suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Forums Index
Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : கண்ணழகா காலழகா பொன்னழகா….. பெண் அழகா எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும் உயரில் பெரிதாய் இல்லையடி அழகே அழகே உனைவிட எதுவும் அழகில் அழகாய் இல்லையடி பெண் : எங்கேயோ பார்க்கிறாய் என்னென்ன சொல்கிறாய் எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய் ஆண் : உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன் உன்னுயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன் பெண் : இதழும் இதழும் இணையட்டுமே புதியதாய் வழிகள் இல்லை ஆண் : இமைகள் மூடி அருகினில் வா இதுபோல் எதுவும் இல்லை பெண் : உனக்குள் பார்க்கவா உள்ளதை கேட்கவா என்னுயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா ஆண் : கண்ணழகே பேரழகே பெண் அழகே என்னழகே.......! --- கண்ணழகா காலழகா ---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
சிறப்பான ஒரு சலாட் ....... எளிய செய்முறை , செய்து சாப்பிடுங்கள் . .........! 👍- YouTube அமா்க்களங்கள்!
பகிர்வுக்கு நன்றி கிருபன் . ........!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சூடிக் கொடுத்தவள் நான் தோழி, சூட்டிக் கொண்டவளே நீ வாழி .............! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொல்வேனே தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க வைப்பேனே . .. பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே . .. பெண் : ஹே என் பேரு மீனாகுமாரி என் ஊரு கன்னியாகுமாரி ஹே என் பேரு மீனாகுமாரி என் ஊரு கன்னியாகுமாரி பெண் : போலாமா குதிர சவாரி செய்லாமா செம கச்சேரி நா பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு சுந்தரி நீ தொட்டு தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீ புல்லரி பெண் : ஒஹோஓ …ஓஓ…. காய்கறி தோட்டத்தில நான் கத்திரி ஆங்கில மாதத்தில நான் ஜனவரி பெண் : ஓடுற நதியினிலே நான் காவிரி அசைவ சாப்பாட்டுல நான் மான் கரி பெண் : நான் சேல கட்டி வந்த கன்னி கணிபொறி அட கண்ண கொள்ளும் அழகுகெல்லாம் நான்தான் முகவரி ஆண் : ஓகே பாஸ் நொவ் லெட்ஸ் லிஸ்சன் டு த ரிதம் ஆப் சென்னை பெண் : ஹோஓ…முத்த கிரிகட்டுல நா சென்டுரி கட்டில் பந்தியில நா முந்திரி பெண் : மோக பஞ்சுகுள்ள நா தீ பொறி காமசுத்ராவுல நா முதல் வரி பெண் : நா தேனி விட்டு கிண்டி வச்ச சென்னை கேசரி நா கண்ணுக்குள்ள கத்தி வச்ச பொம்பள போக்கிரி........! --- என் பேரு மீனாகுமாரி ---- குட்டிக் கதைகள்.
- ஊதாரி ஊடகங்கள்!
ஒரு காட்சியை பத்து தலைப்புகளில் போடுகிறார்கள் . ....... அதுசரி காலத்துக்கு ஏற்ற பிழைப்பு .........! கவிதைக்கு நன்றி கோபி ..........!- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
போகாதே போகாதே என்தலைவா ....... மேலே இருப்பது ஒரு சிறுத்தையின் நிழலல்ல, அவை இரு சிறுத்தைகள் . ......! 😂- அர்ச்சுனாவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு! கேள்விக்குட்படுத்தப்படும் எம்.பி பதவி
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி " என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகின்றது . ......!- அதிசயக்குதிரை
- சூது கவ்வும் 2: விமர்சனம்!
விமர்சனத்துக்கு நன்றி கிருபன் . .......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : பாதி கள்ளில் மயக்கம் மறு பாதி காதல் மயக்கம்…… பாடப் பாட வரும் ராக பாவம் சுதி போடப் போட இனிக்கும்……. ஆண் : வில்லை ராமன் ஒடித்தான் ஜானகிக்கு அன்றே மாலை கொடுத்தான் ஆண் : கள்ளை நானும் குடித்தேன் காதலி உன் கையை நாளை பிடிப்பேன் ஏன் பெண் : காம பாணத்துக்கும் சோம பானத்துக்கும் என்ன என்ன பொருத்தம்….. பெண் : கண்ணா என்று அழைத்தாள் ராதை அவள் கட்டில் பாடம் படித்தாள் ஏய்….. பெண் : உன்னை நானும் நினைத்தேன் மஞ்சம் இட உள்ளம் நாளும் துடித்தேன் ஆண் : ஆ…….ராஜ போதை இது ராணி போதையது என்ன என்ன பொருத்தம்……..! --- பாதி கள்ளில் மயக்கம் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோல் பூத்திருந்தா ..........! 😍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விவசாயியின் வாழ்க்கை . ...........! 🙏- சிரிக்கவும் சிந்திக்கவும் .
