Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. ஏமாற்றுவதை எந்த வயதிலும் ஆரம்பிக்கலாம் .......! 😂
  2. காக்கா காக்கா மை கொண்டா..........! 😍
  3. வணக்கம் வாத்தியார்.........! பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் பெண் : இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய் .......! --- முதல் கனவே முதல் கனவே ---
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி..........! 💐
  5. இன்று புலம்பெயர் நாடுகளில் நடக்கும் ஆலயங்கள் மற்றும் அவற்றைச் சுற்றி நடக்கும் விமர்சனங்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ..........! 😂
  6. Le Meilleur du Football · Suivre · Kylian Mbappé pose avec la famille de Cristiano Ronaldo
  7. நீங்கள் வேற ........ என்ர விரலைப் பார்த்தாங்கள் என்றால் முதலாவது வாக்கு பதிவு பண்ணவே விடமாட்டார்கள் ........! 😂
  8. கடவுளே எனக்கு மண்டை வெடித்து விடும் போல் இருக்கு.........இந்தக் கதையை மூன்றுதரம் படித்து விட்டேன் அந்தத் தாத்தாவின் வினோதமான பட்டப் பெயரை நீங்கள் குறிப்பிடவே இல்லை.........! 😴
  9. இது நல்ல விடயம்.........! நான் நினைத்தேன் ஒருவர் முதல் வாக்குப் போட்ட பின் அவரது ஆட்காட்டி விரலில் சுத்தியலால் ஒரு சின்ன அடி போட்டுவிட்டால் ரெண்டு வாரத்துக்கு அவரால் எங்கும் வாக்கு போட முடியாது என்று..........! 👍
  10. என் கேள்விக்கென்ன பதில்........! 😍
  11. வணக்கம் வாத்தியார்..........! ஏதேதோ எண்ணம் வந்து என் நெஞ்சை தைத்து போக நீ சொன்ன வார்த்தை எல்லாம் நான் ஓதும் வேதம் ஆக என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா தேந்துளி பேச்சில் சேர்த்தாய் தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய் உன்னை தொட்டு வந்த பின்னால் காற்றில் எதொ மாற்றம் கண்டேன் வாசம் வண்ணம் பூசிகொண்டு தென்றல் வந்து நிற்க கண்டேன் போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும் மீண்டும் திறந்து செல்வோம் பயணம் எங்கே முடிந்தால் என்ன உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும் வரை தோளில் மெல்ல சாயும் முடி பூக்கும் புது தொப்புள் கொடி தாகம் கொண்டே உள்ளம் வெந்தால் தீர்வை தரும் உந்தன் மடி அன்னை தந்தை சொந்தம் உயிர் தொடும் பந்தம் எல்லாமே ஆனாயே நீயே உயிரின் தடம் அழியும் முன்னால் உன்னை பார்த்திட நான் வேண்டியே நிற்பேன் நீ சொன்ன வார்த்தை எல்லாம் நான் ஓதும் வேதம் ஆக என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா தேந்துளி பேச்சில் சேர்த்தாய் தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய் ........! --- ஏதேதோ எண்ணம் வந்து ---
  12. நானும் பார்த்திருந்தேன் .....மிகவும் நல்ல படம்......! 👍
  13. உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும் - பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். உமாகுமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ........!
  14. படிக்கவே தேவையில்லை, கையில் இருந்தால் போதும்.........! 😂
  15. அருமை.......அருமை நுணா .........! 2000 ஆண்டு பிரெஞ்சு அணியை நினைவில் கொண்டுவந்து விட்டது ........! அவ்வளவு பேரும் பெரும் கால்பந்து ஜாம்பவான்கள்.......விளையாட்டு சொல்லி வேலையில்லை ........! இன்று எல்லோரையும் ஒரே மைதானத்தில் காண்பது மகிழ்ச்சி.......! நன்றி நுணா........! 👍 😂
  16. அதெல்லாம் 2000 க்கு முன் .......... இப்போதெல்லாம் ஆண் பிள்ளைகள் பெற்றவர்கள்தான் பாவம்......! 😢

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.