Everything posted by suvy
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
மூன்று நான்கு விளையாட்டுகளில் தொடற்சியாக "சேம் சைட் கோல்" போட்டிருக்கிறார்கள்........அது நல்லா இருக்கு........! 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ரசோதரன் கூற்றை நான் ஆமோதிக்கிறேன்........ஆனால் புள்ளிகளில் நாங்கள் மோதிக்கிறோம் ......நீங்கள் யோசிக்காமல் புள்ளிகள் போடுங்கள் ........! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே ஆண் : கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே மழைச்சாரல் தெளிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் புடிக்குதே ஆண் : மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே ஆண் : பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும் நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு அள்ளி அள்ளித் தந்து உறவாடும் அன்னமடி இந்த நிலம் போல சிலருக்குத் தான் மனசு இருக்கு உலகம் அதில் நிலைச்சு இருக்கு நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல யாரோ வழித்துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல ஆண் : மனசுல என்ன ஆகாயம் தினம்தினம் அது புதிர் போடும் ரகசியத்தை யாரு அறிஞ்சா அதிசயத்தை யாரு புரிஞ்சா விதை விதைக்கிற கை தானே மலர் பறிக்குது தினம்தோறும் மலர் தொடுக்க நாரை எடுத்து யார் தொடுத்தா மாலையாச்சு ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம் மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம் தாலாட்டு கேட்டிடாமலே தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல.......! --- இளங்காத்து வீசுதே ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தேவியர் இருவர் முருகனுக்கு........! 😍
-
குட்டிக் கதைகள்.
பாடசாலை சுற்றுலா....... மகாபலிபுரம் வரமாட்டேன்.........! 😂
-
களைத்த மனசு களிப்புற ......!
- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாருக்கு .......? 😂- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இல்லை இணையவன் அது அரைவாசி தப்பு .......பெண் சிங்கங்கள் சும்மா சும்மா ஆண்சிங்கங்களை அதட்டி வெருட்டி அ சிங்கப் படுத்திக்க கொண்டிருக்கும் ......நம்ம வீடுகள் போலத்தான் அங்கேயும்......ஆனால் வேட்டை என்று வந்துவிட்டால் ஆண் சிங்கம் சிங்கன்தான் .........! 😂- 4 வயது சிறுவனை கொடூரமாக தாக்கி மனைவிக்கு வீடியோ அனுப்பிய தந்தை கைது
அத்தானுக்கு டைவர்ஸ் கன்போர்ம் ........! 😁- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
மாட்சிமை பொருந்திய ஐயன் நாவலர் பெருமான் தமிழை தலையில் சுமந்து திரிந்தார்........அவர்களை முத்திரையில் இட்டு சிறப்பித்து மகிழ்ந்தோம் ........... ஐயகோ அவரின் சந்ததிகள் தட்டுவடை பலகாரங்கள் எல்லாம் தட்டுடன் கடத்திக் கொண்டு திரிகிறார்களே, இவர்களை என் செய்வோம் ......... ! 😂- நான் எதுவாக விரும்பினேனோ நான் அதுவாக இருக்கின்றேன் - Narthaki Nataraj Full Speech
மிகவும் வித்தியாசமான கண்ணோட்டம் ........ அருமையான பேச்சு ........! 👍- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்கள் இப்பொழுது யாழின் முன் இருந்து கொண்டு கிருபனின் அட்டவனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்....... அவர் வந்து கொண்டிருக்கிறார் ........! 😂- இது மாலை நேரத்து மயக்கம் ....
மிகவும் தத்துவார்த்தமான பாடல்.........! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .........! பெண் : கண்ணழகா காலழகா பொன்னழகா….. பெண் அழகா எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும் உயரில் பெரிதாய் இல்லையடி அழகே அழகே உனைவிட எதுவும் அழகில் அழகாய் இல்லையடி பெண் : எங்கேயோ பார்க்கிறாய் என்னென்ன சொல்கிறாய் எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய் ஆண் : உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன் உன்னுயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன் பெண் : இதழும் இதழும் இணையட்டுமே புதியதாய் வழிகள் இல்லை ஆண் : இமைகள் மூடி அருகினில் வா இதுபோல் எதுவும் இல்லை பெண் : உனக்குள் பார்க்கவா உள்ளதை கேட்கவா என்னுயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா ஆண் : கண்ணழகே பேரழகே பெண் அழகே என்னழகே ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும் உயரில் பெரிதாய் இல்லையடி.......! --- கண்ணழகா காலழகா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ ........!- களைத்த மனசு களிப்புற ......!
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எனக்கு சிவனை மிகவும் பிடிக்கும்.........என் அப்பனை எந்த இடத்திலும் எப்படியும் நின்று வணங்கலாம் ஒரு பூ அல்லது ஒரு இலை அல்லது ஒரு சிறங்கை நீர் ஐயனுக்கு அமிர்தமாகும்........! 🙏- சிரிக்கவும் சிந்திக்கவும் .
மனுசரோ விலங்கோ பூவோ பொன்னோ எதுவாயினும் அவற்றில் ஒன்று குறுக்க தெறிச்சுகொண்டுதான் நிக்கும்.........! 😴- மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
அதுக்காக அன்னந்தண்ணி இல்லாமலா போவது........ எங்கு போனாலும் அகாலமாய் சாகக் கூடாது விசுகர்........!- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிரிக்க மட்டும் வாங்க
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.