Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. ChessMood · Suivre 17 h · The updated list of the World Chess Champions The reigning World Champion: Gukesh Dommaraju பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் . .......! 💐
  2. யுத்தம் நடக்கும் பூமிகள் யாவற்றிலும் இவை போன்ற துயரங்கள் நடந்தபடிதான் இருக்கும் ........ என்ன செய்வது கடந்து போய்த்தான் ஆகவேண்டும் . .......! பகிர்வுக்கு நன்றி சகோதரி . ......!
  3. நெளிவு சுளிவு தெரிந்தவர்களிடம் கழுத்தைக் குடுக்க வேண்டும் ...... கண்டபடி யாரிடமும் குடுக்கக் கூடாது . ........ அதுக்கென்றே பிறந்த சிலர் இருக்கின்றார்கள் .....அவர்களை நாடவேண்டும் . ......!
  4. ஒரு தாயன்பின் நாய் நேசம் . .......! 🙏
  5. கண்ணருகே வெள்ளி நிலா ........ மஞ்சுளா & அசோகன் ........! 😍
  6. வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : சொன்ன படி கேளு மக்கர் பண்ணாத எத்தனை வேலை இருக்கு அத்தனையும் உங்கப்பனா செய்வான் நான் தான செய்யணும் காலைல தோப்பு போய்ட்டு போனது வந்தது பாக்கணும் அப்றம் இங்க வந்து தவுடு வைக்கணும் தண்ணி கட்டனும் அப்பறம் வயலு வாய்க்கா ஒன்னா ரெண்டா போ போ ஒழுங்கா சொன்னத கேளு ஆண் : சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன் அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன் அட ராமா ராமா ராமா ராமா ஓ ஓ ஓ டேய் ஆண் : ஏன்டி என் வெள்ளையம்மா முட்டை முன் போல இல்லையம்மா ஆண் : சேவல் கிட்ட நீயும் கொஞ்சி குலாவ வேணும் கொஞ்சமா நீயும் போனா குஞ்சுகள் எங்க தோணும் கதிரு கதிரு நல்ல வருது வருது அடேய் மருது மருது அத மேய்ஞ்சா தவறு என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும் அட டா டா டா சி சொன்ன படி கேளு ஆண் : உள்ளூரு காளை எல்லாம் நீ வேணான்னு சொல்லலையா நெல்லூர் காளைகிட்ட உன்ன நான் கொண்டு சேக்கலையா ஆண் : உன் வாடி பட்டி வம்சம் தாடிகொம்புக்கு போச்சு உன் கன்னுகுட்டி அம்சம் கண்ணுங்கபடலாச்சு அடி சரசு சரசு பெரு பெருசு பெருசு அந்த பழசு பழசு அத மறந்தா தவறு என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும் அட டா டா டா சி சொன்ன படி கேளு ........! --- சொன்ன படி கேளு ---
  7. காமம் கடவுளுக்குத் தீட்டா ........! 👍
  8. வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல பெண் : யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல எனை தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல ஆண் : நான் பதினெட்டு பட்டிக்கு ராசா என் நகம் பட்டு மலராதோ ரோசா பெண் : நான் பதினெட்டு பட்டிக்கு ராணி என்ன எங்காச்சும் கூட்டிட்டு போ நீ ஆண் : பசிக்காம தொட மாட்டேன் ருசிக்காம விட மாட்டேன் பெண் : பொசுக்குன்னு தர மாட்டேன் இசுக்குன்னு விழ மாட்டேன் ஆண் : நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து பெண் : நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து ஆண் : மூவாறு நீயே அட நாளாறு நானே பசி கோளாறு தானே வந்துடுச்சி பெண் : தேனாகத்தானே விரல் மேலேரத்தானே உடல் கூழாகத்தானே வெந்துருச்சி ஆண் : வீணா வெக்கப்படும் கிளியே பூனா தொட்டுடுச்சி உாிய பெண் : மீச குத்திடுச்சு பயலே ஆச பொத்தி வச்ச புயலே ஆண் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாறேன் பெண் : நீ பின்னாலே வந்தா நான் தன்னால தாறேன் ஆண் : மலை மேலே மழை தூர அல மேல அல மோதும் பெண் : மாரோடு நானே தினம் போராடுறேனே பசி தாளாமல்தானே தின்றால் என்ன ஆண் : வேரோடு நீயே விழி கோடாளியாலே என சாய்ச்சாயே மானே தள்ளாடுறேன் பெண் : கொஞ்சி கொஞ்சிக்கிட்டு வாியா பஞ்சி பஞ்சி மிட்டாய் தாியா ஆண் : வாடி வாடிப்பட்டி தவுலா தேடி சேந்துக்கடி நிழலா பெண் : ஒரு பச்சைக்கிளி போல நான் தொத்திகவா தோள ஆண் : இரு வெட்டுக்கிளி போல கண்ணு வெட்டுதடி ஆள பெண் : கரும்போரம் எறும்பேற ஆண் : ஐயய்யோ பெண் : நரம்போரம் ஆண் : ஐயோ பெண் : குறும்பேர .......! --- யே வச்சிக்க வச்சிக்கவா ---
  9. ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ ......... எம் . ஜி . ஆர் & ஜமுனா .........! 😍
  10. அன்பே நுணா, மேலுள்ள ஓவியத்தை ரசிக்க முடிந்த உங்களுக்கு கீழுள்ள காவியத்தை ரசிக்க முடியவில்லையோ ..........! 😂
  11. ராஷ்மிகாவை சும்மா பார்க்கலாமாம் .......... ஆசை . ....ஆசை . ..... அதுக்கெல்லாம் சென்சார் அனுமதிக்க மாட்டார்கள் ராசா . .........! 😂
  12. முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலெ . ...... சிவாஜி & பத்மினி .......! 😍
