Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. தியேட்டரின் இருட்டறைக்குள் வாழ்ந்திருக்கிறீர்கள் ........! 😂
  2. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : கூத காத்து கொல்லுதடி கூர சேலை தாடி இல்ல கூந்தல் மட்டும் தாடி பெண் : கூத காத்து கொல்லுதையா மல்லு வேட்டி தாயா இல்ல மல்லு கட்டவாயா ஆண் : தாலி கயிறு இருக்கட்டுமே நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய் பெண் : விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே உசுரே விளக்க தூங்க சொல்லு ஆண் : நீ வெட்க பட்டு ஓரத்தில் தவிக்க உன் வெட்கத்தையே நாவினில் துடைக்க நீ கட்டு பட்டு தொட்டுக்கிட்டு கட்டிக் கொள்ள கூடாதா பெண் : என் பூவு குள்ள தேன் துளி கொதிக்க என் நெஞ்சுகுள்ள தாகங்கள் இனிக்க என் அச்சம் விட்டு மோகம் வர விட்டு வைக்க கூடாதா ஆண் : அடியே நானும் மனுஷன் தானே அடவாடி செந்தேனே பெண் : மழைய தாங்கும் இலைய போல வணங்கி நானும் நின்னேனே ஆண் : ஒரு கோர்வையோட வேகம் ரெண்டு வேர்வை சிந்தும் தானே பெண் : நான் குத்த வச்சு மானத்த மறைக்க உன் கொள்ளி கண்ணு சேலைய உரிக்க என் அச்சம் நாணம் அத்தனையும் மொத்த மக தோதாச்சி ஆண் : உன் எக்க சக்கம் வா என்று அழைக்க என் பத்து விரல் பூட்டுகள் திறக்க நீ கட்டி வச்ச அத்தனையும் சுத்தமாக பாத்தாச்சு பெண் : துன்பம் எனக்கு சுகமா இருக்கு சூர காட்டு ராசாவே ஆண் : கிறுக்கா கெடக்கு ஏனோ எனக்கு குறுக்கு சிறுத்த ரோசாவே பெண் : இன்று ஆசை போரில் யார் தான் ஜெய்பார் ரெண்டு பேரும் தானே........! --- கூத காத்து ---
  3. அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை........! 😍
  4. அறியாப் பருவமடா --- மலர் அம்பையே வீசாதடா மதனா ......! 😂
  5. வணக்கம் வாத்தியார்........! ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே ஆண் : கைகள் தானாய் கோர்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்தாய் இன்பம் இன்பம் சிங்கார லீலா ஆண் : பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே தேவ சுக தேன் கனியே மோக பரி பூரணியே பெண் : பூவோடு தான் சேர இளங்காற்று போராடும் போது சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு ஆண் : புது புது விடுகதை தொடதொட தொடர்கிறதே பெண் : உன்னை சேர்ந்தாள் பாவை இன்னும் அங்கு ஏதோ தேவை சொல்லு சொல்லு சிங்கார வேலா பெண் : தேன் கவிதை தூது விடும் நாயகனே மாயவனே நூல் இடையை ஏங்க விடும் வான் அமுத சாகரனே ஆண் : நீதானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்கார தேனீ பெண் : தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திட வா.......! --- இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்---
  6. பியூட்டிபுல் மார்வெலஸ் எக்ஸலண்ட் வெறி வெறி எக்ஸலண்ட் நீ பிறந்திருக்க வேண்டியது இங்கிலண்ட் .....! 😍
  7. ஏன் நயினாதீவு முருகனின் கோயிலா ....... எந்தக் கலர் கண்ணாடி போட்டுப் பார்க்கிறார்களோ அந்தக் கலரில்தான் எல்லாம் தெரியும்........! விமர்சனங்கள் என்றால் அப்படித்தான் இருக்கும் அவற்றையெல்லாம் தலையில் ஏற்றக் கூடாது, நல்லதோ கெட்டதோ வரும் விமர்சனங்கள்தான் ஒரு படைப்பாளியை மெருகேற்றும்.......! 😁
  8. ஒரு பாட்டில் யாழ்ப்பாணத்தின் பல இடங்களையும் தொட்டு சென்றிருக்கிறார்கள் ......சூப்பர் சொல்லி வேல இல்ல .......! 👍 "சாம் சூசைட் பண்ணப்போறான்" குறும்படமும் பார்த்திருந்தேன்.....அதுவும் நன்றாக இருந்தது......! இணைப்புக்கு நன்றி நிழலி .......!
