suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Forums Index
Everything posted by suvy
-
கொஞ்சம் ரசிக்க
அட ......வீதியை லைட் இருக்கும் பக்கம் போட்டிருக்கலாம் . ........இது கூடவா தெரியாது ........! 😴
-
பலியாடுகள் - நிழலி
குயிலும் , வண்ணத்துப்பூச்சியும் , கடவுளும் அப்பாவி மாந்தர்களும்தான் எப்போதும் பலியாடுகள் . .....சிந்திக்க வைக்கும் கருத்துள்ள கவிதை . ......! 👍 ஓணாண்டியாரும் சும்மா லேசுப்பட்டவரல்ல .......... உந்தக் கேள்விகளுக்கு விடை கூகுளிலேயே கிடையாது . ..........! 😂 ஆயிரமாயிரம் சிலைகள் கோபுரத்தில் இருந்தாலும் பார்த்தவுடன் தெரிவது கலசங்கள்தான் ........!
-
சிரிக்க மட்டும் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அப்ப உங்களுக்கு "துருச்சாமி " ஞாபகம் வந்திருக்க வேணுமே . ........! 😂- சிந்தனைக்கு சில படங்கள்...
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- களைத்த மனசு களிப்புற ......!
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏய் .....பறந்து செல்லும் சிட்டுக்குருவி பார்வையைத் திருப்பு . ..........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : ஆடுங்கடா என்ன சுத்தி நான் அய்யனாரு வெட்டு கத்தி பாட போறேன் என்ன பத்தி கேளுங்கடா வாய போத்தி ஆண் : கடா வெட்டி பொங்க வெச்சா காளி ஆத்தா பொங்கலடா துள்ளிக்கிட்டு பொங்க வெச்சா ஜல்லி கட்டு பொங்கலடா ஆண் : அடியும் ஒதையும் கலந்து வெச்சு விடிய விடிய விருந்து வெச்சா போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல் ஆண் : இடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு அடுப்பில்லாம எரிய வெச்சா போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல் பெண்குழு : போக்கிரிய கண்டாலே சூடு இவன் நின்னாலே அதுரும்டா ஊரு அட கை தட்டி கும்மாளம் போடு கொண்டாட்டம் நீ விரும்பும் வரைக்கும் நிலைக்கும் பெண்குழு : அவன் வந்தாலே விசில் அடிக்கும் பாரு எந்நாளுமே பறப்போம் பறந்தா கலப்போம் போடு ஆண் : பச்ச புள்ள பிஞ்சு வெரல் அஞ்சுக்கும் பத்துக்கும் வேல செஞ்சா முந்தாணையில் தூளி கட்டும் தாய்மாரே நீ கொஞ்சம் தள்ளி வெச்சா ஆண் : ஆத்தா உன்ன மன்னிப்பாளா தாய்ப்பால் உனக்கு கொக்ககோலா தாயும் சேயும் ரெண்டு கண்ணு கால தொட்டு பூஜ பண்ணு ஆண் : நான் ரொம்ப தெருப்பு என்னோட பொறப்பு நடமாடும் நெருப்பு ஆண் : மழை காலத்தில் குடிசை எல்லாம் கண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம் வெயில் காலத்தில் குடிசை எல்லாம் அணையாமல் எரிகின்ற காட்டுமரம் ஆண் : சேரி இல்லா ஊருக்குள்ள பொறக்க வேணும் பேர புள்ள பட்டதெல்லாம் எடுத்து சொல்ல பட்ட படிப்பு தேவ இல்ல ஆண் : தீ பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இதுதான் என் கருத்து ......! --- ஆடுங்கடா என்ன சுத்தி ---- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இசையோடு தெய்வம் வந்து . ......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஆண் : உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே பெண் : செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே ஆண் : கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி ஆண் : கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பெண் : பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச ஆண் : தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் பெண் : சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் ஆண் : முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம் ஆண் : ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி பெண் : கண்ண கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு ஆண் : பத்து தல கொண்ட இராவணனா உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து ஆண் : சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட .......! --- எம்புட்டு இருக்குது ஆச ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : மலரே மௌனமா மௌனமே வேதமா பெண் : மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே ஆண் : பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ பெண் : மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ ஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே பெண் : ஏனோ மனம் தள்ளாடுதே ஆண் : விரல்கள் தொடவா பெண் : விருந்தை பெறவா ஆண் : மார்போடு கண்கள் மூடவா பெண் : கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் ஆண் : காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன் பெண் : காற்றே என்னைக் கில்லாதிரு ஆண் : பூவே என்னைத் தள்ளாதிரு பெண் : உறவே உறவே ஆண் : உயிரின் உயிரே பெண் : புது வாழ்க்கை தந்த வள்ளலே........! --- மலரே மௌனமா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அழகு சிரிக்கின்றது ........! 😍- மலரும் நினைவுகள் ..
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்க மட்டும் வாங்க
எங்கே போகும் இந்தப் பாதை . .........! 😴- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
அஸ்வத்துடன் ஒரு ஆறுதல் ......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிரிப்பேன் சிரிப்பேன் ........! 😍Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.