Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! . பெண் மற்றும் குழு : {என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்} (2) பெண் மற்றும் குழு : நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற பெண் : எதுவோ மோகம் பெண் : கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும் நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் ஆனாலும் என்ன தாகம் பெண் : மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன என்னையே கேட்டு ஏங்கினேன் நான் பெண் : கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது ஒன்றில் ஒன்றாய் கலந்தாட ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் ஆழ்நிலையில் அரங்கேற பெண் : காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு காண்பவை யாவும் சொர்க்கமே தான்.......! --- என்னுள்ளே என்னுள்ளே ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எங்கேயோ பார்த்த முகம்..........(ஜெய்சங்கர் & பாரதி)..........! 😍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
வீட்டில் உடனடி மிக்ஸர் செய்து சாப்பிடலாம் .........! 😂- அதிசயக்குதிரை
Venkatesan Lakshmi · · 100 பேர் தங்கும் விடுதியில் தினமும் காலை டிபனில் *உப்புமா* பரிமாறப்பட்டது. *அந்த 100 பேரில், 80 பேர் தினமும் உப்புமாவுக்குப் பதிலாக வேறு டிபன் செய்ய வேண்டும்* என்று புகார் கூறி வந்தனர். ஆனால், மற்ற 20 பேரும் உப்புமா சாப்பிட்டு மகிழ்ந்தனர். *மீதமுள்ள 80 பேர் உப்புமாவைத் தவிர வேறு ஏதாவது சமைக்க விரும்பினர்.* இந்த குழப்பமான சூழ்நிலையில் சில முடிவு எடுக்க வேண்டியிருப்பதால், விடுதி வார்டனால், *வாக்களிக்கும் முறை முன்மொழியப்பட்டது.* இதன்படி *எந்த டிபன் அதிக வாக்குகளைப் பெறுகிறதோ அந்த டிபன் அன்றைய தினம் சமைக்கப்படும்.* *உப்புமா விரும்பும் 20 மாணவர்கள் துல்லியமாக வாக்களித்தனர்*. *மீதமுள்ள 80 பேர்* கீழ்க்கண்டவாறு வாக்களித்தனர். 18 பேர் மசாலா தோசை 16 பேர் ஆலு பரோட்டா & தாஹி 14 பேர் ரொட்டி & சப்ஜி 12 பேர் ரொட்டி & வெண்ணெய் 10 பேர் நூடுல்ஸ் 10 பேர் இட்லி சாம்பார் எனவே, *வாக்களிப்பு முடிவுகளின்படி, உப்புமா அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றது*, அதனால், *ஒவ்வொரு நாளும் அதுவே வழங்கப்படுகிறது.* பாடம்: *மக்கள் தொகையில் 80% சுயநலவாதிகளாகவும், பிளவுபட்டவர்களாகவும், சிதறடிக்கப்பட்டவர்களாகவும் இருக்கும் வரை*, *20% பேர் நம்மை ஆளுவார்கள். இது ஒரு மௌன செய்தி.....!- கொஞ்சம் சிரிக்க ....
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
கவிதை மலர்கள் · Rejoindre KD Ram · · அவன்~ சாப்டியா டி... அவள்~ இல்லடா லேட் ஆகும்.. அவன்~ ஏன் டி இன்னும் சாப்டாம இருக்க.. அவள்~ இல்ல டா கல்யாணத்துக்கு அப்றம் நீ வேலை முடிச்சுட்டு லேட்டா வருவ.... அதான் இப்போ இருந்தே பழகிக்கலாம்னு... அவன்....- மலரும் நினைவுகள் ..
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : நீர்வீழ்ச்சி போலே நின்றவன் நான் நீந்த ஒரு ஓடை ஆனாய் வான் முட்டும் மலையை போன்றவன் நான் ஆட ஒரு மேடை ஆனாய் ஆண் : என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று எனை காணச்செய்தாள் கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து கையில் தந்தாள் பெண் : யுகம் யுகம் காண முகம் இது போதும் புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும் ஆண் : மறு உயிர் தந்தாள் நிமிர்ந்திடச் செய்தாள் நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே ஆண் : ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா பெண் : ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால் அந்த ஐகளில் ஐ அவன் நீயா ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும் ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்.......! --- பூக்களே சற்று ஓய்வெடுங்கள்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்தநாள் ...........! 🙏- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- அதிசயக்குதிரை
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உணவு செய்முறையை ரசிப்போம் !
புட்டுக்கு ஏற்ற கடலைக் கறி .......! 😁 அந்தப் பாடலையும் கேட்டு பயனடையுங்கள்.......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பளிங்கினால் ஒரு மாளிகை......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான் பாம்பே அல்வா போல என் பேர்தான் மெல்லுவான் பெண் : எவனும் ஏறலாமா கோடம்பாக்கம் பஸுனு. இவதான் ராஜநாகம் சீரிடுவா ஹிஸ்சுனு பெண் : மல்லிகா நீ கடிச்ச நெல்லிக்கா போல் இனிப்பா பஞ்சன நீ விரிச்ச பாட்டு தான் படிச்சிருப்பா. கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா பெண் : புடிச்சா வச்சிகையா மனசுல தச்சுகையா வெடிச்ச வெள்ளரிக்கா வேண்டாத ஆள் இருக்கா மை டியர் டார்லிங் உன்ன மல்லிகா கூப்பிடுறா.......! --- கலாசலா கலசலா கலாசலா கலசலா---- களைத்த மனசு களிப்புற ......!
HIGH IQ 🧠 Moments in Cricket that will blow your mind ........!- மலரும் நினைவுகள் ..
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
புரியுதா.......மனைவி சமைக்கும்போது என்ன சமைக்கிறாய்,ஏது சமைக்கிறாய் என்றெல்லாம் கேட்கக் கூடாது........வெங்காயம் உரித்து காய்கறி அறிந்து பாத்திரங்கள் கழுவிட்டு போயிட்டே இருக்கணும்........! 😂- சிரிக்க மட்டும் வாங்க
- அதிசயக்குதிரை
- கொஞ்சம் சிரிக்க ....
- உணவு செய்முறையை ரசிப்போம் !
அந்த கீரை கறிக்கு இந்த தயிர் சாதம்தான் சூப்பரு .......! 👍- உணவு செய்முறையை ரசிப்போம் !
9 வகையான கீரைகளில் கறி ..........சும்மா அசத்தலாய் இருக்கு.........! 👍Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உணவு செய்முறையை ரசிப்போம் !