suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by suvy
-
குட்டிக் கதைகள்.
அன்பால் இணைவோம் ANBAL INAIVOM · Rejoindre Jay R Jayakumar · 1 j · தினம் ஒரு சிறுகதை :-- எலி ஒன்று, வைர வியாபாரி வீட்டிலிருந்த ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது... வியாபாரி, எலி பிடிப்பவனைப் பார்த்து, எப்படியாவது அந்த எலியை ஷூட் செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டான்.. எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கி’யுடன் வந்துவிட்டான், எலியை ஷூட் செய்ய.. எலி அங்கே இங்கேயென்று போக்குக்காட்டி ஓடியதில் திடீரென்று நூற்றுக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன.. அந்த நூற்றுக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது . எலி பிடிப்பவனுக்கு அது வசதியாகப் போய்விட்டது.. சரியாக குறி பார்த்து, அந்த எலியை டுமீல்.. என சுட்டான். எலி spot out.. வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான். ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைரவியாபாரி கேட்டான். "ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனித்தே இருந்ததே..! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்..! என்ன காரணம்..?" அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்.. "இப்படித்தான்.. பலபேர் திடீர்ப் பணக்காரர்கள் ஆனதும், மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னைச் சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள். அதுவே.. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது." உறவுகளும் அப்படித்தான்.. சிலர் இடையில் வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி இறைவன் கொடுத்த உறவுகளை அசட்டை செய்துவிட்டு ஒதுங்கி விடுகிறார்கள். ஆயிரம் கோடி செல்வம் இருந்தாலும் சொந்த பந்தமும், நல்ல நட்புமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்.... ......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......... ஆண் : ஹே, பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா அதிரடி கெளப்பட்டுமா சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமா மைக்-எ கையில் எடுக்கட்டுமா ஆண் : ஹே ஒரு நிமிஷம் என்ன சொன்ன ஆண் : சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமானு சொன்ன ஆண் : சாம்ப்பைங்-எ என் காதுல கேம்ப்பைங் கேட்டுது ஆண் : டேய் மப்புல அப்படி தன ட கேட்கும் ஸ்டார்ட் தி மியூசிக் ஆண் : இடி இடிச்சா என் குரல் தான் வெடி வெடிச்சா என் பாய்சு தான் குடி மக்கதான் நம்ம கூட்டணி பார்ட்டி விட்டு தான் போகமாட்ட நீ ஆண் மற்றும் குழு : சத்தம் பத்தாது விசில் போடு குத்தம் பாக்காம விசில் போடு ரத்தம் பாத்ததும் விசில் போடு ஹே நண்பி ஹே நண்பா ஹே விசில் போடு… கோட் விசில் போடு ஆட்டோ மேட்டிக் அ விசில் போடு ட்ராகன் வேட்டைக்கு விசில் போடு ஹே நண்பி ஹே நண்பா ஹே விசில் அடி என்னோடு ஆண் : கொண்டாத்தான் நீ பொறந்த காரணத்த ஏன் மறந்த மத்த கண்ணில் சந்தோஷத்த பாக்க தானே கண் தொறந்த ஆண் : எதிரி ஹார்ட் நீ ஸ்டீல் பண்ணிக்கோ உன்மேல ஏன் கோவம் பீல் பன்னிக்கோ உனக்கு நீயே கால் பண்ணிக்கோ உன் லைப் ஆ அப்பப்ப டீல் பண்ணிக்கோ ஆண் : அந்த வானம் தேயாது இந்த பூமி மாயாது ஹே, லாஸ்ட் சொட்டு உள்ள வர நம்ம பார்ட்டி ஓயாது ஆண் : தண்ணி இல்லா ஊருக்குள்ள குயிலுங்க பாட்டெல்லாம் கேட்பதில்ல கண்ணக்கட்டும் கண்ணீருல மயிலுங்கஆட்டத்த பார்பதில்ல ஆண் : மைகேல் ஜாக்சனா மூன் வாக்கு மார்லன் பிராண்டோ னா டான் வாக்கு மாற்றம் வேணும்னா கோ வாக் குழு : உங்க பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு.......! --- விசில் போடு ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
செல்வங்கள் ஓடி வந்தது . ......... மஞ்சுளா & a.v.m ராஜன் ..........! 😍
-
நடனங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
அவங்களுக்கு இல்லாமல் போயிடப்போதே ........ என்ன ஒரு அழகான பதில் . ......! 😂- இனித்திடும் இனிய தமிழே....!
கோபம் என்ன செய்யும் . ......! 😂- அதிசயக்குதிரை
Padrino Ameen · Suivre 5 j · "After The Rain " Hungarian Painter Oil On Canvas......!- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
மாடு மேய்க்கத் தயாரா ..........! 😁- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- களைத்த மனசு களிப்புற ......!
கிரிக்கட் அணிகளும் அதன் எஜமானர்களும் ........! 😂- புலியின் தொழிற்சாலை.
