Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. நல்ல நல்ல விடயங்களைக் கூறியுள்ளீர்கள்........! 👍 பகிர்வுக்கு நன்றி ஐயா .......! (இந்த ஆக்கத்தை யாழ் அகவை 26 ல் பதியலாமே )
  2. மிகவும் நன்றாக இருக்கின்றன உங்களின் பதிவுகள் .......தொடருங்கள் ......! 😂
  3. "அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் " ........! 🙏
  4. எனக்கு நல்லபிள்ளை என்ற சான்றிதழும் தந்து எனக்காகப் புரிந்தும் பேசும் உங்களை நினைக்கையில் என் கண்ணெல்லாம் வேர்க்கின்றன சாத்தன்.......! 😁
  5. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே ஹொய் பெண் : வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா மன்னா உன் பேரன்பிலே ஆண் : மழை போல் நீயே பொழிந்தாய் தேனே பெண் : இரவும் இல்லை ஆண் : பகலும் இல்லை பெண் : இணைந்த கையில் ஆண் : பிரிவும் இல்லை பெண் : சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம் ஆண் : நதிகள் மீதும் நடந்து பார்ப்போம் நதிகள் மீதும் நடந்து பார்ப்போம் பெண் : சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம் உனது தோளில் நான் பிள்ளை போலே உறங்க வேண்டும் கண்ணா வா......! --- மழை வருது மழை வருது ---
  6. மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே........! 🙏
  7. "வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கக் கூடாது" கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள் சாத்தன் .......! 😂
  8. உயிர்த்தெழுதல் போலவே பல சமயங்களில் ஒருவர் உயிர்த்தெழவே மாட்டார் என்ற நம்பிக்கையும் தேவையானது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவின் சமாதியின் முன் அமர்ந்து தியானம் செய்வது ஜெயலலிதா மீண்டும் வரவே மாட்டார் என்ற நம்பிக்கையிலேயே......! உங்களின் இந்தப் பதிவில் இதுதான் உச்சம்....... சரி .....ஒரு சந்தேகம்..... ....சசிகலா அம்மையார் சமாதியில் சடார் சடார் என்று சாத்தினதும் இந்த நம்பிக்கையில்தானே ..........! 😁
  9. இதுக்குத்தான் ஒரு திருமணத்தின் தேவை அவசியமாகின்றது.......மாரியில் வாங்கிற ஏச்சில் உடல் சூடாகிடும்.....கோடையில் ஒரு பாசமான பார்வை போதும் வீடே ஏ சி யாகிவிடும்......! 😁
  10. மனம்தானே அது எப்போதும் சலித்துக் கொண்டே இருக்கும் அதனால் விரும்பட்டும் விரும்பட்டும்.......! 😁
  11. வணக்கம் வாத்தியார்..........! பெண் : மலா்களே மலா்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழிவெள்ளம் விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான் கண்ணோடும் நீதான் வா……… பெண் : மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து மாா்பில் ஒளிந்து கொள்ள வா வா….. ஆண் : மாா்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும் கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா பெண் : என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா மலா் சூடும் வயதில் என்னை மறந்து போவதுதான் முறையா ஆண் : நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே உன் பேரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே பெண் : என் சுவாசம் உன் மூச்சில் உன் வாா்த்தை என் பேச்சில் ஆண் : ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா ஆண் : பூவில் நாவிருந்தால் காற்று வாய் திறந்தால் காதல் காதல் என்று பேசும் பெண் : நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால் நம் மேல் கவி எழுதி வீசும் ஆண் : வாழ்வோடு வளா்பிறைதானே வண்ண நிலவே நிலவே வானோடு நீலம் போலே இளைந்து கொண்டது இந்த உறவே பெண் : உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே ஊனோடு உயிரை போல உறைந்து போனதுதான் உறவே ஆண் : மறக்காது உன் ராகம் மாிக்காது என் தேகம் பெண் : உனக்காக உயிா் வாழ்வேன் வா என் வாழ்வே வா.......! --- மலா்களே மலா்களே ---
  12. யூ டியூபில் இருக்கின்றது.......நானும் கொஞ்சம் பார்த்தேன் ....நல்ல படம் பிரியன் ....... அதுதான் அது பெரிதாகப் பேசப்படவில்லை.......உண்மையை சொல்வதென்றால் இதுபோன்ற படங்கள் நிறைய வரவேண்டும்......வசூல் பெறவேண்டும்........! 👍
  13. அருமையான சாலட் ........எளிமையாய் செய்து இனிமையாய் உண்ணவும்......! 😍
  14. HUKUM Jailer Song MS Dhoni Version | Edited by Rahul Raj | CSK......!
  15. 1) உருளைக்கிழங்கு அம்மா உரித்தது.....! 😂 2) உருளைக்கிழங்கு மகள் உரித்தது.......! 🤣
  16. உங்களுடைய விமர்சனம் நன்றாகவே உள்ளது.......நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்க வில்லை......ஒருமுறை தேடிப் பார்க்கத்தான் வேண்டும் .......! 👍 நன்றி நொச்சி .......!
  17. கவிதை பூக்கள் Vandhana Krishna Kumar · · *தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட தமிழ் பழமொழி* அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு...? அடுப்படியில் வேலை செய்யும் பெண்களுக்கு படிப்பு தேவையில்லை என்றுதானே நீங்கள் நினைத்து இருப்பீங்க? உண்மையில் இது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டது. பழமொழியின் உண்மையான அர்த்தம்: அந்த காலத்தில் பெண்கள் தலையில் ஒரு படி அளவு கொண்ட பூவை சூடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. இப்போது போல அந்த காலத்தில் கேஸ் ஸ்டவ் எல்லாம் கிடையாது. அனைவருமே விறகு அடுப்பில் தான் சமையல் செய்தாக வேண்டும். அடுப்பு நன்கு எரிய அவ்வப்போது ஊதுகுழல் கொண்டு ஊத வேண்டும். அந்த காலகட்டத்தில் வீட்டில் உள்ள பெரிய வயதான பாட்டிகள், வீட்டில் உள்ள இளம் பெண்களைப் பார்த்து, "நீ அடுப்பு ஊதுற அந்த நேரத்தில் ஒரு படி பூவை தலையில் வைத்துக்கொண்டு அடுப்பை ஊதினால் அடுப்பின் அனலுக்கு தலையில் வைத்த ஒரு படி பூவும் கருகி போகும். ஆகவே சமையல் முடித்து குளித்து பூவை சூடுங்கள்" என்று அறிவுரை சொல்லுவார்கள். அப்படி கூறும் அறிவுரைதான், "அடுப்பூதும் பெண்ணுக்கு படி பூ எதற்கு?" என்பது. அடுப்பை ஊதுற பெண்ணுக்கு படி பூ எதற்கு என்பதுதான் மருவி படிப்பு எதற்கு என்றானது. இப்படி எத்தனையோ பழமொழிகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு, இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.