  9. நாளை வாழ்வோம் நாளை வாழ்வோம் இன்று ஓடுவோம் இன்றே தேடுவோம் என்றிருக்க வாழ்க்கை ஓடியே போக காலம் முடிந்து விடுகின்றது.....! இவைதான் நிதர்சனமான உண்மைகள்........! 👍 நன்றி ரசோதரன்.......!
  10. கண்டா சொல்லுகிறேன்......நீ கார் ஒன்றும் எடுக்க வேண்டாம் ...... அந்தத் தங்கத்தை (வாட்ச்மேன்) மட்டும் தூக்கி வாங்கடா என்று.......! 😂 இப்படிக்கு ஆறடி அம்பயர்.......! நல்ல சுவையான கவிதை ஆல்வாயான்......நீங்கள் நிறைய எழுதுங்கள்.....!
  11. என்றாலும் ஆறடிக்கு எம்பி அம்பயருக்கு அடித்த உங்களின் தைரியத்தைப் பாராட்டத்தான் வேணும்......! 😂
  12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.........! 😁
  13. இதனால்தான் அந்த நாடு முன்னேறியிருக்கு........! 👍
  14. வணக்கம் வாத்தியார்.........! நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு நீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று உன்னோடு நானும் போன தூரம் யாவும் நெஞ்சிலே ரீங்கார நினைவுகளாக அலையை இங்கே மிஞ்சுதே நூலறுந்த பட்டம் போலே உன்னை சுற்றி நானும் ஆட கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன் ஆண் : இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன கேக்க வேண்டும் உன்னை காலம் கை கூடினால் ஆண் : கதைப்போமா கதைப்போமா கதைப்போமா ஒன்றாக நீயும் நானும்தான் கதைப்போமா கதைப்போமா கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே ஆண் : அதிகாலை வந்தால் அழகாய் என் வானில் நீ அணையாத சூரியன் ஆகிறாய் நெடு நேரம் காய்ந்து கத கதப்பு தந்தவுடன் நிலவாய் உருமாறி நிற்கிறாய் ஆண் : உன்னை இன்று பார்த்ததும் என்னை நானே கேட்க்கிறேன் வைரம் ஒன்றை கையில் வைத்து எங்கே தேடி அலைந்தாயோ ஆண் : உண்மை என்று தெரிந்துமே நெஞ்சம் சொல்ல தயங்குதே கைகள் கோர்த்து பேசினாலே தைரியங்கள் தோன்றுமே.......! --- கதைப்போமா கதைப்போமா ---
  15. உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்.........! புனர்ஜென்மம்..... சுமார் 40 வருடங்களுக்கு முன் வந்த படம் என்று நினைக்கிறேன்.......அப்பவே இப்படி எடுத்திருக்கிறார்கள்.......!
  16. திருடர்களை ஒன்றும் செய்ய முடியாது.......என்னுடைய வண்டி, மகன் மகளுடைய வண்டிகள் என்று எல்லாவற்றிலும் களவு குடுத்து போலீசிலும் பதிந்து ஒன்றும் நடக்கவில்லை.......அப்படியே வீட்டிலும்.......பக்கத்தில் கடை, போய் ரெண்டு சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்து பார்த்தால் வீடெல்லாம் உடைச்சிருக்கு......வீட்டிலேயே ட்ராவலிங் பாக் எடுத்து பிள்ளைகளின் வாட்ச்சுகள் மடிக்கணனிகள் உண்டியல்கள், சாமான்கள் என்று கொண்டு போயிட்டார்கள்......அதுவும் போலீசில் பதிந்ததுதான்.......பிரயோசனமில்லை..... இப்பொழுது திருடுதல், பிச்சை எடுத்தல் என்பன கௌரவமான தொழில்களுக்குள் வந்து நெடுநாளாகி விட்டது .......நீங்கள் பரிசுக்குள் பத்து கி.மீ பிரயாணம் செய்தால் குறைந்தது இருபது பிச்சை எடுப்பவர்களையாவது சந்திகளில் சந்தித்து இருப்பீர்கள்......இதற்காகவே காரில் தண்ணீரும், பிஸ்கட் பெட்டிகளும் வைத்திருக்க வேண்டி இருக்குது (மனம் கேட்குதில்லை காசு குடுத்துக் கட்டாது)..........இவை எனது அனுபவங்கள்......மற்றும்படி சொல்வதென்றால் சொல்லி மாளாது ........!
  17. கொய்யாப் பழம் .......... கொய்யாத பழம் ........! 😂
  18. அழகிய ஆடுகளம் ஆட்கள் வராததால் ஓய்வெடுக்கின்றது .........! 😍
  19. நீங்கள் எண்ணெயை மேலே பூசிவிட்டு பொரித்துச் சாப்பிடலாமே........! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.