"பல எறும்புகள் சேர்ந்தால் புத்தெடுக்காது " இங்கு பலரை வேலைக்கு எடுத்ததால் இருந்ததும் போச்சு .......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏற்றமுன்னா ஏற்றம் இதில் இருக்குது முன்னேற்றம் .......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : யானைக்கு சின்ன பூனை போட்டியா துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா ஆண் 2 : யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. ஆஹா ஆண் 1 : வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு ஆண் 2 : சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு உத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு ஆண் 1 : சத்தியத்தை நம்பி லாபமில்லை தம்பி ஆண் 2 : நிச்சயமா நீதி வெல்லும் ஒரு தேதி ஆண் 1 : உன்னாலதான் ஆகாது வேகாது ஆண் 2 : கொஞ்சம்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும் ஹோய் ஆண் 1 : எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்ல என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல ஆண் 2 : இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்ல தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல ஆண் 1 : மீசையில மண்ணு ஒட்டினதை எண்ணு ஆண் 2 : பாயும்புலி நான்தான் பார்க்கப் போற நீதான் ஆண் 1 : சும்மாவுந்தான் பூச்சாண்டி ஏய் காட்டாதே ஆண் 2 : நம்மகிட்ட போடுறியே தப்புதாளந்தான் ஹான்........! --- என்னம்மா கண்ணு சௌக்கியமா ---- நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
"எட்டு நாளில் ஒரு ஏற்றம் தரும் வேளாண்மை" என்று கூறுவார்கள் . ......... பொதுவாக கோடையில் தேவையான அளவு உப்பை உற்பத்தி செய்து (அடுத்து வரும் மூன்று நாலு மாதம் மாரிகாலங்களுக்கும் சேர்த்து) கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் .......அவற்றைப் பராமரிக்க வெப்பத்துடன் கூடிய குடோன்களையும் செய்து வைத்திருக்க வேண்டும் ........அவையும் போதாது என்றால் சிறிது விலை குறைத்து கூட்டுறவு சங்கங்கள், பெரிய பெரிய கடைகள் வசம் அனுப்பி வைக்க வேண்டும் . ...... இவை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் பற்றாக் குறையை சமாளிக்க முடியும் . .......! கொஞ்சம் யோசியுங்கள் நாட்டில் எந்த அரசு வந்தாலும் மதுபானங்களுக்கு எப்போதாவது தட்டுப்பாடு வந்ததுண்டா ......!- அதிசயக்குதிரை
முருங்கைக் கீரை சாக்லேட் ............! 😁- பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறமாக மாறியது
படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி நுணா .........!- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
25 வருடம் சம்பளத்தை வெளியே எடுக்கவே இல்லை .......! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
நானே நானா, யாரோ தானா ........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எனக்கொரு காதலி இருக்கின்றாள் . .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : { மழைக்குள்ளே நனையும் ஒரு காற்றை போல அல்லவா மனம் உன்னை பார்க்கும் போதில் எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும் } (2) பெண் : நீயே என் உயிரில் ஆகும் ஒரு புதிய ராகம் தானடா ஏன் ஏன் சிறகு நீள்கிறது பார்க்க தோணுதே ஏனடா ஆண் : பூங்காற்றில் அடி உன் வாசம் அதை தேடி தேடி தொலைந்தேன் நீ மீண்டு வர நான் தானடி என் வாழும் வாழ்வை கொடுத்தேன் பெண் : யாரோ இவன் யாரோ தீரா நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட பெண் : யாரோ இவன் யாரோ கானா தூரம் போனும் இவன் கைகள் கோர்த்திட ஆண் : { ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கின்றதோ } (2) பெண் : நீ ஏன் கரை புரண்ட ஒரு ஆற்றை போல என்னில் சேர்கிறாய் தீயில் கருகிப்போகும் ஒரு பஞ்சின் நிலையில் என்னை ஆக்கினாய் ஆண் : { ஓ ஓ கண்ணே உன்னை கண்டாலே முன்னே நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே ஹே ஹே } (2) பெண் : ஓஹோ ஹோ ஓஹோ நீயும் இனி நானும் நாமாய் சேரும் கோடி இன்பங்கள் கூடனும் பெண் : தேடும் கரை தேடும் அலைபோல் இன்பம் என்றும் நம் வாழ்வை தேடணும் ஆண் : { ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ மோகத்தீயில் மோதி காதல் சேர்கின்றதோ } (2) ஆண் : { ஓ ஓ கண்ணே உன்னை கண்டாலே முன்னே நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே ஹே ஹே } (2).........! --- மழைக்குள்ளே ---- வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம்
தாயலாந்தைவிட வியட்னாம் பரவாயில்லைப் போல் உள்ளது . .........! 😂- கார் இருக்கு, இனி யார் உதவியும் தேவையில்ல - கனவை காத்திருந்து நிஜமாக்கிய மாற்றுத்திறனாளி
பேஷ் .....பேஷ் ......சுரேஷ் ........! 👍 - சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.