Everything posted by suvy
-
சிரிக்க மட்டும் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காலாலே நிலம் அளந்து , கண்ணாலே முகம் அளந்தேன்.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ மொரட்டு முயல தூக்கி போக வந்த பையடா நீ பெண் : கரட்டு காடா கெடந்த என்ன திருட்டு முழிக்காரா தொரட்டி போட்டு இழுகுறடா நீ திருட்டு பூனை போல என்ன உருட்டி உருட்டி பார்த்து சுரட்டு பாம்பா ஆக்கி புட்ட நீ பெண் : என் முந்தியில சொருகி வெச்ச சில்லறைய போல நீ இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சிபுட்டு போற நீ பாறங்கல்லா இருந்த என்ன பஞ்சி போல ஆக்கி புட்ட என்ன வித்த வெச்சிருக்க நீ பெண் : யான பசி நான் உனக்கு யான பசி சோளப் பொரி நீ எனக்கு சோளப் பொரி…...! --- காட்டு பயலே ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் சிரிக்க ....
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- அம்மாவும் நானும்
சொல்லி வேல இல்ல.......அருமையான இசையும் பாடலும்.......! 💐 நன்றி நுணா .......!- சிந்தனைக்கு சில படங்கள்...
நம்ம தமிழ்வாசம் · புங்குடுதீவில் மனிதம் வாழ்கிறது. யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவில் ” தண்ணீர் தானம்” புங்குடுதீவு பகுதியில் மக்களே குடிநீர் இல்லாது அல்லலுறும் இந்நாட்களில் அங்குள்ள கால்நடைகளுக்கு நீரின்றி தவிப்பதை உணர்ந்து அதற்கான தீர்வாக தொட்டி அமைத்து அதற்கு பவுசர் மூலம் நீர் நிறைத்து கால்நடைகளுக்கான நீர்த்தாகம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. காலத்தினால் செய்த உதவி, சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - கேரதீவு, ஊரதீவு. மடத்துவெளி, குறிச்சுக்காடு போன்ற இடங்களில் மாடுகளுக்காக தண்ணீர் வழங்க அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டிகளுக்கு 4000 லீற்றர் தண்ணீர் வேலணை - சாட்டியிலிருந்து பவுசர் மூலம் பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆத்மார்த்தமான பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்........! 🙏- அதிசயக்குதிரை
- களைத்த மனசு களிப்புற ......!
Synergy Circle of Friends · Rejoindre Kaushal Jana · · Femme avec des offrandes , Bali Indonésie......!- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நான் இல்லை என்றால் ஆட்டமில்லை........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பாவி பயல இவ உயிர் மூச்சுல கடை போடுற ஓயாம ஆவி புகையா இவ அடி நெஞ்சுல விளையாடுற போகாம நான் புவியிலதான் பொறப்பு எடுத்தது ஏன் அது புரியுதுடா உன் நினைவுலதான் நான் குடியிருந்திடத் தான் என தெரியுதடா ஏய் ஆத்தாடி தலகாலு புரியாம பாத்தேனே உன்ன நானும் தயங்காம காத்தோட காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம கோடி சென்மம் எடுத்தாலும் ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான் ஊரு கண்ணு படுமேன்னு உசுரோட அடகாப்பேன் நான் நீருக்குள்ள நிலவாக நனையாம ஒன்ன பாப்பேன் நான் கோடை வெயில் அடிச்சாலும் உடல் வேர்க்க விடமாட்டேன் நான் அந்த வானம் வத்தும் வரை இந்த பூமி சுத்தும் வரை உன்னை காதல் செஞ்சிடுவேன் தன்னால... ஹேய். கண்ணில் காட்சி உள்ள வரை கண்ணை மூடி செல்லும் வரை உன்னை காத்து வச்சிருப்பேன் அன்பால ...ஹா.ஹ... ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி.....! ---டார்லிங் டம்மக்கு---- உணவு செய்முறையை ரசிப்போம் !
மாலையில் குழந்தைகளுடன் சாப்பிட அவல் வடை & பால் தேநீர்........! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மல்லிகை என் மன்னன் மயங்கும் ........! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : ஹே கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும் பெண் : மச்சான் நீயும் மச்சினி நானும் தொட்டா தூள் பறக்கும் பெண் : ஹே நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும் நானும் செவக்க மாப்பிள்ளை வேணும் பெண் : தாலி கட்டியதும் தாளிக்க வேணும் ஆண் : தாமர பூவும் இருக்கு சந்தன பூவும் இருக்கு ரெண்டுல ஒன்னு பாக்கட்டுமா பெண் : ஹா கற்பனை எல்லாம் உனக்கு கட்சிதமாக இருக்கு கண்டதையெல்லாம் கழிக்கட்டுமா ஆண் : ஹே பொத்தி மறைச்ச ஆசைகளாலே பொட்டு துடிக்குது புருவத்தின் மேலே பெண் : ஹான் கத்திரி வெயிலு கொதிப்பது போலே காய்ச்சல் அடிக்குது இடுப்புக்கு மேலே ஆண் : காதல் பொறப்பது கழுத்துக்கு கீழே பெண் : ஹே வெத்தல போட்ட உதட்டில் நித்திரை போட துணிஞ்சி சித்திரவதை செய்ய போறியா ஆண் : ஹே வெத்தல கையில் எடுத்து முன்னும் பின்னும் தொடச்சி காம்பு கிள்ளி தாரேன் வாரியா பெண் : ஏ சுத்தி வருவது சோதிக்க தானே பெண் : சுந்தரி அழகு சாமிக்கு தானே ஆண் : கற்பூரம் எதுக்கு காமிக்கதானே கட்டிலும் எதுக்கு சாதிக்க தானே பெண் : சரணம் முடிஞ்சா பல்லவி தானே......! --- கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும்---- சமையல் செய்முறைகள் சில
மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் எளிமையாகச் செய்வதற்கு ........! 👍- அதிசயக்குதிரை
அம்மான்னா யாருக்குத்தான் பிடிக்காது .........! 👍- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை........! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி தூரத்து மரங்கள் பார்க்குதடி தேவதை இவளா கேக்குதடி தன்னிலை மறந்து பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி அதை கையில் பிடித்து, ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி......! ---ஆனந்த யாழை மீட்டுகிறாய்---Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!