suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Forums Index
Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : கோடைக்கால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு அதை கேட்கும் நெஞ்சமே ஆண் : சுகம் கோடி காணட்டும் ஆண் : இவைகள் இளமாலை பூக்களே ஆண் : புதுச்சோலை பூக்களே ஆண் : வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ தன் உணர்வுகளை மெல்லிசையாக நம் உறவுகளை வந்து கூடாதோ ஆண் : திருநாளும் கூடட்டும் சுகம் தேடி ஆடட்டும் ஆண் : ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே ஆண் : வெண்மலை அருவி பன்னீர் தூவி பொன்மலை அழகின் சுகம் ஏற்காதோ ஆண் : இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்.......! --- கோடைக்கால காற்றே ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நாடோடி கூட்டம் நாங்க .........! 😍
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
நாங்கள்தான் வீணா மழைக்கு குடை பிடித்துக் கொண்டு அலைகிறோம் . ......! 😂- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்பிற்கினிய விசுகருக்கும் நந்தனுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . .........!- அதிசயக்குதிரை
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கவனம் தேவை . .......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! பெண் : இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து தான் சிந்து பாடும் ஆண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே… சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே… ஆண் : வேல் விழி போடும் தூண்டிலே நான் விழலானேன் தோளிலே பெண் : நூலிடை தேயும் நோயிலே நான் வரம் கேட்கும் கோயிலே அன்னமே எந்தன் சொர்ணமே உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே கன்னமே மது கிண்ணமே அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே பெண் : எண்ணமே தொல்லை பண்ணுமே பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே பெண் : பொன்மணி மேகலை ஆடுதே உன் விழிதான் இடம் தேடுதே ஆண் : பெண் உடல் பார்த்ததும் நாணுதே இன்பத்தில் வேதனை ஆனதே என்னத்தான் உன்னை எண்ணிதான் உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான் சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான் என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான் ஆண் : மோகம் தான் சிந்தும் தேகம் தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்.......! --- இந்த மான் உந்தன் சொந்த மான் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால் ..........! 😍- களைத்த மனசு களிப்புற ......!
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
வெய்யிற்கேத்த நிழலுண்டு வீசும் தென்றற் காற்றுண்டு .........! 😁- தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!
அரசியல் என்பது சாமர்த்தியம் என்றுதான் சொல்ல வேண்டும் . ........ தந்தை பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்து வந்தார் . .......அவருக்குப்பின் கருணாநிதியைவிட சீனியராக இருந்த சிலரையும் கவர்ச்சியான பேச்சாலும் நரித்தனமான தந்திரங்களாலும் (ரயில் வராத தண்டவாளத்தில் படுத்தல் , சமீபத்தில் 2 ஏர் கூலருடன் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் மனைவிகள் அமர்ந்திருக்க ஓரிரு மணித்தியால உண்ணாவிரதம் என்று சொல்லிக்கொண்டே போகலாம் ) ஓரங்கட்டி பதவிக்கு வந்து பின் எம் . ஜி . ஆர் போன்ற பெரிய கிளைகளை வெட்டி விலக்கி விட்டு தன் குடும்பத்தினரை உள்ளே கொண்டுவந்து புயலாலும் அசைக்க முடியாத ஆலமரமாக்கி விட்டு போயிருக்கிறார் .......ஆனாலும் எம் . ஜி . ஆர் ஆண்ட 10/12 ஆண்டு காலம் எழும்பமுடியாது உறக்க நிலையில் இருந்தனர் ..... பின் ஜெயலலிதாவின் காலத்திலும் அதே நிலை தொடர்ந்தது ......ஆனால் சசிகலாவின் பேராசையால் அ . தி . மு . க சரிய அவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றார்கள் ........