வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் } (2) நான் ஆண் : அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள் ஆண் : { என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை } (2) ஆண் : என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை ஆண் : { நடை பழகும்போது தென்றல் விடை சொல்லி கொண்டு போகும் } (2) ஆண் : { அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் } (2) ஆண் : { நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை } (2) ஆண் : { கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை ......... ! --- காற்று வாங்க போனேன் ---