Everything posted by suvy
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
உங்களின் நம்பிக்கைக்கு நன்றி கு.சா.......நேரம் கிடைக்கும்போது எழுதலாம்......! 😁 இதில் இடங்கள்தான் நிஜம்......மற்றவை எல்லாம் கற்பனைதான்......! நான் இந்தக் கதையில் வரும் ஆச்சியின் கனவைப் பற்றி யாரும் எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன் யாரும் அதை படிக்க வில்லையையோ தெரியாது.......அதுக்குத்தான் நிறைய மினக்கெட்டிருந்தேன்.........! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே......! 😁
-
தையல்கடை.
எனக்கும் விருப்பம்தான், ஆனால் இந்தக் கோடைகாலம் வந்ததால் நிறைய நிகழ்ச்சிகள் வரிசையாய் நிக்கின்றன அவை முடிய உங்களின் கோரிக்கை நிறைவேற்றப் படும்......! 😁
-
கொஞ்சம் ரசிக்க
மகாவிஷ்ணுவின் வாமனாவதாரம்.......! 🙏
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- நடனங்கள்.
- அதிசயக்குதிரை
அருமை......! 🙏- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : { சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா } (2) பெண் : அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா ஆண் : மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி அந்த மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி மயக்கத்திலே பாடுதே ஊஞ்சல் ஆடி ஆண் : வாசல் ஒன்றிருக்கும் வாசல் ஒன்றிருக்கும் ஆசை கொண்ட நெஞ்சம் தனில் வழி இரண்டிருக்கும் ஆண் : { கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி } (2) ஆண் : அந்த கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சல் ஆடி.......! --- சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை .........! 😍- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒரு கதாநாயகன் கதை சொன்னான்.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள ஆண் : காடே மணக்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல கண்பார்க்கும் கவனமில்லை பூக்குற நேரம் தெரியாது காத்திருப்பேன் நான் சலிக்காது பெண் : பூ மணம் புதுசா தெரியும்மா என் மனம் கரும்பா இனிக்குதம்மா ஆண் : கனவெனக்கு வந்ததில்லை இது நிசமா கனவு இல்ல பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள போகுற வருகிற நினைவுகளே பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம் ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும் ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர காட்டுமல்லியில அரும்பெடுக்க......! --- வழி நெடுக காட்டுமல்லி---- இரசித்த.... புகைப்படங்கள்.
- தையல்கடை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிழலி .....! 👍- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரானுக்கும் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.........! 💐- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்க மட்டும் வாங்க
- அதிசயக்குதிரை
- கொஞ்சம் ரசிக்க
சொர்க்கபூமி தஞ்சாவூரு · அடித்துவிட்டு அணைக்கும் தாய் போல... கோடையில் வெயில் கொதித்தாலும், அதனை தனிக்க நொங்கு,பதனீர், இளநீர் என கொடைகளையும் வழங்கி விடுகிறது இயற்கை......!- இலங்கையில் ஆறு மாதங்கள்
இங்கும் டிப்ஸ் குடுப்பது வழமைதான்......அநேகமான இடங்களில் அவற்றை ஓரிடத்தில் வைத்துவிட்டு பின்பு சமையல் காரரில் இருந்து எல்லோரும் பகிர்ந்து கொள்வார்கள்....... தொடருங்கள்......! 😁- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புமகள் யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......! நான் முன்பு கருத்துக்களத்தில் பிறந்தநாளைப் பார்த்து எல்லோருக்கும் வாழ்த்து சொல்ல ஏனையோரும் வந்து வாழ்த்துவார்கள்.....பின்பு அந்தப் பகுதி இல்லாததால் என்னால் அப்படி செய்ய முடியவில்லை......அது யாழின் திருத்த வேளைகளில் எடுபட்டிருடந்தால், அதை மீண்டும் இணைத்து விட்டால் நன்றாக இருக்கும்......!- இனித்திடும் இனிய தமிழே....!
அப்பா என் அப்பா......! 🙏- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
செடி மறைவிலே ஒரு பூங்கொடி......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : ஆசை அதிகம் வெச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா பெண் : ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா பெண் : புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி பெண் : சின்னப்பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான் செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான் வெல்லக்கட்டி நான் புது வெள்ளிரதம் நான் கன்னுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான் பெண் : ஒரு பொன் தோில் உல்லாச ஊர் போகலாம் நீ என்னோடு சல்லாபத் தேர் ஏறலாம் அடி அம்மாடி அம்புட்டும் நீ காணலாம் இது பூ சூடும் பொன் மாலை தான் என் செல்லகுட்டி.......! --- ஆசை அதிகம் வெச்சு---Important Information
By using this site, you agree to our Terms of Use.
- நடனங்கள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.