ......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க பெண் : வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா பெண் : பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது பெண் : அடடா எனக்காக அருமை கொறஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக பெண் : களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பேரு அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு பெண் : காதுல நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது சுழியில படகு போல என் மனசு சுத்துது சுத்துது பெண் : பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு வெவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு பெண் : உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ளே பேச்சு பெண் : வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா.......! --- ராசாவே உன்னை நம்பி ---- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
பேசாமல் பூவும் பிஞ்சும் கொடுத்திருக்கலாம் . .......! 😂- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கந்தப்பு நான் கடைசியில் இருந்து கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன் . .........நீங்கள் மிகவும் மினக்கெட்டு சிறப்பாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் .......வாழ்த்துக்கள் ........! 😂 தயவு செய்து வசியை கொஞ்சம் மேலே தூக்கி விடவும் ........நான் அவரைப் பார்த்தெழுதினதாய் நினைத்து கொண்டிருக்கிறார் ....... அது தப்பு என்று சொல்வதற்கு . .......!- சிரிக்கலாம் வாங்க
தூக்கம் ரொம்ப நல்லது . ......விலங்குகள் உயிர் வாழ்வதற்கு . ........! 😂- மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் 4 மணி நேரத்தில் 3 நிலச்சரிவுகள்: அச்சம் தரும் வயநாடு கோரம்
நல்ல தகவல் . .........நன்றி ஏராளன் ......! 👍- தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் அறிவிப்பு!
"தாலியக்கட்டு" இந்தத் சுமந்திரன் தேர்தல் திரி எங்க கிடக்கெண்று எனக்குத் தெரியேல்ல ........ காந்தப்புவிடம் விட்டதை இங்க பிடித்திட்டன் போலக் கிடக்கு . .........! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- 'ஆண்களுடன் உடலுறவு இல்லை, குழந்தைகள் வேண்டாம்' - அமெரிக்காவில் பிரபலமாகும் 4B இயக்கம் என்பது என்ன?
வில்லங்கத்தைத்தான் . ......... என்று நினைக்கிறேன் . .........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புதுமைப் பெண்களடி . .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! பெண் : அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் என் சிலம்பொலியும் புலம்புவதை கேள் பெண் : விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தல்லாடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது பெண் : தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது பெண் : விடியாத இரவேதும் கிடையாது என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது பெண் : வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதில் ஏதும் இல்லாத கேள்வி ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையை தேடாத வெள்ளை புற பெண் : பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது பெண் : நீரூற்று பாயாத நிலம்போல நாலும் என் மேனி தரிசாக கிடக்கின்றது பெண் : {தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை} (2) வேறென்ன நான் செய்த பாவம்.......! --- அழகு மலராட ---- மூடிய என் முகம்
பொதுவாக கதை கவிதை என்று எழுத வரும்போது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு "சொல் வாக்குக்குள்" கவிஞராய் , எழுத்தாளராய் வருகிண்றீர்கள் . ....... அதனால் கூடுமானவரை எதிர்மறை சொற்களைத் தவிர்த்து நேர்மறை சொற்களைப் பாவித்தல் நல்லது . .......! --- "என்கதை முடியும் நேரமிது " பாடல் பாடிய சௌந்தராஜன் அதன்பின் எழும்பவே இல்லை . ......! --- " கவலை இல்லாத மனிதன் " எடுத்த கண்ணதாசன் & சந்திரபாபு போன்றோரின் நிலைமையும் அத்தகையதே ........! இவைபோன்று பல உதாரணங்கள் உள்ளன .....! ஏதோ தோணினதை சொன்னேன் . ..... வேறொன்றுமில்லை .......!- 'ஆண்களுடன் உடலுறவு இல்லை, குழந்தைகள் வேண்டாம்' - அமெரிக்காவில் பிரபலமாகும் 4B இயக்கம் என்பது என்ன?
ஏன் இப்ப நீங்கள் 4B யில்தானே இருக்கிறீர்கள் . .......! 4B இயக்கத்தில் உள்ள 4B என்பது எதைக் குறிக்கின்றன? பி ஹான் (திருமணம் வேண்டாம்) இனி திருமணம் செய்யும் எண்ணம் இருக்காது . .....! பி யேனி (டேட்டிங் வேண்டாம்) பாக்குவெட்டி தயாராய் இருக்கும் . .....! பி செக்ஸ் (உடலுறவு வேண்டாம்) இனி இருந்தென்ன விட்டென்ன ..........! பி சுல்சன் (குழந்தைகள் வேண்டாம்) இருப்பதே போதும்...... இன்னும் வேணுமா .........! 😁 😁- மூடிய என் முகம்
கவிதை நன்று . .......ஆனால் விதை கொஞ்சம் டல்லடிக்குது . .........கழிவிரக்கம் என்பது கொடிய நோய் . .....அதாவது தன்னைத்தானே பார்த்து பச்சாதாபப் படுவது பரிதாபப் படுவது . ......! 😴- சிரிக்க மட்டும் வாங்க
b யும் d யும் சேர்ந்து வந்த போது . ..........! 😁- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கரண்ட் வந்தது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.