Everything posted by suvy
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
கண்ணீர் அஞ்சலிகள் .......!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கலாம் வாங்க
- களைத்த மனசு களிப்புற ......!
𝐌𝐀𝐃𝐑𝐈𝐋𝐄𝐍𝐄 𝐆𝐍 · Suivre · L'émir du Qatar à Kylian Mbappé "Bonne chance "- மலரும் நினைவுகள் ..
- சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
கண்ணீர் அஞ்சலிகள் ........அவரது தாயாரை யார் எப்படித் தேற்ற முடியும்.....!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அதிவேக ரி20 சதம் குவித்து சாதனை - நமிபியா வீரர் ஈட்டன்
பெரிய சாதனை பாராட்டுக்கள்......! 👍- உணவு செய்முறையை ரசிப்போம் !
ரவா தோசைக்கும் முட்டை லாப்பாவுக்கும் ஏற்ற சிறந்த சைட் டிஷ் ........செய்து உண்டு மகிழுங்கள்.......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .......! ஆண் : போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிாிந்தால் நான் இறப்பேன் உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி யாா் என்று நீயும் என்னை பாா்க்கும் போது உயிரே உயிா் போகுதடி கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பாா்ப்பேனடி ஆண் : கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும் அது போல தானே உந்தன் காதல் எனக்கும் நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு உனக்காக காத்திருப்பேன் ஓ….ஹோ உயிரோடு பாா்த்திருப்பேன் ஓ….ஹோ ஆண் : அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய் கண் தூங்கும் நேரம் பாா்த்து கடவுள் வந்து போனது போல் என் வாழ்வில் வந்தே ஆனாய் ஏமாற்றம் தாங்கலையே பெண்ணை நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே......! --- போகாதே போகாதே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிட்டு சிரிப்பது போலே........! 😍- மலரும் நினைவுகள் ..
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கன்னி நதியோரம் .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : { சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன் ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம் சுத்தமா நீ நானும் பாா்த்துக்கவே முடியலன்னு கனவுக்குள்ளே பாா்த்துக்கிட்டோம் } (3) பெண் : ஒரு கோடி புள்ளி வச்ச நான் போட்ட காதல் கோலம் ஒரு பாதி முடியும் முன்ன அழிச்சிருச்சு காலம் காலம் இன்னொரு ஜென்மம் நான் மறுபடி பொறந்து வந்து உனக்காகக் காத்திருப்பேன் அப்பவும் சேராமல் இருவரும் பிரியனும்னா பொறக்காமல் போயிடுவேன் பெண் : தெப்பக் குளத்தில் படிஞ்ச பாசி கல் எறிஞ்சா கலையும் கலையும் நெஞ்சக் குளத்தில் படிஞ்ச காதல் எந்த நெருப்பில் எரியும் எரியும் நீ போன பாத மேல சருக்காக கடந்த சுகமா உன்னோட ஞாபகம் எல்லாம் மனசுக்குள்ள இருக்கும் ரனமா கட்டுக் காவல் மீறி வர காதல் நெஞ்சு கெஞ்சுதே ஆண் : மனசுக்குள்ள பூட்டி மறச்ச அப்போ எதுக்கு வெளியில சிரிச்ச கனவுக்குள்ள ஓடி புடிச்ச நெசத்துல தான் தயங்கி நடிச்ச அடி போடி பயந்தாங்கோலி எதுக்காக ஊமை ஜாடை நீ இருந்த மனச அள்ளி எந்த தீயில் நானும் போட உன்னை என்னை கேட்டுக்கிட்டா காதல் நெஞ்ச தட்டிச்சு .......! --- சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் ---- பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
பசுமையான எண்ணங்களை விதைத்திருக்கிறீங்கள்.......ஆனால் இவையெல்லாம் தனிமனித வாழ்வில் சாத்தியமா தெரியாது........அதுக்காக சும்மா வாளாவிருத்தல் கூடாது .........! 👍 நல்ல சிந்தனை நன்றி நெடுக்ஸ்......!- ஓட்டுநரே இல்லாமல் 70கி.மீ வேகத்தில் சென்ற சரக்கு ரயில் – காணொளி
ஒரு சரக்கு ரயில் சரக்கு போட்டிருந்தால் மட்டுந்தான் தன் பாட்டுக்கு கிளம்பி கிபீர் வேகத்தில் போயிருக்க முடியும்.......! 😂- தமிழர் பாரம்பரிய மாதத்தை கொண்டாடிய IBMS
இணைப்புக்கு நன்றி நெடுக்ஸ்.........!- யாழ்ப்பாணத்தில் CEY NOR
நான் nrtb யில் சேர்ந்த புதிதில் அந்த பஸ் டிப்போ ஜெற்றியில் சீ .....நோருக்கு முன்பாகத்தான் இருந்தது.....அதனால் மாலையில் பைக்கட்டில் மீன், றால் வாங்க அங்கு அடிக்கடி போய் வந்திருக்கிறேன்......அப்போது சிறிய அளவிலான பைபர் போட்டுகள்தான் செய்துகொண்டு இருப்பார்கள்......இப்போ இவ்வளவு பெரிய போட்டுகளைப் பார்க்கும்போது பெருமையாய் இருக்கு.....! 👍 இணைப்புக்கு நன்றி புத்ஸ் .........!- யாழ் வல்வை பட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற இளைஞன் தாய்லாந்தில் புதிய சாதனை
விநோதனுக்கு வாழ்த்துக்கள்........! 👍- ‘சீதா’, ‘அக்பர்’ சர்ச்சை முடிவுக்கு வந்தது
இவ்வளவு பிரச்சினை போய்கொண்டு இருக்கு ......இதெல்லாம் அந்த சிங்கங்களுக்கு தெரியுமா........! 😂- சிரிக்க மட்டும் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வார்த்தையில் அடங்காது வர்ணிக்க முடியாது........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : ஒத்தையடி பாதையிலே ஒத்தையிலே போறவளே கரடி வந்து வழி மறைச்சா காட்டுக்குள்ளே என்ன செய்வ பெண் : சிக்கி முக்கி கல் எடுத்து சீக்கிரமா பத்த வெச்சு நெருப்பேத்தி வெறுப்பேத்தி கரடியை சுட்டு தப்பி போவேன் பெண் : பாட்டிமா சொல்லும் பாடம் பாதியில் மறந்தே போகும் வாழ்க்கையின் பாடம் மட்டும் மறக்காதே பெண் : சதுரமாய் முட்டை இல்லை சந்தோஷமே வாழ்க்கை இல்லை துன்பத்திலும் ஞானம் உண்டு மறக்காதே தைரியமே நம் சொத்து மத்ததெல்லாம் பம் மாத்து பயணம் போ பயணம் போ பள்ளம் மேடு ரெண்டும் பார்த்து ஓஹோ ஓயே பெண் : அரைஅடி நீளம் நாக்கு ஆறடி ஆளை கொல்லும் ஆணவம் கொண்டு வீணாய் ஏசாதே பெண் : எழுத்தறிவோ இல்லை போதும் அனுபவமே சோறு போடும் தங்கத்த சுமந்தாலும் பெட்ரோலில் தான் வண்டி ஓடும் ம்ம்ம்.......! --- ஒத்தையடி பாதையிலே ---Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிரிக்கலாம் வாங்க
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.