அதிலும் அவர்களில் உதயநிதி படித்தவர் , திரைத்துறையின் மூலம் ஏற்கனவே எல்லோராலும் அறியப்பட்டவராக இருக்கின்றார் .......கட்சி பல வருடங்களுக்கு நிலைத்து நிற்க வேறென்ன வேண்டும் . .......எதிர்த்து வரும் கட்சிகளுக்கு குழி பறித்துக் கொண்டிருந்தாலே போதும் .......!- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ ஆண் : கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ ஆண் : சங்கு சக்கரம் போல மனசு சுத்துற வேளை சுறாங்கனிக்க மாலு கெண்ணா வா அதோ பாரு வானம் துணி துவைக்குது மேகம் விலகி போகுது சோகம் நீ வா ஆஆ ஆஆ வெள்ளிமணி கொலுசுக்குள்ள துள்ளுகிற மனசுக்குள்ள சந்தோசம் நிலைச்சிருக்க சாமிகிட்ட கேட்டிருக்கேன் பெண் : எல்லோரும் அருகிருக்க பொல்லாப்பு விலகிருக்க அன்பான உங்ககிட்ட ஆண்டவனை பாத்திருக்கேன் ஆண் : எண்ணம் இருந்தா எதுவும் நடக்கும் தன்னால ஏ நீ துணிஞ்சா உலகம் உனக்கு பின்னால பெண் : குத்துவிளக்கா சிரிச்சா சிரிச்சா தப்பேது கொள்ளையடிச்சான் மனச மனச இப்போது ஆண் : நம்ம பக்கம் காத்து வீசுறத பாத்து நல்லவங்களை சேர்த்து நீ போடு தினம் கூத்து பெண் : கந்தனுக்கு வள்ளிய போல கண்ணனுக்கு ராதைய போல ஆசைகொண்ட உயிருக்கெல்லாம் துணையிருக்கு பூமியில ஆண் : கண்ணுக்குள்ள கண்ணன் இருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க யாருக்குள்ள யாரு இருக்கா தெரிஞ்சவங்க யாருமில்லை பெண் : றெக்கை கட்டி பறக்கும் பறக்கும் வெள்ளாடு வெக்க பட்டு மறைக்கும் மறைக்கும் நெஞ்சோடு ஆண் : ஹே சிட்டுகுருவி சிரிக்கும் சிரிக்கும் கண்ணோடு கொட்டும் அருவி குதிக்கும் குதிக்கும் என்னோடு பெண் : சிட்டான் சிட்டான் சிடுக்கு இப்ப உள்ளதெல்லாம் நமக்கு கெட்டத தான் ஒதுக்கு இனி நம்ம கிட்ட கெழக்கு........! --- கொக்கர கொக்கரக்கோ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே ..........! 😍- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
சிங்கம் சிரிக்குது . ........! 😂- மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி
கண்முன் ஒரேயொரு இலக்கு அது தூய்மையானதாக இருக்கும் பட்சத்தில் அது கிடைத்தே தீரும். ........மகளின் தீவிரமான தேடலுக்கு பாராட்டுக்கள் . .......! பி . கு : ரேமுன்டோவுக்கு இப்பொழுது வயது அண்ணளவாக 72 என்று வைத்துக்கொண்டாலும் இந்த வயதில் வெளியே இருந்து மனிதரோடும் நோய்களோடும் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதை விட சிறைக்குள்ளே நிம்மதியா "மணியடிச்சா ரொட்டி முடி முளைச்சா மொட்டை" என்று வாழப்போகிறார் . ......ஆகவே இந்த சிறைவாழ்க்கை அவருக்கு ஒரு வரம் என்றுதான் சொல்ல வேண்டும் . .......!- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- கொஞ்சம் ரசிக்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நான் 16 தாண்டி 17 போறேன் .......... மிக ஜாலியான ஒரு பாடல் . ........நாகேஷ் & மனோரமா ..........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிகொள்ளடா பெண் : ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க வேட்டை நடக்க உன் வேகம் அடக்க குழு : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன் பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன் குழு : காலமும் காலமும் காலமும் செல்ல மடிந்திடுமோ பெண் : வாடா என் கழுத்தை வளைத்து அதில் முத்தத்தை நிரப்பி ஒரு தேடல் செய் ஆண் : வாடி என் தசையை இறுக்கி அதில் ஆசை முறுக்கி ஒரு கூடல் செய் பெண் : அலறுது அலறுது இருதயம் அதிருது அதிருது அடி மனம் பெண் : கதறுது கதறுது இளமையும் உன் மோகம் கூப்பிடுதே ஆண் : காமமும் கோவமும் உள்ளம் நிரம்புவாய் ஆண் : செய்வாய் இமை பதற பதற இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை பெண் : தருவாய் உடை உதற உதற பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை ஆண் : வேர்வையும் வேர்வையும் வழியுதே எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே பெண் : உடம்புக்கு ஏது வரைமுறை வா செல்வோம் இறுதிவரை.......! --- தீப்பிடிக்க தீப்பிடிக்க ---- அதிசயக்குதிரை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கொஞ்சம் ரசிக்க