Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. எப்படியோ பனை அபிவிருத்தியடைந்து ஓங்கி வளர்ந்தால் போதும் . .........! 👍
  2. அழகான குட்டிக் கதை . ..........! 👍
  3. பத்துப் பாடல் முத்துப்போலெ பாடச்சொல்லும் பெண் ...........! 😍
  4. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்குதடி நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே ஆண் : ஒரு பாக்கு வெத்திலையாம் அத மாத்திக் கொள்ளணுமாம் நல்ல நாள் குறிக்கணுமாம் அத நிச்சயம் செய்யணுமாம் அட தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம் பெண் : கற்பூர வாசம் வந்து காற்றோடு கலப்பது போல் உன்னோடு கலந்திருக்க சாமி சொன்னதய்யா காற்றாக நான் கலந்து மூச்சாக உள்ளிருந்து உன்னோடு வாழ்ந்திருக்க வாழ்த்து சொல்லுதய்யா ஆண் : கல்லான எம் மனச கரைச்சி விட்ட கட்டழகி கண்ணீர தொடச்சி அந்த சாமி தானே பொட்டழகி சொல்லாலே அம்பு எடுத்து கண்ணால குறி பார்த்ததும் பொல்லாத சாமி முன்னே சொல்லி என்னை இழுத்ததும் பெண் : சரியா தவறா அத நடத்திடும் தெய்வம் தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்…….. ஆண் : பூவான பூவழகி பூப்போல தேர் வருமா சீரான ஊர்வலமா சீர் கொண்டு வருமா வெள்ளி மணி குலுங்க விளையாடும் பூங்கிளியாம் தங்க மணிச்சரமும் தான் கொண்டு வருமாம் பெண் : முத்தான நிலவொளியில் அன்பு குடிசை போடலாம் காற்றாக கவிதை பாடி நாமும் அங்கு வீசலாம் இல்லாத சுகங்கள் தேடி அலையும் இந்த உலகிலே நில்லாத பறவை போல போதும் என்று வாழலாம் ஆண் : அன்பே அன்பே அதை நடத்திடும் தெய்வம் தக்கிடதத்தோம் தக்கிடதத்தோம் கொட்டு முழங்கணுமாம்………! --- ஒரு சின்ன மணிக்குயிலு ---
  5. பவா செல்லத்துரை அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை . ....... எம்மவர் வாழ்வின் சூழல் ........இவ்வளவுக்கு பிறகும் ஒரு பூ பூக்கத்தான் செய்கிறது . ........! 👍
  6. வணக்கம் வாத்தியார் . ........! பெண் : ராத்திரி நேரத்து பூஜையில் ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஹான்…ஹான்…தினம் ஆராதனை ஹான்…ஹான்…அதில் சுகவேதனை குழு : ஒஹ் ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பெண் : யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் குழு : பூக்கள் அங்கே வீசும் மனம் காற்றில் வந்த காதல் ஜுரம் பெண் : தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது குழு : தீயில் மனம் நீராடுது மீட்சி பெற போராடுது........! --- ராத்திரி நேரத்து பூஜையில் ---
  7. நான்தாண்டி காத்தி நல்ல முத்துப் பேத்தி ..........! 😍
  8. அவர்களிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும் . ........! 😴
  9. சுவையான கிரிபத் + கட்டசம்பல் ..........! 👍
  10. பாலாபிஷேகம் செய்யவோ . ...........! 😍
  11. வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : அகரம் தமிழுக்கு சிகரம் ஆக்கம் சேவைக்கு ஊக்கம் ஆண் : இரக்கம் கருணைக்கு விளக்கம் ஈகை நல்லவர் வழக்கம் ஆண் : உயர்வை தருவது ஒழுக்கம் அதை ஊரும் உலகும் மதிக்கும் ஆண் : தவறுதல் மனிதனின் பழக்கம் அதை உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும் ஆண் : நாணயம் நம்பிக்கை உழைப்பு நம் நாளைய உலகத்தில் மதிப்பு ஆண் : நாட்டையும் வீட்டையும் மதித்து நாம் நடந்தால் உலகம் நமக்கு......! --- அகரம் தமிழுக்கு சிகரம் ---
  12. சரியான நேரத்தில் எடுத்த சிறந்த முடிவு . ........சகல விளையாட்டுகளிலும் இப்போது வரும் இளம் வீரர்கள் அசுரத்தனமாக விளையாடுகின்றார்கள் . ........! 👍
  13. வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.