  13. வணக்கம் வாத்தியார் . .......! பெண் : { ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டு பிடிக்க } (2) பெண் : கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தால் பெண் : மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள் பெண் குழு : பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள் பெண் குழு : நெஞ்சை மூடிக் கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை இழுத்தாள் பெண் : நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டால் நிழலை கண்டு நடுங்கிவிட்டாள் கண்ணன் தேடி வந்த மகள் தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள் பெண் : தான் இருக்கின்ற இடத்தினில் இருதயம் காணவில்லை எங்கே எங்கே சொல் சொல் பெண் : கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க பெண் : கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கிவிட்டு காந்தம் போல இழுக்கும் பெண் : மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம் பெண் : காடு இருண்டு விட கண்கள் சிவந்து விட காதல் ராதை அலைந்தால் பெண் : அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தால் பெண் : உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கு மூச்சு இல்லை வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை பெண் : உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள் கண்ணா இங்கே வா வா பெண் : கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க பெண் : கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்கள் விழித்தாள் பெண் : கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல வெறும் காற்று என்று திகைத்தாள் பெண் : கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள் பெண் : காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை இங்கு கண்டு பிடித்தாள் பெண் : விழியின் சிறகை வாங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி சிறகடித்தாள் குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள் பெண் : அவள் குறை உயிர் கரையும்முன் உடல் மண்ணில் சரியும்முன் கண்ணா கண்ணா நீ வா பெண் : கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க........! --- ராதை மனதில் ---
  14. அன்பால் இணைவோம் ANBAL INAIVOM · Rejoindre Jay R Jayakumar · 1 j · தினம் ஒரு சிறுகதை :-- எலி ஒன்று, வைர வியாபாரி வீட்டிலிருந்த ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது... வியாபாரி, எலி பிடிப்பவனைப் பார்த்து, எப்படியாவது அந்த எலியை ஷூட் செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டான்.. எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கி’யுடன் வந்துவிட்டான், எலியை ஷூட் செய்ய.. எலி அங்கே இங்கேயென்று போக்குக்காட்டி ஓடியதில் திடீரென்று நூற்றுக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன.. அந்த நூற்றுக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது . எலி பிடிப்பவனுக்கு அது வசதியாகப் போய்விட்டது.. சரியாக குறி பார்த்து, அந்த எலியை டுமீல்.. என சுட்டான். எலி spot out.. வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான். ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைரவியாபாரி கேட்டான். "ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனித்தே இருந்ததே..! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்..! என்ன காரணம்..?" அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்.. "இப்படித்தான்.. பலபேர் திடீர்ப் பணக்காரர்கள் ஆனதும், மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னைச் சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள். அதுவே.. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது." உறவுகளும் அப்படித்தான்.. சிலர் இடையில் வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி இறைவன் கொடுத்த உறவுகளை அசட்டை செய்துவிட்டு ஒதுங்கி விடுகிறார்கள். ஆயிரம் கோடி செல்வம் இருந்தாலும் சொந்த பந்தமும், நல்ல நட்புமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்.... ......!
  15. வணக்கம் வாத்தியார் . ......... ஆண் : ஹே, பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா அதிரடி கெளப்பட்டுமா சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமா மைக்-எ கையில் எடுக்கட்டுமா ஆண் : ஹே ஒரு நிமிஷம் என்ன சொன்ன ஆண் : சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமானு சொன்ன ஆண் : சாம்ப்பைங்-எ என் காதுல கேம்ப்பைங் கேட்டுது ஆண் : டேய் மப்புல அப்படி தன ட கேட்கும் ஸ்டார்ட் தி மியூசிக் ஆண் : இடி இடிச்சா என் குரல் தான் வெடி வெடிச்சா என் பாய்சு தான் குடி மக்கதான் நம்ம கூட்டணி பார்ட்டி விட்டு தான் போகமாட்ட நீ ஆண் மற்றும் குழு : சத்தம் பத்தாது விசில் போடு குத்தம் பாக்காம விசில் போடு ரத்தம் பாத்ததும் விசில் போடு ஹே நண்பி ஹே நண்பா ஹே விசில் போடு… கோட் விசில் போடு ஆட்டோ மேட்டிக் அ விசில் போடு ட்ராகன் வேட்டைக்கு விசில் போடு ஹே நண்பி ஹே நண்பா ஹே விசில் அடி என்னோடு ஆண் : கொண்டாத்தான் நீ பொறந்த காரணத்த ஏன் மறந்த மத்த கண்ணில் சந்தோஷத்த பாக்க தானே கண் தொறந்த ஆண் : எதிரி ஹார்ட் நீ ஸ்டீல் பண்ணிக்கோ உன்மேல ஏன் கோவம் பீல் பன்னிக்கோ உனக்கு நீயே கால் பண்ணிக்கோ உன் லைப் ஆ அப்பப்ப டீல் பண்ணிக்கோ ஆண் : அந்த வானம் தேயாது இந்த பூமி மாயாது ஹே, லாஸ்ட் சொட்டு உள்ள வர நம்ம பார்ட்டி ஓயாது ஆண் : தண்ணி இல்லா ஊருக்குள்ள குயிலுங்க பாட்டெல்லாம் கேட்பதில்ல கண்ணக்கட்டும் கண்ணீருல மயிலுங்கஆட்டத்த பார்பதில்ல ஆண் : மைகேல் ஜாக்சனா மூன் வாக்கு மார்லன் பிராண்டோ னா டான் வாக்கு மாற்றம் வேணும்னா கோ வாக் குழு : உங்க பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு.......! --- விசில் போடு ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.