suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Forums Index
Everything posted by suvy
-
சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- எமது மண்ணின் இன்றைய நிலை குறித்த தமிழ் கவி அம்மாவின் செவ்வி
அம்மாவின் பேட்டியை கேட்க கேட்க நெஞ்சு நோ வந்திட்டுது . .......அத்தனையும் நியாயமான பேச்சு ......முன்பென்றால் ஒரு முட்டைக் கோப்பி குடித்து ஆத்தலாம் . .....இப்ப நான் அதுவும் குடிக்கிறேல்ல ......அதைவிட பேட்டியிலும் முட்டைதான் பேசுபொருளாய் இருந்தது . .......!- ஓரிரவு
அவளைப்போலவே இதுவும் 160 க்குமேற்பட்டோர் பார்த்துச் சென்றபின்பும் தனியாகவே நிற்கின்றது . .......ஒரு கருத்துக்கூட இல்லாமல் . ........! 😁- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- வாழை படப் பாடல்: தென் கிழக்கு தேன் சிட்டு ... இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?
பனங்கருக்கும் பால் சுரக்கும் அத நெனச்சே நீ கொண்டாடு பசி மறக்கும் நாள் பிறக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு......! காலம் எப்போதும் இப்படியே இருக்காது தம்பி . ....... ஒருநாள் உன்னுடைய உடல் வலியும் மாறும் , பசிப்பிணியும் தீரும் கலங்காதிரு . .......அந்த வேளை கூடிவரும் பொழுது பனங்கருக்கும் ( "ம்" ஐ கவனிக்கவும் ) பால் சுரந்து உன் பசி போக்கும் ........! பொதுவா கருக்குள் இருந்து பால் சுரக்காது, ஆனால் இது கவிஞரின் சிறப்பான உவமை . .....அந்த வாழை படமே உடல் வலியோடும் பசிப்பிணியோடும் நகர்ந்து செல்லும் படம் . .......! --- " பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் " --- தீ வந்து விறல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் " அதாவது ஓவியத்தில் இருந்த பூவும் மனக்காது , தீயும் சுடாது .....அதுபோல் அந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மிகையான கற்பனை ......! --- அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே . .....! வானத்துக்கு மனமும் கிடையாது குணமும் கிடையாது அதுபோல ......! (விரல் )- அதிசயக்குதிரை
கின்னஸுக்கு போகவேண்டியது . ...... உயர்ப்பாய்தல் இவ்வளவு என்றால் நீளப்பாய்தல் எவ்வளவு இருக்கும் ........! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பொண்ணு பார்த்ததாலே ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பரிசம் போட்டதாலே ஆண் : ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு ஆண் : பாதிக் கண்ணாலே சேதி சொன்னாளே பித்த நாடி சத்தமாச்சு ஆண் : மோகம் தாங்காம தேகம் தூங்காம மொட்ட மாடி கெட்டுப்போச்சு ஆண் : சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு ஜோடி நான் சேரத்தான் ஆண் : காதல் சங்கதி ஆண் : கூறும் சுந்தரி ஆண் : மாலை சூட வேளை கூட போதை ஏற ஆசை தீர ஹோய் ஆண் : நாடு பூராவும் தேடிப் பார்த்தாலும் நம்மாளு போல ஏது ஆண் : மாமன் நானாக பாவம் தானாக வாசல் தேடி வந்த மாது ஆண் : ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு ஜோடி சேர்ந்தாச்சம்மா ஆண் : பாலைக் காச்சுடா ஆண் : பாயைப் போடுடா ஆண் : வாசம் வீசும் ரோசாப் பூவை வாங்கி வந்து தூவு தூவு ஹேய்........! --- பாக்கு வெத்தல போட்டேன் பத்தல ---- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : { தங்கத் தாமரை மகளே வா அருகே தத்தித் தாவுது மனமே வா அழகே வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விாிசல் கண்டது உள்ளம் இவை எல்லாம் பெண்ணே உன்னாலே } (2) ஆண் : செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என் கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே உன் கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க தொடட்டுமா தொல்லை நீக்க ஆண் : பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் காா்காலம் கனைக்கும் தவளை துணையைச் சேரும் காா்காலம் பிாிந்த குயிலும் பேடை தேடும் காா்காலம் பிாிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் காா்காலம் நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை நாகரீகம் பாா்த்தால் நடக்காது பூஜை நெருக்கமே காதல் பாஷை .......! --- தங்கத் தாமரை மகளே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆனாக்க அந்த மேடம் . ..........! 😍- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்கட யாழ்ப்பாணம் ஆக மொத்தம் 58 நாள் ........!- இனித்திடும் இனிய தமிழே....!
மனதின் தீய எண்ணத்தை மனதே அகற்றும் ..........கவிஞர் யுகபாரதி .........சிறப்பான பேச்சு . .......! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- *அன்னமும்+பாலும்*
படிக்க நல்லாயிருந்தது . ......அப்படியே வந்து பார்த்தால் நீங்கள் படித்து உணர்ந்ததை பதிந்திருக்கிறீர்கள் .......நான் அப்படியே மிரண்டு போயிட்டேன் ......... காரணம் இது எனக்கு இதுவரை தெரியாது . ........! 👍- சிரிக்க மட்டும் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அவன் போருக்கு போனான் நான் போர்களமானேன் ..........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : நான் பாடும் மௌன ராகம் என் காதல் ராணி இன்னும் ஆண் : நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா ஆண் : கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன் என்னோடு நானே பாடுகின்றேன் ஆண் : உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு ஆண் : ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய் முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய் ஆண் : உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது கூடுதானே இங்கு பாடுது கூடு இன்று குயிலைத் தானே தேடுது ஆண் : கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன் வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன் ஆண் : என் சாபம் தீரவே நீயும் இல்லையே என் சோகம் பாடவே ராகம் இல்லையே ஆண் : பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது ஆண் : காலம் என்னைக் கேள்வி கேட்குது கேள்வி இன்று கேலியாகிப் போனது.......! --- நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
எண்ணைச் சட்டியில் வறுக்கிறமாதிரி தண்டனை உண்டு ரசோதரன் . ..........! 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.