Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அணிலின் உசாரைப் பார்த்தபிறகுமா இந்தக் கேள்வி . ......! 😂
-
கொஞ்சம் ரசிக்க
நான் இனி வீதியில் வேகமாக ஓட மாட்டேன் ஐயா , இந்த ஒருதடவை மட்டும் மன்னித்துக் கொள்ளுங்கள் ......! 😂
-
மனைவியுடன் இணைத்து வைக்குமாறு கோரி கணவன் மரத்தில் ஏறி போராட்டம்!
இவர் மரத்தில் ஏறிப் போராட்டம் செய்யுமளவு அந்தத் தெய்வம் இவருடன் குடும்பம் நடத்தியிருக்கிறா .......! 😂
-
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு வங்க சட்டப்பேரவையில் சட்டமூலம் ஒருமனதாக நிறைவேற்றம்
நல்லது நல்லது . .......! 👍
-
அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.
மனமுவந்த பாராட்டுக்கள் ரிஜீவன் கணேசமூர்த்திக்கு . ........! 💐- வாழை படத்தின் நிஜ ஹீரோயின் எப்படி இருக்கிறார்? இரண்டு கால்களையும் இழந்த பனிமாதாவின் கண்ணீர் கதை
பகிர்வுக்கு நன்றி சகோதரி . ..........!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வெள்ளிரதங்கள் அழகு மேகம் . ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே ஆண் : உன் நினைவே போதுமடி மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்…ம்ம்…. புது உலகின் வழி தெரியும் பொன் விளக்கே தீபமே ஆண் : {ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல் ஓர் அழகை கண்டதில்லையே} (2) ஆண் : காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி கண்களுக்குள் விளைந்த மாங்கனி காதலுக்கு வளர்ந்த பூங்கொடி ஆண் : {கையளவு பழுத்த மாதுளை பாலில் நெய்யளவு பரந்த புன்னகை} (2) ஆண் : முன்னழகில் காமினி பின்னழகில் மோகினி மோக மழை தூவும் மேகமே யோகம் வரப் பாடும் ராகமே......! --- விழியிலே மலர்ந்தது ---- களைத்த மனசு களிப்புற ......!
- ஆந்திரா, தெலங்கானாவில் வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள் - புகைப்படத் தொகுப்பு
படங்களுடன் கூடிய செய்திகளுக்கு நன்றி ஏராளன் ..........! 👍- இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை நிறுத்தம். - பிரித்தானியா!
" நோகாமல் அடிக்கிறன் ஓயாமல் அழு"......! 😁- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- புவி வெப்பம் அதிகரிப்பு: உத்தராகண்ட் ஓம் பர்வத மலையில் முதல் முறையாக பனிக்கட்டிகள் மாயம்
உடையார் உங்களின் ஸ்டையிலும் குசும்பும் உங்களை விட்டுப் போகல .......! 😁- சிரிக்க மட்டும் வாங்க
- வாழையடி வாழை - சுப.சோமசுந்தரம்
தொடர் "ஆனந்த விகடனில் " இருக்கிறது . ......!- இரசித்த.... புகைப்படங்கள்.
- வாழையடி வாழை - சுப.சோமசுந்தரம்
நன்றி ஐயா உங்களின் நேர்மையான பகிர்வுக்கு . ........! மாறி செல்வராஜ் அவர்கள் "சம்படி ஆட்டம் " என்னும் தலைப்பில் தன் சுயசரிதமாக தொடர் ஒன்று எழுதிக் கொண்டு வருகிறார் . ........நான் அதை தொடற்சியாக வாசித்துக் கொண்டு வருகின்றேன் . ........ஆயினும் அத் தொடரில் உள்ள பல சுவையான சம்பவங்கள் படத்தில் இல்லை....ஒருவேளை திரைக்கதையின் சுருக்கத்திற்காக அவைகள் தவிர்க்கப் பட்டிருக்கலாம் .......சோ . தர்மனின் "வாழையடி"யை நான் வாசிக்கவில்லை .........முடிந்தால் "சம்படி ஆட்டம்" படித்துப் பாருங்கள் . ........ நன்றாக இருக்கும் .......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே……. நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே… ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி உன்னை பாராமலே மனம் தூங்காதடி வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே ஓ நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு சொல்லுதடி வைர சிலையே….. ஆண் : பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா பெண் : பொய்கை வண்டாய் உன் கை மாற மங்கை நாண செய்கை செய்தாய் வைகை போல் நாணத்தில் வளைகின்றேனே வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே ஆண் : பச்சை அரிசி என்னும் பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு நெஞ்ச பானையில நித்தம் வேகிறது உன் நினைப்பு பெண் : வார்த்தை தென்றல் நீ வீசும் போது ஆடும் பூவாய் ஆனேன் மாது இதழோரம் சில்லென்று நனைகின்றது சிந்தும் தேன்கூட சிந்தொன்று புனைகின்றது..........! --- எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணெல்லாம் உன் வண்ணம் , நெஞ்செல்லாம் உன் எண்ணம் .........! 😍- நாலு வருடங்கள் தனிமைச் சிறையில்
துறவிபோல் வாழ்ந்தவனுக்குள் எவ்வளவு மிருகவெறி ..........! 😴- மலரும் நினைவுகள் ..
- அமெரிக்க பகிரங்க ஆடவர் டென்னிஸில் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி; அல்காரஸைத் தொடர்ந்து ஜோகோவிச்சும் நொக் அவுட் ஆனார்
பாராட்டுக்கள் நக்மா ..........! 👍Important Information
By using this site, you agree to our Terms of Use.
- இரசித்த.... புகைப்படங்கள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.