Everything posted by suvy
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணா .......! 💐- உணவு செய்முறையை ரசிப்போம் !
சீலா மீன் குழம்பு.........எளிமையான முறையில், அசத்தல் சுவையில்......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ஆண் : யே இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன் ஆண் : ஏ புள்ள புள்ள உன்னை எங்க புடிச்சேன் ஏ புள்ள புள்ள அதை கண்டு புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை கண்ணில் புடிச்சேன் ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில் விதைச்சேன் ஏ புள்ள… ஆண் : பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உன்னை பார்த்ததும் பொழியாதா ஆண் : பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி ஆண் : உனக்கெனவே காத்திருந்தாலே கால் அடியில் வேர்களும் முளைக்கும் காதலில் வழியும் இன்பம் தானே ஆண் : தந்தை அன்பு அது பிறக்கும் வரை தாயின் அன்பு அது வளரும் வரை தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ உயிரோடு வாழும் வரை ஆண் : உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன் ஆண் : உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாழுதே பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நானடி ஆண் : உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கெனவே தருவேன் பெண்ணே உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே கண்ணே ஆண் : உனது பேரெழுதி பக்கத்துல எனது பேரை நானும் எழுதி வெச்சேன் அது மழையில் அழியாம கொடை புடிச்சேன் மழை விட்டும் நான் நனைஞ்சேன் .......! --- காதல் வளர்த்தேன் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை......! 😂- சிரிக்கலாம் வாங்க
சேற்றில் புரண்டாலும் சோற்றைக் கண்டதும் மகிழ்ச்சி.......! 😂- ஐந்து மாதத்திற்குள் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய செந்தில் தொண்டமான்!
நல்ல செயல்.......பாராட்டுக்கள்......! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
மேலே விளையாடும் மான்களைப் பார்க்கும் ஜாகுவார்ப்புலி ..........மகிழ்ச்சிக்கும் மரணத்திற்கும் அதிக தூரமில்லை ......! 😂- அதிசயக்குதிரை
Ramesh Kannan · அடேங்கப்பா நம்ம டயமண்ட் டயமண்டுதான்... கவிதைக்கு பொய் அழகுங்கிறத்துக்காக இப்படியா.......! (டயமண்ட் = வைரமுத்து)......! 😂- தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
இதுதான் "உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது" என்பது........! 😢- மரணம்
நிறைய வேலைப்பளுக்களுக்கு மத்தியில் இந்நிகழ்வை எழுதியிருக்கிறீர்கள் என்று புரிகின்றது........அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்........உங்களைப்போன்ற நண்பர்கள் அவருக்கு கிடைத்தது அவரின் பாக்யம் ......இந்த மரணம் பற்றிய எழுத்தும் அதன் வீச்சும் மனதில் ஒரு நிர்ச்சலமான அமைதியத் தருகின்றது........!- கொஞ்சம் ரசிக்க
- Akshika Kandeepan - Kristie Greev Award Winner(தியா-நிகேயின் மகள்)
பகிர்வுக்கு நன்றி சகோதரி.........! 😁- இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.
தற்போதைய அரசியல் நிலவரத்தையும் அதற்காக நடக்கும் நாடகங்களையும் அலசியுள்ளீர்கள் ......பார்ப்பம் என்ன நடக்குதென்று.......! 😁- ஹரிஹரன் இசை நிகழ்ச்சி - குழப்பம் - குற்றச்சாட்டு - நொதேர்ண் யுனியின் விளக்கம்
கூட நின்று படம் எடுக்கிறதுக்கு 30,000 என்றால் கொஞ்ச எவ்வளவு காசு கேட்பினம்........நீங்கள் வேற சும்மா பீதியை கிளப்பிக் கொண்டு........! 😴- காதலர் தினத்தில் திருமண பந்தத்தில் இணைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர்
வாழ்த்துக்கள் மணமக்களுக்கு.......! 💐- மரணத்திலும் பிரியாத காதல்: கருணை கொலை மூலம் அன்பு மனைவியுடன் கைகோர்த்தபடி மரணித்த நெதர்லாந்து முன்னாள் பிரதமர்
மரணத்தாலும் பிரிக்க முடியாத பந்தம்.......ஆத்மாக்கள் சாந்தியடையட்டும்........! ஆழ்ந்த இரங்கல்கள்.......!- களைத்த மனசு களிப்புற ......!
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிகொள்ளடா பெண் : ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க வேட்டை நடக்க உன் வேகம் அடக்க ஆண் : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் வோவ் வோவ் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன் குழு : காலமும் காலமும் காலமும் செல்ல மடிந்திடுமோ காலமும் செல்ல மடிந்திடுமோ பெண் : வாடா என் கழுத்தை வளைத்து அதில் முத்தத்தை நிரப்பி ஒரு தேடல் செய் ஆண் : வாடி என் தசையை இறுக்கி அதில் ஆசை முறுக்கி ஒரு கூடல் செய் பெண் : அலறுது அலறுது இருதயம் அதிருது அதிருது அடி மனம் பெண் : கதறுது கதறுது இளமையும் உன் மோகம் கூப்பிடுதே ஆண் : காமமும் கோவமும் உள்ளம் நிரம்புவாய் ஆண் : செய்வாய் இமை பதற பதற இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை பெண் : தருவாய் உடை உதற உதற பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை ஆண் : வேர்வையும் வேர்வையும் வழியுதே எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே பெண் : உடம்புக்கு ஏது வரைமுறை வா செல்வோம் இறுதிவரை .......! --- தீப்பிடிக்க தீப்பிடிக்க ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு........! 😍- திரு வின் காதலர் தின பரிசு
வள்ளுவன் குறளில் வாசுகியும் மயங்க முயங்கி எழுந்தனன் முனியும்.....! நல்லதோர் கிறுக்கல்......நன்றி புத்ஸ் ......! 😂- எதுவுமே நிரந்தரமல்ல...................
சிந்திக்க வைக்கும் பதிவு.......நாம் விரும்பாவிடினும் முதுமை வந்துதான் சேரும்......கூடியவரை யாருக்கும் சொல்லாலோ செயலாலோ மனவருத்தம் ஏற்படுத்தாமல் வாழ்ந்து வருவது எமக்கு ஒரு நிம்மதியைத் தரும் ......! 😁 பகிர்வுக்கு நன்றி சகோதரி.......! - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.