Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......! 👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!
  2. பாவம் அந்த படப்பிடிப்பாளரும் 10 வருடமாய் அதிகாலை 04 மணியிலிருந்து.......! 😂
  3. AMIS DES ARBRES · Rejoindre Suggestions · Krimou Elbombardi · · Cet Arbre situé en Afrique du Sud connu sous le nom d'arbre de vie, est vieux de 1500 ans. Les braconniers du bois ne l'ont pas vu
  4. கோணல் புளியங்காய் .......இன்று பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்......! 😂
  5. சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........! 👍
  6. எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........! தொடருங்கள் ஜஸ்டின் .......! 👍
  7. பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........! 🙏
  8. விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......! 😁
  9. நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......! 😂
  10. கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......! 👍
  11. எங்க மாமனுக்கு மாமிக்கும் கல்யாணம்.......! 😍
  12. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : காடு திறந்து கிடக்கின்றது காற்று மலர்களை புடைக்கின்றது கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது அடடா நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ பெண் : நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று தொண்டைக்குள் சூழ் கொண்டதோ ஆண் : உன்னை விட்டு உடல் மீளவில்லை என் கால்கள் வேர் கொண்டதோ பெண் : பூமிக்கு வந்த பனி துளி நான் சூரியனே என்னை குடித்துவிடு ஆண் : யுகம் யுகமாய் நான் எரிந்து விட்டேன் பனி துளியே என்னை அணைத்து விடு ஆண் : உறவே உயிரே உணர்வே நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ ஓஹோ ஆண் : சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி பேரின்பம் நாம் அடைவோம் பெண் : கால் தடங்கள் அற்ற பூமியிலே காற்றாக நாம் நுழைவோம் ஆண் : சித்திரை மாதத்தை நான் நனைத்து பெண் : கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன் மார்கழி மாதத்தை நான் எரித்து முன்பனி காலத்தில் அனல் கொடுப்பேன் ஆண் : அடியே சகியே சுகியே நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ ஓஹோ......! --- காடு திறந்து கிடக்கின்றது ---
  13. பையா மும்பையும் ஸ்ராடிங் நல்லா இருக்கு இனி போகப் போகத்தான் தெரியும்......! 😂 ஆனால் நல்ல விளையாட்டு........ இந்த சீசன் இதுதான் நான் பார்க்கும் முதல் விளையாட்டு........!
  14. இங்கு எதுவும் நிரந்தரமானவையல்ல .......... ஆனால் நாங்கள் ஓடிக்கொண்டிருப்பது நிரந்தரத்துக்காக......! 😁 கவிதைக்கு நன்றி தியா......!
  15. 206-03......15.3.....! 😂 ஹைரபாத் அடி பின்னுறாங்கள்.......!
  16. இந்த ஏமாற்றுப் பேர்வழிகளிடம் மிகவும் கவனமாகத்தான் இருக்க வேண்டும்......உங்களின் கட்டுரை பல தகவல்களை சொல்கின்றது......! 😴

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.