Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார் . ......! ஆண் : சொல்லிட்டாளே அவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் நெஞ்சு கேக்கல இனி வேறொரு வாா்த்தைய கேட்டிடவும் எண்ணி பாக்கல அவ சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… பெண் : சொல்லிட்டேனே இவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் சொல்ல தோணல இனி வேறொரு வாா்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல உனதன்பே ஒன்றே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… ஆண் : அம்மையவள் சொன்ன சொல் கேக்கல அப்பனவன் சொன்ன சொல் கேக்கல உன்னோடைய சொல்ல கேட்டேன் ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன் பெண் : மனசையும் தொறந்து சொன்னா எல்லாமே கிடைக்குது உலகத்துல வருவத எடுத்து சொன்னா சந்தோஷம் முளைக்குது இதயத்துல ஆண் : அட சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்… பெண் : எத்தனையோ சொல்லு சொல்லாமலே உள்ளத்திலே உண்டு என்பாா்களே சொல்லுறதில் பாதி இன்பம் சொன்ன பின்னே ஏது துன்பம் ஆண் : உதட்டுல இருந்து சொன்னா தன்னால மறந்திடும் நிமிசத்துல இதயத்தில் இருந்து சொன்னா போகாம நிலைச்சிடும் உதிரத்துல.........! --- சொல்லிட்டாளே அவ காதல ---
  2. தங்க முகத்தில் குங்குமம் இட்டாள் மங்கை . .......! 😂
  3. வாழவும் முடியாது சாகவும் முடியாது .........! 😎
  4. விலங்குகளின் உலகத்தில் எதுவும் நடக்கலாம் எப்படியும் நடக்கலாம் . ..........! 😁
  5. James Webb Space Telescope Discoveries · Rejoindre Science & Space · · One of the best image of the Andromeda galaxy
  6. உறவோ புதுமை நினைவோ இனிமை . ........! 😍
  7. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் ஆண் : மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும் ஆண் : வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் பெண் : இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய் ஆண் : மூளை இருந்த இடம் சூலை ஆகி விடும் அது தான் நோயின் ஆரம்பம் பெண் : கால்கள் பறித்து கொண்டு சிறகை இரவல் தரும் ஆனால் அதுவே ஆனந்தம் ஆண் : ஒரு கடிதம் எழுதவே கை வானை கிழிக்குமே விரல் எழுதி முடித்ததும் அதை கிழித்து போடுமே பெண் : இது ஆண் நோயா பெண் நோயா காமன் நோய் தான் என்போமே பெண் : சோற்றை மறுதலித்து விண்மீன் விழுங்க சொல்லும் அன்னம் தண்ணீர் செல்லாது ஆண் : நெஞ்சில் குழல் செலுத்தி குருதி குடித்து கொல்லும் வேண்டாம் என்றால் கேட்காது பெண் : ஒரு நண்பன் என்று தான் அது கதவு திறக்குமே பின் காதலாகியே வந்த கதவு சாத்துமே ஆண் : இந்த நோயின்றி போனாலே வாழ்க்கை சௌக்கியம் ஆகாதே.......! --- காலை அரும்பி ---
  8. நானும் எதுவித தளம்பலும் இல்லாமல் ஒரு ஆண்மகனுக்கு வாக்களித்து விட்டு காத்திருக்கிறேன் . .......யாருக்கும் சொல்ல மாட்டேன் ......போய் ஒரு அருச்சனை செய்யவேண்டும் . ......! 😎
  9. இப்போ கொஞ்சம் முன்புதான் மனதோடு மனோ என்னும் நிகழ்ச்சி பார்த்தேன் . ......அதில் மனோ எம் . எஸ் . பாஸ்கரைப் பேட்டி எடுக்கிறார் . ........ அதில் அவரது பல திறமைகள் வெளிக்கொண்டு வந்திருக்கு . .........நேரமிருந்தால் பாருங்கள் யூ டியூப்பில் இருக்கு . ......! 👍 Manathodu Mano | Epi - 33 | Jaya tv ......!