புதிய விடியல் யாழ்ப்பாணம் Sseoprdnto6a1l2 c016eé2g16d,mb1lh1re 9a5g3ca84hfg319hf03hc:9 · இலங்கையில் தற்போது வடக்கிலும் தெற்கிலும் உச்சரிக்கப்படும் ஒரே சொல் !- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : ராசா ராசா என் மன்மத ராசா தனியா ஏங்குது ரோசா கொஞ்சம் சேத்துக்க ராசா பெண் : மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே கண்ணுல லேசா கண்ணுல லேசா என்ன கணக்கு பண்ணாதே பெண் : என் பச்சை உடம்புல உச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே என் ஒத்த உசுருல முத்து கொலுசுல உன்ன வெச்சி வெச்சி பூட்டாதே ஆண் : ஹே மன்மத ராசா மன்மத ராசா உன்ன முழுசா தின்னானே ஹே கண்ணுல லேசா கண்ணுல லேசா பித்து பிடிச்சி நின்னானே ஆண் : உன் பச்சை உடம்புல உச்சி நரம்புல இச்சு இச்சு இச்சு வச்சானே உன் ஒத்த உசுருல முத்து கொலுசுல என்ன வெச்சி வெச்சி தச்சானே ஆண் : என்ன உறைய வச்சு உன்ன நெறைய வச்சு சும்மா அலைய வச்சியே வச்சியே வச்சியே பெண் : ரத்தம் உறைய வச்சு முத்த சிறையில் வச்சு எல்லாம் புரிய வச்சியே வச்சியே வச்சியே ஆண் : ஹே வாயோடு வாயா இனிக்க வச்ச என்ன முந்தானையோடு முடிச்சு வச்ச பெண் : ஹே பாயோடு பாயா விரிச்சு வச்ச என்ன பாவத்தபோல மறச்சு வச்ச ஆண் : ஹே அழகெல்லாம் உனக்குள்ள தங்க வச்ச புது அழகெல்லாம் உனக்குள்ள தங்க வச்ச அடி அதுக்குள்ள என்ன நீ எங்க வச்ச ஆண் : நெஞ்ச உருக வச்சு கொஞ்சம் பருக வச்சு என்ன நெருங்க வச்சியே வச்சியே வச்சியே பெண் : ஹே முந்தி சரிய வச்சு மோகம் தெரிய வச்சு என்ன களைய வச்சியே வச்சியே வச்சியே ஆண் : ஹே காய்ச்சாத பாலா திரிய வச்ச என்ன கண்டத்தை போல எரிய வச்ச பெண் : ஆத்தாடி நீதான் அனுபவிச்ச என்ன கூத்தாடி போல அலங்கரிச்ச ஆண் : ஹே இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கி வச்ச இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கி வச்ச ஏன் உலகத்த அதுக்குள்ள பதுக்கி வச்ச ........! --- மன்மத ராசா மன்மத ராசா---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நானே வருவேன் இங்கும் அங்கும் . .........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- இசை கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் ...........!- இனித்திடும் இனிய தமிழே....!
தமிழின் சிறப்பு எது . .......! 😁- செவ்வாய் கிரக பாறைகளை பூமிக்கு கொண்டு வரும் முயற்சி: பல ஆண்டுக்கால கனவு பலிக்குமா?
இனி இந்தப் பூமிக்கு சிறிது ஒய்வு குடுத்துவிட்டு அணுகுண்டு சோதனைகளை செவ்வாயில் நடத்தி கெடுத்து விடலாம் . .........! 😁 நன்றி ஏராளன் ...........!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழல்போல் யாழில் நின்றுலவும் நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க ......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி ஆண் : வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி ஆண் : முத்தம் என்னடி முத்து பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி ஆண் : ஹே வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி பெண் : { மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா } (2) பெண் : காலம் கடக்குது கட்டழகு கரையுது காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி ஆண் : கட்டிலிருக்கு மெத்தையிருக்கு கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு ஆண் : ஆ கட்டிலிருக்கு பெண் : ஆ ஹா ஆண் : மெத்தையிருக்கு பெண் : ஆ ஹா ஆண் : கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு ஆண் : தூங்காம நான் காணும் சொப்பனமே பெண் : உனக்காக என் மேனி அா்ப்பனமே பெண் : சாய்ந்து கெடக்குறேன் தோள தொட்டு அழுத்திக்க சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி ஆண் : இச்சை என்பது உச்சம் உள்ளது இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது பெண் : பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது ஆண் : இது பாலாக தேனாக ஊறுவது பெண் : பாராத மோகங்கள் கூறுவது ஆண் : பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க பெண் : காலு தவிக்குது பக்குவமா புடி ........! --- அடியே மனம் நில்லுனா நிக்காதுடி --- - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.