  10. வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!
  11. "எல்போர்ட் " ஒன்றும் சும்மா குடுப்பதில்லை ...... பரீட்சையில் பாசாகிய பின்தான் குடுக்கப் படுகின்றது . ......! நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து பல தசாப்தங்களாக அனுபவமிக்கவர்களால் கௌரவமாக வழிநடத்திக் கொண்டுவரப்பட்ட ஐ . தே .கட்சியும் அந்தப் பெரிய யானையும் இப்ப உங்கள் காலத்தில் இருக்குமிடம் தெரியவில்லை . .......!
  12. இது இலையுதிர் காலமில்லை . ........ இலைகளின் வண்ணக் கோலம் . ........என்று சொல்ல வேண்டும் ......! 😂
  13. நாகேஷ் . .....: நாகேசுக்கு நிகர் நாகேஷ்தான்.......... நடிப்பு சொல்லி வேல இல்ல ........! 👍
  14. கேரளா ஸ்டைல் சாடின் மீன் பொரியல் . ......! 😁
  15. அனுரா கூறியதுபோல் அப்பழுக்கில்லாத இளந்தலைமுறை செல்ல வேண்டும் . .......செல்லரித்துப் போனதுகளைத் தவிர்த்து விடவேண்டும் . ......!
  16. கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி . ..........! 😍
  17. வணக்கம் வாத்தியார் . .......! பெண் : கருவகாட்டு கருவாயா கூட காலமெல்லாம் வருவாயா முத்தம் கொடுக்கும் திருவாயா என்ன மூச்சுமுட்ட விடுவாயா பெண் : கால் வளந்த மன்னவனே வா காவலுக்கு நின்னவனே வா வா பெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு உன் வேட்டி எடுத்து வேலி கட்டு உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு பெண் : தன்னந்தனி மானு இவ தண்ணியில்லா மீனு மஞ்சத்தாலி போட்ட நீ மட்டும்தானே ஆளு ஆண் : குத்தமில்லா பொண்ணு நீ குத்தவச்ச தேனு கண்ணுக்குள்ள வச்சு உன்ன காப்பாத்துவேன் நானு பெண் : தொடுத்த பூவுக்கு நாா் பொறுப்பு என் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு என் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு ஆண் : நட்சத்திரம் எத்தனையோ எண்ணிக்க தொிஞ்சது எனக்கு மச்சம் மட்டும் எத்தனையோ இன்னும் எடுக்கல கணக்கு ஆண் : ஏய் பாசமுள்ள நெஞ்சில் நான் வாசம் பண்ணப் போறேன் வாரம் வரும் முன்னே உன்ன மாசம் பண்ணப்போறேன் பெண் : சாமக்கோழி கூவ உன் சங்கதிக்கு வாரேன் ஒத்த முத்தம் தந்தா நான் ரெட்டப்புள்ள தாரேன் ஆண் : பாலு தயிரா உறையும் முன்னே பத்து தடவ சோ்ந்திருப்போம் தயிரு மோரா மாறுமட்டும் உயிரும் உயிரும் கலந்திருப்போம் பெண் : உசுரையும் மானத்தையும் உன்கிட்ட குடுத்திட்டேன் தலைவா ஏழுசென்மம் தீரு மட்டும் எனக்கு இருக்கணும் உறவா........! --- கருவகாட்டு கருவாயா ---
  18. ஷோபாசக்தியை நாமும் வாழ்த்துகின்றோம் . ........! 💐
  19. முக்கியமாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் . .......மக்களின் காணிகளும் வீதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் . ...... காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோர் விடயங்களிலும் கரிசனை கொள்ள வேண்டும் . ......! இப்பதானே வந்திருக்கிறார்கள் . ..... எல்லாவற்றையும் உடனே எதிர்பார்க்க முடியாதுதானே ........நல்லதே நடக்கட்டும், நல்லதே செய்யட்டும் . .......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.